Sanitary pads ❤️|

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mvr775
    @mvr775 2 роки тому +3877

    இவரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை...👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @tamilmakkal613
    @tamilmakkal613 2 роки тому +426

    உங்கள் மேல் நாளுக்கு நாள் மரியாதை கூடிக்கொண்டே இருக்கு சகோ...😍

  • @samyananth
    @samyananth 2 роки тому +1793

    Last words true...😍😍😍

  • @durai.ndurai.n459
    @durai.ndurai.n459 2 роки тому +1044

    நான் P&T வேலை செஞ்சேன் 2018 ல் இதை கேட்டதால் தான் வேலைய விட்டு தூக்கிட்டானுங்க இப்போ உலகமே பார்க்கும் கேட்க வேண்டும் 👍

    • @premkumarispiritualpath5748
      @premkumarispiritualpath5748 2 роки тому +14

      Unmaiya velila solli puriya veinga anna

    • @geeangel4148
      @geeangel4148 Рік тому

      ada paavigala, thuni naladuu illa nu aaramichu ipo idhu varaikum yengala sagadika senjitingaley... yerkanavey sethutu irukom idhula idhu verai ya... inimay marubadiyum thuni key poida vendiyathu thn

    • @basheer_ahamed
      @basheer_ahamed Рік тому +13

      Avar nimmathi poidum

    • @user-ih4cl1gu6r
      @user-ih4cl1gu6r Рік тому +6

      P&T na enna

    • @mari-el3gl
      @mari-el3gl Рік тому +5

      Unmaiya va. Nee oru hero

  • @tamilanbaskar9786
    @tamilanbaskar9786 Рік тому +29

    நீ எங்கேயோ போயிட்ட தலைவா 🥰🥰 நல்ல கருத்துக்களை எளிதாக மக்களுக்கு புரியும் படி கூறும் உமது ஸ்டைல் அருமை👏👏👏🥰🥰 Hats off

  • @thamodharanramu6162
    @thamodharanramu6162 2 роки тому +13

    கடைசி வார்த்தைகள் செருப்பால் அறைந்தது போல் இருந்தாலும், எதார்த்தமும் அது தான்👏🏾🙏🏾👏🏾

  • @jayanthip871
    @jayanthip871 Місяць тому +6

    பெண்கள் நல வாரியம் ஏதும் இருக்கா
    மாதர் சங்கம்
    இன்னும் என்னென்ன
    பெண்கள் பாதுகாப்பு
    சம்பந்தப்பட்ட வங்க
    எல்லோரும் எங்க போயிட்டாங்க 😞😞

  • @mohamedshah1782
    @mohamedshah1782 4 місяці тому +13

    உங்களது விழிப்புணர்வு பதிவுகள் அனைத்தும் அருமை❤ திருநெல்வேலியிருந்து வழக்கறிஞர் முகம்மது ஷா

