SENSATION | அதிமுகவுக்கு 3 மாத டைம்.. கூட்டணி கெடுவிதித்த பாஜக! Anbumani | TVK Vijay | Aadhav Arjuna

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025

КОМЕНТАРІ • 113

  • @ulagatamil5337
    @ulagatamil5337 6 днів тому +17

    ராணிப்பேட்டையில் ஒருத்தனை எரிச்சு கொன்னாங்க அதை பேச வக்கில்லை இந்த விஷயம் ரொம்ப முக்கியம் தான்.

    • @thamizharasus1874
      @thamizharasus1874 2 дні тому

      200 ₹உபிஸ் ப்ரோ

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 2 дні тому

      இரண்டு ரூபாய் சங்கி அடிமை அதிமுக ஆக இருப்பது தான் கேவலம்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 День тому +1

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @sakthivizhe3477
    @sakthivizhe3477 2 дні тому +6

    ஏன்டா வருகை பதிவு முக்கியமடா?கேட்கிற கேள்வி முக்கியம்

    • @EzhumalaiR-ul3rw
      @EzhumalaiR-ul3rw День тому +1

      போனா தான் கேள்வி கேட்க முடியும்

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 7 днів тому +18

    வைகோ அவர்களின் இந்த வயதிலும் பார்லிமென்ட்டில் தொடர்ந்து தமிழர்கள் நாட்டு நலனுக்காக பேசக்கூடிய தலைவர் அவர் மீண்டும் டெல்லி சென்றால் தான் தி மு க விற்கு பாதுகாப்பு டெல்லியில் வைகோ இருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது

  • @evanooruvan5379
    @evanooruvan5379 7 днів тому +9

    Indias best health minister..adha epayaavadhu pesuneengalaa ...

  • @iniyanp4434
    @iniyanp4434 4 дні тому +6

    Pmk.maas

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 3 дні тому +1

    💯💯💯💯👌👍

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 3 дні тому +2

    பாமகவும் அன்புமணியும் நன்றி கெட்டவர்கள்.,வன்னியர்களுக்கு 10.5 கொடுத்து தன் ஆட்சியையே இழந்த எடப்பாடி க்கு வன்னியர்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.,இனி அன்புமணி அரசியல் அனாதை ஆகிவிட்டார்

  • @egandhi7151
    @egandhi7151 2 дні тому +1

    ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆட்டம் இனி ஆரம்பம்

  • @S.Venkadachalam
    @S.Venkadachalam 2 дні тому +2

    Bjp ம‌ற்ற மாநிலங்களில் கொடுக்க து

  • @selvarajr374
    @selvarajr374 День тому +2

    ஐயா ராமதாஸ்90 வயதினை கடந்த நிலையில் பேச்சில்ஆணவ நிலை தேவையில்லாதது.அரவணைப்பு?

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q День тому +1

    பாட்டாளி மக்கள் கட்சி 2026 வீறு கொண்டு எழும்

  • @அருண்மொழி-ற4ட
    @அருண்மொழி-ற4ட 6 днів тому +7

    தமிழ்நாட்டின் மத்த MP க்கள் பார்லிமென்டுக்கு போயி என்ன கிழிச்சாங்க?

    • @thansinghk8463
      @thansinghk8463 3 дні тому +1

      பாராளுமன்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசுவதும் மக்கள் பிரச்சினை யை எடுத்துரைப்பதும் எம்பி களின் கடமை , அதை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை, போகாமல் இருப்பதும் போனாலும் மண்ணு போல உட்கார்ந்து இருப்பதும் தான் ஒன்றையும் கிழிக்காமல் இருப்பதற்கும் சமம்

  • @ramachandran8630
    @ramachandran8630 7 днів тому +11

    அன்பு Money

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 7 днів тому +15

    எம்பி இல்ல, மந்திரி இல்ல வெறி வந்து விட்டது

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 7 днів тому +5

    அண்ணாமலை தலைமை எப்போது முடியுது..

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 5 днів тому +4

    Pmk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இனிமேல் தான் ஆட்டமே,,,,,,🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balakrishnanev3865
    @balakrishnanev3865 5 днів тому

    Very GOOD MESSAGE

  • @arulkumarnegalamungakatciy7280
    @arulkumarnegalamungakatciy7280 6 днів тому +2

    Dr ayya ❤

  • @TheBFaizal
    @TheBFaizal 7 днів тому +1

    Likes from Brunei

  • @seenusrini9312
    @seenusrini9312 4 дні тому +4

    Pmk mass ❤ anbumani

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 7 днів тому +17

    கோவிந்தா...எங்க மாங்காவை மீண்டும் mp ஆக்கினால் லட்டில் கோமியம் கலக்குறோம்....
    😂😂😂

  • @kasimm6102
    @kasimm6102 7 днів тому +2

    Super nakkiran

  • @vsrn3434
    @vsrn3434 3 дні тому +1

    பொட்டி..மணி...பொட்டி பிரேமா....அரசியல் அநாதைகள்...letterpad partys..they are .doing suitcase politics..only..

