Tungstenக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் !! அமைச்சர் மூர்த்தி உறுதி!பதற்றத்தில் வேதாந்தா modi!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 131

  • @magamathi941
    @magamathi941 2 дні тому +34

    தமிழ்நாட்டில் இனி எந்த மலையையும் எவனும் தொட கூடாது ❤ தமிழர்கள் ஒற்றூமையே வலிமை முன்னேற்றம் ❤ மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல வேண்டும் ❤ களத்தில் நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤

    • @isaig892
      @isaig892 День тому +1

      💯 TRUE ✔️👌👍🤲🤲🤲

    • @ThobiasRaja
      @ThobiasRaja День тому

      2026 BJP BIG WIN TN

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 16 годин тому

      TILL POLITICIANS STOP DRAMA THIS CANNOT ACHIVED BY PEOPLE//

  • @maryluise1853
    @maryluise1853 День тому +8

    தமிழர்கள் நாம் அணைவரும் ஒன்று சேர்வோம் ஜெயிப்போம்

  • @skpjailani7631
    @skpjailani7631 День тому +3

    அருமையானவர்களே ஒன்று படு வெற்றி கொள் வாழ்க STU. தொழிற்சங்கம்

  • @ராம்குமார்.செ

    #தமிழ்நாடு_மண்ணுரிமைக்_கட்சி வேதாந்தா நிறுவனத்தின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறது..

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 2 дні тому +20

    #SaveMadurai
    #SaveTamilnadu
    இமயமலைக்கு முன்னதாகவே உருவான மலைத் தொடர்..
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்
    இங்கு வாழ்ந்து வருகிறோம்..
    தொட நினைத்தால் ..
    ஒன்று கூடுவோம்..
    வென்றெடுப்போம்..

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 День тому +6

    பாவம் இந்த மக்களை வாழ விடுங்கள் இவர்கள் எல்லா வேலைகளை விட்டு போராடுகின்றனர்

  • @sakthis2257
    @sakthis2257 2 дні тому +28

    தமிழ் நாட்டை
    மனிபூராக மாற்ற
    துடிக்கும் மோடிக்கு
    தமிழக மக்கள்
    அனைவரும் கண்டனம் தெரிவிக்க💪 வேண்டும் 🤝💪💪

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq 16 годин тому +3

    இந்த பிரச்சினையை ஐ நா சபைக்கு கொண்டு செல்லலாமே😊

  • @MuhammadFaaizal
    @MuhammadFaaizal День тому +5

    சகோதரர்களே நாம் இந்த ஒற்றுமையுடன் பிரயாணிக்க வேண்டும் அனைத்து மத மக்களும் சேர்ந்து போராட வேண்டும்

  • @dineshmku4904
    @dineshmku4904 2 дні тому +12

    சட்ட பாதுகாப்பாக இருக்க அந்த இடத்தை தமிழக அரசு பாதுகாப்பாக சட்டம் தேவை

  • @hindustani3398
    @hindustani3398 2 дні тому +24

    மோடி வித்தை தமிழ் நாட்டில் செல்லாது.
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 16 годин тому

      THIS IS NOT ONLY MODI BUT FROM DOUBLE GAME PARTY FROM TAMILNADU//
      THE DOUBLE GAME PARTY EASILY ESCAPING BY POINTING CENTRAL GOVT//

  • @VRajapandi-m9f
    @VRajapandi-m9f 2 дні тому +9

    நாம் தமிழராக ஒற்றுமையாக வாழுவோம்... திராவிட சார்ந்த பி ஜேபி மோடி யை எதிர்போம்...

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 дні тому +18

    தமிழ்நாட்டின் அடையாளம் மதுரை

  • @MohammadRafeek-q3y
    @MohammadRafeek-q3y 15 годин тому +3

    இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் ஒற்றுமையாக இருந்தால் bjp யை ஒட விடலாம்

  • @kumaravel5791
    @kumaravel5791 2 дні тому +7

    அரசியல்வாதி சொன்ன வார்த்தையை நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது
    இது திசை திருப்பும் முயற்சியாக தான் பார்க்க முடிகிறது...😢😢😢

  • @ShanmuganathanArunachalam
    @ShanmuganathanArunachalam День тому +2

    Super 💪💪💪

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 2 дні тому +11

    சிறந்த ஒரு செயல் பட்டால் அது நிச்சயமாக தடை செய்ய வேண்டும்......

