கலகலக்கும் மணியோசை பாடல் | kalakalakkum mani osai song |Janaki | Mano | Ilayaraja | Mohini Love Song

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2021
  • #janakihits #manosongs #ilayarajahitsongs
    கலகலக்கும் மணியோசை பாடல் | kalakalakkum mani osai song |Janaki | Mano | Ilayaraja | Mohini Love Song . Tamil Lyrics in description .
    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : மனோ
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஆ ஆஹா
    ஆஆ ஆஹா ஓஹோ
    ஓஓஓ
    குழு : லேலே லே லேலே
    லே லேலே லே லேலே
    லே லே லே லே லே
    லேலே லே லேலே லே
    குழு : கலகலக்கும்
    பெண் : மணியோசை
    குழு : சல சலக்கும்
    பெண் : குயிலோசை
    மனதினில் பல கனவுகள்
    மலரும்
    குழு : கொடி கொடியாம்
    ஆண் : பூங்கொடியாம்
    குழு : மின்மினி போல்
    ஆண் : கண்மணியாம்
    உறவினில் பல உரிமைகள்
    தொடரும்
    பெண் : இனி ஒரு பிரிவேது
    ஓ தடைகளும் இனி ஏது ஓ
    ஆண் : இனி ஒரு பிரிவேது
    ஓ தடைகளும் இனி ஏது ஓ
    குழு : கலகலக்கும்
    பெண் : மணியோசை
    குழு : சல சலக்கும்
    பெண் : குயிலோசை
    மனதினில் பல கனவுகள்
    மலரும்
    குழு : கொடி கொடியாம்
    ஆண் : பூங்கொடியாம்
    குழு : மின்மினி போல்
    ஆண் : கண்மணியாம்
    உறவினில் பல உரிமைகள்
    தொடரும்
    ஆண் : திங்கள் முகம்
    மங்கை இவள் பக்கம்
    தினம் தென்றல் வர
    முத்தம் தர சொர்கம்
    பெண் : மன்னன் இவன்
    மஞ்சம் தர கொஞ்சும் அதில்
    கன்னம் இது கன்னம் என
    கெஞ்சும்
    ஆண் : பழகிடவே வந்தாலும்
    பருகிடவே தந்தாலும்
    இதழினிலே ஒரு கவிதை
    தா
    பெண் : அருகினிலே
    வந்தாலும் அழகினையே
    தந்தாலும் இனிமையிலே
    ஒரு மனதை தா
    ஆண் : இனி ஒரு பிரிவேது ஓ
    பெண் : தடைகளும் இனி ஏது

    குழு : கொடி கொடியாம்
    ஆண் : பூங்கொடியாம்
    குழு : மின்மினி போல்
    ஆண் : கண்மணியாம்
    உறவினில் பல உரிமைகள்
    தொடரும்
    குழு : கலகலக்கும்
    பெண் : மணியோசை
    குழு : சல சலக்கும்
    பெண் : குயிலோசை
    மனதினில் பல கனவுகள்
    மலரும்
    குழு : ஓஹோ ஓஓஓ
    ஓஓஓ ஓஓஓ
    பெண் : கொஞ்சம் என்னை
    கொஞ்சும் ஒரு நெஞ்சம்
    அதில் தங்கம் என தங்க
    சுகம் பொங்கும்
    ஆண் : அங்கம் ஒரு தங்கம்
    என மின்னும் அதை சங்கம்
    என சங்க தமிழ் கொஞ்சும்
    பெண் : படுக்கையிலே
    தாலாட்டு படிக்கையிலே
    நீ கேட்டு கொதிக்கையிலே
    அணைக்கையிலே ஓஹோ
    ஆண் : தடுக்கிறதே உன்
    பேச்சி தவிக்கிறதே என்
    மூச்சி துடிக்கிறதே
    ரசிக்கிறதே ஓஹோ
    பெண் : இனி ஒரு பிரிவேது ஓ
    ஆண் : தடைகளும் இனி ஏது ஓ
    குழு : கலகலக்கும்
    பெண் : மணியோசை
    குழு : சல சலக்கும்
    பெண் : குயிலோசை
    மனதினில் பல கனவுகள்
    மலரும்
    குழு : கொடி கொடியாம்
    ஆண் : பூங்கொடியாம்
    குழு : மின்மினி போல்
    ஆண் : கண்மணியாம்
    உறவினில் பல உரிமைகள்
    தொடரும்
    பெண் : இனி ஒரு பிரிவேது
    ஓ தடைகளும் இனி ஏது ஓ
    ஆண் : இனி ஒரு பிரிவேது
    ஓ தடைகளும் இனி ஏது ஓ
    குழு : கலகலக்கும்
    பெண் : மணியோசை
    குழு : சல சலக்கும்
    பெண் : குயிலோசை
    மனதினில் பல கனவுகள்
    மலரும்
    குழு : கொடி கொடியாம்
    ஆண் : பூங்கொடியாம்
    குழு : மின்மினி போல்
    ஆண் : கண்மணியாம்
    உறவினில் பல உரிமைகள்
    தொடரும்
  • Розваги

