நானும் முஸ்லிம் நாங்கள் பதவிக்காக வாக்களிக்கவில்லை... நாடு, நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே...❤❤❤❤❤❤❤❤❤❤ இராமலிங்கம் சந்திர சேகர் நல்ல மனிதர்... அவருக்கு அமைச்சு கிடைத்தது மிகுந்த சந்தோசம்....
நாங்கள் வாக்களித்தது. அநுரவின் கட்சிக்கு. இதில் மதவாதம் வேண்டாம். இந்த ஆட்சியில் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்கள அரசியல்வாதிகளின் என்று பிரித்துப் பேசாமல் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பார்க்க வேண்டும்.
ஆதரிக்கின்றேன் மனச்சாட்சியான பதிவு இது காலத்தின் மாற்றம் இன மத பாகுபாடு வேண்டாம் மக்கள் பட்ட துன்பத்திற்கு கிடைத்த நல்லதொரு அங்கீகாரம் ஆகவே படிப் படியாக மாற்றங்கள் உருவாகும் 🙏🏽🌅🇱🇰❤️
@@shakthiaadhishivan5876அவரவர் தன் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டால் இலங்கை ஒரு சொர்க்க பூமியாக மாறும் இலங்கை ஒரு வளம் மிக்க நாடு ஊழல் ஒழிந்தால் நாடு முன்னேறும்
சகோ இந்த தேசிய பட்டியல் இல்லாது செய்ய வேண்டும்...இது மக்கள் விருப்பம் இல்லாதவர்கள் மறுபடியும் வருவதற்கு காரணமாக உள்ளது...இதை நீக்கி விட்டால் என்ன இந்த தேசிய பட்டியல் பற்றிய சட்ட விபரம் என்ன விளக்கம் தேவை சகோதரர் ❤
பொறுமை பொறுமை இனியாவது இன, மத,நிற, பிரதேசவாதங்களை..... போன்றவற்றை...... பெரிதாக ப்பேசி பேசி எம்மை நாமே அழித்துக்கொள்ளாமல் நல்லகொள்கைப்பிடிப்புடைய தலைமையின்கீழ் எல்லா மக்களும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ எமது அழகான தாய்நாட்டை ஒற்றுமையாக வளப்படுத்துவோம்.
இவ்வளவு காலமும் ஆளும் கட்சிக்கு வக்காளத்து வேண்டியது போதாதா ` ?? தமிழர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் முஸ்லீம் .
அதற்கான அளுமை உள்ள தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? சுயநல சிந்தனையில்லாத, எந்தவொரு ஆதிக்க சக்திக்கும் அஞ்சாமல், தங்களுக்கான உரிமையை முன்வைத்து அதனை வெற்றிக் கொள்ளக்கூடிய அறிவாற்றல்மிக்க நகர்வுகளை மேற்கொண்ட ஒரு தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மட்டுமே நான் அறிந்த தலைவர். அப்படிப்பட்ட ஆளுமையும் தகுதியும் இப்போது உள்ள எந்தவொரு முஸ்லிம் தலைவனிடமும் இல்லையென்பதே இங்குள்ள கஷப்பான உண்மையாகும். அதனால் என்போன்ற நபர்களுக்கு இந்நாட்டின் குடியரசு தலைவனே எங்களின் அரசியல் தலைவனாகவும் இருப்பதற்கு போதுமானவராகவும் தகுதியானவராகவும் உள்ளார். இங்கு எமது நோக்கம் இலங்கை வாழ் மக்கள் யாவரும் இலங்கையர்கள் எனும் ஒற்றுமையுடன் ஒரு கொடியின் கீழ் ஜாதி இன மத மொழி பேதங்களின்றி அமைதியான வளமான சுபிட்சங்கள் நிரைந்த இலங்கை நாடு அது எம் நாடு எனும் பெருமையோடு இங்குள்ள எல்லோரும் வாழ வேண்டும். அதுவே எமதெல்லோருடைய நோக்கமும் ஆகும். அதற்கு முஸ்லிம் ஜாதி அமைச்சர் அமைய வேண்டும் என்கின்ற எந்தவொரு கட்டாய அவசியமும் தேவையும் இல்லையென்பது எனது சிந்தனையாகும்.
இறை நாட்டம் இறுதியானது. அதில் அணுவளவும் பிசகில்லை. ஆட்சியதிகாரங்களை அவன் நாடியவர்களுக்கே வழங்குகிறான். பொறுமையுடன் இருப்பதே இஸ்லாமிய சமூகத்தின் தற்போதைய கடமை. இதில் எந்தவித இன மத நோக்கங்கள் கிடையாது.
I'm a Muslim. I need my motherland need move forward. With Muslim ministry or without.. . This is not in ministry it's important on my country's growth 📈
இனவெறி பிடித்தவர்கள் முஸ்லீம் முன்னாள் அரசியல்வாதிகள் யாரு அமைச்சு பதவி எடுத்தாலும் நாடு முன்னேற வேண்டும் மக்கள் நின்மதியாக சுதந்திரமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் akd அரசாங்கம்
தேசியம் எமக்கு தேவை இல்லை ஒற்றுமையான அமைதியான நாடு வாழ்க்கை தான் வேணும். பயங்கரவாதிகள் தேவை இல்லை . இலங்கை எம் நாடு நாம் இலங்கை மக்கள் . இதை பிரிப்போரை வெட்டி வீழ்த்த வேணும். 👍👍👍
நின்மதியான இலங்கை வளமான இலங்கை இனவாதமில்லாத இலங்கை சுபிட்சமான இலங்கை சகோதரத்துவமான இலங்கை. நம் எதிர்கால சந்ததிகள் சுபிட்சமான இலங்கைத்திருநட்டின் பிரஜைகளாக வாழ வேண்டும்.. என்பதற்காக AKD யின் அரசுக்கு ஆதரவளிப்போம். இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம் மக்கள் நாங்கள் ஜனாதிபதி யை எதிர் பார்த்துத்தான் வாக்களித்தோம். கெபினட் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒருவரை நியமிக்காதது வருத்தமளிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எது நடக்கும் என்று.
