Yaathum Oore | யாதும் ஊரே யாவரும் கேளிர் | Ninaithale Inikkum | Ramu | Farida | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Listen to Yaathum Oore sung by Ramu, Farida, and Chorus at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Ninaithale Inikkum(1979)
    Music: M. S. Viswanathan
    Singer: S. P. Balasubrahmanyam, P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: K. Balachander
    Starring: Kamal Haasan, Rajinikanth, Jaya Prada
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #yaathumoore #ninaithaleinikkum #kannadasan #msv #spb

КОМЕНТАРІ • 178

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +18

    பரிதா வாய்ஸ் அப்படியே சுசிலா voice போலவே இருக்கிறது.அந்த voice கிடைப்பது ஒரு வரம்.வாழ்த்துக்கள்! Orchestra superb! வாழ்த்த வார்த்தைகள் இல்லை!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +1

      மிக்க நன்றி 🙏

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому +3

      அப்படியே சுசிலா போல் என்று சொல்வது சற்று அதிகமாக மிகைப்படுத்த்துவதாக இருக்கிறது...சுசிலா ஒரு பூலோக சரஸ்வதி..... . பாரிதா ok. நன்றாக முயற்சித்து இருக்கிறார்.... வாழ்த்துக்கள்....

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +1

      பரிதா ஓகே.
      சுசிலாம்மா ஒரு கான சரஸ்வதி.
      அந்த குரலை யாராலும் ரிப்பீட் செய்ய இயலாது.

    • @selvarajabraham9608
      @selvarajabraham9608 Рік тому

      Yes, exactly, I too thought so! If only she too was in the hands of M S V he would have for sure developed Susheela II! Missed!

    • @abishaidemetrius2949
      @abishaidemetrius2949 Рік тому

      Very True! I am in awe of her pipes! Great Talent 👍 Farida 🎙️🎶💖🔥💃

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому +7

    மெல்லிசை மன்னரின் மெல்லிசையை ஆர்ப்பாட்டமின்றி வழங்கிய கோபால் சப்தஸ்வரங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் 👏👏👏👏

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому +3

    பாலசந்தர்சார் மெல்லிசை மன்னர் MSV கவியரசு கண்ணதாசன் பாடும் நிலா SPB இசை அரசி சுசிலா ம்மாஆகிய தமிழ் திரைப் பட மேதைகளின் ஆர்ப்பரிக்கும் தேனிசை மழை ❤💚கோவை SPB !!ராமு சூப்பர் சிங்கர் பாரிதா கோரஸ் பாடகிகள் இசைக் கலைஞர் கள் மிக்க கவனமாக அணு அணு வாக செதுக்கி உழைத்து இசை படை ப்பாளி கோபால் சார் அவர்களின் எண்ண களுக்கு ஏற்றபடி வண்ணம் பூசி பிரம்மிப்படைய வைத்துள்ள னர்,,,, வாழ்த்துக்கள் அனைவருக்கும்
    !

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +1

      மிக்க நன்றி 🙏

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Рік тому

      @@gopalsapthaswaram6640 துள்ளுவதோ இளமை பாடல் (குடியிருந்த கோவில் ) புதிய இளம் பாடகர்கள் தேர்வு செயது தங்கள் இயக்கத்தில் எதிர் பார்க்கிறேன் கோபால் சார் 🙏🙏

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Рік тому +4

    Good wishes to Ramu sir and Farida mam. Excellent performance by the musicians. Thank you Gopal sir.

  • @jayadossk.v.3977
    @jayadossk.v.3977 Рік тому +2

    Amazing singing by both. Perhaps I am hearing Ramu for the first time and am impressed by his performance. Orchestra was fantastic. Overall a good treat !!!!!

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Рік тому +3

    Excellent performance by the singers and the musicians 👏👏👌👌🌺🌺

  • @Vaitheesview
    @Vaitheesview Рік тому

    Superb teamwork Gopal's Sapthaswarangal

  • @ashokans4999
    @ashokans4999 Рік тому

    அற்புதம்........... வாழ்த்துக்கள்........

