பாகம் 3/3 - ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் பாகன் திரு. ஸ்ரீதரன்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பாகம் 3/3 - ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் பாகன் திரு. ஸ்ரீதரன்
    --------------------------------------------------------------------------------------
    நான் ஸ்ரீரங்கம் யானைகள் (ஆண்டாள் மற்றும் லக்ஷ்மி) நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தெரிந்ததும், வேணு சீனிவாசன் கும்பல், இன்றைய யானை நன்றாக வளர்க்கப்படுவதாக காட்ட, ஊடகங்களில் குறிப்பிட்ட சிலவற்றை கூப்பிட்டு இன்று இருக்கும் காவடி ராஜேஷை இந்த யானையின் பாகனைப் போலே நேர்காணல் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
    ஆனால், உண்மையை யாரால் மறைக்க முடியும். ஆண்டாள் யானையை பெற்ற மகளைப் போலே வளர்த்த திரு ஸ்ரீதரன் அவர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்து, இன்றுவரை இந்த கோவிலில் "காவடி"யை வைத்து யானையை துன்ப படுத்திக் கொண்டிருக்கின்றது இந்த கோவில் நிர்வாகம்.
    இன்று, 02.03.2021, திரு ஸ்ரீதரன் அவர்களை நம் சேனலில் பேட்டி காண வேண்டும் என்று அவரை அழைத்து அவரை நாம் பேட்டி கண்டோம். நமக்கான ஊடகத்தை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா?!
    மூன்று பாகங்களாக கொடுக்கிறேன். பொருமையாக கேட்டு திரு. ஸ்ரீதரனுக்காகவும் ஆண்டாள் யானைக்காகவும் ஸ்ரீரங்கநாதரை நாம் ப்ரார்திப்போம்!
    ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஸ்ரீ ராம்!
    ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

КОМЕНТАРІ • 311

  • @gopipadmakrishnan9121
    @gopipadmakrishnan9121 3 роки тому +87

    ஆண்டாளும் அதன் பாகனும் ஒன்று சேர அரங்கா நீதான் அருள் புரிய வேண்டும்

  • @venkadeshvenkat5922
    @venkadeshvenkat5922 3 роки тому +39

    ஸ்ரீ தரன் அய்யாவும், ஆண்டாளும் ஒன்று சேர எல்லாம் வல்ல நாராயணன் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @rajeswarim359
    @rajeswarim359 3 роки тому +40

    ரெங்கா நான் பண்ற புண்ணியமெல்லாம் ஆண்டாளுக்கு சமர்பிக்கிறேன். மறுபடியும் ஆண்டாளும் ஸ்ரீதரன் ஐயாவும் சேரவேண்டும்.

  • @muthuramansomasundaram8004
    @muthuramansomasundaram8004 3 роки тому +61

    ஸ்ரீ தரன் அய்யாவும் ஆண்டாளும் ஒன்று சேர அரங்கனை பிரார்த்திக்கிறேன்.ஸ்ரீ மதே ராமானுஜய நம

  • @santhoshraghavendra1023
    @santhoshraghavendra1023 3 роки тому +76

    இதையெல்லாம் பகிருங்கள் மக்களே.. இவர்தான் உண்மையான பாகன்,இப்போதுதான் எல்லோருக்கும் உண்மை தெரிகின்றது... சமூக வலைத்தளம் மற்றும், யூடியூப் எல்லாவற்றிலும் யாரையோ எவரையோ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

    • @Abineshpradeep
      @Abineshpradeep Рік тому

      Yes

  • @brainvara
    @brainvara 3 роки тому +87

    ஸ்ரீமான் ஸ்ரீதரன் மிக்க ஞானம் உடையவர். நெறி தவறாது வாழ்பவர். ஆண்டாளும் அவரும் நீண்ட காலம் வாழ அரங்கன் அருள் புரியட்டும் 🙏🙏

    • @lakshmisrirangam9149
      @lakshmisrirangam9149 3 роки тому +3

      God will bless both andal elephant and Sridharan

    • @dingdippong
      @dingdippong 3 роки тому +1

      Fraud.. Sridharan

    • @saarah4065
      @saarah4065 3 роки тому +1

      @@dingdippong why is he fraud

    • @balaramanr5311
      @balaramanr5311 2 роки тому

      @@dingdippong What fraud he did? Because he is talking about temple jewelleries?