Why do you expect a ministry for a muslim - that what is called "ina vaatham"? Why don't you consider yourselves as "Tamils" than "Muslims" as a race. In Tamil Nadu, muslim people identify themselves as Tamils according to their mother-tongue, not based on Religions. Do we Tamil have to separate ourselves as Hindus, Christians, Catholics,Shia Muslims, Sunni Muslims etc???
அமைச்சு பதவி,தேசிய பட்டியல் பற்றிய கவலை தேவை நமக்கு இல்லாத ஆணி.. யாருக்கு என்ன பதவி போனாலும் நாடு நல்ல படியா வந்தால் அதுவே போதும்.. இன்னும் முஸ்லிம் க்கு அது வேணும் ஹிந்து க்கு இது வேணும் னு பேசிட்டு இருப்பது நாட்டிற்க்கு ஆரோக்கியமானது இல்லை.. Be together guys 😌❤️
Rizwie இற்க்கு தகமை திறமை இல்லாதால் அவருக்கு AKD அவருக்கு எந்த ஒரு அமைச்சும் கொடுக்கவீல்லை என்று Rizwie அவர்கள் " சொல்லாலும் சொன்னார் ஐயா, சொல்லாமல் சொன்னார் ஐயா"!😂😂
ரயிலின் பாசறையில் வளர்ந்தவர்கள் சஜித் ஒதுங்குவதை விட ரனில் ஒதுக்கினால் இலங்கை அரசியல் நன்றாக இருக்கும் நாடு நன்றாக இருந்தால் போதும் அமைச்சர்கள் எதற்காக(முஸ்லிம் தமிழ்)என்ற பாகுபாடு அதற்கேற்ற நேரம் வரும் வரை காத்திருப்போம்
இதுவரை காலமும் மந்திரிப் பதவிகள் அமைச்சரவையை அலங்கரிப்பதற்கும் தங்கள் கட்சியின் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவுமே வழங்கப்பட்டன. அதனால் அதிகாரத்தில் இருந்த அரசியல் வாதிகளும் அடி வருடிகளும்தான் பயனடைந்தனரே தவிர நாடு முன்னேறவில்லை.
தமிழ் பேசும் சோகதர உறவுகளுக்கு கொடுத்தை எவ்வாறு சந்தோசப்படுகிறார்கள் நாமும் அதைவரவேற்கின்றோம் காரணம் பலபிரச்சினைகளோடு உள்ளவர்கள் அதை முன்வைக் அமைச்சரவையில் முன்வைக் முகவர்ககள் உள்ளார்கள் - அதோ போன்றுதானே எத்தனை பிரச்சினைகளை எங்கள் சமூகம் அதை அமைச்சரவையில் எடுத்துச்சொல்ல யார் இருக்கிறார் எம் உணர்களை வேறு ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா ? நியாம் கேட்டால் நீதி நேர்மை நியாயம் சமத்துவம் அது எங்கே உள்ளது. உணர்வுகளை புனிந்து கொள்ள முடியாத.....
உங்கள் வீடியோ செய்திகள் சுப்பர். இஸ்லாம் என்பது மதம் மொழி அல்ல இஸ்லாம் மக்களின் தாய் மொழி தமிழ் . நாட்டிக்கு தேவையான அமைச்சர்களை அரசாங்கம் எடுத்துள்ளது . இதற்கு நாம் ஆதரவு கொடுக்கனும். அரசாங்கம் எடுக்கும் .👍👍
முஸ்லிம்கள் மட்டுமா ஈழத் தமிழர்களுமில்லை. இவ்வளவு காலமும் பல முஸ்லிம்கள் அமைச்சர்களாக விருந்தார்களே. ஈழத் தமிழர்களுக்கும் ஒரு அமைச்சுப் பதவியை கொடுத்திருக்கலாம். பழைய சாராயக் கடை முதலாளிகளுக்கு அல்ல புதிய அனுரா கட்சி உறுப்பினர்களில் ஒருவருக்கு.
அனுர அரசாங்கம் கட்சிக்காக கடுமையாக நீண்ட காலமாக உழைத்தவர்கள் இருந்தும் வி டுத்து துறை சார் தகமையுள்ள வர்களுக்கு பதவி வழங்கப்பட் டிருக்கிறது, உறுப்பினர்களே வருத்தம் தெரிவிக்கவில்லை, வெளியிலுள்ளவர்கள்,இதை க்கிண்டிக்கிளறி ஏன் விமர்சி க வேணும்?
👋 guys, SriLanka has two language: sinhala and Tamil . I was supposed to ask UA-camr Fatema Renosa. Is your mother language Tamil? when she said : vanakam and aibovan, that's a Greeting for two languages! What’s assalamualaikum mean; it’s for Muslim religion. Everything going great In SriLanka 👍👍 Here is from Market Thatcher The Dow street years :Her judgements of the men and women she has encountered whether world statement or cabinet colleagues, are completely, some time brutally, frank.❤❤❤ Rosemary 😀😀😀
தமிழ் பேசும் சிறுபான்மையினர்களாக நாம் சிந்திக்க வேண்டிய தருணமிது. இங்கே மத வேறுபாடுகள் தேவையற்றவை. அப்படியானால் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த அடையாளங்களையெல்லாம் இந்த அமைச்சரவையில் உட்புகுத்த வேண்டியேற்படும். இலங்கையின் இரு மொழிகள் பேசுவோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் அவ்வளவே.
அலி சப்ரிய நியமித்த படியால் தான் நீதி இல்லாமல் போனது😅. இஸ்லாமியர்களை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மிகப்பொருத்தமான ஒருவர் என்றால் அலி சப்ரி என்று தேர்ந்தெடுத்தார்கள்.
