அம்மா நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா எனக்கு oil skin என் எது போட்டாலும் என் முகத்திற்கு ஒத்துக்க மாட்டேங்குது சோப்பு போட மாட்டேன் ஆனா oil வடியுது எந்த கிரீம் போட்டாலும் முகத்திற்கு ஏத்துக்க மாட்டேங்குது கொப்பளம் வருது நீங்கள் முகத்திற்காக கிரீம் போடுறீங்க ஆனா அது oil சேர்த்து போடுறீங்க என்னை மாதிரி இருக்கிற ஆயில் ஸ்கின்னுக்கு நாங்க வெயில்லையே வேலை பார்க்கிறவங்க ஒரு நல்ல use fulla இருந்தா சொல்லுங்க அம்மா
Great