டாப் ஸ்டார் பிரசாந்த் மார்க்கெட் இழந்த ரகசியம் | Bayilvan Ranganathan Exclusive | THANDORA VOICE

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024

КОМЕНТАРІ • 531

  • @RStamiltech
    @RStamiltech 2 роки тому +124

    அந்தகன் படம் மூலம் மீண்டும் 2வது இன்னிங்ஸ் ஆட வரும் எங்கள் நாயகன் டாப் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @assunthajohnpeter5112
    @assunthajohnpeter5112 2 роки тому +80

    பிரசாந்த் மறுபடியும் வருவார் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +111

    பிரசாந்த் சங்கர் படத்தில் நடித்தால் திரும்பவும் பழைய இடத்துக்கு வரலாம். நல்ல நடிகன்.

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 2 роки тому +337

    செத்தாலும் பிரசாந்த் ரசிகர்கள் நாங்கள் மாறவே மாட்டோம் டா
    18 கலைகளை முறைபடி கற்ற ஆணழகன் எங்கள் அண்ணன்....

    • @sanjanakrishnan1036
      @sanjanakrishnan1036 2 роки тому +6

      YES

    • @s.kamaleswari350
      @s.kamaleswari350 2 роки тому +14

      Anthe 18 kalai enne nanpaa ???

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 2 роки тому +14

      @@s.kamaleswari350 64 கலை தானே bro 🤣

    • @s.kamaleswari350
      @s.kamaleswari350 2 роки тому +5

      @@ashrafmursalin3371 athuthaan nanpaa enakkum kulappama irukku...

    • @petchimuthukumar1073
      @petchimuthukumar1073 2 роки тому +22

      @@s.kamaleswari350 குதிரையேற்றம்,சிலம்பம்,வாள்வீச்சு,ஜிம்னாஸ்டிக்,டேக்வாண்டே உட்பட 18 கலைகள் கற்றவர்

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 2 роки тому +101

    ஆதவன் என்றும் மறைவதில்லை.. அதுவே எங்கள் டாப் ஸ்டார் பிரசாந்த்....

    • @sivajimsd0721
      @sivajimsd0721 2 роки тому +1

      👌👌

    • @prem91
      @prem91 2 роки тому +3

      என்னென்ன சொல்றான் பாருங்க😂😂😂😂

    • @thaladeepa.55
      @thaladeepa.55 2 роки тому +1

      @@prem91 🤣🤣🤣🤣

    • @prem91
      @prem91 2 роки тому +1

      @@thaladeepa.55 😂

    • @makeiteasy691
      @makeiteasy691 2 роки тому

      Dont blame prashant

  • @prem91
    @prem91 2 роки тому +238

    காலத்திற்கு ஏற்றாப் போல் தன்னை செதுக்காமல் போனதே பிரசாந்த் அவர்களின் தவறில் ஒன்று ஆனால் மிகத்'திறமையான நடிகர்

    • @bijubiju4305
      @bijubiju4305 2 роки тому +3

      Ss

    • @sivajimsd0721
      @sivajimsd0721 2 роки тому +2

      👌👌

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому

      Rajiv Gandhi case il Nalini sikkuna
      Piragu taan ramrajan divorc seithaar

    • @prem91
      @prem91 2 роки тому +4

      @@udayashankar6418
      ராமராஜன் என்பவன் boomer'uncle அவன் கட்டுன பொண்டாட்டிய கழட்டி விட்டதால் இப்போ யாருமே இல்லாம தனியாக கதறிட்டு இருக்கான்😂

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому +1

      @@prem91 Yes.. Nalini peru raajiv Gandhi case la adipattuchu.. adhanala boomer uncle bayandhu divorc pantaar

  • @pugalhema828
    @pugalhema828 2 роки тому +14

    நான் பிரசாந்த் ரசிகர் தான் நல்ல திறமையான நடிகர்

  • @tvingnesh3225
    @tvingnesh3225 2 роки тому +29

    🌹மகா நடிகன் பிரசாந்த் ❤

  • @subashblossom
    @subashblossom 2 роки тому +73

    மார்க்கெட் இழந்து மீண்டும் உச்சத்தை தொட்ட நடிகர்கள் விஜயகாந்த், விக்ரம் போன்றவர்களை போல பிரசாந்த் மீண்டும் வருவார்

    • @Teamkong343
      @Teamkong343 2 роки тому +3

      எப்ப 60 வயசுலயா

    • @selvarajmariyanayagam608
      @selvarajmariyanayagam608 2 роки тому +4

      @@Teamkong343 He is 47 now.