All srilankans voted for Npp to bring peace and prosperity in the country regardless of gaining any posts or positions for their respective candidates. So it's better media to stop spreading confusion amongst communities. Thanks Mr K...raj
As a Muslim nanum konjam upset ahittan start la but nama oru thoora nokkothoda pathom endral the fact behind this decision puriyum. Npp la win panna persons first time politics la entered ahura aaalkal. So minister enduradhu periya responsibility so epdi oru new person ku avlo periya responsibility yah kudukkalam. Let me explain with the simple example - Eppoh oru company ku oru person first time hire panni entered ahura endal avar ah nama oru employee ah than starting la treat pannalam sudden ah avar wandha odane avar ah direct ah managerial posts ku employ panna ela . So normally oru company le epdi endral this is a wide concept nah. Oru country oda related ahinadhu so epdi oru new comers ku evlo periya responsibility ah kudukkkalam? Am i right? Apdiyeh kuduthalum yarukku nastam think about it. Politics experience ekira citizens eka kolla oru experience elladha aal ku kudukradhu uggala porutha wara right decision ah? This is a bigger responsibility so if we appoint someone who has poor experience in politics ,the consequences of poor management we have to face nah? So yarukku elappu? Total Sri Lankas kum than Am i right? So it is better to give minister post for an experienced person. So please think wisely. Regardless of religion please think that we are ஒரு தாய் மக்கள் ❤
it does not matter. for example take Google CEO of Google is an Indian. Google is a American Compay and how come they have given the position to an Indian. Google shareholders don't care about your ethnicity they only look at your efficiency and who can deliver profit to the company. my friend, please change your attitude
எனக்கு தமிழ் பேச வராது, முஸ்லிம் அமைச்சர் இல்லாதது பிரச்சனையா? சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறை மாவட்டம் ஏன் ஒரு தமிழ் பெண்ணையும் ஒரு முஸ்லிம் இளைஞரையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியது???சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல.இனவாதிகள் என்றால் சிங்களவர்கள் அல்லாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்களா???
313வது இலக்கு மின்னிதழில் வெளிவந்த ஆசிரியர் பத்தி விளக்கம் | ஆய்வாளர்கள் பற்றிமாகரன், அருஸ் il இதை எல்லோரும் கேளுங்கள். ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களதேசியத்திற்குள் ஐக்கியமாகி விடப்போகிறதா ?
AKD during election time he said ge wiil form the govrnment , includes alll the communities But after winnig ? He say No muslims community person eligible to appoint as a minister.😢😢😢😢😢ik 😢
AKD that is former JVP have principles and guidelines since 35 years. No religious in this organisation have old members.bso they will follow their guide lines.
Dr.Harsha de silva Phd. is the most suitble person to be the opposition leader ❤🎉😊 He is well qualified He is knowledgeable Good at english profficiency and spoken He is an economist/economics scientist He is young and father of 3 if not mistaken After alll he is a proud colombo Royal college product and was a leading prefect in school. Sportsman too People listens to his valuable knowledgeable speaches at parliment and medias. I listen to his speeaches in english carefully too! Good looking ,nice and always smiling friendly human being!! GOOD LUCK TO DR.HARSHA DE SILVA Phd.....etc ❤🎉😊
As a Muslim we say why ethnic sectarianism should be looked into for ministerial responsibility in a cabinet. For that, deserving people should get the deserving post. There is no need for us to fight for anything unless our rights are not taken away. This is an unhealthy controversy.
Muslim parties never functioned independently they always join the ruling parties and get ministerial positions and never looked after the problems of their supporters. They used their religion and segreated their people from other religious people in the country. The government can''t accomodate politicians who always cross over to ruling party This is the only time one party formed a 2/3 majority government and political dealers are frustrated and Ranil in Delhi for a week for what? __ _ _ _?. The govt. should be on alert.
Not only Muslims but Sri Lankan Tamils also not given cabinet posts. Remember, the Northern province given a clear mandate to the NPP. Indian Tamils are represented by 2 ministers. They have given importance to professionals and the people who have been in the party for long time so these appointments are not on ethnic or religious lines. They might give the deputy ministerial post to the new comers.
No appointment should be made on the basis of ethnicity, religion or language. Must be based on merit, beyond caste creed race or religion but on Education experience and track record with proven skills and achievements. No favouritism or nepotism.
ஒரு சில முஸ்லிம் மக்கள் கட்டாயம் வரலாறு படியுங்கள் அரசியல் வரலாறு 76 வருட இலங்கை அரசியல் வரலாறு படியுங்கள் உண்மையான வரலாறு படியுங்கள் அவர்கள் சொன்னார் இவர்கள் சொன்னார் என்று நீங்கள் அடுத்தவர் சொல்லும் பொய்களை கேட்டுதான் எம் நாடு வீணாகியே போனது.தயவு செய்தது இலங்கை அரசியல் வரலாறு படியுங்கள். விசேடமாக ஜே. ஆர் ஜெயவர்த்தன, ரனில் விக்ரமசிங்க, ஆர் பிரேமதாச இவர்கள் இலங்கை ஹிட்லர் அந்த ஹிட்லர் இவர்களைப் போல் கொடூரமான சித்திரவதைஹல் செய்யவில்லை. தயவு செய்து அரசியல் வரலாறு படியுங்கள். இது என்னுடைய ஓர் request. இவர்களைப் போல் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யவில்லை ஆனால் ரணில் விக்ரமசிங்க, ஆர் பிரேமதாச கொடூரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்தார்கள் அந்த அப்பாவி படித்த பட்டதாரிகளை அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் செய்த தப்பு என்ன ?போராடியது எதற்கு? தப்பான அரசியல் முறைகள் மற்றும் நிறைய அணியாயங்கள். இதுக்காகதான் அவர்கள் 60 வருடமா போராடினார்கள். இனியாவது ரணில், சஜித்கலை நம்பாதீர்கள்.
What is the problem - Muslims are Tamil speaking people. We have two minsters Tamil speaking. Don’t bring racist views. We had too much racism in the past its best to leave them there and Sri Lanka go forward.
இதற்கு முன் பல சகாப்த்தங்கள் முசுலீம் அமைச்சர்கள் இருந்தும் எதுவும் கிழிக்கவில்லை. So முசுலீம் அமைச்சர் என்பது ஒரு தேவையில்லாத ஆணி. அது தேவையில்லை என்பது தான் என் அபிப்பிராயம்.
As an NPP supporter and as a muslin community person we ignore these kinds of criticism. President has selected suitable people for suitable positions so there no need to worry about anything. “ wolf is crying for goat vetting in the rain ☔️ “😂 The people who criticise …they are creating unwanted problems in the society
இன அடிப்படையில்தான் அரசு அணுகவேண்டும் மத அடிப்படையிலல்ல.முஸ்லீம்கள் தாங்கள் எந்த இனம் என்பதை பிரகணபடுத்தட்டும்.அதன்பின் அந்த இனத்துக்கான அரசியல் அங்கீகாரத்தை வழங்கமுடியும்.
