Poovizhi Vasalile | 1987 | Sathyaraj | Sujitha | Tamil Super Hit Full Movie...

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 286

  • @-gopi29
    @-gopi29 Рік тому +18

    சின்ன வயதில் டிவியில் பார்த்த ஞாபகம், இந்த படத்தை தவிர்த்து சிறு வயது ஞாபகம் பூர்த்தி அடைவதில்லை

  • @srinivasand3374
    @srinivasand3374 5 місяців тому +15

    ஒவ்வொரு இடத்திலும் இசைஞானியின் இசை மெருகேற்றுகிறது அதுவும் பாபு ஆண்டனி சத்யராஜ் வீட்டில் தாழ்ப்பாளை திறக்கும் போது ஒரு இசை மிரட்டும் இசை பார்ப்பவர்களை பயமுறுத்தும் அந்த அளவுக்கு இசைஞானி அவர்கள் அற்புதமாக இசையமைத்து இருப்பார் படத்தின் முக்கிய வில்லனே இசை வில்லனை காமிக்கும் போது இசைஞானியின் இசை மெருகேற்றும் வாழ்க இசைஞானி வளர்க வையகம் பாசிலின் டைரக்சன் சத்யராஜ் நடிப்பு குழந்தையின் அற்புதமான நடிப்பு படத்தை பலமுறை பார்க்க வைக்கும் இந்த மாதிரி படங்கள் எல்லாம் இனிமேல் எடுப்பது கஷ்டம் 1990 காலகட்டங்கள் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம் இன்று வரை இந்தப் படத்தை ஒரு 30 முறை பார்த்திருப்பேன் இன்றும் பார்க்க வைக்கிறது நன்றி

    • @nidhishraja8932
      @nidhishraja8932 5 місяців тому

      All languages ல பாத்தாச்சு. சுஜிதா பாப்பா அதே நடிப்பு சூப்பர். தெலுங்குல வர்ற "அந்தம் சரணம் கச்சாமி" தமிழ்ல இல்ல. அதாவது சத்தியராஜ் க்கு அவன் பொண்டாட்டிக்கூட ஒரு டூயட். அது தமிழ்ல இல்ல! மிஸ்ஸிங். இப்படி நிறையா விஷயங்கள் இந்தப் படத்தப் பத்தி ஆராயலாம். ஒரிஜினல் மலையாளம்! அருமை! கன்னட அம்பிரிஷ் ஹிந்தி கோவிந்தா நடிப்பு சூப்பர்!

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 місяці тому +1

      ​@@nidhishraja8932Super bro 🎉

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +45

    இந்த பிண்ணனி இசையினை இளையராஜா ஜயா தவிர இனி யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளது ஆனால் இப்போது இசைஞானி இளையராஜா இசையினை தற்போதைய இயக்குனராக யாவரும் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது இந்த படத்தை இப்போது உள்ள இயக்குனர் பார்க்க வேண்டும் இந்த படம் மற்றும் பாடல் பாருங்கள் எவ்வளவு அழகாக பொருத்தியுள்ளார் இப்போதும் புது படம் பார்ப்பது போல உள்ளது

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html( This is My Other Channel Watch and Subscribe Friends )

    • @aravindhkarthika2919
      @aravindhkarthika2919 2 роки тому

      Yes. People should watch. Please 🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +19

    படத்தின் மைய கருத்தை ஒவ்வொரு காட்சியிலும் பாடல்களிலும் இசைஞானி இளையராஜா இசை படம் பார்க்கும் நமக்கு அந்த படத்தின் தாக்கத்தை ஏற்படுத்தி மனதில் ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் விதமாக இசையில் புகுந்து விளையாடி இருப்பார். ஒவ்வொரு உணர்வுகளின் வடிவத்தை இசையாக வடித்துக் கொடுத்த நம் இந்திய திருநாட்டின் இசைச் சின்னம் நம் ஞான தேசிகன் என்கிற இசைஞானி இளையராஜா அவர்கள்❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +41

    1987 i was 9 years old. I was afraid of this film and the Music 🎵 score that time when i was watching in theatre with my DAD. He left us in 1989 due to Bladder cancer. Unforgettable school days. . Excellent Thriller film. Biggest Block buster film of Maestro ILAYARAJA and Fazil Combo ❤

    • @vikramdharma615
      @vikramdharma615 4 місяці тому +1

      Dad, RIP he left you a great memory

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 4 місяці тому +1

      @@vikramdharma615 Thank you brother for your understanding .Yes. What you said is correct.