  • @ArunGanapathy
    @ArunGanapathy 2 роки тому +1298

    Goosebumps bro 💥 👍💯😎

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 2 роки тому +14

      கிருஷ்ணகிரி இல் இருந்து

    • @guru9583
      @guru9583 2 роки тому +12

      சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

    • @hater...2511
      @hater...2511 2 роки тому +3

      @@raawinkrishnagiri4147 hosur la irrundhu 🙋‍♂️

    • @CheranAcademy
      @CheranAcademy  2 роки тому +30

      மத்திகிரி ல இருந்து

    • @hater...2511
      @hater...2511 2 роки тому +3

      @@CheranAcademy anna hosur ah neenga 🤯

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 роки тому +523

    Irfan views,madhan gowri vida Neega nala varanum bro ❤️❤️❤️

    • @coderunner743
      @coderunner743 Рік тому +1

      Irfan nalam compare panathiga Avan oru sothu muta avalam waste

    • @waran_17
      @waran_17 Рік тому +4

      Don't compare

    • @madhanmadhan2828
      @madhanmadhan2828 Рік тому +7

      ​​@@waran_17 apaditha compare panuvum

    • @waran_17
      @waran_17 Рік тому +7

      @@madhanmadhan2828 avangala oru alae illa

    • @boxerarun6412
      @boxerarun6412 Рік тому +14

      madan gowri okay. Irfan laam oru aale kedayathu

  • @kousipriya3215
    @kousipriya3215 2 роки тому +68

    Noowwwwvvv nee maass neyyy!!!!. Hats off, "Pombalaiga ah vazhiya aambalaiga Theetu, othukkura varaiku naga ipditha irupo" nu soniga paaru vera level naaaa💯🙏🏻🥺

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 4 місяці тому +8

    அய்யா இறைவன் உங்களுக்கு கவசமாக இருக்க வேண்டும், நல்ல செயல் செய்கிறீர்கள்

  • @pravinraj2621
    @pravinraj2621 2 роки тому +589

    U r the UA-camr gain my respect bro🙂
    Great fan of u r work❤️sir

  • @jeevananthamm2828
    @jeevananthamm2828 2 роки тому +8

    அண்ணா இவனுங்கள சும்மா விட கூடாது அண்ணா I am supporting you anna,🤝🤝🤝🤝

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 роки тому +37

    கிருஷ்ணகிரியில் இருந்து அண்ணா உங்க வீடியோவை பார்த்தாலே நிறைய Goosebumps Tharudhu !!!!

  • @robinjoseva7272
    @robinjoseva7272 2 роки тому +34

    I'm an biology teacher brother. I have some knowledge on chemistry. I read about this in an research article. It is really shocking. I literally don't know what to do. I'm speechless. Thank you so much for this video. I will let my students know about this very well. I'm doing my part to spread awareness like this in my teaching. Thank you once again. Love from Chennai. 💕

    • @afrinsumaiya7448
      @afrinsumaiya7448 Рік тому

      What's other alternative? Recommend

    • @robinjoseva7272
      @robinjoseva7272 Рік тому +1

      @@afrinsumaiya7448 I don't researched in depth. But Will let know if any alternatives are available. Or else you can do a research and find out from the experts in the field.

    • @dayatec
      @dayatec 6 місяців тому +1

      People are lazy

    • @princess_bfa
      @princess_bfa 3 місяці тому

      ​@@afrinsumaiya7448reusable cloth pads which are safe for the environment too.menstrual cups or period panties.

  • @guru9583
    @guru9583 2 роки тому +24

    சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

    • @RSY_223
      @RSY_223 3 місяці тому

      Yaaru antha samuga arvalar

  • @rajaworkshop5334
    @rajaworkshop5334 2 роки тому +56

    நண்பா கடைசியாக ஒரு விடயம் சொன்னீங்களே அதுதான் உண்மை மாதவிடாய் காலத்தில் அதை வாங்கி கொடுப்பதோடு ஆண்களின் கடமை முடிகிறது என்ற உளவியல் நோயில் இருக்கிறோம்

  • @chithuma8392
    @chithuma8392 2 роки тому +228

    Seriously indha topic neenga pesi engaiyo poitinga hats off ❤️❤️

    • @riyazahamed880
      @riyazahamed880 2 роки тому +1

      Hi

    • @Touser_boi
      @Touser_boi 2 роки тому +1

      Vandhutta paratturadhukku

    • @mohamedasif2237
      @mohamedasif2237 2 роки тому +8

      @@Touser_boi nallathu panna paarata thaan seivanga.....nengalum panunga

    • @dhineshkumar7257
      @dhineshkumar7257 2 роки тому +5

      @@Touser_boi adhula ungaluku edhachi prachanaiya?