நானும் முஸ்லிம்
நாங்கள் பதவிக்காக வாக்களிக்கவில்லை... நாடு, நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே...❤❤❤❤❤❤❤❤❤❤
இராமலிங்கம் சந்திர சேகர் நல்ல மனிதர்... அவருக்கு அமைச்சு கிடைத்தது மிகுந்த சந்தோசம்....
நிச்சயமாக சகோதர இது இனவாதம் பேசும் ஆட்கள் தான் இஸ்லாமியர்கள இல்லை என்று பேசுகிறார்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤ true Islam person ❤❤❤❤❤❤❤❤
I Respect you. really i am srilanka Malayalam
நாட்டில் ஒற்றுமையை விரும்பாதவர்கள் செய்யும் சதித்திட்டம்.....
போடா புன்ட🤬🤬
நாங்கள் வாக்களித்தது. அநுரவின் கட்சிக்கு. இதில் மதவாதம் வேண்டாம். இந்த ஆட்சியில் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்கள அரசியல்வாதிகளின் என்று பிரித்துப் பேசாமல் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பார்க்க வேண்டும்.
மனித நேயம் மிக்கவர், தூரனோக்குடையவர்
You r great bro❤...we r all srilankans...tamil speaking people are all tamils
ஆதரிக்கின்றேன் மனச்சாட்சியான பதிவு இது காலத்தின் மாற்றம் இன மத பாகுபாடு வேண்டாம் மக்கள் பட்ட துன்பத்திற்கு கிடைத்த நல்லதொரு அங்கீகாரம் ஆகவே படிப் படியாக மாற்றங்கள் உருவாகும்
🙏🏽🌅🇱🇰❤️
@@shakthiaadhishivan5876அவரவர் தன் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டால் இலங்கை ஒரு சொர்க்க பூமியாக மாறும் இலங்கை ஒரு வளம் மிக்க நாடு ஊழல் ஒழிந்தால் நாடு முன்னேறும்
❤❤❤❤❤❤❤❤❤❤
I am Muslim but I don't like Muslim mps no sinhala no Tamil no Muslim
We are Sri Lankan ❤
What langue talk musilm ? who they are , what ethnique ? Tamil or sinhala ?
Anura 🤮
I second it
@@navastharanmuslim talk their mother tongue.
😅😅😅😅
சகோ இந்த தேசிய பட்டியல் இல்லாது செய்ய வேண்டும்...இது மக்கள் விருப்பம் இல்லாதவர்கள் மறுபடியும் வருவதற்கு காரணமாக உள்ளது...இதை நீக்கி விட்டால் என்ன இந்த தேசிய பட்டியல் பற்றிய சட்ட விபரம் என்ன விளக்கம் தேவை சகோதரர் ❤
True 😢
yes
சரியா சொன்னீங்க.நானும் உடன்பாடு இல்லை.
இப்ப தான் குழந்தை பிறந்துள்ளது பல மாற்றங்களுடன் படிப்படியாக குழந்தை வளர்ந்து மாற்றங்களாக ஏற்படுத்துஉ…ம்…
பொறுமை பொறுமை
இனியாவது இன, மத,நிற, பிரதேசவாதங்களை..... போன்றவற்றை...... பெரிதாக ப்பேசி பேசி எம்மை நாமே அழித்துக்கொள்ளாமல் நல்லகொள்கைப்பிடிப்புடைய தலைமையின்கீழ் எல்லா மக்களும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ எமது அழகான தாய்நாட்டை ஒற்றுமையாக வளப்படுத்துவோம்.
எந்தகாலத்திலும் தமிழர்கள் அமைச்சுபதவிக்கு பிச்சைஎடுக்கவில்லை
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
நிச்சயம் இஸ்லாமிய சகோதர ர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் ஆளும் கட்சிக்கு வக்காளத்து வேண்டியது போதாதா ` ?? தமிழர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் முஸ்லீம் .
அதற்கான அளுமை உள்ள தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? சுயநல சிந்தனையில்லாத, எந்தவொரு ஆதிக்க சக்திக்கும் அஞ்சாமல், தங்களுக்கான உரிமையை முன்வைத்து அதனை வெற்றிக் கொள்ளக்கூடிய அறிவாற்றல்மிக்க நகர்வுகளை மேற்கொண்ட ஒரு தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மட்டுமே நான் அறிந்த தலைவர். அப்படிப்பட்ட ஆளுமையும் தகுதியும் இப்போது உள்ள எந்தவொரு முஸ்லிம் தலைவனிடமும் இல்லையென்பதே இங்குள்ள கஷப்பான உண்மையாகும். அதனால் என்போன்ற நபர்களுக்கு இந்நாட்டின் குடியரசு தலைவனே எங்களின் அரசியல் தலைவனாகவும் இருப்பதற்கு போதுமானவராகவும் தகுதியானவராகவும் உள்ளார். இங்கு எமது நோக்கம் இலங்கை வாழ் மக்கள் யாவரும் இலங்கையர்கள் எனும் ஒற்றுமையுடன் ஒரு கொடியின் கீழ் ஜாதி இன மத மொழி பேதங்களின்றி அமைதியான வளமான சுபிட்சங்கள் நிரைந்த இலங்கை நாடு அது எம் நாடு எனும் பெருமையோடு இங்குள்ள எல்லோரும் வாழ வேண்டும். அதுவே எமதெல்லோருடைய நோக்கமும் ஆகும். அதற்கு முஸ்லிம் ஜாதி அமைச்சர் அமைய வேண்டும் என்கின்ற எந்தவொரு கட்டாய அவசியமும் தேவையும் இல்லையென்பது எனது சிந்தனையாகும்.
தங்கள் கருத்தை வரவேக்கிறேன்.