  • @sivaraman7455
    @sivaraman7455 Рік тому +1

    Excellant team work sir

  • @sridharv6332
    @sridharv6332 Рік тому +1

    thank you for G S group

  • @padmajothim5133
    @padmajothim5133 Рік тому

    Amazing singing by Ramu sir & Farida madam. Gopal Sapthaswaram Orgestra was Fantastic

  • @yalzeniya7427
    @yalzeniya7427 Рік тому +2

    Beautiful song well sung

  • @arjunm9427
    @arjunm9427 Рік тому +1

    Super sir

  • @kothandaraman2984
    @kothandaraman2984 Рік тому +1

    அருமை அருமை இனிமை இனிமை புதுமை புதுமை

  • @habibullaa
    @habibullaa Рік тому

    வயலின் இசை இழை டிரம்பட் வாசிப்பு சிங்கர்ஸ் இன் வாய்ஸ் அற்புதம் ஒரிஜினல் எபெக்ட்

  • @jeevananandham2593
    @jeevananandham2593 10 місяців тому

    இந்தப்பாடலை கோபால் சார் குரூப்பில் கேட்க இனிமை யாரைப்பாராட்ட ராமுவையா பரிதாவையா கோரஸ் பாடுன சபிதா ஜானகி மற்றொருவர் பேரு சாரி கோபால் சார் என்னை‌ திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது நான் காரில் போகும் போது பாட்டைப் பஸ்ட் மியூசிக் யப்பா வாழ்த்துக்கள்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому +2

    Very nice

  • @KT-ge3qt
    @KT-ge3qt Рік тому +1

    Thanks a ton for choosing this one..
    Would be highly demanding on part of Orchestra to reproduce with the tempo of original.. Orchestra with support of quality sound engineering did a fabulous job...
    Hats off to Anusha,Sabitha and Janaki for the support..
    Both singers Farida mam and Ramu always remain respective orginal singers specialist are the automatic choice and did justice extremely well...
    I may be wrong here
    When Ramu sir gives extra stress or thrust to some portion of lyrics the casual ,cool and relaxed presentation of SPB sir at times gets missed and gives a different dimension of song..
    Great going and highest level of team work
    Awaiting to listen much more from your team
    Excellent sir...You can really be proud of!!!
    🎊🎊🎊🎉🎉💐💐👌👌💯💯💯

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 Рік тому +1

    Naangalum..paritha akka...kooda ..padieruken Enbathil..romba santhosam..sir..sirkali..RajkumarRajappa..

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    ஹோரஸ் பாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    மிகவும் அருமையாக பாடுகிறார்கள்.

  • @GURUPRASAD-dw9gz
    @GURUPRASAD-dw9gz Рік тому

    Faridas voice is tremendous whereas ramu s voice is as usual

  • @janakiphc
    @janakiphc Рік тому

    மிக நன்று

  • @sankarraja7955
    @sankarraja7955 Рік тому +2

    Outstanding Orchestra and Singers, especially special Thanks to the Sound Engineers 👌👌🎼🎼🎵🎵🎸🎸🎸🎤🎤🎤🌹🌹🌹

  • @thanabaland2201
    @thanabaland2201 Рік тому

    Beautiful Song 🎵 Ramu and Farida sung this Song 🎵 🎵 Beautifully. Excellent music 🎶 🎵. Nice team work Gopal Sir. Malaysia 🇲🇾

  • @kumaraguru141
    @kumaraguru141 Рік тому

    Super... Gopal sir, Ramu sir voice both faridha voice is awasome and your entire musicians play the music supero... super 🙏🙏🙏🥰🥰🥰

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Рік тому

    gopal sir, thanks to you and all your team members and singers for the excellent performance ...

  • @jagannathanvk2865
    @jagannathanvk2865 Рік тому

    I like very much this song humming and your party music

  • @rangnathank8538
    @rangnathank8538 Рік тому

    Supar supar v good

  • @susirose2930
    @susirose2930 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @Rais409
    @Rais409 Рік тому

    Super team work, female voice is something different. Carry on sir.

  • @balasubramaniannatesan3260
    @balasubramaniannatesan3260 Рік тому

    Super music Sir better than original...

