முன் ஜென்ம பாவ புண்ணியத்தின் கர்மா| ஸ்ரீ பாலாஜியின் சிறப்பான பேச்சு| Sri Balaji | Rama Gunanubhavam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #ramayanam #valmikiramayanam #sribalaji
    முன் ஜென்ம பாவ புண்ணியத்தின் கர்மா | ஸ்ரீ பாலாஜியின் சிறப்பான பேச்சு | Sri Rama Gunanubhavam
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 15

  • @raguram2414
    @raguram2414 8 днів тому +3

    ஜெய்ஸ்ரீராம்🙏

  • @dharmarajans3948
    @dharmarajans3948 8 днів тому +2

    மிக சிறப்பான சொற்பொழிவு

  • @astimechallenge7972
    @astimechallenge7972 5 днів тому

    ❤❤❤❤❤❤

  • @yogeshprem9529
    @yogeshprem9529 5 днів тому

    👌👌🙏👌💯

  • @gokulj7299
    @gokulj7299 8 днів тому +4

    அரக்கர்கள் குணம்‌ பிறர் மனைவியை ஆசைப்படுவது‌ தான்.சம்பூக‌ வதம்‌ செய்தது‌ சரியான ஒன்று.ஈசர் மனைவி என்று தெரிந்தும்‌ உமாதேவியை‌ மனைவியாக‌ அடைய‌ நினைத்தது. விடுவாரா‌ ஸ்ரீராம‌ சந்திர‌ பிரபு

    • @subramaniana4903
      @subramaniana4903 8 днів тому

      தற்போது உள்ள பிராமணர்கள் பிராமணர்கள் அல்லர் என்று உங்களுக்கு தெரியுமா? இவர்கள் ஐயர் ஐயங்கார் என்ற ஜாதியை சேர்ந்தவர்கள் வர்ணாசிரம பெயரான பிராமணரை திருடிக்கொண்டனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் பிராமணர்கள் என்போர் யார் யார் என்று தெளிவாக கூறி உள்ளார். அதுபோல சூத்திரர் என்போர் யார் யார் என்றும் தெளிவாக கூறி உள்ளார். ராமாயணத்தில் பிராமணரும் தற்போது உள்ள பிராயணரும் ஒன்றல்ல. ராமாயணத்தில் வரும் பிராமணர்கள் குணத்தால் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது உள்ள பிராமணர்கள் பிறப்பால் அடையாளம் காணப்பட்டவர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஒருவர் பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களாக மாட்டார்கள் என்றும் குணத்தால் மட்டுமே பிராமணராக முடியும் என்றும் கூறி உள்ளார்

  • @gokulj7299
    @gokulj7299 8 днів тому +4

    விசிஷ்டாத்வைத கொள்கையை உரக்க‌ சொன்ன‌ ராமானுஜர் அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏🥭🍌🍊🍍🍋

  • @BalamuruganTNB-ku1yw
    @BalamuruganTNB-ku1yw 6 днів тому

  • @Vithyasaivaraj
    @Vithyasaivaraj 8 днів тому

    🙏🙏🙏

  • @uviveham4046
    @uviveham4046 5 днів тому

    wow ! இவ்வளவு இருக்கா

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 4 дні тому

    மறுபிறவி எடுக்க கடவுள் என்ன கருத்தரித்தல் மையம் வைத்து நடத்துகிறாரா!