  • @ndurai1134
    @ndurai1134 3 роки тому +43

    ‌ஸ்ரீதரன் ஒரு ஞானி. ஆண்டாள் அவர் பெண். பெரியாழ்வாருக்கு நாச்சியார் போலே. இருவரும் இணைந்து அரங்கனுக்கு மீண்டும் சேவை புரிய அந்த உத்தமன் பேர் பாடுவோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தாங்கள் நலமுடன் இருந்து இது போன்று பல சிறப்புகளை மீட்டெடுக்க பெருமாளை பிரார்த்திக்கிறேன்.

    • @srinivasansrinivasan3571
      @srinivasansrinivasan3571 2 роки тому

      Please reinstate sridharanji to become Andal elephant come to the normal in temple.
      Jai Bharat, Temples, True Sevaks.

  • @srengachari1
    @srengachari1 3 роки тому +32

    மிகவும் அருமையான, அவசியமான பேட்டி. ஆரம்பத்தில் நானும் கூட ஒரு யானைப் பாகன் விஷயத்தில் கூட சுவாமி தலையிடுவது அனாவசியமானதோ, இது ஒரு தனி நபர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமோ என்று தோன்றியது. இந்த பேட்டியை கண்ட பின்பு நான் இது போல நினைத்தது எவ்வளவு பாவம் என்பதை அறிந்தேன், அதற்காக சுவாமி திருவடிகளில் தெண்டம் சமர்ப்பிக்கிறேன். சுவாமி ஸ்ரீதரன் ஒரு சாதாரண யானைப் பாகனல்ல என்பது, அவர் பெருமாளின் விசுவரூபம் சேவிப்பேன் என்று சொல்லும்போது பேச முடியாமல் தவித்தது எங்களுக்கும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை. அவரைப் பார்த்த பின், நாம் பிறப்பால் வைஷ்ணவநாக இருந்தாலும், அனுஷ்டானத்திலும், எம்பெருமான் கைங்கர்யத்திலும் அவரது கால் தூசிக்கு இணையாக மாட்டோம் என்பது விளங்கியது. அடியேனுடைய கர்வத்தை அடக்கி, இவ்விஷயத்தில் சுவாமி மீதான சந்தேகத்தையும் நீக்கியதற்கு மீண்டும் சுவாமி திருவடியிலும், ஸ்ரீதரன் சுவாமி திருவடியிலும் தெண்டம் சமர்ப்பிக்கிறேன் @OurTemplesOurPrideOurRight

  • @geethasub
    @geethasub 3 роки тому +78

    நாம் எல்லோரும் ஆண்டாள் யானைக்காகவும், ஶ்ரீதரன் அய்யாவுக்கு வேண்டியும் கஜேந்திர மோக்ஷம் வாசித்து அரங்கநாதன் திருவடியைப் பிரார்த்திப்போம். ஜெய் ஶ்ரீராம் 🙏

    • @sankarr743
      @sankarr743 3 роки тому +4

      Sure..i will do every day

  • @srinivasanvellingiri878
    @srinivasanvellingiri878 3 роки тому +14

    ரங்கநாதரின் அருளால் விரைவில் தந்தையும் மகளும் ஒன்றினைவார்கள் நாங்களும் பிராதிப்போம்

