மிளகாய் செடி நடவு செய்யும் முறை |மிளகாய் நாற்று |
Вставка
- Опубліковано 9 лют 2025
- நாற்று விற்பனைக்கு : 8190051161
மிளகாய் 🌶️ நாற்று விடுவது எப்படி
• மிளகாய் 🌶 நாத்து விடுவ...
மிளகாய் நாற்று தட்டு முறையில்
• மிளகாய் நாற்று தட்டு ம...
Milgai nattru nadavu seiyum murai. Chilli planting. We can fertiliser like panchagavya for chilli plants.
#Chilli_planting
#BJ_agriculture
#மிளகாய்
உள்ளேன்
GOOD
Cal to cal edaiveli evvalavu
எந்தமாதம்நடவுசெய்யனும்
நான் புதிதாக விவசாயம் செய்ய உள்ளேன். பார் இடைவேளி எவ்வளவு?
செடிக்கு செடி இடைவெளி எவ்வளவு?
பார் இடைவெளி
மிளகாய் ;1 அடி
தக்காளி ;1.25 அடி
செடி இடைவெளி
மிளகாய் :1-1.25 அடி
தக்காளி ; செடியை பொருத்து
@@BRILLIANTJOKERS நன்றி
Medicine edhachi podanuma , nadumodhu ?
Spread some Neem cakes....
@@BRILLIANTJOKERS super 👌
காலையில் நடவு செய்யலாம் அஹ்ஹ
அல்லது
மலையில் நடவு செய்யலாம் அஹ்ஹ
🤷🏻♂️😊
சொல்லுங்கள் நண்பா
மாலையில் நடவு செய்தால் நல்லது
மிளகாய் நாற்று நட்டவுடன் மழை பெய்தால் பாதிப்பு இருக்குமா
இருக்கும்
Good
பாத்தி தயார் செய்வது முதல் விதை விதைப்பது தொடர்ந்து, பராமரிப்பு, வரமிடுவது என முழுமையான விவரம் அடங்கிய காணொளி பதிவிடவும் ஐயா,,,,, நன்றி🙏
நான்மிளகாய்நட
இதுல நீர் கூறுவது போல எதுவும் இல்லை.
தெளிவாக விளக்கவும்
புரட்டாசிமாதம்சரியா