  • @nandakumar4152
    @nandakumar4152 4 дні тому +5

    39 எம்பி தமிழகத்தில் எம்பிகள் பார்லிமெண்ட்ல என்ன பண்றாங்க

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q День тому

    பாட்டாளி மக்கள் கட்சி ஆறு காலையும் பிடித்து வாழனும் அவசியம் இல்லை

  • @selvaradjek3473
    @selvaradjek3473 7 днів тому +2

    அன்புமணி 2026 தேர்தலோடு கதம் கதம்

  • @mohamedamin-o9f
    @mohamedamin-o9f 7 днів тому +21

    சின்னமாங்கா பதவியை மீண்டும்பெற எடபாடியின் காலை பிடிப்பான்.......

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 7 днів тому +7

    சார் உங்கள் உரையாடலில் ஒரு சுவாரிசியமோ நல்லகருத்துக்களோ காணவில்லை வேஸ்ட்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 7 днів тому +1

    ❤ வணக்கம் நண்பர்களே ❤

  • @chandrachandra9610
    @chandrachandra9610 4 дні тому +2

    திமுக ஆட்டமே கடைசி ஆட்டம்

  • @jothip6673
    @jothip6673 7 днів тому +7

    இந்த சின்ன மாங்காய் அப்பன் காலில் பொது இடத்தில் காலில் விழுந்து வணங்க வேண்டும்.

  • @murugusesa9651
    @murugusesa9651 3 дні тому

    மீண்டும் வாங்க முடியாதா?

  • @balakrishnanev3865
    @balakrishnanev3865 5 днів тому

    Good VOICE

  • @gopikrishnan595
    @gopikrishnan595 7 днів тому +3

    bihar cm.nitsh last period cm. next new cm.cong or rjd better option bihar

  • @RSRavindranRSR-ue1tf
    @RSRavindranRSR-ue1tf 7 днів тому +6

    எப்பா பேச்சாளர்களே,இந்த பையன் அன்புமணி நாடாளுமன்றத்திற்கு நியமனம் பெற்றாலும்,அவர் எந்தக்கூட்டத்திற்கும் ஆசராகப் போவதில்லை.
    பாவம் பதவிதான் முக்கியமென்றால் அசாமில்கூட எம்.பி.ஆகலாம் அது அவரது திறமை.😂😂😂

    • @gunalanvardane1996
      @gunalanvardane1996 7 днів тому

      லாட்டரி சூதாட்ட டிக்கெட்டும் சினிமா பிளாக் டிக்கெட்டும் இணைத்தது தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது

  • @23vinothan
    @23vinothan 3 дні тому

    MP seat Nalla tharuvaanga irunga!

  • @Vyshrma179
    @Vyshrma179 7 днів тому +3

    Anbumani dance is close very happy for MP designated

  • @bala9497
    @bala9497 7 днів тому +2

    10தோட 11தான் பின்னோக்கி பாருங்கள்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 2 дні тому

    தவறாம.சபைக்குபோறவர்
    அதனால அவர.அவசியம்
    சபைக்குதேவையாணவர்.அவசியம்அவர்சேவைஅந்தசபைக்குதைவை.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 5 днів тому +1

    Ammavaasai Palani saamy out

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 3 дні тому

    200 rs+200 rs....upis

  • @sivaneeyan
    @sivaneeyan 2 дні тому +1

    நக்கீரன் கோபால் ஆட்டம் முடிந்து மாதிரியா?...

    • @selvarajr374
      @selvarajr374 День тому

      இவர் எந்த பதவியிலும் ஆட்டம் முடிவுற்றது என எப்படி.வீரப்பனை சந்தித்த தைரிடச்சாலி.இதை யாரும் மறுப்பக்கில்லையே.

  • @prabhus1619
    @prabhus1619 4 дні тому +1

    பாமக இல்லாத பாராளமன்றம்.

  • @vsrn3434
    @vsrn3434 3 дні тому

    No 1 worst attendance...Anbumoney..