  • @StarLight-ju6vv
    @StarLight-ju6vv 3 роки тому +30

    பகவான் சங்கல்பத்தால் திரு.ஶ்ரீதரன் அவர்களுக்கும் ஆண்டாலுக்கும் புத்துணர்ச்சி திரும்பும்படி நல்லது நடக்கட்டும். ஜெய் ஶ்ரீராம்!🙏ஓம் நமோ நாராயணாய நமஹ!🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 3 роки тому +25

    ஆண்டாள்யானை ஶ்ரீஶ்ரீதரன் கூடசேர்ந்து பெருமாள் கைங்கர்யம் மீண்டும் நடக்க அவர் அவர் வீட்டு பெருமாள் மற்றும் ஶ்ரீ ரெங்க நாதரை பிரார்த்தனை செய்வோம் 🙏

  • @sarojinidas8410
    @sarojinidas8410 2 роки тому +4

    ஸ்ரீதரன்ஆய்யாவும் ஆண்டாள்..
    மீண்டும் மீண்டும் இனைய வேண்டும் என்று..
    பிரத்தனை செய்கிறேன் ஜயா... 🙏🙏🙏🙏
    பிரார்த்தனை செய்கிறேன் ஜயா.. உங்கள் பாதம் சரணம் ஜயா..🙏🙏🙏

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 3 роки тому +15

    அரங்க னே துணை.

  • @lr.krishnamoorthy6428
    @lr.krishnamoorthy6428 3 роки тому +2

    மீண்டும் ஸ்ரீதர ஸ்வாமிக்கு அந்த பாக்கியம் கிடைக்கட்டும். ரங்கராஜன் அருள் புரியட்டும்

  • @kannandrajan9652
    @kannandrajan9652 3 роки тому +8

    நமஸ்காரம். கேட்டு கண்களில் நீர் வந்து விட்டது. எல்லாம் வல்ல அரங்கன் அரங்கத்தில் நல்லதை கூடிய விரைவில் செய்வார் என்று திடமாக நம்புவோம். நமஸ்காரம்

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +21

    ஜெய்ஸ்ரீராம்
    ஜெய்பலராம..

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Ranga Saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 3 роки тому +14

    கண்ணீர் ஆறானது இறுதியில். பிரார்த்திப்போம். போராடுவோம்!

  • @shiva-te9ee
    @shiva-te9ee 3 роки тому +18

    இந்து மதத்தை அளிக்க முயற்சிகள் அதில் ஒன்று யானைகள் துன்புருதபடுவது

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому +39

    ஸ்வாமி வெகு சீக்கிரம் செல்லுங்கள். தங்களைபார்த்தவுடன் ஆண்டாள்மிகவும் சந்தோசமா ஆகிடுவா. 🙏🙏🙏

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 3 роки тому +16

    Jai sri renganatha.ரெங்க நாதரே துணை இருப்பார் இருவருக்குமே.

  • @autolinksshivakumar176
    @autolinksshivakumar176 3 роки тому +21

    கஜம் தான் நம்மை தொட வேண்டும். நாம் கஜத்தை தொட கூடாதென எனக்கு அறிவுறித்திய குரு.பகவானை பிராத்திக்கிறேன்

  • @yuvaraj6140
    @yuvaraj6140 3 роки тому +6

    ஐயா நான் 3 பாகமும் பார்த்த வரையிலும் ஸ்ரீதரன் ஐயா அவர்கள் தன் கடமையிலும் ஒழுக்கத்திலும் எவ்ளோ உயர்ந்தவர் அவருடைய மனதில் ஆண்டாளை பார்க்க முடியாத ஆற்றாமையை அவர் அடக்கிக்கொண்டு பேசுவது வேதனையா க உள்ளது எத்தனோயோ ஆட்களை பெருமாள் பார்த்து விட்டார் இவர்கள் என்ன மேலும் என்னை பொறுத்த வரையில் அவர் மீண்டும் ஆண்டாளுடன் சேர்வார் ஆண்டாளும் கனத்த இதயத்துடன் இவரை நித்தமும் தேடி கொண்டு தானே இருப்பாள் பெருமாள் அனைத்தயும் பார்த்து கொண்டு தானே நம் ஐயா மூலமாக காரியங்களை செய்து கொண்டிருக்கிறார் விரைவில் நல்லது நடக்கும் நன்றி

