தமிழக ஆளுநராகும் VK சிங்.. அரசியல் கட்சிகளுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்! | TN Governor | R N Ravi

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 8 годин тому +13

    யார் ஆளுநராக வந்தாலும் சரி அவர்கள் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என உணர்ந்து செயல்பட சிறப்பு.

    • @sinndoss
      @sinndoss 7 годин тому

      "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" ன்னு சொன்ன "வெங்காயம்" ராமசாமி நாயக்கருக்கு தமிழ் நாடு முழுவதும் சிலைகள் !! ஏய் தமிழ !! உனக்கு மானம், சூடு, சொரணை, தன்மானம் ஒன்றும் இல்லியா ??

  • @louisfernandez1929
    @louisfernandez1929 6 годин тому +9

    தமிழகத்திற்கு ஆளுநராக யார் வந்தாலும், முதல்வர் ஆரம்பத்திலிருந்தே கண்டிப்பாக இருக்க வேண்டும், புதிய நபருக்கு சட்டத்தையோ அல்லது தனது சொந்த பிரச்சினையையோ எடுக்க வாய்ப்பளிக்கக்கூடாது. எந்த விஷயத்திலும் மெத்தனம் காட்டாமல் அவரைக் கண்காணிப்பில் வைத்திருங்கள்.

  • @santhasampath9002
    @santhasampath9002 8 годин тому +10

    சார் வணக்கம் ஆளுநர் இல்லாத தமிழ்நாடு ரொம்ப நல்லா இருக்கும்🎉🎉🎉🎉🎉

    • @danieldanny-we6gx
      @danieldanny-we6gx 7 годин тому +1

      தனி நாடாக ஆனால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 7 годин тому +6

    ஆளுநர் தேவையில்லை என்பதே சிறப்பாக இருக்கும்.
    உயர்நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதல் மூலமாக அரசு செயல்பட சட்டம் இயற்ற வேண்டிய நேரம்.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 6 годин тому

      சட்டம் ஒரு இருட்டு அறை ...

  • @bapunova324
    @bapunova324 6 годин тому +3

    ஆளுநர்க்கு தகுதி இல்லாதவர்

  • @kasimm6102
    @kasimm6102 7 годин тому +1

    Super nakkiran

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 6 годин тому +2

    அரசு பதவியில் இருந்து ரி.டயர்ட் ஆனவர்கள், பாஜக அரசால் நியமிக்கப்படும் உயர் பதவிகளை ஏற்றுக்கொள்வதால், அவர்கள் நேர்மையில் சந்தேகப்பட வைக்கின்றது.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 8 годин тому +7

    😂 Exipry Date முடிந்த ஒன்றிய அரசின் பிரதிநிதி 😂

    • @sinndoss
      @sinndoss 7 годин тому

      "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" ன்னு சொன்ன "வெங்காயம்" ராமசாமி நாயக்கருக்கு தமிழ் நாடு முழுவதும் சிலைகள் !! ஏய் தமிழ !! உனக்கு மானம், சூடு, சொரணை, தன்மானம் ஒன்றும் இல்லியா ??

  • @kanniappanim917
    @kanniappanim917 7 годин тому +6

    தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி போல் புதிய ஆளுநர் இருக்கமாட்டார் என்பது எனது கணிப்பு.

  • @taveda
    @taveda 7 годин тому +3

    From Police officer to Military officer. 😅. Centre thinks sending these officers will put more trouble for state.

  • @SOUNDAR147
    @SOUNDAR147 4 години тому

    தமிழகத்தில் தரித்திரங்கள் சீக்கிரம் ஒழிய வேண்டும்🤭

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 7 годин тому +4

    பேய் போய் பிசாசு வருதா
    யார் வந்தாலும் விளக்குமா றும் பசு சாணிதான்

  • @jj-1510
    @jj-1510 4 години тому

    ரம்மி வெளியே!🤩 வீ.கே.சிங்!உள்ளே!😁
    தமிழ்நாடு 😡😡😡

  • @thankomroberts2455
    @thankomroberts2455 7 годин тому +1

    Varaddum parkalam

  • @R72568
    @R72568 6 годин тому +1

    osi ravi RIP

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 3 години тому

    Next kte coming

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 5 годин тому

    Ravi ex police Singh ex defence Singh don't know his own actual birthday whosoever he may be but must respect Tamils otherwise he will surely be humiliated as BJP H Raja told MK Stalin is more dangerous than M Karunanidhi and Udhayanidhi is much more dangerous than others he with humor will humiliate

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 3 години тому

    Bjp kite

  • @SUBASHSUBASH-fu4fu
    @SUBASHSUBASH-fu4fu 6 годин тому +4

    நாகாலாந்து பீராடு வந்த போது இப்படீ தான்

  • @johnjohm2438
    @johnjohm2438 6 годин тому

    Brtish kondu vnta governor etuku