    • @vikramdharma615
      @vikramdharma615 4 місяці тому

      @@manzoorsgripwrap1978 🙏🙏

    • @alosusclinton6940
      @alosusclinton6940 25 днів тому +1

      1987 which place ?

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 25 днів тому

      @@alosusclinton6940 Cuddalore. Padali Theatre. Now that theatre is not available. It was Demolished. Now I am living in Chennai.

  • @Killerprabha46
    @Killerprabha46 Рік тому +13

    என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த திரைப்படம் ❤️

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +85

    சத்யராஜ்க்கு ஒரு பூ விழி வாசலிலே
    பிரபுவிற்கு ஒரு அரங்கேற்ற வேலை
    விஜய்க்கு ஒரு காதலுக்கு மரியாதை
    கார்த்திற்கு ஒரு வருஷம் 16 என்று பாசில் அனைவருக்கும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து அவர்களை திரைத்துறையில் ஒரு படி மேலும் உயர்த்திவிட்டவர்

    • @BC999
      @BC999 Рік тому +10

      All were composed by Maestro ILAYARAJA (timeless songs + background scores).

    • @tamilanjack2829
      @tamilanjack2829 11 місяців тому +3

      அரங்கேற்ற வேளை...!!

    • @vincentpragasam9534
      @vincentpragasam9534 5 місяців тому +1

      Nadiyavirkku Poove Pootchudava❤❤❤❤❤❤❤ Ave Maria Ave Joseph.

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 2 роки тому +22

    50%சத்யராஜின் நடிப்பு+ 50% இயக்குனர் பாசிலின் படைப்பு... அருமை..‌அருமை

    • @rahulmraju1118
      @rahulmraju1118 Рік тому

      Dirctor name is fazil not basil😂

    • @BC999
      @BC999 Рік тому +1

      Ilayaraja's music = 100%. Were you DEAF?

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 Рік тому +24

    #பூவிழிவாசலிலே...
    இன்றைக்கு வரும் சஸ்பென்ஸ், க்ரைம், திரில்லர் படங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமலயே 35 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட ஒரு தரமான த்ரில்லர் படம்..... குறிப்பாக பாபு ஆண்டனி அந்த காது கேக்காத குழந்தையை கொலை செய்ய நெருங்கும் போதெல்லாம் செம த்ரில்லா இருக்கும்.... பின்னனி இசையிலேயே நம்மை நடுங்க வைத்திருப்பார் இளையராஜா....ரகுவரன் ரொம்ப சிம்பிளா சத்தமா கூட பேசாமல் பார்வையிலேயே மிரட்டியிருப்பார்....அந்த குடும்பத்தை இழந்து குடிக்கு அடிமையான ஹீரோ கேரக்டருக்கு சத்யராஜ் கன கச்சிதமாக பொருந்தியிருப்பார்....படத்தோட இன்னொரு சிறப்பு எப்ப பார்த்தாலும் புதுசா பாக்குற மாதிரி த்ரில்லாவே இருக்கும்....
    இதயம் எவ்வளவு மென்மையாக உள்ளதென்பதை மருத்துவத்தை விட, ஒரு சில திரைப்படங்கள் எளிதில் உணர வைக்கிறது!
    பல வருடங்களுக்கு முன் பார்த்த படம் என்றாலும்,மனதில் வாழும் காட்சிகள் நிறைந்து மனதை கரைக்கும் இசை,பாடல்கள் இன்னும் மனதில் வாழவே செய்கின்றன!
    அந்தக் குழந்தையின் மௌன மொழிகளும்,சத்யராஜின் இயல்பான உணர்வுகளின் வெளிக் காட்டலும் இயக்குனர் பாசில் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்ட வைக்கும்!
    "சின்ன சின்ன ரோஜாப் பூவே " பாடலில் ஜேசுதாசின் குரல் வருடும் மென்மை உயிரைத் தாலாட்டும்!
    மீண்டும் இது போல ஒரு அற்புத காவியம் திரை எப்போது தரும்!?
    #சத்யராஜ்🎭
    #இளையராஜா🎙️🎼🎻🎺🎹
    #பாசில்🎬
    #பூவிழிவாசலிலே

    • @karthikv5276
      @karthikv5276 9 місяців тому

      That time itself Hindi edirpu dialogue with decent manner. But now a days worst wording and comments