  • @lavanyaseshatri2585
    @lavanyaseshatri2585 3 роки тому +7

    ஸ்ரீதரன் அண்ணா சிக்கிரம் நிங்கள் ஆண்டாளை பார்த்துக்கானும்

  • @sundararamans654
    @sundararamans654 3 роки тому +7

    தங்களின் முயற்சி வெற்றி பெற இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறோம்.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +39

    மனம்,கனமா ஆகிவிட்டத்தையா.

  • @mangala1952
    @mangala1952 3 роки тому +9

    எல்லாம் வல்ல நாராயணன்
    ஆதிமுலத்திற்கு கருடபகவான் மீது பறந்து வந்து அருளியதுபோல திரு ஆண்டாள் யானைக்கும் திரு ஸ்ரீ தரனுக்கும் அருள் புரிய எங்கள் பிரார்த்தனை. திரு ஶ்ரீதரன் பெரும் மதிப்பிற்குரியவராக தெரிகிறார்.
    பெரியவராய் இருப்பின் வணக்கங்கள் சிறியவராய் இருப்பின் வாழ்த்துக்கள்.

  • @kdevi4182
    @kdevi4182 3 роки тому +19

    யானையை பற்றிய விவரங்கள் தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றிகள் பல அய்யா 🙏🙏🙏🙏

  • @darshianbu3641
    @darshianbu3641 2 роки тому +1

    கடவுளே இவருக்கே ஆண்டாள் யானை கிடைக்க வேண்டும்

  • @baluelectric
    @baluelectric 3 роки тому +1

    அரங்கர் ஶ்ரீதரன் மற்றும் ஆண்டாள் இருவரும் ஒன்று சேர அருள் புரியட்டும்

  • @sureshHema2791
    @sureshHema2791 3 роки тому +9

    🕉️கடவுளைப் பிராத்திக்கிறேன் கடவுள் இருக்கிறார் ஆண்டாள் ளும் ஸ்ரீதர் அய்யாவும் வெகு நாட்கள் ஒன்று சேரவேண்டும்.கவலைப்பட வேண்டாம் அய்யா.🙏🙏🙏

  • @someshwaran1
    @someshwaran1 3 роки тому +1

    இறை சக்தி இந்த தந்தையையும் ஆண்டாள் பெண் குழந்தயையும் ஒரு தந்தையையும் மகளையும் சேர்ப்பது போல் சேர்க்க வேண்டும் என் மனதார அரங்கனை வேண்டுகிறேன் வாலை தாயும் அருள் செய்வாள்

  • @anandhimadhappan2784
    @anandhimadhappan2784 3 роки тому +1

    ஸ்ரீதர் ஐயாவும் ஆண்டாள் யானையும் ஒன்று சேர ஆண்டவனே வேண்டுகிறோம்

  • @m.pushpamunivel7308
    @m.pushpamunivel7308 2 роки тому

    ஸ்ரீரங்கநாதர் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு நீங்கள் நினைத்தது விரைவில் நிறைவேறும் ஜெய் ஸ்ரீ ராம்

  • @logaiyane2523
    @logaiyane2523 3 роки тому +5

    நமஸ்காரம் ஐயா விரைவாக ஆண்டாளுக்கு நல்லது செய்யவும் சாமி தங்கள் பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன்

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Рік тому

    நீதிபதிகள் விரைந்து நீதி தரணும்🙏நம் பெருமாளுக்கு ஆண்டாள்ஆண்டாளுக்கு ரூதரன்

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 3 роки тому +13

    திருவரங்கன் தங்களுக்கு திருவருள் நல்கட்டும்

    • @Babu-hc8cg
      @Babu-hc8cg 2 роки тому

      Sri rangan will save an
      Give good LIFE
      Elephant Andal🦣🙏🦣🦣🦣🦣🦣🦣

  • @kannanseshadri4045
    @kannanseshadri4045 3 роки тому +8

    அன்பான யானையையும் பாகனையும் பிரித்த சதி தங்கள் வழக்கு மூலம் முடிவுக்கு வர ப்ரார்த்தனைகள்.