    • @slmc578
      @slmc578 2 роки тому +1

      Vaaipilla raja

    • @zullfiazam6723
      @zullfiazam6723 2 роки тому

      😉

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +3

      @@Teamkong343 , Enjoy. Enjami............. UNGALLUKKU. YENNADA. VENUM ?VIKRAM ,. AJITH ,. VIJAY ,. SURYA. TEEN. AGE. BOYSA ? AVANGALLUKUM. VAYASAGUDHU .. EDHIL. YEVAN. SMARTA ,. HANDSOME ,. GOODLOOKING ,. STYLISH. AGA ERRUKIRARGAL . ONLY. IN. THAMIZH. NADU. MOST. PEOPLE,. IN. CINE. INDUSTRY. ALSO. JEALOUSE. ABOUT. PRASHANTH 🌹🌹🌹🌹🌹 MATHAVANGA. KENATHANAMANA. FILM. NADIKARANGA ,. ASSINGAMA. DANCE ,. GIMMICK. FIGHT. SCENES. . YELLA. TALENTSUM. ULLA. ORUVARAI. PARTHU. NEENGAL. PORAMAIPADUGIREERGAL . OTHER. HEROES. MEL. YEN. NEENGAL. YERRICHALO ,. PORAMAYO. PADUVADHULLAI ! SUTHTHA. DABBA. FILMS. NADIKARANGA . ADHAI. THEATERIL. NANDRAGA. ODAVIDARINGA . PRASHANTH 🌹🌹🌹🌹🌹. KU. YEDHIRAGA. YAR. YAR. VELAI. SEIGIRARGALO , ! ONLY. GOD. KNOWS. THE. TRUTH. PRASHANTH 🌹❤️🌹💐💕 MOVIES. NANDRAGA. ERRUNDHALUM. FLOP. YENDRU. MUTHIRAI. PODUGIREERGAL . EVVALLAVU. KETTA. BUTHTHIYA ?

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 роки тому +46

    அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய நடிகர்.

  • @sanjanakrishnan1036
    @sanjanakrishnan1036 2 роки тому +50

    TOP STAR PRASHANT MASS

  • @gunabharathig1273
    @gunabharathig1273 2 роки тому +30

    அந்தகன் வரட்டும் அப்புறம் தெறியும்... எனக்கு நம்பிக்கை இருக்கு...
    MOVIE Hit Aagum...

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 2 роки тому +106

    கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்தாலும் பின்பு பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆக தன்னம்பிக்கை இருந்தால் மீண்டுவர முடியும்.

    • @chellamdurai5884
      @chellamdurai5884 2 роки тому

      L

    • @Vijayalakshmi-ln1gp
      @Vijayalakshmi-ln1gp 2 роки тому +1

      Yes mostly heros neeriya flop movie kodutirukanga ana adu avangaloda confidence including vijay,ajith,vikram,surya,simbu,dhanush,vijaysethupadhi,sivakarthikeyan,jayamravi,arya,vishal,arun vijay,vishnu vishal evunga ellarakum neriya flop movies vandurukum because avangaloda confidence,story selection,body fitness so adanala avanga movies continuesa nadichitu irrukanga prashanth 2003 la winner avaruku last hit movie adukappuram avar movie nadhucharu action hero va avar faceku set agala romantic hero va dan set agum but vijayku rendumae set agum,ajith first 90s la avar romantic hero,action hero nadicharu set agidichu but prashanth 2nd inning nalla irrukum namburane all the best prashanth sir you have very bright future

    • @MKAS-pm7iv
      @MKAS-pm7iv 2 роки тому

      Lovlee

    • @likeycansan3870
      @likeycansan3870 2 роки тому

      S

  • @mjsaithivakaranraja
    @mjsaithivakaranraja 2 роки тому +29

    I am die hard fan of Prasanth sir...I love his movies Jodi,Star,Majunu,Hello,Partean Rasithean,Jeans and many more

  • @Dr_poornima_G_TEEM_dental_care
    @Dr_poornima_G_TEEM_dental_care 2 роки тому +61

    I'm a big Prashant fan. When jeans was released I was in 1st std. From 5yrs old I'm Prashant fan. Only reason Prashant failed according to me is change of looks. If Prashant keeps the same body and looks he kept in jeans he can give a comeback no doubt in that. Jodi, kannedhire thondrinal n all super movies. Same look and feel good movies are his positives.

    • @Sesath23
      @Sesath23 2 роки тому +2

      nanba nan 4 vathuth pidikum pothu avaroda muthal padam vanthuchi enga kudumbathula ellarkum antha padam pidichirunthuchi ippa kudumpathoda poi pakkara mathiri buildup irukumo thavira vera ethum irukathu

  • @amumeridasarts4048
    @amumeridasarts4048 2 роки тому +29

    Johny is a Different story line for him he acted well too🤩

  • @soundarrajansuriyan3656
    @soundarrajansuriyan3656 2 роки тому +11

    Prasanth ,simbu most talented person in Tamil cinima

  • @karthikkeyan3603
    @karthikkeyan3603 Рік тому +1

    Oru nalla manidhar top star prasanth sir..manusana mathika therinthavar.. Andhagan movie blockbuster agum... Challenge panikalaam.. Iam waiting