КОМЕНТАРІ • 127

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 20 днів тому +10

    மோகினி ய எத்தனை பேருக்கு பிடிக்கும் ❤

    • @HariHaran-dg1lu
      @HariHaran-dg1lu 15 днів тому

      my fav actress

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 8 днів тому

      என்னோட இளமை கால லவ்வர் 🤣🤣🤣💋💋

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +45

    பாவாடை தாவணி கன்னிகள் கோரஸ் ஒலிக்க.. கலகலக்கும் மணியோசையை.. இசையோசையிலும் படபடக்கும் குயிலோசையை.. குரலோசையில் தந்த இசை தேவன்...
    ஜானகியும் மனோவும் அன்று கொட்டிய இனிமை.. என்றும் இனிமை... இது போன்ற இனிமை நம் காதுகளில் தேனாக பாய.. நம் கண்முன் மோகினியாக வந்து நம்மை மோகத்தில் ஆழ்த்தும் பெண்ணழகு கண்ணழகி மோகினி.. பாடலின் இரண்டு சரணங்களின் இடையே... கண்ணை கவர ... உள்ளம் மகிழ வண்ணம் பொங்க காதலர்களை காட்சி படுத்திய சூழல்... அவர்களை தேடி வருபவர்கள் வரும்போது ஒலிக்கும் அந்த இசை.. காதலுக்கான அபாயத்தை உணர்த்தும் interlude .. நம் மனதை திகிலூட்டும் வினாடிகள்.. இளையராஜாவின் இசைக்கற்பனை ... இயக்குனரின் காட்சிக்கற்பனை ... இரண்டும் நம் உணர்வை கலகலக்கும் ...

  • @jaisrisaran4732
    @jaisrisaran4732 6 місяців тому +17

    காலேஜ்...என்றலே...இந்த..படம்..தான்..ஞாபகம்...வரும்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 9 місяців тому +29

    மனோ சார் குரல்... S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @parasuraman1454
    @parasuraman1454 6 місяців тому +15

    ஜானகி அம்மா போல ஒரு குரல் அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என தெரியவில்லை.

  • @SakthiVel-wu7kj
    @SakthiVel-wu7kj 6 місяців тому +7

    Place...dress.. musical...wah wah wah ...proud to be birth a Tamil person 🎉🎉🎉🎉🎉🎉

  • @girivenkat8097
    @girivenkat8097 4 місяці тому +2

    சிவா & மோகினி அற்புதம்

  • @alagarsamyanu86
    @alagarsamyanu86 7 місяців тому +3

    சூப்பர் பாடல். 90's கிட்ஸ்க்கு remember to my early-stage

  • @thaache3
    @thaache3 7 місяців тому +7

    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை. திருவள்ளுவர் எனும் துறவியானவர், இந்த திருக்குறள் என்ற அரிய நூலை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது என்றால் நம்புவீர்களா.
    .
    Tuugr Kojyrrrr4 onhgrrt5 Kiytfvbju Kkgeert koyggJtg Kinderen mmJjy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayajaya-ft5jn
    @jayajaya-ft5jn 8 днів тому

    இசை அரக்கன்.கடவுள்.