  • @antonyrollen4198
    @antonyrollen4198 4 роки тому +134

    பாசில் Sir ஒரு சகாப்தம் சத்யராஜ் sir ஒரு legend இந்த படத்தில் best screenplay, best child artist, best டைரக்டர் மற்றும் best actor award கொடுக்கும் leveliku oru சூப்பர் பெஸ்ட் திரில்லர் movie பூவிழி வாசலிலே 👌👌👌👏👏👏👏

  • @srinivasan.emanoj6686
    @srinivasan.emanoj6686 Рік тому +14

    Baby acting is so sweet.... interesting movie 🎥❤❤

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn Рік тому +8

    பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து வெற்றி கண்டார் இயக்குனர் பாசில்

  • @sa34w
    @sa34w Рік тому +17

    Babu Antony ❤

  • @NafeelaNafeela-h9e
    @NafeelaNafeela-h9e 2 місяці тому +1

    இப்படிப்பட்ட.திரைபடம்.இனி.எப்பவும்.யாராலும்.நடிக.முடியாது❤👌🇱🇰

  • @rathnakumar1845
    @rathnakumar1845 Рік тому +7

    What a bgm. Only. Raja can do this kind of film...it's a lesson for all music director

  • @msk3066
    @msk3066 4 дні тому +1

    In this movie if you listen without video itself we can understand each and every seen in real ❤

  • @elamuruganrengaraj5829
    @elamuruganrengaraj5829 3 роки тому +15

    Amezing movie 🥺👍🏻. Sathya raj sir and thanam yenkira suthjitha mam❤️😘🥰. Your acting soo cute.🙃🙂

  • @srinavadurga3607
    @srinavadurga3607 Рік тому +5

    பாபு ஆன்டனி
    ரகுவரன்
    பாசீல்
    இளையராஜா
    சத்யராஜ்

  • @jafisherlina7812
    @jafisherlina7812 2 роки тому +10

    Rompa nal theduna film😀

  • @alagumurugan6232
    @alagumurugan6232 3 роки тому +29

    இருண்ட என் இதயத்தில் துக்கம். துக்கத்தில் விழித்த என் கண்களுக்கு தூக்கம் இல்லை..!😢😢😢😢😢

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane 9 місяців тому +1

    What a movie in the world very super movie I am saw the movie in 1987 very excellent movie the gift director in the world is an only one man FAZIL THANKS FOR YOUR SUPER MOVIE SIR WE ARE NILDOWN AND SALUTE TO YOUR BEST MOVIE

  • @arula9794
    @arula9794 2 роки тому +22

    Excellent film. Incredible BGM by Maestro Ilayaraja 👌🙏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +2

    #செம புரட்சி தமிழன் அவர்கள் வளர்ச்சிக்கு
    பெருமை சேர்த்த பொக்கிஷங்களில்👍❤❤

  • @vigneshvignesh2411
    @vigneshvignesh2411 3 роки тому +22

    எனக்கு மிக மிக பிடித்தப் படம்

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

    • @praveenmala902
      @praveenmala902 2 роки тому

      Super ji super movie

  • @shajikp8941
    @shajikp8941 3 роки тому +13

    കാർത്തിക. നിത്യഹരിത നായിക. നീയെത്ര ധന്യ 🌹🌹🌹🌹

  • @Arunkumar-ij9fh
    @Arunkumar-ij9fh 2 роки тому +10

    Child artist sujitha acting👍👍👍👌👌👌

  • @beno591
    @beno591 3 роки тому +32

    Remake of Megastar Mammootty's Poovinu Puthiya Poothennal

  • @futureking8323
    @futureking8323 3 роки тому +32

    80's & 90's kids favorite movie

  • @anbumani8284
    @anbumani8284 8 місяців тому +1

    தலைவன் வாழ்ந்திருக்கான்... இசை தாயின் தவ புதல்வன் ❤❤

  • @plexusgamer1105
    @plexusgamer1105 Рік тому +9

    2:25:29 the bgm sheeeeooooo 🥲🥹🤧 I want this movie remade with latest rendition retaining the profound sense of sadness as Ilayaraja sir achieved.