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed 2 роки тому +56

    Real stunt first hero of tamil cinema. முதலில் பேக் பல்டி அடிச்சது Top star than

  • @thenisiragugalrealestate832
    @thenisiragugalrealestate832 2 роки тому +6

    அருமையான நடிகர்

  • @தமிழ்திசைசெய்திகள்

    பிரசாந்தக்கு சினிமாவில் அதிர்ஷ்டமில்லை என்பதுயலெ்லாம் வெற்று
    பேச்சு அவருக்கு விருப்பமில்லாமல் கூட இருக்கலாம் அவர்கூட பயணித்தவர்களின்
    இன்றையை சூழல் கூட காரணமாயிருக்கலாம்,
    தாெய்வு ஏற்பட்டாலே இப்படி தான்.முன்னனி கதாநாயர்களுடன் இனைந்து கதையின் நாயகனாக நடிக்கலாம்! ரஐினியே பலர்க்கு உதாரணம் முயற்சி
    செய்யுங்கள்!

  • @amumeridasarts4048
    @amumeridasarts4048 2 роки тому +11

    Always 🌟Top Star Prashanth🌟 Fan😎

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 роки тому +8

    நல்ல திறமையான நடிகரை சாதிய வலைக்குள் சிக்க வைத்து சிறை பிடித்தார்கள் என்னுடைய பொதுவான கருத்து கலைஞனுக்கு சாதி இருக்கக்கூடாது அதை பிரசாந்த் விரும்பினாரோ இல்லையோ அவர் மேல் திணிக்கப்பட்டது ஒரு திறமையான நடிகர் மீண்டு வரவேண்டும் என்பதே எங்களைப் போன்றவர்களின் விருப்பம்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +7

    Top Star PRASANTH vera leval.

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb 2 роки тому +12

    Top star prasanth fans like here

  • @ramananm5820
    @ramananm5820 2 роки тому +5

    Prashant very talented actor 80s 90s 20s super movie he give .fantastic actor Prashant.

  • @habeebmohammed9325
    @habeebmohammed9325 2 роки тому +11

    Arun Vijay, Aravind Swamy make great come back after losing their Market,if they did it then why not possible for Prasanth?

  • @sridhar9272
    @sridhar9272 2 роки тому +4

    My . Prashant fans super sir

  • @sritar985
    @sritar985 2 роки тому +28

    பிரசாந்தாக்கு .எத்தனையோ ஜாதகம் பொருத்தம் பார்த்தார்களாம் ஒரு பேட்டியில் அவர் தந்தையே தெரிவித்திருக்கிறர். அந்த பெண்களின் மனவேதனை கூட இருக்கலாம். கலைஞர்கள் என்பவர்கள்.அரசியல். ஜாதி மதம் கடந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு திறமையான நடிகருக்கு. இப்படி நடக்ககூடதுதான். என்ன செய்வது காலத்தின் கட்டளைகளுக்கு நாம் எல்லாம் கட்டுபட வேண்டும்.

  • @விருதைமஜ்னுமணி

    என்றென்றும் டாப் ஸ்டார் ரசிகன் விருதை மாவட்டம்..

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      THANK. YOU. BROTHER 🌹

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 роки тому +13

    When jeans released Prashant was very young moreover vijai and Ajith were not in Big position
    Now they both are in peak so it will be very difficult for prashant to come back

  • @jeyasingh9042
    @jeyasingh9042 2 роки тому +17

    Top Star come back..

  • @hariblack143
    @hariblack143 2 роки тому +4

    90s kids most fav actor Prashanth

  • @pazhanivel.p1181
    @pazhanivel.p1181 2 роки тому +5

    பாக்கத்தான போற இந்த டாப் ஸ்டார் ஆட்டத்தை

  • @rubiniramya6813
    @rubiniramya6813 2 роки тому +14

    Prashanth will good back & his movie will run 100 days.

  • @bestashok
    @bestashok 2 роки тому +5

    Arun Vijay (got hits and started in 1990 but again got break very very late in with 2015 Yennai Arindhal that too as Villain but after that he is now got a good market and visibility. Chiyaan Vikram (started in 1990 but got blockbuster in SETHU in 1999)so yea these two made great comebacks. So Prashant can do it. OR Maybe Reinvent himself dunno how but Vijay Kumar not successful as a lead actor but great second innings as supporting role.
    So i would consider Arun Vijay, as you can see he was almost lost in the industry and now he is back again stronger than ever before with lots of struggle and hardwork other people like Abbas, Srikanth, Bharath totally lost as time passed but this man rebuilt himself according to audiences taste.
    So thing is he has to put in the huge work, yea his personal life affected it but if Arun Vijay could do it, then nothing should stop Prashant as well. Point is he willing to go so INTENSE, HARD & CONSISTENTLY work to see himself back as TOP ⭐

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 роки тому +10

    I was also gave some suggestions to Prasanth while walking in IIT Campus, to concentrate carefully in his career, as he is my favorite hero. Bad time for Prasanth.

