தமிழ் நாட்டில் சரித்திர நாயகன் சங்கரலிங்கனார் மொழியை காக்க போராடு போராடி வருகின்ற இப்போதைய மொழி காக்க போராடும் இந்த வழியைப் பின்பற்றி தமிழ் மொழியின் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு தமிழ் மாணவர்கள் சங்கம்
1950 to 1956 State divide appo Tamil Nadu ku kaaga enna porattam la pannanga. Because of Ma.Po.Si and Marshal nesamani we got Our lands Chennai,Tiruttani, kanyakumari.
ஒரே ஒரு வழி உண்டு இனி வாக்குச்சீட்டு அல்லாமல் நடக்கும் தேர்தலில் பங்கு எடுப்பது வீண் வாக்குச்சீட்டு அல்லாத முறைகளில் தேர்தல் நடைபெற்றால் அதை நாம் புறக்கணிக்க தவறக்கூடாது
இவ் உலகத்திற்கு பகுத்தறிவு என்ற பேரொளியை (ஒளி) தந்தவர். இவ்உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவரும் இணையானவர்களே என்ற பேரோலியை (ஒலி) தந்தவர். மனித குலத்தை நாசமாக்கும் பேராபத்தான பிராமணீய சித்தாந்தத்தை வேரறுக்க வாழ்நாள் முழுக்க சமரசமின்றி போராடியவர்.
1953 யில் ஆந்திரா மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்றது.. 1956 ஆம் ஆண்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா இணைந்து ஆந்திர பிரதேசம் ஆனது.. 2014 ஆம் ஆண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிந்து சென்று தெலுங்கானா மாநிலம் உருவானது.. !
Today Karnataka also celebrating the Kannada rajyotsava and Karnataka announce today as a government holiday for this event... Tamil Nadu government also celebrating this event but no leave for all ....
அண்ணா அண்ணா தான்
தமிழ் நாட்டில் சரித்திர நாயகன் சங்கரலிங்கனார் மொழியை காக்க போராடு போராடி வருகின்ற இப்போதைய மொழி காக்க போராடும் இந்த வழியைப் பின்பற்றி தமிழ் மொழியின் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு தமிழ் மாணவர்கள் சங்கம்
தந்தை பெரியார் வாழ்க
பேரறிஞர் அண்ணா வாழ்க
தியாகி சங்கரலிங்கனார் வாழ்க.
Can you explain Periyar stand on Devikulam Peermade???
திமுக இவ்வளவு நல்ல கட்சியா ? திட்டிய நானும் திமுக வை வாழ்த்துகிறேன் வாழ்க தமிழ்நாடு அருமையான தகவல் தந்த விகடன் சேனல் வளர்க நூறாண்டு
1950 to 1956 State divide appo Tamil Nadu ku kaaga enna porattam la pannanga.
Because of Ma.Po.Si and Marshal nesamani we got Our lands Chennai,Tiruttani, kanyakumari.
தமிழ் வாழ்க ❤👑🔥💐☺😘
தமிழ் வாழ்க .. தமிழர் வளர்க .. பல்லான்டு பல்லான்டு நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழன் சொல்லவே பெருமையா இருக்கு 🙏🙏🙏
திரு. சீமான் அவர்கள் இந்த வரலாற்றையெல்லாம் அறிந்து
பேச வேண்டும்.
Tamil natuku thaaney thamil nadu yenaa payrr vaithathu
1947 to 1956 Dmk enna Pannaganu engalukku theriyum.
Wat periyar said in State Reorganisation Commission.
We know😂😂
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுது பாடி நடத்தததோ சகோ....
SALUTE your hard work sir tamillaa, VIKADAN👏👏👏👏👏💥💥💥💥💥
தியாகி சங்கர்லிங்கனார் 🔥🔥🔥🔥
தமிழ்நாடு பெயர் சிலப்பதிகாரத்திலே வந்துவிட்டது. பாண்டிய,சோழ, சேரனால் ஒருங்கிணைந்த தமிழ்நாடு .அப்பொழுது தமிழ்நாடு ஒரு நாடாக இருந்தது.
