திசைகளும் காற்றின் பெயர்களும்

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2020
  • திசைகளும் காற்றின் பெயர்களும் #
    கிழக்கு - கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் பெயர் கொண்டல்
    மேற்கு - மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் பெயர் கோடை
    வடக்கு - வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் பெயர் வாடை
    தெற்கு - தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல்
    இது நம் இலக்கியங்களில் வருகின்றன. முற்காலத்தில் கடல் வாணிபம் செல்லும் போது கப்பலின் மாலுமிகள் திசைகளையும் காற்றின் வேகத்தையும் அறிந்து அதன்படி கடலில் பயணித்துள்ளனர். அக்காலத்தில் திசைகாட்டி கருவிகள் கிடையாது.
    Video Creation
    by Ananthi

КОМЕНТАРІ •