    • @deva8053
      @deva8053 2 роки тому

      Entha year sir

  • @6ajaram
    @6ajaram 2 роки тому +16

    Prashant should act in Bala movie 👍

  • @rajasekarvasu8288
    @rajasekarvasu8288 2 роки тому +5

    Masssss hero prasanth bro

  • @sivajimsd0721
    @sivajimsd0721 2 роки тому +5

    Prasanth ComeBack 🔥

  • @hardtarget3074
    @hardtarget3074 2 роки тому +6

    படத்துக்கு ஏற்ற ஹீரோ வேணும்.....ஹீரோ க்கு ஏற்ற படம் வேணும்.....அப்பதான் வெற்றி ....
    மற்ற படி நம்ம
    பாலகிருஷ்ண மாதரி உருட்டு எல்லாம் வேலைக்கு ஆகாது..... 😁😁😄😀😀
    எங்கள் டாப் ஸ்டார் கண்டிப்பா சாதிப்பார் .......

  • @sridhar9272
    @sridhar9272 2 роки тому +3

    My top 🌟 and super

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 роки тому +9

    Come back topstar 👌👌👌👌

  • @king_staar_Entertainment
    @king_staar_Entertainment 2 роки тому +2

    Come back kooduparr🔥🔥🔥🔥Anthagannn moolaammmm 🔥🔥🔥🔥

  • @abisiva87
    @abisiva87 2 роки тому

    One of the best actor n knowledge person. Waiting for Anthagan movie

  • @karthikmonish2435
    @karthikmonish2435 2 роки тому +6

    Come back to prasanth sir...🤝👏💕💕💕

  • @GK-hn2pv
    @GK-hn2pv 2 роки тому +3

    Prashanthkku oru arumaiyana comedy story aenkitta iruka iedhula nadicha thirumbavum oru round varuvaar

  • @lllGOOD
    @lllGOOD 2 роки тому +29

    முதல்லே ஒரு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண சொல்லுங்க 👌 நல்லா வச்சு காப்பாத்த சொல்லுங்க
    படம் என்ன..... வாழ்க்கை கூட நல்லா இருக்கும்👌👌👌🙏

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +4

    பிரசந்துகுநே நான் ஒரு sci-fi love story வைத்து உள்ளேன். I don't have full screen play. But avarum avar அப்பாவும் உதவினால் நல்ல ஸ்கிரீன் play writer வைத்து develop பண்ணினா அவருக்கு மறுவாழ்வு கிடைக்கும். கொஞ்சம் பிரமாண்டமாக சங்கர் வைத்து கலர்புல் லா எடுக்கணும். அமெரிக்கா மலேசியா இந்தியா என்று மூன்று நாட்டில் கதை நடக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் நகைச்சுவை படமா டெவலப் பண்ணலாம்.
    இது போல் புதுசா எதாவது யோசித்தால் தான் திரும்ப வர முடியும்.

    • @r.muthuraja7075
      @r.muthuraja7075 2 роки тому +1

      நானும் பிரசாந்த் அவர்களுக்கு நல்ல கதை வைத்து இருக்கிறேன் கூடிய விரைவில் அவரை சந்திப்பேன்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      PLEASE. BROTHERS 🌹. GO. AND. MEET. THIAGARAJAN. SIR AND. NAMMA. PRASHANTH 🌹🌹🌹🌹🌹TELL. ABOUT. YOUR. STORY ,. SCRIPT AND. YOUR. IDEAS. .👍🌹

  • @Muralimms7
    @Muralimms7 2 роки тому +6

    மறுபடியும் வருவார் மீண்டும் வருவார்

  • @peasanthabans7703
    @peasanthabans7703 2 роки тому +10

    Prasanth is top Satre always

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 2 роки тому +5

    TOP STAR PRASHANTH COME BACK ANTHAGAN MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sridhar9272
    @sridhar9272 2 роки тому +2

    Topstar Prashant fans of filling

  • @dhaanushl6465
    @dhaanushl6465 2 роки тому +53

    Prasanth Divorce is not the reason for his downfall. Kamal got divorced 2 Times and now Dhanush got Divorced but still they are in Good Position in Tamil Cinema. Pawan Kalyan divorced 2 Times but still he is a Big Star in Telugu Cinema

    • @kabilakabila5016
      @kabilakabila5016 2 роки тому +7

      Kamal despite all his talent is neither #1 nor the wealthiest star in Tamil Cinema - ever wondered why? Despite his multi-facet status, his fan base is lesser than Rajini’s - why wondered why? I would watch Kamal’s movie and enjoy it to the core, but would be reluctant and ashamed to come outside and say I am a KAMAL fan - the reason is obvious.
      Pawan Kalyan? We are talking about Tamil audience here

    • @dhaanushl6465
      @dhaanushl6465 2 роки тому +5

      @@kabilakabila5016
      Because in Tamil Cinema the Majority of Audience want to see Entertaining Actors not Good Actors and also they want to see Entertaining Films not Good Films

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 роки тому +1

      Over huh length pandra. Mundakalappa

    • @kabilakabila5016
      @kabilakabila5016 2 роки тому +3

      @@ArjunKumar-nv7nl not sure what that means but one thing- your choice of words says more about you than whomever you are referring to - God bless you

    • @kabilakabila5016
      @kabilakabila5016 2 роки тому +2

      @@dhaanushl6465 that is correct- Tamil audience like entertainment from mediocre, normal men who are loyal to their wife and love their kids. We dont need art films or world class cinema from great actors who lack sanity in their personal life.