Good news 👌👌👌
ஒரே ஒரு வழி உண்டு இனி வாக்குச்சீட்டு அல்லாமல் நடக்கும் தேர்தலில் பங்கு எடுப்பது வீண் வாக்குச்சீட்டு அல்லாத முறைகளில் தேர்தல் நடைபெற்றால் அதை நாம் புறக்கணிக்க தவறக்கூடாது
அண்ணா பெரியார் வாழ்க வாழ்க 👍
Vazhga Anna vazhga periyar and vazhga kalaingar vazhga Tamil nadu
சங்கரலிங்கனார் உயிர் தியாகம் செய்து நமக்கு அது கிடைத்தது மிக பெறிய வரலாறு
Nice topics
வாழ்க தமிழ்
வளர்க தமிழ் நாடு.
Thank you Thiru Anna
பெரியார் பெரியார் தந்தை பெரியார்! மானுடம் போற்றும் தன்னலமற்ற போராளி!
இவ் உலகத்திற்கு பகுத்தறிவு என்ற பேரொளியை (ஒளி) தந்தவர்.
இவ்உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவரும் இணையானவர்களே என்ற பேரோலியை (ஒலி) தந்தவர்.
மனித குலத்தை நாசமாக்கும் பேராபத்தான பிராமணீய சித்தாந்தத்தை வேரறுக்க வாழ்நாள் முழுக்க சமரசமின்றி போராடியவர்.
எல்லா எதிர்ப்புக்கும் காரணம் காமராசர்.
Nam tamilar
😂😂 nee yaruda komali
கேரளத்தை விட தமிழ் நாடு அதிகம் நில பரப்பு கொண்ட நாடு அதர்க்காகவே இந்த நாடு பெரிய நாடுகவே யாம் குரிப்பு இடப்படுகிரது
Thanks for this valid info
My god tamilnadu
❤❤❤❤❤❤❤
தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்த விழாவில் பேரறிஞர் அண்ணாவின் உரை 👉👉👉 ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
1953 யில் ஆந்திரா மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்றது.. 1956 ஆம் ஆண்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா இணைந்து ஆந்திர பிரதேசம் ஆனது.. 2014 ஆம் ஆண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிந்து சென்று தெலுங்கானா மாநிலம் உருவானது.. !
ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏
Pollachi issue update podunga
Thalapathy vijay ❤❤
விகடன் டிவி இந்த காட்சியில் சில விவரங்கள் தவறாக இருக்கு
மொழி பெயரில் மெட்ராஸ் பிரிக்க பட்டது 1953 ல 1956 அல்ல
ஐயா இவனுங்க இப்படித சொல்லுவானுங்க விடுங்க நம் பெருமை நாம் அறிவோம் நாம் தமிழர்
Appo Iruntha thalaivargal Thiyagigala irunthanga ana
Ipo irukura Arasiyal vadhigal Kedigala irukanga
Today Karnataka also celebrating the Kannada rajyotsava and Karnataka announce today as a government holiday for this event... Tamil Nadu government also celebrating this event but no leave for all ....
bala murugan tamilnadu 26 jan 1950 not nov 1
Karnataka, kerala, Andhra,, puducherry,, rajasthan etc on November 1st
No.... Nov 1
Vankam dei mapla - Madras mahanam 😃😃😃😃😃
Any body competition exam here
m.மகுத்ண்ணன்..அச்சன்புதூர்..🌹🌹🌹🌹🌹🌹
Ithula ivlo prachana irunthucha...
Therunchuko Tamil naatttukulla Tamil mattum than aaazhanum
அண்ணா, பெரியார் இல்லனா தமிழ்நாடு இல்ல
What periyar said in State Reorganization Commission.😂
After Bigg boss
Valga tamil velga tamil deasiyam nam tamilar
😂😂
தமிழ் எப்படி பெயர் வந்தது
Appothu Chennai kidaiyathu
மண்ணின் மைந்தர்கள்
Karnataka Nov 1st avargal pirandha naalaaga 48 varushamaa kondaaduraanga!.. ippadhaan TN varalaara inge makkal therinjikkiraanga!
Congress un venam BJP un venam
விவாதம் நடந்தது 1963 தானா?
eppadi irunda dmk va karunanithi kudumba katchi akitta thu
மதராஸ் ஸ்டேட் அதற்கு முன் குமரி கண்டம்
இனி தமிழர்கள் ஆளும் வரை தெழங்கர் நாடு எனறே கூறவேண்டும்
Ithudhan unmaiya anna
Super dmk waste ntk
சங்கரலிங்கனார் இல்ல சங்கரலிங்க நாடார். வரலாற்றை அழிக்க முற்பட வேண்டாம்.
Sema Honour ji! Vitradhinga. Gettiya pudichikonga!!