@@M.Naseer-76
அருமையான பதிவு
Aiyoo Appa ippa irukura kilatu kootam yooth minister ivanuku netha taghu iruku😅👎? Munafer avarukum taguthi irkuku patavi asa illa but enga samugamum intha naatukaga padu pattiruku pillaiyaana karuthu veendam kaatti kodura katai poola iruku Enna nppla Muslim mpku taghuthi illa? Matta people Ellam oru taram korachatua taan papan namma samugatha ivangal senja veelaiku 2 time vote potan Insha Allah Allah nallatha taruvan 👍@@M.Naseer-76
றிஸ்வி சாலீ ஆதங்கம் இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் நபர்வந்திருந்தால் நல்லம் என்பதுதான் எங்கள் கருத்து
அல்லாஹ்வின் நாட்டம் எல்லாம் நன்மைக்கே
Dont bring religion into politics
நீங்க உங்கட மதம் சாரந்த பதிவுகளை உங்களுக்குள்ள பகிருங்கள்.
பொது வெளியில் சும்மா வாயை மூடிக்கிட்டிருங்கள்.
இறை நாட்டம் இறுதியானது. அதில் அணுவளவும் பிசகில்லை. ஆட்சியதிகாரங்களை அவன் நாடியவர்களுக்கே வழங்குகிறான். பொறுமையுடன் இருப்பதே இஸ்லாமிய சமூகத்தின் தற்போதைய கடமை. இதில் எந்தவித இன மத நோக்கங்கள் கிடையாது.
I'm a Muslim. I need my motherland need move forward. With Muslim ministry or without.. . This is not in ministry it's important on my country's growth 📈
Poda p****
Your correct. I am also agree with your opinion and I am with you.
Salute to you❤
Motherland???
@@rihanamihan8592
அனுரக்கி நல்லா உசத்தி கொடு
இனவெறி பிடித்தவர்கள் முஸ்லீம் முன்னாள் அரசியல்வாதிகள் யாரு அமைச்சு பதவி எடுத்தாலும் நாடு முன்னேற வேண்டும் மக்கள் நின்மதியாக சுதந்திரமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் akd அரசாங்கம்
எழுது முன் சிந்திக்க வேண்டும்
We are all the same. We vote for change. We are Sri Lankans.
வாழ்த்துக்கள் we are expecting your message every day!
பாராட்டுக்கள்!😊
சகோ,npp இன் அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாமையும் ஒரு மாற்றம். இதைத்தான் மாற்றம் மாற்றம் என சொன்னார்களோ.
YES. ஏமாற்றும் அரசியல் கிருமிகளிடமிருந்து இந்நாட்டு மக்களை காப்பாற்றிய மாபெரும் மாற்றம். இந்த மாற்றம் ஒன்றே மாறாதது.
@M.Naseer-76 சகோ npp யில உள்ள 5 முஸ்லிம் உறுப்பினர்களும் கிருமிகளா?
😂😂
Insha Allah papom pathavi Asiai illai but enga samugam intha naatuku Periya sevai atri ullathu Allah irukan nallatu nadakum ♥️👍
இல்லாமெல்இரிப்பதுநல்லம்
அநுறமீது இருந்த நம்பிக்கை போய்
தேசியம் எமக்கு தேவை இல்லை ஒற்றுமையான அமைதியான நாடு வாழ்க்கை தான் வேணும். பயங்கரவாதிகள் தேவை இல்லை . இலங்கை எம் நாடு நாம் இலங்கை மக்கள் . இதை பிரிப்போரை வெட்டி வீழ்த்த வேணும். 👍👍👍
Risvi Sali என்ன தான் என்றாலும் அங்கு வழங்கப்பட்ட நபர்களுடன் ஒப்பிடும்போது பல முஸ்லிம்கள் உள்ளார்கள்
நின்மதியான இலங்கை
வளமான இலங்கை
இனவாதமில்லாத இலங்கை
சுபிட்சமான இலங்கை
சகோதரத்துவமான இலங்கை.
நம் எதிர்கால சந்ததிகள்
சுபிட்சமான இலங்கைத்திருநட்டின் பிரஜைகளாக வாழ வேண்டும்.. என்பதற்காக
AKD யின் அரசுக்கு ஆதரவளிப்போம்.
இன்ஷா அல்லாஹ்.
எல்லோரும் ஒன்று.
Ellorum onru enraal oru muslimaavathu ministryil irunthiruppaar..
முஸ்லிம் மக்கள் நாங்கள் ஜனாதிபதி யை எதிர் பார்த்துத்தான் வாக்களித்தோம். கெபினட் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒருவரை நியமிக்காதது வருத்தமளிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எது நடக்கும் என்று.
Why do you expect a ministry for a muslim - that what is called "ina vaatham"? Why don't you consider yourselves as "Tamils" than "Muslims" as a race. In Tamil Nadu, muslim people identify themselves as Tamils according to their mother-tongue, not based on Religions. Do we Tamil have to separate ourselves as Hindus, Christians, Catholics,Shia Muslims, Sunni Muslims etc???
எனது வாக்கு இனத்திற்காகவோ மதத்திற்காகவோ அளிக்கப்பட வில்லையென்பதே எனக்கான மனஅமைதியாகும்
Yes so sed 😢😢🇱🇰
கடந்த காலங்களில் இருந்து பள்ளிக்கூடம் போகாத நபர்களையெல்லா ம் காசு வாங்கிட்டு வேலை கொடுத்தது யார்?
மாட்டு சோனிகள் திருந்த மாட்டானுகள்
@@M.Naseer-76well said...u r the true muslim...muslim people are always broadminded❤❤
AKD replied saying that cabinet posts are not given on religious basis 😀
Best leader Anura ❤
மிக்க நன்றி
அமைச்சு பதவி,தேசிய பட்டியல் பற்றிய கவலை தேவை நமக்கு இல்லாத ஆணி.. யாருக்கு என்ன பதவி போனாலும் நாடு நல்ல படியா வந்தால் அதுவே போதும்.. இன்னும் முஸ்லிம் க்கு அது வேணும் ஹிந்து க்கு இது வேணும் னு பேசிட்டு இருப்பது நாட்டிற்க்கு ஆரோக்கியமானது இல்லை.. Be together guys 😌❤️
Be respectful, be unity…
Will build srilanka…❤❤❤
Talented professionals are in the cabinet, no more racism
Rizwie இற்க்கு தகமை திறமை இல்லாதால் அவருக்கு AKD அவருக்கு எந்த ஒரு அமைச்சும் கொடுக்கவீல்லை என்று Rizwie அவர்கள்
" சொல்லாலும் சொன்னார் ஐயா, சொல்லாமல் சொன்னார் ஐயா"!😂😂
We are Sri Lankan 🇱🇰
ரயிலின் பாசறையில் வளர்ந்தவர்கள் சஜித் ஒதுங்குவதை விட ரனில் ஒதுக்கினால் இலங்கை அரசியல் நன்றாக இருக்கும் நாடு நன்றாக இருந்தால் போதும் அமைச்சர்கள் எதற்காக(முஸ்லிம் தமிழ்)என்ற பாகுபாடு அதற்கேற்ற நேரம் வரும் வரை காத்திருப்போம்
பார்ப்போம் பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு கிடைக்கும் கிடைக்கும் பதவி ஒன்று கிடைக்கும்
பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று பார்ப்போம்
அரசியலில் உள்ளவர்கள் தான் உலகத்திலேயே மிகவும் பேராசை , சுயநலம் பிடித்த ஆட்கள் என்று எண்ண தோன்றுகிறது.