  • @alexjai8010
    @alexjai8010 2 роки тому +13

    போராட்டமே எங்கள் வாழ்க்கை

  • @pmm1407
    @pmm1407 2 роки тому +4

    Nokia and Prashanth both are same . Not updated according to the technology..

  • @gurusamy9002
    @gurusamy9002 2 роки тому +19

    பிரசாந்த வச்சு படம் எடுத்த, எங்க ஊர்காரர் நடுத்தெருவுக்கு வந்துட்டார்...

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому

      Yaaru pa

    • @gurusamy9002
      @gurusamy9002 2 роки тому +5

      @@Kuberan_22 வின்னர் பட தயாரிப்பாளர்
      ராமச்சந்திரன்
      கடையநல்லூர்

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому +1

      Nenachaen... Pavam pa avaru...

    • @தமிழ்திசைசெய்திகள்
      @தமிழ்திசைசெய்திகள் 2 роки тому +1

      பிரசாந்த நல்ல நடிப்பு திறன் உள்ள நடிகர்! சினிமாவில் அதிர்ஷ்டமில்லை ,முன்னனி கதாநயர்களுடன் சேர்ந்து இன்னாெரு கதாநாயகனாக சேர்ந்து நடித்து பார்க்கலாம்.

    • @gurusamy9002
      @gurusamy9002 2 роки тому

      @@தமிழ்திசைசெய்திகள் நல்ல ஐடியா

  • @TheColourwonders
    @TheColourwonders 2 роки тому +5

    Pulugu Mannan bayilvaan

  • @rithiskumar1264
    @rithiskumar1264 2 роки тому +17

    Arun Vijay to bailwan: holy my beer

  • @eggguy2183
    @eggguy2183 5 місяців тому

    Top back come back after goat 🎉

  • @SilentsSongs
    @SilentsSongs 2 роки тому +25

    அப்பாவே ஏத்திவிட்டு அப்பாவே இறக்கி விட்டார் அவரோட careera

  • @smileinurhand
    @smileinurhand 2 роки тому +2

    அப்பாவைவிட்டு விலகினால் இளம் இயக்குநர்களளுடன் இணைந்து பிரசாத் கலக்கலாம்.

  • @gmkumar7574
    @gmkumar7574 2 роки тому +5

    என்ன மேன்… வைகாசி பொறந்தாச்சுல இருந்து திடீர்னு ஜீன்ஸுக்கு போய்ட்ட? இடையில எத்தனை படத்துல நடிச்சார்?

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      AVANUKKU. ADHU. YELLAM. NINAIVU. VARADHU . AJITH ,. VIJAY ,. SURYA ,. DHANUSH. EVARGALAI. THOOKI. VAITHU. ADUVADHU. THIS. IS. HIS. JOB.

  • @عبداللهسوندرم
    @عبداللهسوندرم 2 роки тому +6

    I'm always top star prashanth Rasigan da, enga annan mindum vetri Maalai suduvan ithu nichayam,

  • @HariKrishnan-fc3zd
    @HariKrishnan-fc3zd 2 роки тому +3

    I like prashant anna

  • @illathiillan5334
    @illathiillan5334 2 роки тому +2

    💕💕😍My fav

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 роки тому +2

    Prasanth will shine again.

  • @mspradeep3807
    @mspradeep3807 2 роки тому +3

    Top star💫

  • @thalaivar169
    @thalaivar169 2 роки тому +4

    Winer

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 2 роки тому +3

    வணக்கம் பயில்வான் சார்.
    திரு.மேஜர் சுந்தர் ராஜன்
    சினிமாவில் அவர்களை பற்றிய செய்தியை
    சொல்லவும்.
    நன்றி.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 2 роки тому +3

    Top star is mass ya 20 movie is 100 days ya very great action hero is masss

  • @dhanaorkut
    @dhanaorkut 2 роки тому +15

    Prashanth was good very good from ‘Chembaruthy’ and thiruda thiruda, and all movies in 90’s and suddenly couldn’t see him. One day, ‘Jeans’ movie trailer played in TV. I don’t know it was Prashanth, I thought some new North Indian guy, but later after 2 months I knew it was him (totally different), then he continued after that to make his Next innings of movies then disappeared. Again, he came back with force in ‘Tamizh’ Hari’s movie 👌🏻(bcoz it was like a Baasha type of storyline) and made few more and again disappeared.. Actually, he is senior to Vijay and Ajith and he must have been now in their position but because of his LoverBoy Roles in all his films, we pushed him back. If he transformed into Vikrams or Ajith’s style of Various Characters with Makeup and tough guy then he would be in heights today !

