5 நாட்கள் மழையால் சென்னை தப்புமா? தத்தளிக்குமா? தமிழ்நாட்டில் மீண்டும் புயல் வருதா? - பிரதீப் ஜான்

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • 5 நாட்கள் மழையால் சென்னை தப்புமா? தத்தளிக்குமா? தமிழ்நாட்டில் மீண்டும் புயல் வருதா? - பிரதீப் ஜான் பேட்டி | N18V
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #rainalert #chennairain #weatherupdate #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 60

  • @mohanrajpandian5035
    @mohanrajpandian5035 4 місяці тому +2

    இந்தப் பதிவைப் போட்டதற்கு நியூஸ் 18 தமிழ் சேனல் ஐக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும்.

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 4 місяці тому +2

    வருண பகவானுக்கு கோடானு கோடி நன்றிகள். 🙏

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 4 місяці тому

    சென்னை யில் மழைக்கு வாய்ப்பே இல்லாத போது, இப்படி ஒரு தப்பான " தலைப்பா "

  • @T.Arivu-jb2ux
    @T.Arivu-jb2ux 4 місяці тому +12

    எங்க ஊர்ல ஒரு துளி கூட இல்லை

  • @sumithra107
    @sumithra107 4 місяці тому +2

    We need rains now. Only thing is it should not destroy a place. Lets welcome safe rains to TN.

  • @actorharishentertainer8864
    @actorharishentertainer8864 4 місяці тому +9

    Adeiii chennai la enga da mazhai varuthu

  • @sheikalaudin3111
    @sheikalaudin3111 4 місяці тому +8

    கடலூரிலே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

  • @cyr4242
    @cyr4242 4 місяці тому +15

    The reporter looks alike Senthil Balaji,,

    • @bellking7756
      @bellking7756 4 місяці тому

      சரியா சொன்னீங்க பாஸ் 😂

  • @MaRahumaan
    @MaRahumaan 4 місяці тому +2

    பத்திரிக்கையா நீங்கள் நடத்தறீங்க மக்களை பீதியடைய செய்வது ஏன்?
    எதிர்காலத்தில் நீங்கள்
    ஓரம் கட்டப்படுவீர்கள்.

  • @Maseer-l4m
    @Maseer-l4m 4 місяці тому +2

    எமக்கு மழைக்காலம் ஐப்பசி கார்த்திகை மார்கழி ஆக வேண்டும் இக்காலத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகள் வட கிழக்கு இலங்கை முதலான பகுதிகளில் மழைக்காலம் நிலவும்

  • @wealthbazzaar
    @wealthbazzaar 4 місяці тому +8

    மதுரையில் (திருமங்கலத்தில் )இன்று நல்ல கன மழை....

  • @kamarnisha7033
    @kamarnisha7033 4 місяці тому +1

    Innaiki chennai semma malai
    Sollamunu aasai dhaan innaiki semma veyil thaanga mudila😢😭😭

  • @natarajv7602
    @natarajv7602 4 місяці тому +2

    பாலக்காட்டு கணவாய் பகுதி எப்பவும் சொல்வதே கிடையாது.எல்லா இடமும் சொல்லுங்க செல்வக் குமார்சார் மாதிரி

  • @ashokrajaful
    @ashokrajaful 4 місяці тому +3

    சென்னை தமிழ்நாட்டில் தான் உள்ளது

  • @prasanthcumbum3724
    @prasanthcumbum3724 4 місяці тому +1

    theni chinnamanur semma mazhai

  • @balamtech1
    @balamtech1 4 місяці тому +1

    Yeppo varaikum malai silal irukkum

  • @reppeettu3151
    @reppeettu3151 4 місяці тому +11

    மழை சென்னையில் வெளுத்து வழங்கவேண்டும் கடவுளே. திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு 4500 கோடி சாதனை மறுபடியும்ன் நிரூபிக்கப்பட்டால் கோபாலபுரம் சூ ... அடிக்கப்படும்😅

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 місяці тому +1

      வடகிழக்கு பருவமழைக்கு காத்திருக்கிறேன் 😂 சென்னையை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட சம்பவம் செய்ய போகிறது.திராவிட முதலைகள் ஏப்பம் விட்ட 5000 கோடி லட்சனம் மக்களுக்கு தெரிய வேண்டும். திராவிட திருடர்களை மக்கள் ஓடவிடுவது இப்பொழுதே எனக்கு தெரிகிறது 😂😂

