Malarum Bhoomi|17 02 2019 |Epi 3034 |மண் போற்றும் பெண்| இயற்கை வேளாண்மை கூட்டம் வேட்டவலம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • மலரும்பூமி | மண் போற்றும் பெண் | இயற்கை வேளாண்மை கூட்டம் வேட்டவலம்
    அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
    உழவு தொழில்ஆண்களுக்கு மட்டும்தான் என்ற காலம் மாறி சமிபகாலமாக பண்ணை வேலையில் மகளிர் மட்டுமில்லாமல். மற்ற பெண்களும் உழவு தொழிலும் ஈடுபட்டுவருகிறரார்கள். மகளிர் அமைப்புகளும் உருவாகி வேளாண்மையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். இதில் முக்கியமான பங்கு இயற்கை விவசாயம் ஆகும்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை கூட்டம் நடந்தது அதை பார்க்கலாம்.
    Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.
    Makkal Tv Malarumboomi | Mann Pottrum Penn

КОМЕНТАРІ • 1