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 2 роки тому +3

      Tamizh aasaiyil oor kaditham parthen rasithen majnu chocolate jeans matrum neraya Prasanth padangal marakka mudiyathavai prasanthuku careeer drop anathal than andha idathai vijay Ajith pidithu kondargal illai endral Prasanth than indru leading hero and box-office hero of Tamil cinema sembaruthi also good film aanazhagan padam vera level

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      IN. 🌹JEANS 🌹. BECAUSE. OF. HAIR. CUT. HIS. LOOK. WAS. CHANGED . IN. 🌹MANNAVA 🌹. HE. HAS. SO. MUCH. HAIR ,. VERY. STYLISH 🌹VERY. SUPERB. BEAUTYFUL 🌹. LOOK . BEFORE. 🌹JEANS 🌹MOVIE. HIS. ALL. FILMS. HE. ACTED. IN. VERY. GOOD. WAY ,. VERY. STYLISH. DANCER 🌹GOOD. SUPPER. FIGHTER 🌹VERY. BEAUTYFUL 🌹CHARMING. CUTE. HERO 🌹. BUT. IN. CINE. INDUSTRY. SOME. PEOPLE. ARE. VERY. JEALOUSE. ABOUT. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹🌹 WHAT. EVER. IT. IS,. WHOEVER. AGAINST. HIM ,. GOD. WILL. TAKE. CARE. OF. HIM 🌹🌹🌹🌹🌹HE. WILL. GET. HIS. PLACE. BACK ,. NOBODY. CANNOT. CAPTURE. HIS. PLACE ,. MORE. OVER. NOBODY. IS. EQUAL. TO. HIM 🌹 HE. IS. VERY. UNIQUE 🌹🌹HE. IS. BEST 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍

  • @thayasr3479
    @thayasr3479 2 роки тому +37

    பயில்வான் எதாச்சும் தெரிஞ்சா பேசு இல்லைனா கம்முனு இரு.
    வைகாசி பொறந்தாச்சு படத்துக்கப்புறம் செம்பருத்தி வண்ண வண்ண பூக்கள் ராசா மகன் என்று வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த், ஆணழகன் என்ற ஒரு படத்தில் பெண் வேசமிட்டு நடித்தார் அந்த படமும் தோல்வி அச்சு அசலா பொட்டபுள்ள மாதிரியே இருந்ததினால் பிரசாந்துக்கு இருந்த ரசிகைகள் கூட்டம் கப்புனு சரிந்தது.
    அதுக்கப்புறம் பட படங்கள் நடித்து தன்னைய ஒரு கம்பீரமான ஆணாக காண்பிக்க முடியற்சி செய்தார் , கல்லூரி வாசல் என்ற ஒரு படத்தில் தாடி மீசை எல்லாம் வைத்து அஜித்துக்கு வில்லனா எல்லாம் நடித்தார் அந்த படமும் படு தோல்வி.
    அதுக்கப்புறமே சங்கரின் ஜீன்சில் நடித்தார் , அதன் பின் கண்ணெதிரே தோன்றினாள் என்று ஒரு சில வெற்றி படங்களில் நடித்தார், கொஞ்சம் மேலே வந்ததும் மறுபடியும் அவரோட அப்பா தியாகராஜனும் இவரும் சேர்ந்து படத்தின் அனைத்து விசயங்களிலும் மூக்கை நுழைத்து வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்து காணாமல் போனார், அதில் வடிவேலு பட்டைய கெளப்பின வின்னரும் ஒன்று.
    அப்புறம் தமிழ் சினிமாவில் ஒரு தடவை மார்க்கெட்டை இழந்துவிட்டால் மீண்டும் தலைகீழா நின்னாலும் ஹீரோ அந்தஸ்தை பெற முடியாதா?
    மார்க்கெட் இழந்து பத்து வருசத்துக்கப்புறம் வாய்ப்பு பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் மட்டுமல்ல தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக ஆனார் ஒருவர்
    அவர் பேரு விக்ரம்.

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 роки тому +5

      Vikram onnum form la irundhu lam formout aagala.. formout la irundhu form ku vandharu.. once orutan nalla form la irundhu formout aayita thirumba varadhu kashtam boss

    • @rkanandkumar3971
      @rkanandkumar3971 2 роки тому +1

      Thala Ajith mattum dhan mass

    • @arumram4642
      @arumram4642 2 роки тому

      அந்த விக்ரமும் தியாகராசரும் மாமன் மச்சானாமே

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 2 роки тому +4

    Romba talent ana actor sir avaru. Ana anthagan kai kudukkum

  • @team_JN_family
    @team_JN_family 2 роки тому

    I like prashanth 😘😘😘😘

  • @puruda-335
    @puruda-335 2 роки тому +5

    Arjun is exceptional case

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 роки тому +29

    Most of the heroes fail when they try to become action heroes.....

  • @balakrishnan915
    @balakrishnan915 2 роки тому +1

    Always I like him..