  • @jaingoldinprabhu1603
    @jaingoldinprabhu1603 7 днів тому +3

    நி dmk பேசு பேசு 😂😂😂😂😂😂

  • @mpr2082
    @mpr2082 7 днів тому +8

    அன்பு மணிக்கு BJP ஏன் தரணும் என்று நினைப்பாங்க... அவர் தான் வர வே மாட்டாங்கிறார் ... எதுக்கு தருவாங்க

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz 4 дні тому

    ஊடகம் என்பது ஒரு சார்பா பேசாதீங்க

  • @annamalai8196
    @annamalai8196 7 днів тому

    U. R. Correct. Ramachandran. அன்ப பு. பணம்

  • @rainbowcolours5273
    @rainbowcolours5273 День тому

    200

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 7 днів тому +5

    மக்களுக்கு பட்ஜெட் எதிர்பார்ப்பு இருந்தது பத்துவருடத்திற்கு முன்பு இவனுங்க ஆட்சியில வரிமேலவரி டோல்கேட் கட்டணம்உயர்வு உணவுபொருட்களின் விலை உயர்வு இதுதான் சங்கிகளின் பட்ஜெட்டாக இருக்கும்

  • @arumugam9598
    @arumugam9598 4 дні тому

    Swamiya mp by bjp and permalatha mp by bjp so admk never send

  • @venkateshl7291
    @venkateshl7291 7 днів тому +1

    புறவழிச்சாலை

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 7 днів тому

    Alwa ready a narridum

  • @dhanapallss9709
    @dhanapallss9709 5 днів тому

    Waste of time😢😢

  • @gnanjappan7467
    @gnanjappan7467 День тому

    Put allince with who ready to give more sweetboxs this is hi policy. there is no chance RAJIYASABA MP. but well known how to earn without rule.

  • @Mr.Bombastic7z
    @Mr.Bombastic7z 3 дні тому

    Meesai

  • @KasiPm-y9b
    @KasiPm-y9b 22 години тому

    சாங்

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 дні тому

    Appdiya pongada...poi mattum enna panrathu... Ippo ponagla 39mp enna pudunkara

  • @evanooruvan5379
    @evanooruvan5379 7 днів тому +1

    200 umbis

  • @amuthavijayragavan8490
    @amuthavijayragavan8490 3 дні тому

    ஏன் உன் வீட்டுக்கு போய்

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c 5 днів тому

    Euthr Kattachai Ku Vera Vellai
    2026 La Thryuam

  • @RichardRaj-d7e
    @RichardRaj-d7e 2 дні тому

    Thamizhnattin tharam thazhntha ithazhgalin varisayil Nakkaravanukku muthal idam. Kothadimai varisayil muthal idam. Enna manam ketta pozhappu. !

  • @thirumurugan637
    @thirumurugan637 2 дні тому +1

    Pmk mass da 💙💛❤

  • @perumalthamizh2633
    @perumalthamizh2633 3 дні тому

    Total waste talking

  • @vvelu981
    @vvelu981 6 днів тому

    நீ என்ன Time keeper வேலையா பார்க்கிற

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 3 дні тому

    Admk.66.seat..bjp.4.pmk.5.aage.75....2mp.uruthi..34.mla.ku.oru.mp.appedeparthal.2.seat.uruthi...anneda.kaneku.podereenge...Aage.dmk.kothedemy.kul.nu.thereyuthu..velengathe.chennal.😅

  • @Pugazhenthi-k1p
    @Pugazhenthi-k1p 3 дні тому

    Lusunga

  • @Pugazhenthi-k1p
    @Pugazhenthi-k1p 2 дні тому

    Lusu

  • @AriValagan-we3rr
    @AriValagan-we3rr 7 днів тому

    😡😡😡😡

  • @DhayalanDhayalan-j3v
    @DhayalanDhayalan-j3v 6 днів тому +1

    Again DMK

  • @ramsrjpm796
    @ramsrjpm796 5 днів тому +2

    அதிமுக 66 பேரில் 4 பேர் ஒதுக்கி வைத்து உள்ளது. எனவே 1 சீட் அதிமுக உறுதி. மற்றோரு சீட் அதிமுக ஆதரவோடு ஆதவ் அர்ஜுன் கொடுத்து விஜய் கட்சி அதிமுக உடன் கூட்டணி அமைக்கும். அதற்கு மீதி உள்ள mla ஆதரவு விசிக, cpm பேசி வருவதாக தகவல். ஆகவே இனி ஆட்டம் சூடு பிடிக்கும். 2026 அதிமுக ஆட்சி, எடப்பாடி தான் முதல்வர்.