  • @7291arjun
    @7291arjun Рік тому +5

    I'm 32... The music during the funeral procession gives me chills even now. In my childhood i used to close my eyes and ears until that sequence is over😂

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 7 місяців тому +7

    குழந்தையை எத்தனை அழகாகநடிக்கவைத்திருக்கிறார்கள்இதைப்போல் இந்நாளில். ஒருபடம்வருமாபாசில்அவர்களே உங்களைத்தான்

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 3 роки тому +30

    One of the favourite movie

  • @apalanisamy4879
    @apalanisamy4879 10 місяців тому +1

    BGM? wow! Legend always Ilayaraja..🎉

  • @sugadevandevendiran8697
    @sugadevandevendiran8697 Рік тому +6

    All time best of Sathyaraj undoubtedly

  • @vijayiyengar04
    @vijayiyengar04 3 місяці тому +1

    இந்த பின்னணி இசைக்கு பயப்படாத யாராவது இருந்தா சொல்லுங்க

  • @saleenasaleem1494
    @saleenasaleem1494 2 роки тому +12

    Old memories.....fvrt movie....raja sir music.....sema.....fazil....direction ..ultimate ....combination ....

    • @bicstol
      @bicstol  2 роки тому

      Subscribe other channel Frds : ua-cam.com/video/iUchzhGfuTI/v-deo.html

  • @mohamedganinagoormeeran5745
    @mohamedganinagoormeeran5745 Рік тому +1

    Excellent movie .Though I watched the movie more than 25 times , yet I never felt a single boring scene in this movie.Fazil's screen play for this movie is exceptional.Casting,music and other technicalities are superb in this movie.Maestro's music takes this movie a very high level .This movie was made in five languages including the original malayalam version.Among all the five versions,Tamil version is the best one in my opinion

  • @raghurag3693
    @raghurag3693 Рік тому +11

    Even my favourite movie, love each and every scene of Sathya Raj and cute kid, literally made me cry, this should not happen in real life, Can't Bear the Pain of Kid.😥😢

  • @JalendhiranKathavarayan-vg1sj
    @JalendhiranKathavarayan-vg1sj 9 місяців тому +1

    Iam very, very, very Big fan of raghuvaran .he is a real very perfect film actor.no one can't replace his place

  • @AllLipsShouldBeSmileஅன்புடன்செ

    46:45 சத்யராஜ் கோயம்புத்தூர் பாஷை செம்ம👍👍👍👍😁😁😁😁

  • @syedarshads.k5585
    @syedarshads.k5585 7 місяців тому +13

    I am watch 2024 any one guys

  • @sajananu8828
    @sajananu8828 Рік тому

    Tamil version kandapol ikka super big salute mammokka... Sathya raj below level acting

  • @ramue1219
    @ramue1219 2 місяці тому

    One of my favourite all Time movie❤
    Chinna chinna Roja poove song vera level feel😢😢

  • @dreamshore9
    @dreamshore9 2 роки тому +23

    Both mammootty (original )sathyaraj brilliant acting 🔥🔥

    • @aravindhkarthika1170
      @aravindhkarthika1170 2 роки тому +2

      Mammooty was below average. Sathyaraj held movie on his shoulders.

    • @dreamshore9
      @dreamshore9 2 роки тому +2

      @@aravindhkarthika1170 most of early satyraj movies are remakes of mammootty movies &he is a big fan of mammootty 😂😂

    • @aravindhkarthika1170
      @aravindhkarthika1170 2 роки тому +1

      @@dreamshore9 success of Mammooty movies are their stories and writer and not Mammooty. Sathyaraj is such omnipresent actor who is so brilliant in emotional scenes, light comedy. Even now he is a directors delight. I just admire him.

    • @dreamshore9
      @dreamshore9 2 роки тому

      @@aravindhkarthika1170 @Aravindh Karthika @Aravindh Karthika mammootty is the king of emotional scenes in indian film industry
      atleast watch thaniyavarthanam, amaram, hitler, pappayude swantham appoos, valsalyam😌 & watch rorschach releasing tomorrow on hotstar then you should know how an actor is brilliant in script selection (he is the man of mollywood 2022 as his selection of script and acting were amazing &phinominal -bheeshama, puzhu, rorschach, cbi5 and the upcoming nanpakal nerathu mayakkam :official selection in international film compition in iffk )
      He is the only indian actor who came most number of time in last final stage of best actor category at national film awards 29times and won 3 times,most 100% his deserved awards lost due political games