  • @pixiedear4033
    @pixiedear4033 3 роки тому +13

    🙏🙏 my prayers are for Mr Sreedharan and Andaal

  • @elanjietrust5642
    @elanjietrust5642 3 роки тому +1

    ஐயா உங்களிடமே உங்கள் குழந்தை ஆண்டால் வந்து சேர்க்கப்படுவாள் பெருமாள் சேர்பார் ஐயா கண்ணீர் உடன் கடவுளை வேண்டுகிறேன்.....

  • @shyamalamine927
    @shyamalamine927 3 роки тому +5

    ஓம் நமோ நாராயணாய.. ஆண்டவன் அருள் புரிய என் நமஸ்கரங்கள்.. 🙏🙏🙏

  • @mirthihamirthiha7915
    @mirthihamirthiha7915 3 роки тому +3

    சூப்பர் சார் உண்மையை வெளிகொண்டு வந்ததுக்கு நன்றி இவரை நாங்கள் பாக்காத நாள் இல்லை திருமஞ்சனம் எடுத்து வரும்போது ஆண்டால் உடன் இவர் வரும் அழகு யாராலும் தர முடியாது .இப்ப உள்ள பாகன் பேட்டி அழித்தபோது அது பொய் என்றும் இவரை பற்றிய உண்மையை எனக்கு தெரிந்தவற்ரை நா கூரினேன் நான் தாயார் காலடியில் பிறந்து வழந்தது எனக்கு பெறுமை

  • @lakshminagamani
    @lakshminagamani 3 роки тому +10

    மிக கஷ்டமாக இருக்கிறது...

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 3 роки тому

    தந்தையையும் மகளையும் இறைவன் சேர்க்கவேண்டும். சேர்ப்பான்

  • @rathnaraj9577
    @rathnaraj9577 3 роки тому +3

    தர்மம் வெல்லும் அதர்மம் வீளும், மீண்டும் ஆண்டாள் சந்தோஷம் அடைய வேண்டும் ரங்கன் அருள் புரிய வேண்டும் 🙏 🐘 காப்பாற்றப்பட வேண்டும் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் ஆண்டாளுக்காகவும் ஸ்ரீதரன் அய்யா அவர்கள் யானைப்பாகனாக வேண்டும் 🙏

  • @rathnaraj9577
    @rathnaraj9577 3 роки тому +2

    அனைத்தும் வெற்றிகரமாக அமையட்டும் ஆண்டாள் உடல் காக்கப்பட வேண்டும் 🙏 ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் 🙏

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +4

    திரு ஸ்ரீதரனைப் போல ,யானை தன் மன வலியை யாரிடம் சொல்லி அழும்?! ஸ்ரீரங்க பதே🙏😚

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Ranga Saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @anitharaajesh1053
    @anitharaajesh1053 3 роки тому +1

