Masuline Feminine Hindi Words docs.google.com/document/d/1veECdDe8danaIxjMKRB11t64Ms5qW-dh/edit?usp=drivesdk&ouid=116623956441820361624&rtpof=true&sd=true
Hindi Present tense verb and pastense verb பற்றி ஒரு நீளமான வீடியோ போடுங்க example ( bolo - .bola, aao - aaya, karo - kieya) இந்த மாதிரி வீடியோ வேண்டும் Thank u.👍
Mam, i have a doubt. In hindi male & female words are there. Gaadi is female word how the female word can tell by male person. For example. Boys - mera gandi or meri gandi.. On above which is correct.... