NAAN NAANE KARTHAR | BROTHER DANIEL JAWAHAR | BROTHER ALFRED | TAMIL CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ANBIN GEETHANGAL - VOLUME 12
    ALBUM : PARISUTHA AAVI PARAVASA MAGILCHI - 1999
    LYRIC : APOSTLE DR A JAWAHAR SAMUEL
    TUNE : REV DR A CHRISTOPHER
    Sing : Brother Daniel Jawahar & Brother Alfred
    Backing Vocal : LJM Choir
    Keys : Vinny Allegro, Moses Jayakumar
    Pad : Joshua
    Rythm : Daniel
    Drum : Asir Praveen kumar
    Video Production: IDAN MEDIA WORKS Pvt.Ltd
    DOP : Rahul, David Daniel, Gowtham & Charles
    Video Team : LJM Media Boys
    ________________________________________________
    Lyrics:
    நான் நானே கர்த்தர்
    நான் நானே தேவன்
    என்னாலன்றி இரட்சிப்பு இல்லை
    என்னாலன்றி மீட்பும் இல்லை
    பெயர் சொல்லி அழைத்தேன்
    கரம் பிடித்திழுத்தேன்
    1. நீ தண்ணீரைக் கடக்கும் போது - நான் உன்னோடே இருப்பேன்
    நீ ஆறுகளை கடக்கும் போது - அது
    உன் மேல் புரளாது
    அக்கினியின் ஜுவாலை உன்னை அழிக்காது
    நீ என் பார்வைக்கு அருமையாய் இருப்பாய்
    2. மா மலைகள் விலகினாலும் - அந்த
    மலைகள் சாய்ந்தாலும்
    இந்த பூமி மாறினாலும் - பெரும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    கிருபையோ உன்னை விட்டு என்றும் விலகாது
    சமாதான உடன்படிக்கை நிலைபெயராது
    3. ஓ தாகமாய் இருக்கின்ற நீ - என்
    தண்ணீரண்டை ஓடியே வா
    மிக வருத்தமாய் இருக்கின்ற நீ
    இளைப்பாறுதல் பெற்றிட வா
    கேட்டு அழியாமல் உன்னை பாதுகாப்பேன்
    ஜெப வீட்டிலே உன்னை மகிழ்ச்சியாய் வைப்பேன்
    4. இதோ இரட்சிக்கும் என் கரமோ - அது
    குறுகியே போகாது
    நான் கேட்கவும் கூடாமல் செவி
    மந்தமும் ஆகாது
    பாவத்தை விட்டு விட்டு என்னண்டைக்கு வா வா
    நானே உன் இயேசு உனக்காக மரித்தேன்
    #Naannaanekarthar #powerofgodtv #tamilchristiansongs

КОМЕНТАРІ • 14

  • @kalaranim4475
    @kalaranim4475 3 місяці тому +1

    Nice song prasie the lord

  • @prinzgodwin2441
    @prinzgodwin2441 Рік тому +1

    Daniel na pls pray for me and my family na i m from erode my name is prince godwin

  • @ganeshp8790
    @ganeshp8790 11 місяців тому +1

    டேவிட் கணேசனுக்காக தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளவும்

  • @Rajamanickam-ox8ud
    @Rajamanickam-ox8ud 2 місяці тому

    🎉Aman Glory to God

  • @Kingofthekithiyan
    @Kingofthekithiyan 10 місяців тому

    Super yóur fan

  • @Aanniani85
    @Aanniani85 Рік тому +4

    Great song bro 💙

  • @farithabegum4788
    @farithabegum4788 Рік тому +2

    Very Beautiful. God bless you

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Рік тому +2

    My most favorite song of our church,Shalom Assembly.What a great song!Glory to God💐👍

  • @charles_samuel
    @charles_samuel Рік тому +4

    Daniel brother & Albert brother, ultimate voice🔥great singing! God bless you

  • @hepsibak5363
    @hepsibak5363 Рік тому +3

    Very nice song anna 👍 தேவனுக்கே மகிமை 🙌🎉🎊💐🥳❤

  • @gowthamsamuel6025
    @gowthamsamuel6025 Рік тому +2

    Praise the Lord

  • @sunthari7287
    @sunthari7287 Рік тому +2

    Amen

  • @jemilajemila5627
    @jemilajemila5627 Рік тому +1

    Nice song God bless you