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon День тому +2

    Valthukkal ayya. We people are with you.

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 2 дні тому +7

    ❤🎉 love from madurai ❤🎉

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 2 дні тому +7

    இதை விட்டால் நாம் பிணம்

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f День тому +3

    மதுரை தமிழனின் அடையாள சின்னம்

  • @psakthivelpsakthivel1300
    @psakthivelpsakthivel1300 День тому +1

    அருமை வாழ்ந்துக்கள்

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb День тому +2

    Super

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 9 годин тому

    மிக தைரியமா போராடுகிற மதுரை வாழ் மக்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள். ஓட ஓட துரத்துங்க சும்மா விடாதீங்கப்பா. பறந்தூர் ஐ விட்டு கொடுத்த மாதிரி விட்டுடுடாதீங்க

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 День тому +1

    Wow wow wow superb congratulations

  • @NasarNihad
    @NasarNihad 2 дні тому +8

    இங்கே இருக்கிற பிஜேபி காரன ஒருத்தனக்கூட விடாதீங்க

  • @RajkumarA-ry3yq
    @RajkumarA-ry3yq День тому +2

    KEVALAMANA MODI ATCHI

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 12 годин тому

    எம்மின மக்களே கவலைப்படாதீர்கள். ஜல்லிக்கட்டுக்கு எப்படி ஒன்றினைந்தோமோ அது போல் இதற்கும் ஒன்றினைந்து போராடுவோம், முறியடிப்போம்.

  • @elayarajaraja3159
    @elayarajaraja3159 2 дні тому +2

    அண்ணன் சீமான் வருவ்வர்

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 11 годин тому

    இது மேலூர் மற்றும் மதுரை ஒன்றைக்கோடி மக்கள் பிரச்சனை என்று கடந்து போகக்கூடாது. இது தமிழர், தமிழ்நாடு கலாட்சாரம், தமிழ்நாடு பண்பாடு அனைத்துக்கும் கேடு.

  • @RiyadhRi-k8w
    @RiyadhRi-k8w 5 годин тому

    அனுமதிக்கக்கூடாது.

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 2 дні тому +1

    People's revolution vazha, unity vazha. Every persons' speech is fentastic.Mody is fully against Peoples' welfare. He is very much intrested in the welfare of Ambani, Adani, Vedanda.But he wants People's vote and rule this country.Entire tamilnadu should be arised. To remove such atrocities, EVM method should be abolished. Minister is a politician. We will wait and see.

  • @maduraimeenavan
    @maduraimeenavan 2 дні тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏✊✊✊✊✊✊

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 дні тому +2

    ❤❤❤❤❤,

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 дні тому +8

    சூப்பர்

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p 2 дні тому +1

    This is going on ILLUMITAY GOVT.
    ( corporat)..

  • @anithakali5423
    @anithakali5423 2 дні тому

    Tamil nadu CM AND MODI FRIENDS tamil nadu cm i namba vendam nallavarhal illai

  • @anithakali5423
    @anithakali5423 2 дні тому

    all politician is not good persons. so yaraiyum namba vendam nam than nammai safe seiya vendum

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 дні тому +2

    உங்களுக்கு தான் அண்ணாமலை இருக்குது நல்லா இருக்குது என்று ஏன் கோபம் கொண்டு இருந்தீர்கள் அமைதி அமைதி அமைதி😅😅 அண்ணாமலை வருகின்ற வாகனம் போகணும் வழி விடவும்????????????????????? நாங்குநேரி போகின்றார் நைனார் நாகேந்திரனை பார்க்க. லண்டனில் பெற்ற பட்டத்தை. அவரிடம் காட்டினால் தான் பிஜேபி படா ஜூட் பார்ட்டி. லண்டன் போய்விட்டு வந்த செலவை ஏற்றுக் கொள்வார்கள் 😅😅???

