என் மகனின் சேனல் இது அந்த சேனலுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை இதை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என் சேவல் அனுபவங்கள் மற்றும் மருத்துவம் போன்ற பதிவுகள் சேவல் களம் வரலாறு சேனலில் மட்டுமே இடம் பெறும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி
நல்ல தகவல்
நன்றி
Video super
சரி தான் ஐயா 🙏🙏🙏
I will try now
Bai all the best bai
நன்றி
Nakout seval pathi sollunga anna
Bhai, மேய்ச்சல் அல்லது 3 or 4 கோழிகள் குட breeding la கிடக்குர சேவலுக்கு மஸ்து ஏத்துரது எப்படி, தெளிவாக ஒரு விடியோ பதிவு போடுங்க, நன்றி.
பதிவு செய்கிறேன்
நன்றி
Bai batta seval ondray aththunay wayadil koolikuda podalam
Super bhai
நன்றி
Bayantha sevala sari seivathu eppadi sollunga plzzzzz
பாய் பஞ்கஷ்த கஸ்தூரி ரெகுலர் குடுக்கனுமா
Nice video
நன்றி
Patta seval sari mirekkamattuthu oru video potalame anna please waiting please
Supar Bhai
bhai new chennal open pannitaru bro , video la super ahh irukku parunga ua-cam.com/video/goCSJcfQ50A/v-deo.html
Patta kattu sevaluku oru padi keela irukkara sevaluku maintain panradhu eppadi train panradhu eppadinu sollunga boy my age 13
Seval ku palaya saadham podalama?
Thanks boy
நன்றி
Bai machi poov special solunga bai
Bai , ennoda sevaluku nichal poda edam illa , nichalluku pathila vera enna saiyalm
Kudal pulu neekam pathi sollunga boy
விரைவில் பதிவு செய்கிறேன்
nice
நன்றி
na u big fan boy nega video pasuna mattumtha papen
நன்றி பா
Arumai bai
நன்றி
பாய் கஸ்தூரி பொடி எப்படி யூஸ் பண்ணனும்
Next video eppo anna
நேசஞ்சில் லிவர் சளிநிரைஞ்சி இருக்கு மருத்துவம்
sevala konchamavathu kaaminga
பாய் வணக்கம் சேவல் வந்து நாட்டு கோழி கிட்ட சண்டை போட்டு சேவல் கால உனமாட்டங்குது
பாய் பட்ட கால் டேம்பர்க்க என்ன வழி
Bhai en seval kattutharai la potu iruku ipo daily um rekai apdiye adhuve keela vilugudhu ena panalam
கால் பண்ணு பா
அப்பா
Sevalukku keel sondu vilagi valarkirathu.. Atharkku enna seivathu
கால் பண்ணு பா
Tripod la oru edathula fix panidunga video nala varum
திருத்தி கொள்கிறேன்
Boyy pudukottai la iruthu unga visuvasy boyy unga number solla mudiuma boyy
சேவல் கிடைக்குமா ❤️
கால் செய்யுங்கள்
Oru pottai Koli yethana months la muttai podum sollunga bhai
8 month age la irunthu egg poda aramikum bro
8மாதம்
பாய் சேவலை கட்டி வைக்கலாமா அதனால் எதும் பிரச்சனை வருமா 🙏🙏
Bro ring iruntha athula poduga bro katti vacha sila sevaluku kall iluthu Kum bro
Intha video yo la sutu tanni ara vachu savaluku utanuma
புரியவில்லை
Bai pottai sevaloda mudi ah sapte iruku bread podave mudiyala ena pannalam sollamudiyuma plz
நார்சத்து இல்லை என்றால் இப்படி தான் ஆகும் விரைவில் இதற்கு ஒரு தெளிவான பதிவு செய்கிறேன்
@@roosterfieldhistory-13 thankyou bai
🥰
Bhai ஒரு கோழி மிதியே வாங்க மாட்டுது பாய் ஒரு தடவ குஞ்சு பொருசுசு பாய் அதுக்கு அப்பர்ம் முட்டையே இடலை பாய் ஒரு வீடியோ போடுங்க please
பதிவு செய்கிறேன்
@@roosterfieldhistory-13Nanba sikkaram podunga.. because, ennoda Koli ku same itha problem than
Ennaku ithe problem tha
Seval kuda katti potunga ilana nalla seval ah pathu kundu la vitunga
Same Problem
Single body seval ku weight gain pathi sollunga
ஒகே பா
@@mnofficialcreation289 Thanks Friends ❤️
நன்றி பா
பாய் கோலி குஞ்சுகளுக்கு #கரையான் போடலாமா சொல்லுங்கள் 🤔🤔🤔
போடலாம்
Bhai unga kundu video podunga
வீடியோ பதிவு செய்கிறோம்
வீடியோ பதிவு செய்கிறோம்
ஐயா நான் உங்களை சந்திகலாமா ?
கண்டிப்பாக பா வா பா என் வீட்டிற்கு
boy vara chanel open paniteya
ஆமா பா
கோழி வாய் திறந்து திறந்து மு டுத்து என்ன செய்யனும்
Video konjam shake agudhu
திருத்தி கொள்கிறோம்
Bai எதுக்காக அந்த UA-cam chenal வேண்டாம் சொல்லிடிங்க
என் மகனின் சேனல் இது அந்த சேனலுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை இதை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என் சேவல் அனுபவங்கள் மற்றும் மருத்துவம் போன்ற பதிவுகள் சேவல் களம் வரலாறு சேனலில் மட்டுமே இடம் பெறும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி
@@roosterfieldhistory-13 ok bai
Uncle fon number venum
Audio clear ha illa
சரி செய்து கொள்கிறோம்