வால்மீகியா கம்பனா பாரதி கிருஷ்ணகுமார் மெய்சிலிர்க்க வைக்கும் உரை
Вставка
- Опубліковано 7 лют 2025
- வால்மீகியா கம்பனா பாரதி கிருஷ்ணகுமார் மெய்சிலிர்க்க வைக்கும் உரை
#பாரதி கிருஷ்ணகுமார்
#வால்மீகியாகம்பனா
#kamban
#valmiki #kambanandvalmiki
#acomparitivespeech #comparitive #bharathikrishnakumar #speech
#rajapalayam #kambankazhagam
காலத்துக்குஏற்ற
மாமனிதர்
எந்தமதத்தையும்தாழ்த்தாமலும்
எந்தமொழியாளர்களையும்தாழ்த்தாமலும்
மணிதசமுதாயத்தைபற்றியபேச்சாகவேஉள்ளது
கற்றோரை கற்றோரே காமுறுவர் - உங்களை போன்ற சொற்பொழிவாளர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.நான் மேனிலைப்பள்ளி தாண்டாதவன் .நானே உம் பேச்சில் காதல் கொண்டேன்.நண்பரே.வெகுசிறப்பு.
எங்கிருந்து வந்தீரய்யா.
🙏🙏🙏❤
ரசித்து ரசித்து உணர்ந்து உணர்ந்து கேட்டேன் ஐயா உம் தமிழை. கவிச்சக்கரவர்த்தியின் தமிழ் உம் வாய்மொழியால் கூடுதலாக சுவைகிறது.
தமிழ் போல் நீவிர் வாழ்க
BK சிங்கத்தின் கர்ஜனை ...ஏதோ ஒரு சிலிர்ப்பு.. நரசிம்ம கதை கேட்கும் போது...💯
ஐயா வணக்கம் தமிழ் உங்கள் நாவில் வெளிவரும் போது தேன் போல தித்திக்கிறது
கம்பன் மனைவி இல்லாததால் சிறப்பாகக் காவியம் படைத்தாரா? சிறப்பான பார்வை .
மிக அருமையான சொற்பொழிவு நீர் வாழ்க பல்லாண்டு
அருமையான உரை அண்ணன் இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை அண்ணன்
சிறப்பான பேச்சு ...வணங்குகிறேன்
அற்புதமான ஆய்வுரை
அழகுரை
அருமையான பதிவு நன்றி
Selikkatum தமிழ் மொழி மற்றும் selikkatum vivasayam sirpadattum nirvakam valga valamudan anaivarum valthukkal thola👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமான உரை...
உலகின் மிக சிறந்த கவி கம்பன் அவரை அவன் அவன் என்று சொல்வது தவறு.
சிறப்பான இலக்கிய விருந்துபடைத்துள்ளார்.நன்றி.
Wxyz of VANAKKAM 🤚🤚 Vanakkam
மிக சிறப்பான விளக்கம்!!
வாக்கியங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகளாக மாறும் போது உயிர்த்தெழுகின்றன உக்கிரத்தோடு!!!!.
காதலைப் பேசும் போது காதலனாக!!!
வீரத்தைப் பற்றி பேசும் போது மாவீரனாக!!!
வாசித்து வசிப்பவர்போல்
நீங்கள் இல்லை.
வாசிப்பை மட்டுமே
நேசித்து வாழ்பவர்
என்பதை
உங்களுடைய வார்த்தைகளில் காண்கிறோம்!!!
உங்களோடு கலக்கிறோம் இன்பமாய்!!! 🌷🙏
Mmmmmmmmmmmmmmmmmmmmm
Nice presentation ❤
My salutes..
What a speech !!!
அருமை சார்🙏🙏
அருமை ஐயா…
ஹிந்தி பட கதையை எடுத்து தமிழ் படங்களில் தமிழ் பண்பாட்டுக்கு மாற்றி படம் எடுப்பது போல தான் உலகின் சிறந்த கவி கம்பன் செய்தார்.
எனக்கு கம்பராமாயணத்தில் கம்பனை மட்டுமே அதிகம் பிடிக்கும். அவனை இங்கு வர்ணித்தமைக்கு நன்றி! நன்றி!
arumai sir
தமிழின் பெருமை என்று சொல்ல வேண்டும் காரணம் வேறு மொழியில் கம்பன் எழுதி இருக்கவே முடியாது அந்த கம்ப இராமாயணம் என்ற புனை கதையை.
சுரம் என்றால் மது
அசுரன் என்றால் மதுவை குடிக்கா தமிழர்.
I study learn up to date Tamil books
Nellai is still alive
Avan kannan Ivan krisnan