SINGLE PIECE CUP SAMBRANI MACHINE, LOWEST PRICE IN MARKET|சிறிய cup சாம்பிராணி இயந்திரம்|packingidea

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Santha agency
    43, kannakar street ,
    Old busstand ,
    Near town Police Station.
    Tamilnadu
    Salem - 1
    Pincode - 636001
    Email : santhaagency1990@gmail.com
    Contact No : 76396 62675
    GSTIN : 33ALDPS2213F1ZL
    Just have a visit @Justdial
    jsdl.in/DT-52C...
    Website: santhaagency.com
    STORE LOCATION
    maps.app.goo.g...
    #cupsambrani
    #phenyl
    #householdcleaning
    #sles
    ##business
    #coaching
    #sambrani #best #bestproducts #businesstraining #homebusiness #entrepreneur

КОМЕНТАРІ • 65

  • @mediawire4842
    @mediawire4842 Рік тому +15

    அனைத்து பொருள்களும் மிகுந்த தரம், நான் தொடர்ந்து பொருள்கள் வாங்கி கொண்டிருக்கிறேன், 4 கப் செய்ய கூடிய சாம்பிராணி மெஷின் வாங்கி இருக்கிறேன், வேற லெவல் quality,-நன்றி

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Рік тому +3

      உங்கள் பொன்னான வார்த்தைகளுக்கு நன்றி . இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது . மிக்க நன்றி 🙏💙

    • @Riyasonilifetravel
      @Riyasonilifetravel Рік тому +2

      Comfort quality epdi erukum sir na fist time business start panalsmnu eruken 🙏

    • @chvsnarayana539
      @chvsnarayana539 11 місяців тому +2

      Super sir

    • @R.varman
      @R.varman 10 місяців тому +1

      Sir anaithu porulgal unga kitta kitaikkuma sir

    • @rsathya
      @rsathya 10 місяців тому

      Sister 4 cup mecine evlo vankininka

  • @vijayakumarvijayakumar6019
    @vijayakumarvijayakumar6019 7 місяців тому +3

    உங்களிடம் மிஷின் மூலப் பொருட்கள் எல்லாம் தரமாக உள்ளது நாங்கள் உங்களிடம் பர்சேஸ் பண்ணில் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்😊🙏💯

  • @jawahara2384
    @jawahara2384 11 місяців тому +2

    ஹலோ... பிரதர். 🙏 தங்களின் பதிவு பயன்னுள்ள தகவல்கள் நன்றி, நன்றி, நன்றி, அருமை, அருமை, அருமை, ஆனால் சிறுதிருத்தம். வாடிக்கையாளர் தான் உங்களுக்கு தெய்வம். வாடிக்கையாளர்களை தரகுறைவாக ஒவ்வொரு விதையாக விதைத்துவுள்ளோம் என்று சொல்வது தவறு திருத்தி கொள்ளுங்கள்.ஆழகான வார்த்தைகள் பல உள்ளது. நல்லபடியாக புரியும் வகையில் எளிதாக சொல்லி அவர்களுக்கு திறமையை வளர்த்துக் கொடுத்து நல்ல முறையில் அனுப்பி வைக்கிறோம் என்று பதிவிடுங்கள். ஐயா அறிவு என்பது மூன்று எழுத்து . அஃது தங்கள் முகநெற்றியில் ஒரு தெய்வ பட்டை குறியீடு உள்ளது. மூன்று தெய்வ பட்டையிருந்தால் அன்பு என்பது மூன்று எழுத்து அனைவரையும் அரவனைக்கும் தகுதி உண்டாகும். வாழ்த்துக்கள் பிரதர் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  11 місяців тому +3

      ஐயா தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறேன்.வாடிக்கையாளர்கள் என்கிற விதைகளால் ஆன மரம்தான் நாங்கள். விதைகள், வேர்கள் ஆகி, வேர்கள் மரமாகி, தற்போது மரம் பூத்துக்குலுங்க வாடிக்கையாளர்கள் எனும் வேர்களே காரணம். வேர்கள் விதைகளில் இருந்துதானே வந்தது.
      சிறுவன் என் பார்வையில். எங்கள் உயிர்நாடியாக நாங்கள் கருதும் வாடிக்கையாளர்களை நான் வேறென்றும், விதை என்றும் சொல்கிறேன். கட்டிடத்தின் அஸ்திவாரம் போல அவர்கள். எங்கள் வாடிக்கையாளர்களை கேட்டால் உங்களுக்கு தெரியும் ஐயா. ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் வரை கூட ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பார். ஆனால் எங்கள் கண்களுக்கு அவர் கொடுக்கும் பணம் பெரிதாக தெரிவது இல்லை. அவர் கொடுக்கும் வாய்ப்பை விட!
      விதைகள் விருட்சமாகிறது என்கிற பதத்தில் கூறிய விடயங்கள் தங்களை காயபடுத்தி இருந்தால். அதற்கு வருந்துகிறோம். அன்பும், நன்றியும்🤝.