இது மதம்சார்பற்ற அரசு. பிரதி அமைச்சரவை அறிவிப்பு வரும்வரை பொறுப்போம்.
இதுவரை காலமும் மந்திரிப் பதவிகள் அமைச்சரவையை அலங்கரிப்பதற்கும் தங்கள் கட்சியின் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவுமே வழங்கப்பட்டன. அதனால் அதிகாரத்தில் இருந்த அரசியல் வாதிகளும் அடி வருடிகளும்தான் பயனடைந்தனரே தவிர நாடு முன்னேறவில்லை.
இனவாதம் பேசிய சரோஜனிக்கே அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளதே
தமிழ் பேசும் சோகதர உறவுகளுக்கு கொடுத்தை எவ்வாறு சந்தோசப்படுகிறார்கள் நாமும் அதைவரவேற்கின்றோம் காரணம் பலபிரச்சினைகளோடு உள்ளவர்கள் அதை முன்வைக் அமைச்சரவையில் முன்வைக் முகவர்ககள் உள்ளார்கள்
- அதோ போன்றுதானே எத்தனை பிரச்சினைகளை எங்கள் சமூகம் அதை அமைச்சரவையில் எடுத்துச்சொல்ல யார் இருக்கிறார் எம் உணர்களை வேறு ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா ?
நியாம் கேட்டால் நீதி நேர்மை நியாயம் சமத்துவம் அது எங்கே உள்ளது.
உணர்வுகளை புனிந்து கொள்ள முடியாத.....
இது சம்பந்தமாக ஜனாதிபதிபேசல்லைய
இனம் மதம் என்று பார்க்க வேண்டாம். இலங்கையர்கள் என்று மட்டும் பாருங்க.
உங்கள் வீடியோ செய்திகள் சுப்பர். இஸ்லாம் என்பது மதம் மொழி அல்ல இஸ்லாம் மக்களின் தாய் மொழி தமிழ் . நாட்டிக்கு தேவையான அமைச்சர்களை அரசாங்கம் எடுத்துள்ளது . இதற்கு நாம் ஆதரவு கொடுக்கனும். அரசாங்கம் எடுக்கும் .👍👍
முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் தான். மலையக பின்னனி கொண்டவர்கள். அனைவரும் தமிழ் மொழி பேசுகின்றார்கள். இந்த வகையில் சரியானதே
தம்பி. தமிழ். முஸ்லீம். யாம்பிகள். தேவை. இருந்து. இருந்தால் மக்கள். வாக்கு. அழிதிர்ப்பர்கள். இங்கு. மக்கள். எதிர். பார்த்தது. சிறந்தே. மக்கள். ஆச்சி.
முஸ்லிம்கள் மட்டுமா ஈழத் தமிழர்களுமில்லை.
இவ்வளவு காலமும் பல முஸ்லிம்கள் அமைச்சர்களாக விருந்தார்களே.
ஈழத் தமிழர்களுக்கும் ஒரு அமைச்சுப் பதவியை கொடுத்திருக்கலாம்.
பழைய சாராயக் கடை முதலாளிகளுக்கு அல்ல புதிய அனுரா கட்சி உறுப்பினர்களில் ஒருவருக்கு.
Correct 😂
Im also a Muslims,
In our all family members're supportred the AKD-NPP.
But i think We Are Cheated...
😢
Indeki mattum illa enda nalum than😂😂
You think but you are not really cheated
இனவாதம் வேண்டாம் எல்லோரும் இலங்கையர்கள் அமைச்சரவையில் கோட்டா இல்லை திறமைக்கு மட்டுமே இடம்
முஸ்லிம் MB கண்களிலும் தகுதியானவர்கள் உள்ளனர்.. இது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று??
அனுர அரசாங்கம் கட்சிக்காக
கடுமையாக நீண்ட காலமாக
உழைத்தவர்கள் இருந்தும் வி
டுத்து துறை சார் தகமையுள்ள
வர்களுக்கு பதவி வழங்கப்பட்
டிருக்கிறது, உறுப்பினர்களே
வருத்தம் தெரிவிக்கவில்லை,
வெளியிலுள்ளவர்கள்,இதை
க்கிண்டிக்கிளறி ஏன் விமர்சி
க வேணும்?
👍🏽 நல்ல பதில் வரவேற்கின்றேன்
எனது வாக்குக்கு (ஓட்டுக்கு) எனக்கு அமைச்சு, அல்லது பா.ம உறுப்பினர் கிடைக்காது என்பதை நன்கு அறிந்த இலங்கையன் நான்.
27 லட்ச்சம் முஸ்லீம் மக்களின் வாக்குகள் யாருக்கு சென்றது.??
ஊழல்களற்ற அமைதியான மற்றும் சுபிட்ஷமான ஒரு வளமான தேச அமைப்பிற்கு சென்றது.
ரிச்சர்ட் பதுதினுக்கு......
Well said brother 🎉
👋 guys, SriLanka has two language: sinhala and Tamil . I was supposed to ask UA-camr Fatema Renosa. Is your mother language Tamil? when she said : vanakam and aibovan, that's a Greeting for two languages! What’s assalamualaikum mean; it’s for Muslim religion. Everything going great In SriLanka 👍👍
Here is from Market Thatcher The Dow street years :Her judgements of the men and women she has encountered whether world statement or cabinet colleagues, are completely, some time brutally, frank.❤❤❤ Rosemary 😀😀😀
முஸ்லீம் ஆகிய எங்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் தான்
மதவாதமற்ற இனவாதமற்ற எங்களைப்போன்றவர்களுக்கு எந்தவொரு ஏமாற்றமுமில்லை என்பதே உண்மை.