  • @kannansaranya9230
    @kannansaranya9230 9 місяців тому +5

    இனிமையான பாடால்❤

  • @atratr1602
    @atratr1602 Рік тому +43

    டவுன் பஸ்சுக்காக இளையராஜாவிடம் order செய்து வாங்கிய பாடல் என்றால் அது இந்த பாட்டு தான்😘

  • @arularul33
    @arularul33 Рік тому +27

    லேசா பறக்கின்றது மனது❤️❤️❤️

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +8

    சூப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdeva599
    @mdeva599 7 місяців тому +2

    ஈரமான ரோஜாவே

  • @Perisuben
    @Perisuben 5 днів тому

    My favorite song

  • @SakthiVel-wu7kj
    @SakthiVel-wu7kj 6 місяців тому +2

    Excellent song so nice... happy journey 😊😊😊😊😊

  • @dhiyaramya2805
    @dhiyaramya2805 10 місяців тому +11

    Long travel pannummbodhu indha maadhri songlam ketkanum idhamaana sugam.❤

  • @loveoppo5572
    @loveoppo5572 10 місяців тому +4

    அழகான பாடல்

  • @superram620
    @superram620 17 днів тому

    😎❤

  • @elavarasana1924
    @elavarasana1924 9 місяців тому +2

    அருமையான பாடல் ❤❤❤❤

  • @Shankar-ll6re
    @Shankar-ll6re 9 місяців тому +3

    Super Song❤❤❤❤

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh 3 місяці тому +1

    This is my love 💕 song in my school days ❤🎉

  • @balasubramaniyana4429
    @balasubramaniyana4429 Рік тому +3

    Elaiyaraja music amezing mano janaki Amma voice super.....

  • @karuppaihkaruppu352
    @karuppaihkaruppu352 11 місяців тому +2

    எப்ப என்ன song சூப்பர் sarount

  • @devab283
    @devab283 9 місяців тому +2

    Super super

  • @sudhavalli1197
    @sudhavalli1197 7 місяців тому +1

    Super my favorite songs I love it

  • @simbujack8648
    @simbujack8648 9 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤heart melted ......wow ...what a feel

  • @thamimansari3691
    @thamimansari3691 6 місяців тому +2

    Semma song ❤❤❤❤

  • @RajkumarRajkumar-vi7bf
    @RajkumarRajkumar-vi7bf Рік тому +4

    Beautiful song

  • @user-un1cn1gl4f
    @user-un1cn1gl4f 5 місяців тому +3

    This album was special ❤️

  • @ManimaranSampath
    @ManimaranSampath Місяць тому

    Super song ❤❤❤

  • @user-pn4ve2ri3d
    @user-pn4ve2ri3d 10 місяців тому +2

    Supersong

  • @murgeshj
    @murgeshj 22 дні тому

    Great song

  • @mohamedfazool7064
    @mohamedfazool7064 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @madhappanm5263
    @madhappanm5263 7 місяців тому

    Very nice sang

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth 4 місяці тому

    💞💞Ilove.my.songs.💞💞😌😌😌 Vijayakanth Pown 💐💐💐

  • @rajidmk619
    @rajidmk619 Рік тому +2

    Nice song

  • @user-un1cn1gl4f
    @user-un1cn1gl4f 5 місяців тому

    Life has to go back, to listen these songs 🙏

  • @SelvaKumar-ry1gr
    @SelvaKumar-ry1gr 10 місяців тому +1

    Super song

  • @PriyaPriya-mw7jg
    @PriyaPriya-mw7jg 9 місяців тому +3

    இசை ரஜாசென். ராஜா சார்

  • @Shankar-ll6re
    @Shankar-ll6re 9 місяців тому +1

    SuperSong

  • @_tharun-
    @_tharun- 20 днів тому

    இளையராஜாவிற்கு
    நிகர்.இவ்உலகில்
    அவர்மட்டுமே

  • @user-bk9bw5hq5s
    @user-bk9bw5hq5s 9 місяців тому

    Nantri esaikadavul ku

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +3

    My favarate

  • @KaranK-vq1fh
    @KaranK-vq1fh 7 місяців тому +1

  • @skcark1
    @skcark1 Рік тому +3

    why the bgm in between two stanzas' were blocked.? the highlight of the song is the bgm only.