    • @lohi_lohi_00
      @lohi_lohi_00 2 роки тому +8

      @@Touser_boi vanthutta kora soldradhukku

  • @manirathmam1154
    @manirathmam1154 2 роки тому +29

    கடைசி வரிகள் கசப்பான உணமை

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 роки тому +60

    UA-cam என்ற தளத்தை மிகச் சிறப்பாக பார்க்கும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன் படுத்தி வெற்றி பெற்றவர் நீங்கள்... 👍👍👍👍👍🔥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @magamathi941
    @magamathi941 2 роки тому +2

    காலத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மாற்றம் வேண்டும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுவது தான் ஒரு நல்ல அரசின் கடமை.

  • @sha_577
    @sha_577 2 роки тому +28

    ஒரு நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி ❤

  • @imdablyoodablyooeichuyonno
    @imdablyoodablyooeichuyonno 2 роки тому +4

    That one utuber who actually brings revolution in the society 🙂✨

  • @Borntowin894
    @Borntowin894 2 роки тому +166

    The main reason was what you said at last.. The BIS standards..updated standards should be made to ensure safety and wellbeing of public..
    It is like our law amendments... Its importance is huge as shown in this video..
    Kudos💥💥

  • @M.samsudeenhasani8436
    @M.samsudeenhasani8436 2 роки тому +775

    இதை எப்படி சரிசெய்யலாம் என்று சேர்த்து சொன்னீர்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும்

    • @femi9313
      @femi9313 2 роки тому +19

      Quality sanitary napkins vanganum. Not based on price.

    • @chandhirasivaraman4875
      @chandhirasivaraman4875 2 роки тому +16

      There are people who are selling chemical free pure cotton pads . Check for it

    • @sandhyayogeswaran6683
      @sandhyayogeswaran6683 2 роки тому +45

      Use cotton cloth best

    • @shankaree13
      @shankaree13 2 роки тому +13

      Neraya natural pad iruku mentural cup iruku aana India la avlova use pana Matanga

    • @Mercy1507
      @Mercy1507 2 роки тому +13

      Cotton reusable sanitary pads can be used as an alternative

  • @kushicandles2876
    @kushicandles2876 2 роки тому +228

    Special thanks for this awareness bro 👍

  • @brindharagul9020
    @brindharagul9020 2 роки тому +9

    கடைசியா சொன்னிங்க பாருங்க வார்த்தைகள் 🥺🥺🥺🥺🥺உண்மை தோழா 👏👏🥺

  • @vigneshkkumar8060
    @vigneshkkumar8060 2 роки тому +3

    Hats off anna... இந்த மாதிரி கம்பெனி தடுக்க ஒரே ஒரு வழி... நாம் நம்ம பழய முறையா பயன் படுத்த வேண்டும்... Simple பழைய ஆகாத சட்டை களை உபகோகிதழ் நல்லது... பெண்கள் நாம ஸ்மார்ட் ஆகுறோம் என்று நினைத்து இந்த மாதிரி யூஸ் பண்ணவேண்டும்

    • @nkm4251
      @nkm4251 4 місяці тому

      மாற்று இயற்கையில் எவ்வளவு வந்துவிட்டது

  • @vinothinir5850
    @vinothinir5850 2 роки тому +2

    Crt ah sonninga na itha vachi oru periya vyabarame poitrukku ithoda series yaarukkume therirathilla .... Neenga itha paththi pesinathu very proud and really happy 🙏🙏🙏🙏

  • @riswanaraha1046
    @riswanaraha1046 2 роки тому +18

    Romba naala itha pathi pesa maatingala nenachutu irunthen.. thanks Anna

  • @suruthi1061
    @suruthi1061 2 роки тому +129

    Pad la yum ya da🤦🏻‍♀️ chaii yenada nigala manishaga, anna semma anna niga seriously intha topics la bold ya yedithu pesi naraiya awareness spread paniriga. Romba important Yana visiyo ithula. Thank u so much anna, as a women I'm so thankful to u. Keep going anna 🥰❤️