    • @aravindhkarthika1170
      @aravindhkarthika1170 2 роки тому +1

      @@dreamshore9 I'm sathyaraj fan

  • @HariHaran_S_
    @HariHaran_S_ Рік тому +2

    After seeing Babu Antony Interview #Leo 🙋

  • @JayasreeRavi-u1t
    @JayasreeRavi-u1t Місяць тому

    Sathyaraj sir super👏👏👏👏

  • @andavanandavan-gv3dz
    @andavanandavan-gv3dz 3 місяці тому +1

    Aathanai murai parthalum salikadhuda ❤❤❤❤❤

  • @abutagir6982
    @abutagir6982 9 місяців тому

    ❤❤ lovely❤ movie🍿🎥 அன்பு படம்🎥🎬👀சாத்தியரஜ் ❤️😘அ௫மை

  • @Yoursselvaa
    @Yoursselvaa 8 місяців тому +1

    நான் முதல் முதலாக அழுது பார்த்த திரைப்படம் இது

  • @ManithaSukumar
    @ManithaSukumar 5 днів тому

    Bgm from 1.09 to 1.100 superb, Maestro Raja Sir

  • @Vineethvineeth344
    @Vineethvineeth344 2 роки тому +4

    Malayalam movie is. great. ഇതിലെ കുട്ടി കുറച്ചൂടി വളർന്നു. 🔥😁

  • @jayakanth4809
    @jayakanth4809 2 роки тому +8

    Sathiya Raj superb

  • @KS96737
    @KS96737 Рік тому +4

    Babu Antony chettan ❤

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому +1

    Actor raghuvaran is immortal he will be remembered I leave it to God

  • @Aravifeb
    @Aravifeb 3 роки тому +17

    Hahaha.... @1:33:27 Left fighter was not expected that Right fighter would through that kid back to him... Pavam sema adi... Kolandhaiku....

  • @airlinpushpa962
    @airlinpushpa962 4 роки тому +16

    Sujitha pandiyan stores dhanam

  • @RaviKumar-dn7sz
    @RaviKumar-dn7sz 4 роки тому +10

    சவுண்ட் பிரிண்ட் மிக அருமை.. தொடர்ந்து இதுபோல் படங்களை வெளியிடவும்.. நன்றி🙏

  • @nidhishraja8932
    @nidhishraja8932 5 місяців тому

    All languages ல பாத்தாச்சு. சுஜிதா பாப்பா அதே நடிப்பு சூப்பர். தெலுங்குல வர்ற "அந்தம் சரணம் கச்சாமி" தமிழ்ல இல்ல. அதாவது சத்தியராஜ் க்கு அவன் பொண்டாட்டிக்கூட ஒரு டூயட். அது தமிழ்ல இல்ல! மிஸ்ஸிங். இப்படி நிறையா விஷயங்கள் இந்தப் படத்தப் பத்தி ஆராயலாம். ஒரிஜினல் மலையாளம்! அருமை! கன்னட அம்பிரிஷ் ஹிந்தி கோவிந்தா நடிப்பு சூப்பர்!

  • @SubiSubi-s3j
    @SubiSubi-s3j 7 місяців тому +2

    Thampi superr❤❤❤

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 2 роки тому +4

    Nice music raja sir very much photography

  • @chandrimad5776
    @chandrimad5776 4 місяці тому

    I just loved Sathyaraj throughout the movie, anyone has this movie with english subtitles? Can u kindly post it? I don't know tamil, subtitles will help me understand the story in full. It seems really interesting, thanks

  • @satyakumar-kl3ch
    @satyakumar-kl3ch Місяць тому +1

    Pasivadi pranam remade in Telugu ⭐ megastar in 1987blockbuster

    • @rasithak.kk.k710
      @rasithak.kk.k710 Місяць тому +1

      Poovinnu Puthiya Poonthennal orginal movie malayalam

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 4 роки тому +8

    Super உங்கள் பணி தொடரட்டும்

  • @ramyakumar4150
    @ramyakumar4150 Рік тому +5

    Best villian raguvaran

  • @NatarajanaravayalRNl
    @NatarajanaravayalRNl 2 роки тому +8

    Sema favorite movie

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html( This is My Other Channel Watch and Subscribe Friends )

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 3 роки тому +12

    One of the extraordinary movie ever.

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

  • @Velmuruganp-y9z
    @Velmuruganp-y9z 4 місяці тому

    My favorite film sathiyaraj acting awesome

  • @infantkumarg2957
    @infantkumarg2957 5 місяців тому

    Old royal movie.
    Proud to be a tamilian

  • @babi5396
    @babi5396 2 роки тому +3

    i loved tamil and telugu version malayam version also excellent, but iam not able to conect to it because of their slow screenplay

  • @anandhadassl9528
    @anandhadassl9528 Рік тому

    Super movie sathyaraj sir semmaaaaaa

  • @srinathvinayak3046
    @srinathvinayak3046 4 роки тому +11

    Dear bicstol there are many rare old films from 80s and 90s which is still not uploaded in UA-cam why dont you upload them.