  • @Karti9856
    @Karti9856 6 місяців тому +1

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @NagarajNagaraj-ru9qr
    @NagarajNagaraj-ru9qr Рік тому +4

    3:08 to3:18
    Bass is speaking
    Like oh oh oh oh oh

  • @harikuttiharikutti1635
    @harikuttiharikutti1635 9 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 5 місяців тому

    Chinna pullaiyila paada theriyama ularinen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jbsjbs5414
    @jbsjbs5414 11 місяців тому +2

    Never ending songs

  • @TamilSelvi-rw9vx
    @TamilSelvi-rw9vx 9 місяців тому +2

    Full song orey dress

  • @syedsyedabutahir3310
    @syedsyedabutahir3310 Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @gunasekar596
    @gunasekar596 Рік тому +91

    இயக்குநர் யார்.ஹீரோ.ஹீரோயின்.யார்என்ரேதெரியாது.இசை இளையராஜா.70.80.90.காலத்தில் படம் வெற்றி

  • @madhappanm5263
    @madhappanm5263 7 місяців тому

    Very quiet for sang

  • @krishnaboobal8288
    @krishnaboobal8288 11 місяців тому +1

    ❤❤

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb beautiful song and voice and 🎶 23.8.2023

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      Good🙏. Morning🥭🙏🌞

  • @piramuthunambi511
    @piramuthunambi511 10 місяців тому +1

    இயக்குநர் KR நடிகர் சிவா நடிகை மோகினி

  • @user-zq7by7tz7x
    @user-zq7by7tz7x 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤🎉

  • @nachinachimuthu2139
    @nachinachimuthu2139 11 місяців тому +2

    Lovely song

  • @thayapalan9223
    @thayapalan9223 10 місяців тому +2

    Siva mokini

  • @devab283
    @devab283 5 місяців тому +1

    1/1/2024/ happy new year's my friends 🎂🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.ilaiyarajailaiyaraja6980
    @m.ilaiyarajailaiyaraja6980 7 місяців тому

    I love u ishwarya

  • @manoharanrajesh1117
    @manoharanrajesh1117 11 місяців тому +2

    Mohini whetr is she?

  • @user-kp4dr9nv7d
    @user-kp4dr9nv7d Рік тому +1

    Mohiniaatam

  • @nandhakumar-vj8fb
    @nandhakumar-vj8fb 2 місяці тому

    😮😮😮😮😮

  • @MeSony666
    @MeSony666 Місяць тому

    April 2024

  • @manimaranmaran3870
    @manimaranmaran3870 9 місяців тому +1

    Hero Siva Heroine Moroni Director K R

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 місяців тому

    ஈரமான ரோஜாவே,இந்த படத்தில் சரத்குமார் தான் வில்லன்

  • @praveenam1304
    @praveenam1304 Рік тому +2

    Roja serial Arjun appa

  • @jothiarasu3713
    @jothiarasu3713 7 місяців тому +1

    நாயகன்:சிவா,நாயகி:மோகிணி

  • @NawabRoyal-xq5yd
    @NawabRoyal-xq5yd Місяць тому

    J

  • @palanisamykavitha3831
    @palanisamykavitha3831 9 місяців тому

    இயக்குனர் கே ஆர் ஜி

  • @sujamohan7562
    @sujamohan7562 9 місяців тому +1

    Wait for the answer okay

  • @ramshiv25
    @ramshiv25 6 місяців тому

    1.12.23

  • @nagup4728
    @nagup4728 9 місяців тому

    Hero is the son of mwo of IAF

  • @shahulhameed-wc5fg
    @shahulhameed-wc5fg Рік тому

    بناء حزب

  • @pandiyanr3984
    @pandiyanr3984 Рік тому +2

    ⛷️🌟⭐❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @harivet2750
    @harivet2750 Рік тому +1

    Avoid k songs

  • @babusubibabusubi8029
    @babusubibabusubi8029 9 місяців тому

    ❤❤❤❤