    • @guru9583
      @guru9583 2 роки тому +2

      சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

  • @naveena_comali
    @naveena_comali 2 роки тому +636

    மறுபடியும் இந்திய வரைவு திட்டத்த செருப்பாலையே அடிச்சிட்டிங்க புரோ 😂😂

    • @success3188
      @success3188 2 роки тому +19

      THEETUNU SOLDRAVANGALAYUMDHAN

    • @naveena_comali
      @naveena_comali 2 роки тому

      @@success3188 அது நம்ப மதத்தாளுங்க தான் 😂😂

    • @Kaviyeahhh
      @Kaviyeahhh 2 роки тому +2

      Pinjaserupu bro 😂

    • @rey-691
      @rey-691 2 роки тому

      seruppa kanume

  • @M.samsudeenhasani8436
    @M.samsudeenhasani8436 2 роки тому +77

    அருமையான கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள் மகிழ்ச்சி அடைகிறேன்
    மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 роки тому +41

    தொடரட்டும் தங்கள் பணி, வாழ்த்துக்கள்🎉🎊 💐 மற்றும் நன்றிகள் பல

  • @saranyag4386
    @saranyag4386 6 місяців тому +1

    Thank u so much for your awareness as a lady. Due to this so much diseases n pain s we facing

  • @saran4235
    @saran4235 2 роки тому +11

    உண்மை அண்ணா அது நிறையா பிரச்சினைகள் வருது என்கிட்ட மருத்துவர் பயன்படுத்த வேண்டாம் இந்த product சொன்னார் இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும் பெண்களுக்கு நீங்க வீடியோ பதிவு போட்டதுக்கு 🙏🙏

  • @darlingfashion8468
    @darlingfashion8468 2 роки тому +6

    Engalukkaga romba risk eadukuringa bro neenga. Hands of salute bro. Safe irunga. Entha issues nalum unga video la theriyapaduthunga bro enga ellaroda full support ungalukku than. Unga pinnadi naanga ellarum irukom. Vitramatom bro. All the very best for ur all success videos.

  • @rathnavelrv
    @rathnavelrv 2 роки тому +8

    Ending dialogue! Serupadi padhivu tholare🔥🔥🔥

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 6 місяців тому +1

    ❤நீங்கள்❤சொல்வது❤முற்றிலும் உண்மைங்க சகோ❤
    🎉🎉🎉வாழ்த்துகள்🎉🎉🎉
    நம்ம தமிழ்நாட்டுல ❤ஹீலர்.பாஸ்கர்❤ என்பவர் கடந்த பதினைந்து வருடங்களாக இதைப்பற்றி விழிப்புணர்வு செய்துவருகிறார்.

  • @haridurkesh978
    @haridurkesh978 2 роки тому +19

    அண்ணா நீங்க அதில் உள்ள தவறுகள் சொல்லுரிங்க.உங்களை போன்ற அனைவரும் திருப்பி கேள்வி கேட்க வேண்டும். ஆனா பெண்களுக்கு தற்போது கால கட்டத்தில் மிக பெரிய உதவி செய்வது இது ஒன்றுதான் இந்த நிறுவனத்தின் போலத்தான் எல்லா நிறுவனங்களும் இருக்கும் அதற்கு காரணம் இந்த நாட்டில் யார்? மாற்று வழி என்ன?

    • @wealthyhealthyjoyfulever4310
      @wealthyhealthyjoyfulever4310 2 роки тому +2

      வணக்கம்
      தூய பருத்தியால் செய்தவை கிடைக்கிறது.
      அவை உடலுக்கு தீங்குவிளைவிக்காது.