  • @ravimurthy5034
    @ravimurthy5034 Рік тому

    பய்ல்வான் ஐயா, மார்கெட் இழந்த நடிகர் எங்க STR இப்ப TOP GEAR LA போய் கிட்டு இருக்காரு .. பத்து வருசமா படமே இல்லைனாளும் STR FANS NAANGA இருக்கோம் SIR

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +8

    காரணங்கள் #1 தந்தை
    #2 திருமணமும் அதனால் வந்த பிரச்சினை
    # 3 கூடவே இருந்த ஜால்ரா பாய்ஸ் 🤣

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому +34

    🌟 தியாகராஜன் தோண்டிய ஆழமான குழி பிரசாந்தை சுவடு தெரியாமலாக்கி விட்டது. அப்பனால் கெட்ட அப்பாவி மகன் பிரசாந்த்...😂

    • @ajithgokul4355
      @ajithgokul4355 2 роки тому +1

      😂😂😂😂

    • @mohanapriyan8797
      @mohanapriyan8797 2 роки тому +4

      Next is vijay

    • @kumarp7698
      @kumarp7698 2 роки тому +1

      @@mohanapriyan8797 vijay is evergreen face of tamil cinema🎦. சர்க்கஸ் என்றால் சிங்கம் முக்கியம். அதுபோல சினிமா என்றால் அது விஜய் தான் அடையாளம். Box office king 👑 of tamil cinema.

    • @purpleocean8967
      @purpleocean8967 2 роки тому +2

      @@kumarp7698 எம்.ஜி.ஆர் கேரளாவை சேர்ந்தவர். ரஜினிகாந்த் கர்நாடகாவை சேர்ந்தவர். முதன் முதலாக ஒரு தமிழன் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாராக ஒளி விட்டு பிரகாசிக்கிறார்..👍

    • @VillageTreasure...
      @VillageTreasure... 2 роки тому +1

      Unamaya va bro

  • @l.s8716
    @l.s8716 2 роки тому +7

    பிரஷாந்தின் கைவிடபட்ட படங்கள்
    #விண்ணோடும்முகிலோடும்,என்ன விழை அழகே,போலிஸ்,ரன்வே,பெற்றோல்,சக்கரை,முருகன் Taxi Driver,
    & கட்டன்

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 роки тому +1

      All films directors yaaru

    • @l.s8716
      @l.s8716 2 роки тому

      @@SureshSuresh-ij8ll Cheran,Raj kapoor,Susi ganesh others I don't know

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 2 роки тому +1

      @@SureshSuresh-ij8ll விண்ணோடும் முகிலோடும் - சேரன். என்ன விலை அழகே - ராஜ்கபூர் பெட்டரோல் ஏ.வெங்கடேஷ்

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 2 роки тому +5

    Prasanth will come again.

  • @andhagan1719
    @andhagan1719 2 роки тому +4

    Bayilwan sir ungalukku now chance illa kudukala innu full industry wrong aa pesa kudathu Prashanth Paththi Ungal ikku enna theriyum innu neenga pesu ringa neengal prashanth kuda act panni irukinga aanazhagan movie la chance kuduthavaru pathi thappa pesaringa and ithu romba periya nambikkai throgam

  • @sadullaha3833
    @sadullaha3833 2 роки тому +8

    Arun vijay and aravnind swamy lam yepdi come back kuduthurukaanga

    • @skynetrules340
      @skynetrules340 2 роки тому

      Yes nalla story amayanum, plus Prashanth should maintain his body and looks.

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      @@skynetrules340 ........BROTHER 🌹FROM. 2006. TO. 2012. CASE. VISHAYAMAGA. YEVVALLAVU. DEPRESSION. LA. ERRUNDHIRUPAR. SIR , SONNAR. YEN. MAGANAI. ANDHA. TRAUMA VIL. ERRUNDHU MIGA. KASHTAPATTU. MEETU. YEDUTHEN. YENDRU. ORU. PRESS. MEETLA. PRASHANTH. AVARUDAYA. COURT. CASE X. WIFE. PATTRI. PESSUMBODHU. MIGAVUM. DHUKKAPATTAR . MANASUKKU. MIGAVUM. KASHTAMAGA. ERRUNDHADHU . HEALTH. PATTRI. CARE. YEDUKALA . MOVIE. PANRARO. ELLAYO. YENGA. VEETTU. PILLAI. NALAMAGA. SANDHOSHAMAGA. ERRUNDHALE. PODHUM. HE. IS. ALWAYS. OUR. CUTE 🌹🌹SUPPER 🌹STAR ⭐⭐⭐⭐⭐ HE. IS. THE. BEST 🌹ALWAYS. NOBODY. IS. EQUAL. TO 🌹❤️🌹 OUR. CHELLAM 🌹❤️🌹❤️🌹