    • @amalam1830
      @amalam1830 7 місяців тому

      ஆகா இந்த பணிவு தங்களை மேன்மேலும் உயர்த்தும்

  • @haikannan3745
    @haikannan3745 Рік тому +3

    நீங்கள் மீன் பிடிக்க கற்றுத்தருகிர்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Рік тому +2

      நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள். மிக்க நன்றி 💙

  • @ChantruChantru-mc9vn
    @ChantruChantru-mc9vn Рік тому +5

    தங்களின் ஆசிர்வாதம் ஐயா

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Рік тому +3

      வணக்கம் தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள். நாம் அனைவரும் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் மிக்க நன்றி 🙏🙏

  • @SanadharshiniVetrivel
    @SanadharshiniVetrivel 6 днів тому

    Super sir

  • @gnanambaln8015
    @gnanambaln8015 6 місяців тому

    சூப்பர்

  • @arunarunachalam4363
    @arunarunachalam4363 6 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @MHDRiyas-tw1nx
    @MHDRiyas-tw1nx Рік тому +4

    வணக்கம் ஐயா. நான் ஒரு இலங்கையன். உங்களுடன் சேர்ந்து ஒரு பிஸ்னஸ் பன்னலஆம

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Рік тому

      நாங்கள் ஏற்கனவே இலங்கைக்கு பொருட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் 💙
      எப்போதும் வரவேற்க படுகிறீர்கள் 🙏

  • @ammus579
    @ammus579 Місяць тому +1

    Mechine and cup samrani ray material venum sir cash and delivery eppadi sir

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Місяць тому

      @ammus579 cash on delivery option not available madam. Only prepaid delivery since we are wholesale pricing and our margin is very minimum 🙏

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  Місяць тому

      Please share your address and requirement in this whatsapp number 76396 62675

  • @lavanyaraman6802
    @lavanyaraman6802 11 місяців тому

    Nice product.thanks anna

  • @gnanambaln8015
    @gnanambaln8015 6 місяців тому

    இதை காய் வைக்க வேண்டுமா.

  • @priyar-pv3wx
    @priyar-pv3wx 2 місяці тому

    எனக்கு இந்த தொழில் செய்ய ஆசை யா இருக்கு உதவி பண்ணுங்க அண்ணன்

  • @nandhinimk8915
    @nandhinimk8915 8 місяців тому

    Class kathukitta certificate kudupinkala??

  • @tamiztamiz5126
    @tamiztamiz5126 6 місяців тому

    Computer சாம்பிராணி பாக்ஸ் வேணும் அய்யா

  • @pushpalathat1524
    @pushpalathat1524 Місяць тому

    Date of class

  • @asrafanbuanbu5735
    @asrafanbuanbu5735 10 місяців тому +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்க விரும்புகிறேன் மூலப் பொருள்கள் தங்களிடம் வாங்கினால் எனக்கு கற்றுத் தருவீர்களா

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  8 місяців тому

      நிச்சயமாக எங்களிடம் அனைத்து மூலப்பொருட்களும் உள்ளன. தயவுசெய்து எங்கள் கடைக்கு வருகை தரவும் நன்றி 💙🙏

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js Рік тому +2

    வணக்கம்👋

  • @Ananthshopana
    @Ananthshopana Рік тому

    Sir SLES liguied making video podunga sir

  • @vijayandev
    @vijayandev Рік тому +2

    Sir ingredients solluga sir pls

  • @tipsintamil786
    @tipsintamil786 2 місяці тому

    எனக்கும் இந்த தொழில் கத்து தருவீர்களா எவ்வளவு செலவாகும்

  • @selvamkte446
    @selvamkte446 6 місяців тому +1

    சார் வணக்கம் சார் நான் தேனி மாவட்டம் என் பெயர் செல்வகுமார் அய்யா

  • @subenthiransuppu172
    @subenthiransuppu172 10 місяців тому +1

    அண்ணா உங்ககிட்ட சாம்ப்ரானி பவுடர் வாங்கி யூஸ் பண்ண நல்லா இருக்கு வாசணை கம்மியா இருக்கு அதுக்கு என்னா செய்வது

  • @srimuruganjewellerycollect486
    @srimuruganjewellerycollect486 6 місяців тому

    Hello sir

  • @tipsintamil786
    @tipsintamil786 2 місяці тому +1

    நேரில் வந்தால் தான் சொல்லி தருவீர்களா

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  2 місяці тому

      @@tipsintamil786 machine மற்றும் பொருள் வாங்கப்படும் போது முழுமையான பயிற்சி இலவசம் and formula will be given sir

  • @JP-re9dg
    @JP-re9dg Рік тому

    Buy back edupingala sir

  • @MalyavasanFuncreations10
    @MalyavasanFuncreations10 8 місяців тому +2

    😂😅😅😅 மெஷின் வாங்கி பயன் இல்ல 😢😢😢

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  8 місяців тому +1

      வாங்குனா மட்டும் பாத்தாது cup நம்ம தான் செய்யணும் தலைவா

  • @sivadharanish3091
    @sivadharanish3091 11 місяців тому

    Sir ungaloda contact no

  • @chandrakanthas5571
    @chandrakanthas5571 11 місяців тому +1

    Thanks anna

  • @aathisekar4479
    @aathisekar4479 9 місяців тому

    மூல பொருட்கள் கிடைக்குமா

    • @salemsanthachemicals6665
      @salemsanthachemicals6665  8 місяців тому

      நிச்சயமாக எங்களிடம் அனைத்து மூலப்பொருட்களும் உள்ளன, தயவுசெய்து எங்கள் கடைக்கு வருகை தரவும் 💙🙏

  • @gamingabinesh1680
    @gamingabinesh1680 25 днів тому

    Sir super