    ஸ்ரீ தரன் அய்யாவும் ஆண்டாள் யானையும் விரைவில் ஒன்று சேர அரங்கநாதனை வேண்டுகிறேன்

  • @TheChinnakannan
    @TheChinnakannan 3 роки тому +9

    சார் மீண்டும் அவரே பாகனாக வருவார் நிதர்சனம் சார்

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 2 роки тому +4

    ஐயா..
    கவலைப்படாதீங்க
    நம் அரங்கன் 🙏🙏ஒருபோதும் கைவிடமாட்டார்

  • @shanthiamarnath45
    @shanthiamarnath45 3 роки тому

    திரு ஸ்ரீதரன் அவர்களும் ஆண்டாளும் ஒன்று சேர ஸ்ரீரங்கநாதரை வேண்டுகிறோம்

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 роки тому

    உயிர் உருக மனம் உருக நம் பெருமானை ப்ரார்த்திக்கிறேன். ஐயா ஸ்ரீதரனிடம் ஆனை வந்துசேரும். நான் பிறந்த ஊரிலும் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் ப்ரசித்தமான கோவிலின் ஆனை தீர்த்தக குடம் அன்றாடம் சுமந்து செலவதை கண்டிருக்கிறேன். தற்போது எதுவும் இல்லை. நதியில் தீர்த்தமும் இல்லை நெஞ்சு பொறுக்குதில்லை தாயே மீனாக்ஷி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻 வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🥥🙏

    • @manipk55
      @manipk55 3 роки тому +1

      🙏🙏🙏

  • @thillaijayakanthan695
    @thillaijayakanthan695 3 роки тому +3

    நல்லதே நடக்கும் ஓம் ஶ்ரீ ராம்..அய்யா மீண்டும் விரைவில் ஆண்டாலுடன் இணைவர்...

  • @poornajayanthi
    @poornajayanthi 3 роки тому +2

    பகவானை பிராத்திப்போம் நல்லதே நடக்க.🙏🙏🙏🙏🙏

  • @modumutti...4561
    @modumutti...4561 3 роки тому +9

    கண்கள் குளமாகிறது....😭😭😭

  • @VPShivakumar
    @VPShivakumar 3 роки тому +14

    So touching Swami...may Perumal restore the Kainkarayam of Thiru Sridharan and Andal, may Perumal destroy the evil.

  • @vaijeyanthigealliya8548
    @vaijeyanthigealliya8548 3 роки тому

    ஆண்டாள் அன்பை பெற்ற தங்களை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று மனம் திறந்து வேண்டுகிறேன்

  • @manikandanachari3012
    @manikandanachari3012 Рік тому

    ஸ்ரீதரன் ஸ்வாமிகள் நலமுடன் மீண்டும் ரங்கன் திருப்பணி செய்ய விரும்புகிறோம்...வாழ்க அவர்தம் திருப்பணி... மீண்டும் அவரை பணியில் அமர்த்துங்கள்

  • @manikandank9479
    @manikandank9479 3 роки тому

    ஸ்ரீ தரன் அய்யாவும் ஆண்டாளும் ஒன்று சேர அரங்கன் அருள் புரிய வேண்டும் .

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 3 роки тому

    திருவடிக்கு வணக்கம்
    ஸ்ரீதர் அய்யா - ஆண்டாளுடன் விரைவில் இணைந்து பணியாற்ற எம்ஆன்மநாயகனை பிராத்திக்கிறேன்.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 роки тому +7

    Seven years is a long period for a father to bear a trouble. God bless both of you and let the Judges give a good decision soon. Thavammoi erupavarkalai kandal silaruku pidikadu

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 3 роки тому +2

    Andaalum sridhar ayyavu viraivil
    Sandikkum naal varavendum
    Endru Sri Ranganai piraathikkiren

  • @gopipadmakrishnan9121
    @gopipadmakrishnan9121 3 роки тому +15

    மனது மிகவும் கனத்துள்ளது

  • @radhanandhakumar1032
    @radhanandhakumar1032 3 роки тому +9

    45 ம் பட்டம் அழ்கியசிங்கர் ஜீயர் சுவாமிகள் இவரிடம் பேசுவதை கேட்டு இருக்கிறோம் மறக்கமுடியாத நிகழ்ச்சி🙏🙏

  • @VPShivakumar
    @VPShivakumar 3 роки тому +12

    A very nice interview with Thiru Sridharan...Thank you for bringing out this video and sharing it with us...🙏🙏🙏🙏🙏