    • @haridurkesh978
      @haridurkesh978 2 роки тому

      @@wealthyhealthyjoyfulever4310 நன்றி

    • @kalaivani-ep5jk
      @kalaivani-ep5jk 2 роки тому

      Enga kidaikkuthu mam

  • @funandfunonly6400
    @funandfunonly6400 6 місяців тому +2

    ஏய் பச்செல புடுங்கி 😂😂😂😂 ultimate bro 😂😂😂😂

  • @dhineshkumar7257
    @dhineshkumar7257 2 роки тому +44

    Nanu evlovo period video nu ra perula neraiya cringe video pathrukan... Na patha worth of video na adhu edhu dha periods ku... Hats of bro❤

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 5 місяців тому

    உங்க தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை 👌🏻🙏💞🌹

  • @kumaresan2954
    @kumaresan2954 Рік тому +4

    Super bro ualagathukku nalla message kodukkiriga.
    Valthukkal💐💪💐💪

  • @yaseen2784
    @yaseen2784 2 роки тому +2

    Brother, I am proud to say that you are a Tamilian

  • @babuarunachalam112
    @babuarunachalam112 2 роки тому +4

    நண்பா... Sofy sanitary pads பற்றியும் video podunga..

  • @meenatchimeena240
    @meenatchimeena240 6 місяців тому

    Last words perfectly matches with our society. Our unawarness and negligence was their market

  • @sunroseshalini8263
    @sunroseshalini8263 2 роки тому +8

    Anna what about other sanitary pad brands? Please share more about personal products that we use from baby to old age. Your videos are my inspiration to know how all kinds of brands work. What to use and not to use. Thanks for the videos. You are awesome! 🙂

    • @yaminip6948
      @yaminip6948 2 роки тому +1

      hi.orgsnic store ls feeling good pad but costly but no rash.cotton pads and washable pads are better

  • @RAMVARSHA
    @RAMVARSHA 2 роки тому +1

    Your great bro yarukum theriyatha and puriyatha vishayatha Puriyura madhiri sollli ellarukum puriya vaikureenga thank you

  • @aravinthraj1601
    @aravinthraj1601 2 роки тому +18

    Great Job bro ...This is just a mind blowing information. Love 💓 From Mettupalayam (coimbatore).

  • @nithyasri329
    @nithyasri329 2 дні тому

    Correct anna. Ungaluku 1000 years blessings to expose all these and educate us

  • @pavinithya3439
    @pavinithya3439 Рік тому +3

    Last word is true Anna , old age they wanted to give rest to women that's why they kept them away from kitchen Pooja room. Since that message was not passed to this generation most of womens itself consider this as taboo. Let's break that and understand the pain of women in this modern world

  • @ahamadkareem2321
    @ahamadkareem2321 10 днів тому

    .makkal vilipunaru visayathil neegal arumayaya paadu padugireergal congratulations ❤❤

  • @vanithakamalesh3200
    @vanithakamalesh3200 2 роки тому +13

    Special thanks anna, bad product's pathi soldrathu pola nalla product's pathiyum sollunga anna romba helpfull ah erukum🙏😊

    • @priyasri9927
      @priyasri9927 2 роки тому +2

      Apdi onnu iruntha thaana soldrathuku! 😒😶

    • @sivajanumm
      @sivajanumm 2 роки тому +2

      Adhu panna promotion aahirumnu solli oru velai sollama irrukanga

    • @vanithakamalesh3200
      @vanithakamalesh3200 2 роки тому

      @@sivajanumm mm erukalam 😊

  • @user-ll7jr6sh5m
    @user-ll7jr6sh5m Рік тому

    அனறாட வாழ்வில் உபயோகிக்கு பல பொருள்களை பற்றி எந்த விபரமும் தெரியாமல் பயன்படுத்துகின்றோம் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுல்லதாக உள்ளது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @MM-87-Rr
    @MM-87-Rr 2 роки тому +12

    Very true...clothes use panranala...kirumi disease nu kelapi vittu.....epa...cancera vara vachutainga😑

  • @vidhyachristy2081
    @vidhyachristy2081 2 роки тому +1

    Women...Switch to menstrual cups for hassle free periods....Cups are good for our body n also for the environment....