  • @s.anantharajabraham6035
    @s.anantharajabraham6035 Рік тому +4

    Excellent...Always the sound technicians play a remarkable and vital roles to reproduce the original effect of the songs in your programmes...This live song was also recorded well with the stereophonic sounds....

  • @susirose2930
    @susirose2930 Рік тому

    சுகமானராகம்.சீனாக்காரனபேசக்கூடாது

  • @abishaidemetrius2949
    @abishaidemetrius2949 Рік тому

    I have got to say that the Live Sound 🎙️🎶🎺🎸👏👏🔥🙋‍♂️🕺Is better than the original soundtrack! Especially the little Hammond organ piece right after the opening first line !!!! And the booming bass lines 🎸and bangos 🪘🪘🔊! Femme Lead Farida sounds real close to PS. Ramu is a wonderful singer with an Excellent stage presence with his pronunciation and dynamics and vocal throw! 🔥🕺😊👏Please give Fabulous Farida and us more SPB-PS Epic Hits please 🙏😊😌💖🎸🎺🎶🎶🔥💖

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Рік тому +3

    Awesome, fantastic. Fabulous. Excellent singing outstanding orchestra. Especially Rhythm side 🙏👍👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @sridharanv4324
    @sridharanv4324 Рік тому +4

    Excellent singing, orchestration super

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Рік тому +3

    Excellent performance by everyone of ur team.......

  • @abdulsait7034
    @abdulsait7034 Рік тому +3

    இது போன்ற பல பாடல்கள் எதிர்பார்க்கின்றோம். நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் அத்தனையும் இனிமையானவை Hatsup team

  • @ravishekar9232
    @ravishekar9232 Рік тому +1

    Ninaithale inikkum engaeyo eppodho eduthalum ippodhum inikkum Ramu ofcourse a known one to me

  • @sankarraja7955
    @sankarraja7955 Рік тому +2

    WORKING TOGETHER IS SUCCESS 💪💪

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Рік тому +1

    இன்னும் சொல்லப்போனால் சுசிலா அம்மா குரலோடு பாரிதாவை ஒப்பிடவேண்டாம்
    ... கானஸரஸ்வதி சுசிலா குரல்...
    ஈடு இணையில்லாதது...
    பாரிதா ரொம்ப ரொம்ப average voice

  • @saiganeshkrishnan1487
    @saiganeshkrishnan1487 Рік тому +2

    Beautifully rendered and performed by the instrumentalists! This is as good as the original! 💐

  • @mdevakumar9761
    @mdevakumar9761 Рік тому +2

    Nice song Sir Remembering MSV
    Very good performance

  • @abbasismail6052
    @abbasismail6052 Рік тому +1

    MSV msv MSV ella kalakattathilum MSV vazhthugal anaivarukum

  • @archakamsrinivasan6060
    @archakamsrinivasan6060 4 місяці тому

    What an 💖 touching music. Reminds me my High school life 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤.

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym 10 місяців тому

    தனிமையில் நல்லா கத்துங்க ஆஆஆஆஆஇஇஇஆஆஆஆஆஎன்று.தாரளமாக பாடலாம்.

  • @archakamsrinivasan6060
    @archakamsrinivasan6060 3 місяці тому

    You reminds me my High school life. Thank you very much 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 2 місяці тому

    Siva Kumar mahan Anjan kunjan labadekakaan sooriya heatters

  • @KandycatholicNews
    @KandycatholicNews 2 місяці тому

    Good quality sounds recorded....

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 місяці тому

    யாதும் ஊரே யாவரும் கேளிர்!