    • @reppeettu3151
      @reppeettu3151 4 місяці тому +1

      @@bavichandranbalakrishanan 🥰🥰

  • @manivannan1674
    @manivannan1674 4 місяці тому

    Salem heavy rain 🌧️

  • @manikandanmani9572
    @manikandanmani9572 4 місяці тому +2

    Inda thadava cehanaikku. Visesamdan malainala

  • @manokutti7007
    @manokutti7007 4 місяці тому +2

    I am erode😢😢😢😢😢 ipo varaikum oru thulli மழை இல்லை

    • @kumarnithi2713
      @kumarnithi2713 4 місяці тому

      நான் ஈரோடு கவுந்தப்பாடியில் நல்ல மழை

  • @3sha-pv7vy
    @3sha-pv7vy 4 місяці тому

    எப்பா நீங்க சொல்றதை எல்லா சேனலிலும் சொல்லுறாங்க ஓகே. சென்னையில் என்ன நடக்கும் சொல்லுப்பா... அதவிட்டுட்டு எல்லாத்தையும் சொல்ற. முதல்ல இந்தக் கேள்விக்கு பதில்?

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 4 місяці тому +2

    செய்தியாளருக்கு மழை போதும்போல

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 4 місяці тому +2

    John parthale from flood escape aanapla eruku😂

  • @rpkoil6061
    @rpkoil6061 4 місяці тому

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மழை இல்லை

  • @barath6833
    @barath6833 4 місяці тому +1

    Bijili ramash

  • @ramayegappan1765
    @ramayegappan1765 4 місяці тому

    Rain in chennai.... The govt should not be lethargic in its attidue.

  • @balachandarm5309
    @balachandarm5309 4 місяці тому

    Ippa 4 hrs melacovaila kovaiputhur la malai

  • @Lkjonmyu
    @Lkjonmyu 4 місяці тому

    Erode you too .MALAIYIN PAYANAM .😮😮😮 😮😮😮

  • @kailashganesh9372
    @kailashganesh9372 4 місяці тому +1

    செந்தில் பாலாஜி 😂😂😂😂😂

    • @bellking7756
      @bellking7756 4 місяці тому

      செந்தில் பாலாஜி மாறுவேடத்தில் அலைகிறார் 😂😂😂

  • @Lkjonmyu
    @Lkjonmyu 4 місяці тому

    Pradeep bro u r super. Hai from madurai

  • @kajarao7296
    @kajarao7296 4 місяці тому

    Adikra velyiluku Amirdhama mazhai vanthutu iruku ipdiye pesiye Vara mazhai um varama pannidathinga pa🤦

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 місяці тому

    கோவை மாவட்டத் தில் வரலாறு காணாத மழை.....3.00 PM நிலவரம்...

  • @chandramouli6591
    @chandramouli6591 4 місяці тому

    Why paint unnecessary scare as if there no future and everything is under water and get drowned

  • @krishnasamy6541
    @krishnasamy6541 4 місяці тому

    செய்தியாளண

    • @krishnasamy6541
      @krishnasamy6541 4 місяці тому

      செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை மட்டும்தான் இருக்ககறது என்ற நினைப்பிலேயே பேட்டி எடுத்து ஒளிபரப்பாதீர்கள் சென்னை தமிழ்நாட்டின் ஒரு சிறு பகுதி மட்டுமே தயவுசெய்து சென்னையைப் தான்டி வெளியே வாருங்கள் சென்னையை மட்டுமே மைய்யப்படுத்தாதீர்கள்

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 4 місяці тому

      💯💯💯💯💯💯💯💯💯👍

  • @RajendranRajendran-t3z
    @RajendranRajendran-t3z 4 місяці тому

    ஆள் ஆளுக்கு நிபுணர்கள் ஆயிட்டானுவோ

  • @rpramanraman1392
    @rpramanraman1392 4 місяці тому

    அக்னி நட்சத்திரம் ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி முடிந்து விட்டது.
    இப்போது சாதாரண வெயில் புழுக்கத்துடன் இருக்கும்.

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 4 місяці тому

      😂😂😂

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 4 місяці тому +1

      அக்கினி நட்சத்திரம் இவ்வருடம் மே 5 முதல் மே 28 வரை.

  • @balamohan8898
    @balamohan8898 4 місяці тому +4

    I thought Senthil Balaji

    • @BS-pl4fg
      @BS-pl4fg 4 місяці тому +3

      Low budget Balaji 😂

    • @manil6989
      @manil6989 4 місяці тому +1

      😂😂😂low budget 😂😂

    • @bellking7756
      @bellking7756 4 місяці тому

      அவரே தான்😂

  • @manil6989
    @manil6989 4 місяці тому

    PJ anna mind voice innaikku ennala kelvi kekka porano😢😂

  • @mahalakshmimaha8957
    @mahalakshmimaha8957 4 місяці тому

    நான் கரூர் இங்க மழை இல்லை

  • @ckathirvel6710
    @ckathirvel6710 4 місяці тому +1

    எங்க ஊர் பொன்மலர் குளத்தில் மழை பெய்கிறது😊

  • @coimbatorerenthouse
    @coimbatorerenthouse 4 місяці тому

    கோவை மழை