  • @kalaiarasis1649
    @kalaiarasis1649 2 роки тому +9

    Much needed video bro. Thank you. Our startup is also for menstruators

  • @shrinithisarayou5763
    @shrinithisarayou5763 Рік тому +1

    This is much needed one . Actual ah naanum romba varushama indha pads dan use panitu irundhen beginning la okay va irundhuchu , poga poga romba rashes and itching vandhuruchu . adhulayum anga scented pads lam open panale romba heavy fragrant varum , so no cotton pads ku maariten ipo . Infact indha chemical loaded plastic pads ah vida idhu romba comfortable ah iruku . But cost wise konjam adhigam dan irundhalum , kaasu kaga health ah compromise panna mudiyadhu . So ella girls um mudinja alavuku cotton pads , menstrual cups use pannikonga for ur health .

  • @PriyaDharshini-zk4yl
    @PriyaDharshini-zk4yl 2 роки тому +146

    Cosmetics pakkam kuda ponga bro, content kedaikum

  • @dheeban.s2524
    @dheeban.s2524 2 роки тому +2

    Konja naal munnadi thaan itha pathi kelvi paten ithu yellarukum therija nalla irukum nu nenachen thank u so much neengalea video pannitinga💫

  • @angelinebenjamin6465
    @angelinebenjamin6465 2 роки тому +4

    Thanks for creating a video on sanitary pads. It helps to create awareness.

  • @warrio617
    @warrio617 2 роки тому +1

    I have moved to menstrual cup 6 yrs back ... honestly it's sooo comfortable, i haven't had any itching or UTI after i moved to cups .. pls encourage women to use cups

  • @nachimuthu7119
    @nachimuthu7119 2 роки тому +9

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 роки тому +1

    Na ummaiya soldren antha vazhi enaku puriyuthu enoda wife moolama na atha pakuren 😭😭😭😭 hats off girls 🙏🏻

  • @shanmugakiran6650
    @shanmugakiran6650 2 роки тому +4

    Neenga solratha paatha yella product kalapadam thaan poola...ivaloo naalu mutala irunthurukom🙄🙄Thnxx for u r video broo👌👌👌

  • @gayathri3260
    @gayathri3260 2 роки тому +1

    Good feel sanitary pads made in tripur is the best pure cotton pads there is no chemicals and it got approved as very good product
    This is good export quality product

  • @Ninja-vu4vx
    @Ninja-vu4vx 2 роки тому +14

    Ithulumaa aaa ? bro Ipadi la panuvanga ...

  • @karthik1747
    @karthik1747 2 роки тому +1

    Thanks a lot for spreading such awareness bro. (Now, what can we do about it? 1) Vaera endha products dhan women confident ah choose panalaaam?
    2) Idha change panna namma enadham seiyalaam?!

  • @teamf7035
    @teamf7035 2 роки тому +15

    KADAISY LINE IS TRUE

  • @Karthikeyan-le6fo
    @Karthikeyan-le6fo Рік тому

    அற்புதமான சேவை சரிங்க பாஸ் மென்மேலும தொடர வாழ்த்துக்கள்

  • @greenworld2319
    @greenworld2319 Рік тому +3

    Antha last words
    Heart touching.....
    ஆம்பளைங்க நீங்க பெண்களோட வலிகளை அசிங்கம் தீட்டுன்னு நானக்கின் வரைக்கும் நாங்க குதிரை ஏறிக்கொண்டே இருப்போம்

  • @ghostplays_ofc
    @ghostplays_ofc 2 роки тому +6

    The last line was damn right 😩🙌

  • @geethae4083
    @geethae4083 2 роки тому +2

    Go for alternatives like washable cloth pads or menstrual cup (made from
    Medical grade silicone)

  • @ajayprakash5579
    @ajayprakash5579 2 роки тому +4

    Bro unga suggectionla yentha pad use pannurathu broo.. atha sollunga bro girlsku use aagum

    • @CheranAcademy
      @CheranAcademy  2 роки тому +3

      Bro if I say it will become that advertising for brand

    • @ajayprakash5579
      @ajayprakash5579 2 роки тому

      @@CheranAcademy s bro Tnx for your reply 🥰🥰🥰. And am your big fan also😘😘

    • @user-oe3dl1sk7w
      @user-oe3dl1sk7w 2 роки тому +1

      @@CheranAcademy neenga sollunga bro nenaikura naaingala pathi namaku enna.....