  • @saraswathiv1376
    @saraswathiv1376 3 роки тому +6

    என்ன சொல்வது ஏன் இந்த அநியாயம். ரங்கா நல்லதை தக்க வை தெய்வமே🙏🙏

  • @bsanu9801
    @bsanu9801 3 роки тому

    Renga.... அப்பா மகள் ஒன்று சேர வேண்டும் உன் அருளோடு

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 3 роки тому +4

    Meendum ayya sridharan avargal aandal yanaiku ivare paaganaaga varvendum sriranga perumalai vendikolkiren

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 3 роки тому +6

    I pray with every cell in my body 💗 that this loving soul must be united with darling Aarndhal as soon as possible. 7 years is very long for both of them to be separated. My heart cries 💔 for both. Hope people responsible for this atrocity are duly punished. TQ for all your efforts Mr. Narasimhan.

  • @rajaramansarma5285
    @rajaramansarma5285 3 роки тому

    மிக அருமையான பதிவு. இவர் மறுபடியும் ஶ்ரீரங்கத்தில் ஆண்டாளுக்குப் பாகனாக வரவேண்டும் என்று பிரார்த் திக்கிறேன்

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 3 роки тому +2

    என் அண்ணன் சீதரன் இல்லாமல் ஆண்டாள் இல்லை. நிர்வாகத்தின்பழிவாங்கல் அடையாளமே என் சீதரன்அண்ணன். துறையூர் சீனிவாசன்

  • @garudanpaarvai3771
    @garudanpaarvai3771 3 роки тому

    நாராயணா... பெருமாளே... எல்லாம் உன் செயல் எனில்...

  • @rkousalya
    @rkousalya 3 роки тому +7

    Definitely in this Dharma Udhdham, your case will get victory and Shri Shridaranji will reunite with his daughter Andal. I pray God

  • @sakthiedit6364
    @sakthiedit6364 3 роки тому

    நீங்கள் வரவேண்டும் ஸ்ரீதரன் ஐயா

  • @sigarammmusic969
    @sigarammmusic969 3 роки тому

    Neengal Marupadiyum Aandal yaanai idam sera antha sree ranganathanai vendugiren. 🙏🏻🙏🏻Om Namo Venkatesaya Namaha🌺🌺🌺.

  • @mahendarrathna1920
    @mahendarrathna1920 Рік тому

    Sir you are really great in this universe.God bless you sir.....salute.

  • @ravindranmurugesan5054
    @ravindranmurugesan5054 2 роки тому

    நம்பெருமாள்‌‌ துணை

  • @lokeshr763
    @lokeshr763 2 роки тому

    அரங்கன் திருவுள்ளம் எப்படியோ அப்படியே எல்லாம்

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. திரு. ஸ்ரீதரன் அவர்கள் கொள்ளிடக் கரையில் ஆண்டாள் யானையை குளிப்பாட்டுவது நான் பார்த்திருக்கேன். அவ்வளவு சந்தோஷமாக குளிக்கும். ராஜேஷ் அவர்கள் ஒரு முறை கொள்ளிடக் கரையில் குளிக்க வைக்கும் போது திரு. ஸ்ரீதரன் அவர்கள் அங்கு இருந்தார். ஆனால் ஆண்டாள் யானை திரு. ஸ்ரீதரன் அவர்களை திரும்பி பார்க்கவே இல்லை. எனக்கு கஷ்டமாக இருந்தது. எல்லாம் ரெங்காப்பாவுக்கு வெளிச்சம்

  • @sumathydas6302
    @sumathydas6302 3 роки тому

    Adiyenen Pranamam!
    Shri. Sridharan is worthy person. Hope and trust Andal aannai and he are united again.

