மிகப்பெரிய BUSINESS Man ஆக இதுதாங்க சூத்திரம்!| Naturals CK Kumaravel | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2022
  • ”தொழில்முனைவோர்கள் தான் நம்ம நாட்டின் போராளிகள்" என சொல்கிறார் Naturals Salon CEO மற்றும் Co-Founder சிகே குமாரவேல். இந்த வீடியோவில் குமாரவேல் தனது வாக்கை பயணன் குறித்து, நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் மற்றும் அவர்களின் தேவை குறித்தும் மிக தெளிவாக தனது பார்வையை பகிர்ந்துள்ளார். அதேபோல் எதை அறிந்தால் நம்மால் வெற்றி பெற முடியும், எது உண்மையிலே சாத்தியமானது என்பது குறித்தும் குமாரவேல் இந்த வீடியோவில் பேசுகிறார்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.com/episode/0RYZ...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #Entrepreneur #MotivationTamil #money #naturalssalon #successstory #business #howtobecomesucessful

КОМЕНТАРІ • 38

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +2

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @karthikraja8993
    @karthikraja8993 2 роки тому +3

    நீங்கள் கூறிய உதாரணங்கள் உத்வேகத்தின் ஊற்று, அடுத்த தலைமுறை உங்களை உதாரணமாக எடுக்கும் நாள் தொலைவில் இல்லை. 🔥🔥🔥🔥

  • @dr.pkfission7281
    @dr.pkfission7281 2 роки тому +5

    Your words is 100% true sir, I will come oneday super world business man 👍👍👍...

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +6

    "பொருள் செய்ய விரும்பு" அருமை 🌹

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi8007 2 місяці тому

    அருமையான கருத்து பொதிந்த பதிவு. ஆரம்பத்தில் இந்த நாட்டை பற்றிய கருத்துகள் தவறு என்று சொல்ல தோன்றுகிறது. Sphere of influence is important.

  • @vijayk6185
    @vijayk6185 Рік тому

    ரொம்ப நன்றிங்க அருமையான தகவல் கொடுத்ததற்கு

  • @riajhoncy4051
    @riajhoncy4051 2 роки тому +2

    Excellent speech sir mind blowing and your words spoken r very true I'm impressed sir🤝👏👏👏👍💫

  • @Alphaanbu95
    @Alphaanbu95 15 днів тому

    Eye opening interview 🫡🫡🫡🫡🫡🥰🥰🥰Sir what a great speech

  • @Vishan779
    @Vishan779 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துகள்...sir

  • @amezing5260
    @amezing5260 2 роки тому +1

    My Mentors Jackma..

  • @velauthemvenayagamoorthy8192
    @velauthemvenayagamoorthy8192 2 роки тому

    The gentleman give a beautiful speech full of quotes, it's inspired me , thanks for Jose talk

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому

    மிக சிறந்த speech.. தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் தரும் speech... Thanks kumaravel sir 🙏🏻 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gnanavelu3278
    @gnanavelu3278 2 роки тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @ruthramozhiyal353
    @ruthramozhiyal353 2 роки тому

    அருமை........ ☺

  • @pandeswaripaulraj1496
    @pandeswaripaulraj1496 2 роки тому

    Such an inspiring talk. I will make my day shortly. Thanks Sir.

  • @INNOVATIONGUYS
    @INNOVATIONGUYS 2 роки тому

    Excellent and mind blowing words Sir 👏👏👏👏👏

  • @nazarvlog7005
    @nazarvlog7005 11 місяців тому

    Super sir...🎉

  • @anuthamam7134
    @anuthamam7134 2 роки тому

    A practical and thought provoking speech sir 👏👏

  • @creeew
    @creeew 2 роки тому

    Wow wow lots of experience people come through josh talk

  • @aaraspappu3160
    @aaraspappu3160 2 роки тому

    Good morning sir.. totally inspired... Have a more confident after hearing your speech... Have more confident to become an entrepreneur also waiting to meet to you....thank you so much...

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 роки тому

    I'm really impressed sir very positive speech

  • @thirumaran3623
    @thirumaran3623 2 роки тому

    Best video in josh talks✨

  • @itbrothers9919
    @itbrothers9919 2 роки тому

    Arumai super fantastic all stories...sir tq sir love u so much celebrate entrepreneurs is ultimate

  • @sankarieswari4667
    @sankarieswari4667 2 роки тому

    Good message sir 🙏💐

  • @babua1819
    @babua1819 2 роки тому

    Your speech boost in my life very nice 100% is true sir

  • @kethalinarasi6424
    @kethalinarasi6424 2 роки тому

    Thank you sir

  • @malathiprabhakar9122
    @malathiprabhakar9122 2 роки тому

    Super sir

  • @renusrangoli7939
    @renusrangoli7939 2 роки тому

    Super super super 👌👌👌

  • @magesh17174
    @magesh17174 2 роки тому +1

    English la solitu atha Tamil laium soninga super sir thk u

  • @VijayPerumalBComMBA
    @VijayPerumalBComMBA 2 роки тому

    Congratulations 🎉 Sir your speech is very valueable

  • @rajamohammed1590
    @rajamohammed1590 2 роки тому

    👌

  • @srfurnituresmarrt
    @srfurnituresmarrt 2 роки тому

    👌👌👌

  • @AS-by8op
    @AS-by8op 2 роки тому +1

    I am a chicken shop ontrapranour

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому

    Be the CEO of your Life

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Рік тому

    உங்க அபபா வா அவரு சொல்லவே இல்ல