  • @hraja2791
    @hraja2791 2 роки тому +2

    Menstrual cup use pannalam
    Beginning la konjam uncomfortable ah irukum
    Poga poga palagidum

  • @Sribalamuruganjothidam
    @Sribalamuruganjothidam 2 роки тому +3

    நல்ல பதிவு தோழரே

  • @Develophealthypeople
    @Develophealthypeople 2 роки тому +2

    நல்ல விழிப்புணர்வு👍❤️

  • @kodukapuli5144
    @kodukapuli5144 2 роки тому +52

    As a lady I am very shocked....

  • @joeonshow
    @joeonshow 6 місяців тому

    Thanks for this short bro, this hurts at every level to think one of our sisters, friends or even mothers can get impacted because of this product.

  • @2agamers25
    @2agamers25 2 роки тому +3

    Ending 🙃🔥

  • @angeloveangel5070
    @angeloveangel5070 6 місяців тому

    Simple. use mensuration cup, this can be used for 5 years up to 10 or 12 years. One time purchase cost will be 200 to 1000 rupees only.

  • @Johnpranu
    @Johnpranu 2 роки тому +4

    Serupadi update.. vera level sago

  • @vigneshperiyasamy9151
    @vigneshperiyasamy9151 2 місяці тому

    Last la adichinga paru oru adi 👏👏👏👏👏

  • @knowall537
    @knowall537 2 роки тому +6

    Appo endha pad use panradhu

    • @jerome8566
      @jerome8566 2 роки тому +2

      There is a thing called "Menstrual cup" You can use it. It is fully safe and not hazardous. Initially you will find it difficult to adopt it. But later you will realise it is way better than napkins.

    • @sudekumarv
      @sudekumarv 2 роки тому +1

      Bro...inge unge marketing ah...nadathunge..
      nadathunge...product nalla iruntha use panna tha poraange...inonnu ithu avangalukku comfort ah iruntha kadippa avangale vaangi use pannuvaange...

    • @jerome8566
      @jerome8566 2 роки тому +2

      @Vidhya
      Menstrual cups are made of silicone. Since it is flexible, inserting it in does not hurt. As a beginner, even if it easy to insert the cup into the vagina, removal can be complex, especially initially. Menstrual cups are safe to use, as long a person follows the safety guidelines. There is no evidence that they are any more dangerous than tampons.

    • @jerome8566
      @jerome8566 2 роки тому +3

      @@sudekumarv Aama brother marketing dhan. Cancer varumnu soldraanga adhuku vera alternative suggest pandradhu marketing dhan. Avangaluku pudicha vaangi use panna poraanga, correct dhan but alternative irukuradhu therinja dhana avanga vaangi use pannuvaanga. Innum few alternatives um iruku. Neenga vena unga style la marketing pannungalen

    • @tarunramakrishnan
      @tarunramakrishnan 2 роки тому +1

      @@jerome8566
      Nice bro..❤Polite way of Handling these type of people👍👍🤝...yethukku solraanga yen solraanganu yepotha puriya potho..