என்ன ஏமாற்றம் களவெடுக்கவா
@@M.Naseer-76👍
நாங்கள் கவலை பட தேவை இல்லை. எங்களுக்கு அல்லாஹ் மட்டும் போதும். யாரும் தேவை இல்லை .இது விட மூஸ்லிகளுக்கு நல்லது செய்வான் அல்லாஹ்.
Insha Allah papom nallatu nadakum ♥️👍
We don't need Muslim MP's and Ministry. We have confidence on ADK
தமிழ் பேசும் சிறுபான்மையினர்களாக நாம் சிந்திக்க வேண்டிய தருணமிது. இங்கே மத வேறுபாடுகள் தேவையற்றவை. அப்படியானால் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த அடையாளங்களையெல்லாம் இந்த அமைச்சரவையில் உட்புகுத்த வேண்டியேற்படும். இலங்கையின் இரு மொழிகள் பேசுவோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் அவ்வளவே.
முஸ்லிம்கள், தமிழர்கள் கிடையாது.
அலி சப்ரிய நியமித்த படியால் தான் நீதி இல்லாமல் போனது😅. இஸ்லாமியர்களை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மிகப்பொருத்தமான ஒருவர் என்றால் அலி சப்ரி என்று தேர்ந்தெடுத்தார்கள்.
❤❤❤❤❤ super excited
இவ்வளவு காலமும் அமைச்சு சுகம்பெற்றவர்கள் ஒரு ஐந்தாண்டுகள் ஓய்வாக இருந்தால் கெட்டுப்போய் விடுவார்களா?
good news brother ❤❤❤
Hon. President will definitely do good and justice. Why do some ppl try to trigger unnecessarily.
முதலலில் நாடு
👍👍
My opinion is qualified Srilankans should be given ministerial opportunities beyond ethnic language or religious restrictions
Thanks kirisanth annna ❤❤
❤❤
ஆட்சி யைக் கொடுப்பவனும் அவனே ஆட்சி யைப் பறிப்பவனும் அவனே.இறைவன்ماليكول مواك.
රාමා රජ කලොත් මොකො
රාවණා රජ කලොත් මොකෝ
රටට හොඳ වෙනවානම්.
අතින් කෑම ඇමතිලට Okනම්
முஸ்லீம் தரப்பில் ஒரு அமைச்சு பகிரப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
All srilankans voted for Npp to bring peace and prosperity in the country regardless of gaining any posts or positions for their respective candidates. So it's better media to stop spreading confusion amongst communities. Thanks Mr K...raj
தமிழர் கள் அமைச்சர் பதவி கொடுக்காமல் இருந்து இருந்தால்
உங்க பதிவு வேற மாதிரி இருந்து இருக்கும்
Unmaithan ingu evanthan nallavan solluga
திகனை கலவரத்தினாபோது பிரதமராக இருந்த ரனில் என்னசெய்தார் தடுத்தாரா இல்லை இப்போதுமுஸ்லீம் அமைச்சர் தேவையாம்
As a Muslim nanum konjam upset ahittan start la but nama oru thoora nokkothoda pathom endral the fact behind this decision puriyum. Npp la win panna persons first time politics la entered ahura aaalkal. So minister enduradhu periya responsibility so epdi oru new person ku avlo periya responsibility yah kudukkalam. Let me explain with the simple example -
Eppoh oru company ku oru person first time hire panni entered ahura endal avar ah nama oru employee ah than starting la treat pannalam sudden ah avar wandha odane avar ah direct ah managerial posts ku employ panna ela . So normally oru company le epdi endral this is a wide concept nah. Oru country oda related ahinadhu so epdi oru new comers ku evlo periya responsibility ah kudukkkalam? Am i right? Apdiyeh kuduthalum yarukku nastam think about it. Politics experience ekira citizens eka kolla oru experience elladha aal ku kudukradhu uggala porutha wara right decision ah? This is a bigger responsibility so if we appoint someone who has poor experience in politics ,the consequences of poor management we have to face nah? So yarukku elappu? Total Sri Lankas kum than Am i right? So it is better to give minister post for an experienced person. So please think wisely. Regardless of religion please think that we are ஒரு தாய் மக்கள் ❤
சகோ, நீங்களே சொல்லுங்க..
தமிழர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் உங்களது கருத்து என்னவாக இருந்திருக்கும்??
முஸ்லிம் ஒரு மதம், இனம் இல்லை. ஒரு மதம் க்கு அமைச்சர் தேவையில்லை
சகோ.
அநுர தோழர் வித்தியாசமானவர். எதிர்பார்காத பெரிய ஒரு பதவி முஸ்ஸீம் தமிழருக்கு கொடுக்கப்படும். பாருங்கள்
it does not matter. for example take Google CEO of Google is an Indian. Google is a American Compay and how come they have given the position to an Indian. Google shareholders don't care about your ethnicity they only look at your efficiency and who can deliver profit to the company.
my friend, please change your attitude
இலங்கைத்தமிழர் இல்லைத்தானே.....
@@tamilsathuriyam5736 இலங்கையில் வாழும் எல்லாத்தமிழரகளும் “இலங்கைத்தமிழர்கள்” தான்
எனக்கு தமிழ் பேச வராது, முஸ்லிம் அமைச்சர் இல்லாதது பிரச்சனையா? சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறை மாவட்டம் ஏன் ஒரு தமிழ் பெண்ணையும் ஒரு முஸ்லிம் இளைஞரையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியது???சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல.இனவாதிகள் என்றால் சிங்களவர்கள் அல்லாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்களா???
313வது இலக்கு மின்னிதழில் வெளிவந்த ஆசிரியர் பத்தி விளக்கம் | ஆய்வாளர்கள் பற்றிமாகரன், அருஸ் il இதை எல்லோரும் கேளுங்கள். ஈழத்தமிழர்களின் இறைமை சிங்களதேசியத்திற்குள் ஐக்கியமாகி விடப்போகிறதா ?