  • @santhiudhayakumar3612
    @santhiudhayakumar3612 3 роки тому

    ஆண்டாளும் ஸ்ரீதரன் ஐயாவும் மீண்டும் ஒன்றுசேர அரங்கநாதர் அருளாசியோடு இது நடக்க வேண்டும். 🙏🙏

  • @manikandanchandramouli
    @manikandanchandramouli Рік тому +1

    நான் ஸ்ரீரங்க வாசி கிடையாது.கண்டிப்பாக இவர் மீண்டும் பணி தொடர்வார் அந்த பெருமாளின் அனுகஹரத்தால்.🙏

  • @swaasaaholistichealthcare4226
    @swaasaaholistichealthcare4226 3 роки тому +2

    நீர் எப்படி என்று எனக்கு தெரியாது... ஆனால் எங்கள் அண்ணன் ஸ்ரீதரன் கு ஏதோ ஒரு விதத்தில் நல்லது செய்வீர்கள் என எங்களை போன்றவர்கள் நம்பி இருப்போம்...

  • @nutsshopsmythili5231
    @nutsshopsmythili5231 3 роки тому

    அரங்கன் திருவடிகளே சரணம்.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 роки тому

    🙏aandavane srirangam yaanaiyai kaappaatru🙏

  • @anandmannai7324
    @anandmannai7324 3 роки тому

    அய்யா அவர்கள் பேசும்போதே இவர் இவருக்கும் ஆண்டாலுக்குமான உறவென்பது பூர்வஜென்ம பந்தம்.ஸ்ரீரங்க நாதரின் அருளாசியோடு மீண்டும் ஆண்டாலுடன் இணைந்து நாதனுக்கு தொண்டாற்றுகின்ற பேறுகிடைக்கபெறட்டும்.

  • @Bhumikaelangovan90
    @Bhumikaelangovan90 3 роки тому +2

    பிராத்திக்கின்றோம்

  • @loganathana2938
    @loganathana2938 3 роки тому +2

    With the blessings of Sri Ranganatha Swamy, We wish you all success sir. 🙏🙏

  • @manikasekara4689
    @manikasekara4689 3 роки тому +5

    Superb Iyya

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 Рік тому

    🙏

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 3 роки тому +1

    அரங்கன் அருளால் ஜெயம் உண்டாகட்டும்

  • @pranaveshwars2158
    @pranaveshwars2158 3 роки тому +2

    Feeling heavy at heart.. prayers to make andal and sridharan sir to be at temple together.🙏

  • @srividhyavidhya3495
    @srividhyavidhya3495 Рік тому

    Kandipa sridhar appavum yanaiyum seruvargal,perumal anugraham seivar.nicchiyam

  • @prabaaol
    @prabaaol 3 роки тому +3

    🙏🙏🙏திருச்சிற்றம்பலம் அண்ணா🙏🙏🙏

  • @mythilivenkataramani7505
    @mythilivenkataramani7505 3 роки тому +1

    Sridharan defenetly will get good judgement soon. Perumal Narayanan krishna all r with him. V pray for that. Acharamana pagan very rare. God bless him.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 3 роки тому +1

    மகிழ்ச்சி நல்ல தகவல்

  • @mariappanulaganathan5021
    @mariappanulaganathan5021 3 роки тому

    ஸ்ரீதரன் அய்யா வணக்கம் உங்கள் வாழ்கைக் குரிப்பு கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் கடைசியில் மனம் துவண்டுவிட்டேன் இறைவன் உங்களை உங்கள் பெருமை உலகரியச் செய்வதற்க்காகவே இவ்வாறு சோதித்தான் என்றே எண்ணுகிறேன் விரைவில் உங்ளுக்கு அனுக்கிரகம் கிட்டும் ஓம் சிவாய நமக

  • @priyakrishnanpiru5212
    @priyakrishnanpiru5212 3 роки тому +1

    swami sridharan....way of explaining the bonding with aandal makes me to get tears ...

  • @kumaraguruparanr
    @kumaraguruparanr 3 роки тому

    எல்லாம் அரங்கனின் திருவுளப்படியே நடக்கட்டும்... ரங்கா.. ரங்கா.. ரங்கா..