  • @santhoshkavitha6481
    @santhoshkavitha6481 Рік тому +3

    My heart teaching movie

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 3 роки тому +5

    Raja sir another super hit songs movie

    • @bicstol
      @bicstol  3 роки тому

      ua-cam.com/video/VH20_3w_-7M/v-deo.html ( subscribe My Other Channel )

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 2 роки тому +3

    Semma movie vaipeill it ha pola eduka my favorite song also so sweet music very fantasy

  • @vijayvijji6522
    @vijayvijji6522 Рік тому +1

    All languages see this movie but illayaraja music is 🔥

  • @sashikumar5720
    @sashikumar5720 2 роки тому +3

    Super movi thanks

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 роки тому +10

    1:13:52 இளையராஜா voice????

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      Yes

  • @rajaraja-rf8gi
    @rajaraja-rf8gi Місяць тому

    Bro samsaram adhu minsaram tamil full movie anubuga bro please

  • @adarshkraj1955
    @adarshkraj1955 Рік тому +2

    Fahad fazilode appa fazil sir tha intha padathode director

  • @mohamedrafi2014
    @mohamedrafi2014 Рік тому +2

    Amazing!!

  • @balrajjc7454
    @balrajjc7454 9 місяців тому

    My favourite movie ❤❤❤❤

  • @semmalart8136
    @semmalart8136 2 роки тому

    Same s two ✌2⃣ tip thiruthalai kolliyum, paambhum yenno irarkayoo kaivooto

  • @pkkkkkhkumar9202
    @pkkkkkhkumar9202 3 роки тому +8

    What a bgm paaaa

    • @bicstol
      @bicstol  3 роки тому

      ua-cam.com/video/_4z-8oFkdg4/v-deo.html ( Subscribe My Other Channel )

  • @Taliakush
    @Taliakush Рік тому

    This was my first indian movie to watch

  • @wo7007
    @wo7007 4 місяці тому

    சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஆனாலும் அவர்கள் தெய்வங்கள் தான்😢😢😢😢

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 2 місяці тому

    ரகுவரன் 🎉🎉🎉🎉🎉

  • @manikandanthirumalai3465
    @manikandanthirumalai3465 Рік тому

    Very good movie i like this

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Рік тому

    1984ம் ஆண்டு இந்த படத்தை முதன் முதல் மம்முட்டி நடித்து சுப்பகிற்றான மலையாள திரைப்படம் தற்பொழுது சத்தியராஜ் நடித்துள்ளார்

  • @semmalart8136
    @semmalart8136 2 роки тому +1

    T, sammalar ma eng chidambaranadharin???

  • @mohanck6682
    @mohanck6682 Місяць тому

    என் மகன் அந்தகுழந்தை போல. இருப்பான் அதே வயது

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Рік тому

    Wat a.movie, wat a music awe,awe,awesome

  • @RaviKumar-jy9hz
    @RaviKumar-jy9hz 2 роки тому

    Super. excellent.move.music .Raja.sir.Super.👍👌

  • @raviprathiksha6135
    @raviprathiksha6135 4 роки тому +7

    Sathyaraj in pickpocket & kattalai movie pls

  • @semmalart8136
    @semmalart8136 2 роки тому

    Y social crime 🙅💢broken 💔families nivaranathil innuma ranakadum

  • @mashaallah1126
    @mashaallah1126 2 роки тому +3

    My fav movie.. Literally made me to cry.. So emotional.. Child acting apdi

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому

    I leave movies acted by Sathyaraj to God

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 роки тому +6

    2:09:36 cute reaction

    • @bicstol
      @bicstol  2 роки тому

      ua-cam.com/video/sRIeqiQdt5Y/v-deo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

    • @Killerprabha46
      @Killerprabha46 Рік тому

      Ithu cute ah, avane bayanthu poi irukan 🤣 1:23:19 ithu cute parunga

  • @vettypasanga6125
    @vettypasanga6125 3 місяці тому

    Yarelam cook with comali pathutu vanthu search pani idha pathinga 😂😂 like me

  • @r.s3439
    @r.s3439 Рік тому

    அதாவது இதோட original malayala version parthen adhil mamooty irandhu vidugirar tamil climax il sathyaraj saagavillai super