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 День тому

    Tamilnadu is the HOLYLAND, shall not allow to destruct for any kind of rare metal mines.
    #BAN_All_MINES_QUARRIES_TAMILNADU

  • @NavinSanmugavall
    @NavinSanmugavall 2 дні тому +3

    ❤❤❤

  • @babua5135
    @babua5135 День тому

    Close the modee plan

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Trichy palm oil kudikira thaneeril palm oil mithanthtu

  • @ABC-qu2ob
    @ABC-qu2ob День тому

    Tvk annan kural kodupara😢

  • @MuruganMurugan-gy5zd
    @MuruganMurugan-gy5zd 9 годин тому

    ஆள வந்தாங்களா அழிக்க வந்தாங்களா

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Palangudi makkalaiyum manipur ippadithan

  • @apothaguru2993
    @apothaguru2993 2 дні тому

    Where is Melur MLA Mr Periya Pullan?

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Lawyer beraiya vaitukolungal

  • @michal-cj7xs
    @michal-cj7xs День тому +2

    நான் இந்து இந்து முன்னணி கட்சியின் நடத்திக் கொள்ளும் அர்ஜுன் சம்பத் வந்தாரா போராட்டத்திற்கு பார்த்துக்கோங்க மக்களே

  • @jauli1006
    @jauli1006 11 годин тому

    தமிழ் நாடு தனி நாடாக வேண்டும்.
    தென் இந்தியா வின் உழைப்பில் வட இந்தியா வாழ்கிறது...

  • @azeef1234
    @azeef1234 2 дні тому +5

    மோடி புரோக்கர்
    கண்டிப்பாக விற்பான்

  • @balus1628
    @balus1628 День тому +1

    மோடி உருவப்படத்தை கொளுத்துங்கள்.

  • @01gan
    @01gan День тому

    Nala comedy pantringa humans😂

  • @michal-cj7xs
    @michal-cj7xs День тому +1

    பார்த்தீர்களா மக்களே மதுரை ஆதீனம் போராட்டத்திற்கு வந்தாரா வரவில்லை ஏனென்றால் அவர்கள் எல்லாம்

  • @RiskRahul007
    @RiskRahul007 День тому +1

    Dmk is main criminal but makkal ku athu threyala 😅

    • @WildEagle-p1u
      @WildEagle-p1u День тому +1

      உண்மைதான். ஆனால் tungsten அனுமதி கொடுத்தது bjp செய்த தவறு

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Thuppaki soodu nadutuvanuingo jagirathai

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 День тому

    The entire nation may be sold to Aadani and company very shortly.
    No EVM, No Sangi fascist BJP.

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Adabi.vedanth samiyar atchi bjp rss atchi.kofingol atchi

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 дні тому

    We will import double costs from China ; We will help China ; By the way , China clears the locals for mining / Industry by simple notice ; No protest / procession ; Order only to be obeyed ; If not “ missing “ on records !!!

  • @SpRaajaraajan9312
    @SpRaajaraajan9312 2 дні тому +1

    2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டம் இது
    இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்த மாட்டார்கள்
    இந்த போராட்டம் திமுக காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சில போராட்டக்குழு இந்த போராட்டத்தை அரசியல் செய்கிறார்கள்
    பிஜேபிக்கு அழுத்தம் கொடுக்கும் பொதுமக்களுக்கு நல் வாழ்த்துக்கள்

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 День тому

    Bjp rsd kootukalavabigal

  • @prithivirajpeiriyalagan185
    @prithivirajpeiriyalagan185 2 дні тому

    Pairiyar suniyar la solathinga

  • @michal-cj7xs
    @michal-cj7xs День тому +1

    மனித நேயம் கொண்ட மனிதர்கள் தான் வருவார்கள் போராட்டத்திற்கு

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 2 дні тому +1

    பாப்போம்டா அண்ணாமலை வராருடா தேச நன்மைக்காகத்தான் டங்ஸ்டன் சுரங்கம் என்பதை உலகுக்கும் ஊருக்கும் புரியவைப்பார்.பாரத அன்னை வாழ்க.ஜெய் ஹிந்த்.

  • @duraisamy4293
    @duraisamy4293 День тому

    சுடலைக்கு கட்டிங் ஏற்கனவே போயிருச்சு.

  • @mohamedanufkhan7693
    @mohamedanufkhan7693 2 дні тому

    டங்Sடன்... மிக விரைவில் வர எனது வாழ்த்துக்கள்....

  • @anithakali5423
    @anithakali5423 2 дні тому

    Pls our cm is not good person

  • @veerananmct5320
    @veerananmct5320 2 дні тому +2

    தமிழ்நாடு டங்சன் சுரங்கம் தோண்டமல் இருக்கமாட்டார்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிரது மேலூர்மட்டுமள்ள