  • @rangnathank8538
    @rangnathank8538 Рік тому +1

    Supar

  • @KandycatholicNews
    @KandycatholicNews 4 місяці тому

    Very nice.. Music & singers thanks

  • @anandpandian3473
    @anandpandian3473 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @janakiphc
    @janakiphc Рік тому +1

    மிக நன்று

  • @kamald1811
    @kamald1811 Рік тому

    Searnthey vaazhum vaazhkai

  • @jeevananandham2593
    @jeevananandham2593 5 місяців тому

    நான் இசை ரசிப்பதில் அலாதி பிரியம் ஆன்டவனை கோபால்சாரை நல்ல இருக்க ஆன்டவனை வேன்டிக்கறேன் அனைவருக்கும் என்னுடைய ராயல் சல்யூட்

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому +1

    Top class.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 17 днів тому

    Super fantastic congratulations your Troup, singers super

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Рік тому +1

    Superb performance

  • @mythilyradhakrishnan1016
    @mythilyradhakrishnan1016 Рік тому +1

    Classic to the core👌👌

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Рік тому +1

    Awesome👌

  • @flutegowtham1287
    @flutegowtham1287 Рік тому

    Super Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @susirose2930
    @susirose2930 Рік тому

    கடினமானபாடலின்இனிமையானஇசைக்குவாழ்த்துக்கள்

  • @ashoka6096
    @ashoka6096 Рік тому

    very nice...Thank you for given nice voice of female and male voice ..

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq Рік тому +1

    Very well sung

  • @baskarsuda9665
    @baskarsuda9665 Рік тому

    S.b.b பாடியது போல் உள்ளது

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 Рік тому

    பரிதா உச்சரிப்பு மிக அருமை

  • @mathuathumathumathu8903
    @mathuathumathumathu8903 7 місяців тому

    அடி பிசகாத தரமான இசை

  • @thadibaskaran9495
    @thadibaskaran9495 Рік тому

    அருமை அழகு சூப்பர் வாழ்க

  • @sanmugamrajan8354
    @sanmugamrajan8354 Рік тому

    சூப்பர் குரல் அருமை

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 Рік тому

    ❤🎉சூப்பர் சூப்பர்🏆

  • @sribala2113
    @sribala2113 9 місяців тому

    Super bass sound ❤

  • @balanjohn7700
    @balanjohn7700 Рік тому

    Rewinding my past

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому

    As usual overall Music is fantastic! As usual, voice of Ramu Sir is similar to that of SPB Sir! Song is very pleasant to hear. Both the singers have sung well. Chorus voice added sweetness to the song. 👌👏💐💯

  • @jeevananandham2593
    @jeevananandham2593 11 місяців тому

    இந்தப் பாடலை கேட்டுக்கொன்டே இருக்கலாம் இருவரும் சூப்பர் ஆர்கெஸ்ரா கோபால் சார் வாழ்த்துக்கள் புல்லாங்குலல் சும்மா பூந்து விலையாடினார் செம

  • @sekarkavin3867
    @sekarkavin3867 10 місяців тому

    இந்த பாடலை இதைவிட சிறப்பாக யாராலும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
    அருமை. 👏👏

  • @jagannathanvk2865
    @jagannathanvk2865 Рік тому

    Farida mam and her collegues give n. Good prrformace This song music and hummings are very. Well

  • @mohamedullam6726
    @mohamedullam6726 Рік тому

    அருமை கோபால் sir
    பரீதா குரல் 👌
    srilanka Mohammed ullam kalmunai

  • @rbalki20
    @rbalki20 Рік тому

    Gudos to Gopalji. Excellent orchestra. Sp thanks to sound engineer. Keep it up.

  • @vsrn3434
    @vsrn3434 Рік тому

    ப்ரிதா...இறைவன்....அருள் ...ஆசி ன் குரல் வளம்.....excellent...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому

    Voice super.Backround Music super.Thanks to Gopal sir.

  • @SS-hv4uf
    @SS-hv4uf Рік тому

    இனிய குரல்கள், இனிய இசை, அருமையான டீம் - வேறு என்ன சொல்ல?

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Рік тому

    Good singing both of you.. nice song as well,,

  • @fredthecoder1289
    @fredthecoder1289 Рік тому

    Wow, what a team effort! Congrats!

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому

    அருமை... அழகு... அற்புதம்...!!!

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому

    😊❤😊🙏🙏🙏🙏👏👏

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Рік тому

    Fantastic Gopal sir

  • @kirankk4092
    @kirankk4092 Рік тому

    Good orchestration

  • @subra2133
    @subra2133 Рік тому

    Super song sir

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Рік тому +1

    SUPER...SUPER