  • @bose_pandi
    @bose_pandi 2 роки тому +2

    பிரஷாந்த் + மகிழ் திருமேனி

  • @faizalf1452
    @faizalf1452 2 роки тому +2

    But he has a great father, still he tries very hard to come back

  • @jeyaparathythambiah8558
    @jeyaparathythambiah8558 2 роки тому +2

    Pirasanth epothum top star ❤❤

  • @abdullahbanubanu616
    @abdullahbanubanu616 2 роки тому +4

    Top star Prashanth the mass

  • @thevarpoliticalmediaoffici6423
    @thevarpoliticalmediaoffici6423 2 роки тому +6

    தேவர் நாடார் நடிகர்களுக்கு போட்டியா பல்லாஸ் பண்ண வேலை விக்ரம் பிரசாந்த் போன்ற நாகரிகமான நடிகர்களுக்கு வந்த சோதனை

    • @jensonpascal5143
      @jensonpascal5143 2 роки тому +1

      O apdiya vishiyam 🤣

    • @ariyarajraji5645
      @ariyarajraji5645 2 роки тому +1

      தேவர்நாடார்இல்லடாநாயே
      கள்ளர்சாணான்என்று
      சொல்.பள்ளர்மக்கள்உழைத்து
      வாழும் மக்கள்.கள்ளர்குற்றபரம்பரைமக்கள்சாணானேபார்த்தாலேதீட்டு
      இது எப்படி இருக்கு😃😃😃

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 2 роки тому +3

    90's & early 2000's la ellam 50 padam vantha 40 padam nalla irukum ipo 50 la 2 or 2 nu poruki edutha kooda onnum irukarathu illa

  • @anbarasiramesh3553
    @anbarasiramesh3553 2 роки тому

    Anaithumtherintha Thiramaiulla nadigar Prashant ithu sadharanameilla Ashadharanam meendum yethirparkum nangal.💐💐💐💐💐

  • @adharvasrinivasan8190
    @adharvasrinivasan8190 2 роки тому +3

    Idhukagave andhathun padam pakka poren thalaivare 😊

  • @jawadeepak
    @jawadeepak 2 роки тому +1

    💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @SilentsSongs
    @SilentsSongs 2 роки тому +3

    Ipolam Prashanth some time Facebook laye Comments reply or message pannina reply pannuvar.

  • @chellapmk
    @chellapmk 2 роки тому +6

    தற்பெருமையால் சினிமா வாழ்க்கை இழந்தார்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      YENDA. IDIOT,. YARIDAMAVADHU THANNAI. PATTRI. SOLLIKONDU THIRINDHARA ? PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹DAD.,. SOLRAR ,. KANAMA. POYITTAR ,. COMEBACK. KUDUKAPORAR. YENDRU. SOLVADHAI. NAN. ACCEPT. PANNAMATTEN YENDRU. NALLA. DIRECTORGALLUKU. MAGANAI. VAITHU. MOVIE. DIRECT. PANNA. KETKUMBODHU. AVAR. CHANCE. KODUTHIRUKAR. PALA DIRECTORKU . YENDA. VIJAY ,. WJITH. YELLAM. THIMIRAL. ADALAYA ? PORAMA. PADARANGA. PRASHANTH. MELA ,. MOST. CINE. INDUSTRY. PEOPLE ..

  • @WDannyjacksan
    @WDannyjacksan 2 роки тому +10

    theriyatha pala seithigalai soneergal nandri 👌 😍

  • @peacelove5329
    @peacelove5329 2 роки тому +2

    Prashanth come back soon

  • @abdulakkeem6952
    @abdulakkeem6952 2 роки тому +1

    விக்ரம் வந்து பொனவர்.
    வெற்றி

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 роки тому +2

    இன்னும் தன்னை சாக்லேட் பாய் என்று நினைத்துக்கொண்டு இராமல் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்தால் தன்னை நிலைப்படுத்திக கொள்ளலாம்

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому

      HELLO BROTHER 🌹. HE. IS. STILL. VERY. YOUNG 🌹VERY. GOOD. LOOKING 🌹,VERY. HANDSOME 🌹VERY. CHARMING 🌹VERY. STYLISH 🌹VERY. HANDSOME 🌹EXCELLENT ACTOR 🌹SO. BEAUTYFUL 🌹🌹🌹🌹PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹SMILE 🌹HIS. WALKING. STYLE ,. VOICE. EVERYTHING. IS. SUPERB 🌹🌹🌹 WEIGHT. NU. SOLRANGA ,. MATTRAVANGA. KOTHTHAVARANGA ,. MURUNGA. KA. MADHIRI. ERRUKANGA. THANNI. PONA. PAIYANGALLUKU. HEROVUM. VATHTHALA. .ERRUKANUMNU. NENAIKARANGA. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹DID. SO. MANY. MOVIES 🌹 DIFFERENT. LOOK 🌹DIFFERENT. CARRIER ,. WHY. ALL. THOSE. FILMS. DROPPED. NEARLY. MORE. THAN. TEN. FILMS. BECAUSE MAY. BE. AGAINST. PEOPLE. DID. THIS. EVIL. THING. TO. HIM. WHY. SOME. PEOPLE. ARE. STILL. JEALOUSE. ABOUT. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹🌹I. DONT. KNOW ! ?