  • @visweswaran4547
    @visweswaran4547 2 роки тому

    Something wanna say simply.... hats off bro....ithe maathiri videos pannunga athuvum last words....TRUTHFUL words💯💯💯💯💯💯💯

  • @Harish-fc2kd
    @Harish-fc2kd 2 роки тому +15

    Keep it up bro

  • @hobisshine
    @hobisshine Рік тому

    Enaku vera endha channel um pudikaathu unga channel thavira ✨ Nenga great nga. 😊

  • @pandeeswaran277
    @pandeeswaran277 2 роки тому +6

    Pachalapudingi cancer varavaikkuraainga😓

  • @Craftydentist
    @Craftydentist 2 роки тому +2

    Excellent awareness. Pls continue these type of shorts. Hats off for this topic.

  • @success3188
    @success3188 2 роки тому +12

    PONNUNGA THEETUNA AVANGA UDAMBULA PIRANDHA PASANGALUM THEETO THEETUDHAN

  • @sivasakthiselvaraj4711
    @sivasakthiselvaraj4711 2 роки тому

    நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்😍😍😍😍😍bro ne panu bro tamilan naaga erukom unaku support panuraku😍😍

  • @harivicky1918
    @harivicky1918 2 роки тому +11

    Anne semma ❤️ last words correct ah sonnenga

    • @NaveenKumar-ho2tm
      @NaveenKumar-ho2tm 2 роки тому

      ஆண்கள் தலை குணிய வேண்டும்

  • @arasaras5483
    @arasaras5483 2 роки тому

    அருமையான விழிப்புணர்வு தலைவரே

  • @dinud71
    @dinud71 2 роки тому +14

    மென்சஸ் கப் யூஸ் பன்னலாம்.. eco friendly, comfortable, 300rs கப் கூட 10 வருசம் யூஸ் பன்னலாம்..

    • @nandhu2397
      @nandhu2397 2 роки тому

      Enga kidaikum???

    • @sangeethans1126
      @sangeethans1126 2 роки тому

      @@nandhu2397 medical la keta kidaikum...nan vangum pothu 500 Rs

    • @durgasowmi739
      @durgasowmi739 2 роки тому

      @@nandhu2397 online la order panalam...cups are the best

    • @dinud71
      @dinud71 2 роки тому

      @@nandhu2397 amazon la thousands of brands and types irukku ..

    • @ennaikonjammaatriekm
      @ennaikonjammaatriekm 2 роки тому

      கப் நல்லா இருக்கு ஆனா நீர்குத்தல் மாதிரி வருது. Pad ku cup ok .

  • @dr.greeshmanair3752
    @dr.greeshmanair3752 6 місяців тому

    Nice video. I stopped using pads since 2 yrs. I recommend menstrual cup to all women

  • @ff-rt5hy
    @ff-rt5hy 2 роки тому +6

    But GABRIEL like insta and youtube influencer do promotions for sanitary pads😔😔😔😔

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 2 роки тому

      Yendha influencer um, actress um sanitary pads use panna maatanga. Only tampons or menstrual cup than use panuvanga

    • @achu148
      @achu148 2 роки тому

      @@kousalyaarivazhagan510 tampon still worst 🙄

    • @subasreevelavan
      @subasreevelavan 2 роки тому

      @@kousalyaarivazhagan510 well not all , cause a lot of people have fear for tampons and cups . But it's better to use cup than the other things 😶

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 2 роки тому

      @@subasreevelavan I'm using cup more than a year. Stain worry, restless nights have gone in air. Sometimes i forget that I'm on my periods

    • @subasreevelavan
      @subasreevelavan 2 роки тому

      @@kousalyaarivazhagan510 same here ... Cups are better than pads . But , i can understand that there is still a lot of people ( i saw in internet ) said cups creep them out . So it's understandable if someone who hears it for a first time find it uncomfortable. For them pads are better choise

  • @GCS-001
    @GCS-001 2 роки тому

    Idhukku dhaan normal cotton pads vaangikkanum. Indha absorbing Gel irukku nu solra pads vaangave koodaadhu. Illana Mensural cup nu onnu vikkidhu... Adha neenga re-use pannikalaam.

  • @karans8910
    @karans8910 2 роки тому +5

    Not everyone is same
    Most of the men cares