Dr. Shalie refused to accept minister position.
AKD during election time he said ge wiil form the govrnment , includes alll the communities
But after winnig ? He say
No muslims community person eligible to appoint as a minister.😢😢😢😢😢ik 😢
வடகிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு அமைச்சு கொடுக்கப்படவில்லை.
AKD that is former JVP have principles and guidelines since 35 years. No religious in this organisation have old members.bso they will follow their guide lines.
Gas cylinder la gas illaama vaccum cylinder aahiththu.😮
Dr.Harsha de silva Phd. is the most suitble person to be the opposition leader ❤🎉😊
He is well qualified
He is knowledgeable
Good at english profficiency and spoken
He is an economist/economics scientist
He is young and father of 3 if not mistaken
After alll he is a proud colombo Royal college product and was a leading prefect in school.
Sportsman too
People listens to his valuable knowledgeable speaches at parliment and medias. I listen to his speeaches in english carefully too!
Good looking ,nice and always smiling friendly human being!!
GOOD LUCK TO DR.HARSHA DE SILVA Phd.....etc
❤🎉😊
Anure ❤❤👌👌👌👌👌👌
❤
Divisive politics have begun. Classic disgruntled discarded and rejected politicians.
As a Muslim we say why ethnic sectarianism should be looked into for ministerial responsibility in a cabinet. For that, deserving people should get the deserving post. There is no need for us to fight for anything unless our rights are not taken away. This is an unhealthy controversy.
Muslim parties never functioned independently they always join the ruling parties and get ministerial positions and never looked after the problems of their supporters.
They used their religion and segreated their people from other religious people in the country.
The government can''t accomodate politicians who always cross over to ruling party
This is the only time one party
formed a 2/3 majority government and political dealers are frustrated and Ranil in Delhi for a week for what? __ _ _ _?.
The govt. should be on alert.
Not only Muslims but Sri Lankan Tamils also not given cabinet posts. Remember, the Northern province given a clear mandate to the NPP. Indian Tamils are represented by 2 ministers. They have given importance to professionals and the people who have been in the party for long time so these appointments are not on ethnic or religious lines. They might give the deputy ministerial post to the new comers.
No appointment should be made on the basis of ethnicity, religion or language. Must be based on merit, beyond caste creed race or religion but on Education experience and track record with proven skills and achievements.
No favouritism or nepotism.
Oruwar wenral matrawar thotpadhu than niyadhi adhatkaha thalaiwarai maatruwadhil ennapayan ? Nanri
ஒரு சில முஸ்லிம் மக்கள் கட்டாயம் வரலாறு படியுங்கள் அரசியல் வரலாறு 76 வருட இலங்கை அரசியல் வரலாறு படியுங்கள் உண்மையான வரலாறு படியுங்கள் அவர்கள் சொன்னார் இவர்கள் சொன்னார் என்று நீங்கள் அடுத்தவர் சொல்லும் பொய்களை கேட்டுதான் எம் நாடு வீணாகியே போனது.தயவு செய்தது இலங்கை அரசியல் வரலாறு படியுங்கள். விசேடமாக ஜே. ஆர் ஜெயவர்த்தன, ரனில் விக்ரமசிங்க, ஆர் பிரேமதாச இவர்கள் இலங்கை ஹிட்லர் அந்த ஹிட்லர் இவர்களைப் போல் கொடூரமான சித்திரவதைஹல் செய்யவில்லை. தயவு செய்து அரசியல் வரலாறு படியுங்கள். இது என்னுடைய ஓர் request. இவர்களைப் போல் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யவில்லை ஆனால் ரணில் விக்ரமசிங்க, ஆர் பிரேமதாச கொடூரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்தார்கள் அந்த அப்பாவி படித்த பட்டதாரிகளை அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் செய்த தப்பு என்ன ?போராடியது எதற்கு? தப்பான அரசியல் முறைகள் மற்றும் நிறைய அணியாயங்கள். இதுக்காகதான் அவர்கள் 60 வருடமா போராடினார்கள். இனியாவது ரணில், சஜித்கலை நம்பாதீர்கள்.
தம்பி! சொல்லுகின்ற தகவல்களை மட்டும் ரத்தினச்சுருக்கமாகச் சொல்லுங்கள்.
யார் எதை சென்னாலும் ஒரு முஸ்லிம் கூட இல்லை😢
ஆமா...இதெல்லாம் வெறும் கண்துடைப்பு காரணங்கள். 'ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்'
What is the problem - Muslims are Tamil speaking people. We have two minsters Tamil speaking. Don’t bring racist views. We had too much racism in the past its best to leave them there and Sri Lanka go forward.
👍
Brother ennathan irunthalum ithuvqrai illatha manasuvali intha anura seitha velaila iruku.ithu pachcha thuroham ithuku thahuntha padam kidaikum innum koncha naal porunga 6matham parpome
Hopeless on NPP...................Finally i understood politics is sewer...........
இதற்கு முன் பல சகாப்த்தங்கள் முசுலீம் அமைச்சர்கள் இருந்தும் எதுவும் கிழிக்கவில்லை. So முசுலீம் அமைச்சர் என்பது ஒரு தேவையில்லாத ஆணி. அது தேவையில்லை என்பது தான் என் அபிப்பிராயம்.
RANIL need to talk about something
Problem maker....😮
Adutta election varai parpoam
Urimai maraihirathu athai keappatharkku urimai irikki bro athu entha mathama irunthaalum sari
As an NPP supporter and as a muslin community person we ignore these kinds of criticism. President has selected suitable people for suitable positions so there no need to worry about anything. “ wolf is crying for goat vetting in the rain ☔️ “😂 The people who criticise …they are creating unwanted problems in the society
U r a great person❤
Lol
Ranil couldn't even protect his UNP party 😂
May all the people be happy
Ranil should keep quiet
இன அடிப்படையில்தான் அரசு அணுகவேண்டும் மத அடிப்படையிலல்ல.முஸ்லீம்கள் தாங்கள் எந்த இனம் என்பதை பிரகணபடுத்தட்டும்.அதன்பின் அந்த இனத்துக்கான அரசியல் அங்கீகாரத்தை வழங்கமுடியும்.
முஸ்லிம் இனம், பேசும் மொழியில் வைத்து அளவிடும் இனமல்ல.