சிவ சிவா. இப்பாடலில் குறிப்பிட்ட எல்லா ஸ்தலங்களிலும் ஒரு முறை சில முறை பல முறை வேண்டிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த பிறவியில் செய்த பாவமோ. உன் கருணை கிட்டலில்லை. என் ஐயனே. என் உடல் நோய்கள் குணமாகி மீண்டும் உமது கோயில்களுக்கெல்லாம் சென்று உம்மை தரிசிக்கும் பாக்கியத்தை அருளும் ஐயா. ஓம் நம: சிவாய.
சிவபெருமானின்
மகிமை என்
சொல்வேன்
ஐயனே
அடியேன் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம் தழைத்த
ஒங்க அருளும் ஐய்யா.
Amma vungal.padalgal ellam sooper🙏🙏
சிவ சிவா. இப்பாடலில் குறிப்பிட்ட எல்லா ஸ்தலங்களிலும் ஒரு முறை சில முறை பல முறை வேண்டிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த பிறவியில் செய்த பாவமோ. உன் கருணை கிட்டலில்லை. என் ஐயனே. என் உடல் நோய்கள் குணமாகி மீண்டும் உமது கோயில்களுக்கெல்லாம் சென்று உம்மை தரிசிக்கும் பாக்கியத்தை அருளும் ஐயா.
ஓம் நம: சிவாய.
Omnamachiyva sivya namga 🙏 🙏👍👏 valzhga valamudan
இறைவா என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தி தர வேண்டும் ஐயா. ஓம் நமசிவாய
Superb song with super lyrics nicely rendered
பாடல் அற்புதம்
Very nice,Mami 🙏🙏
நமசிவாய
திருவான்மீயூர் மருந்தீஸ்வரர் திருபுரசுந்தரியைநமஃ😊🙏
Miga arumai
Arumai
🙏🙏🙇🙇🌹🌹
Arumaima❤
🙏🙏🙏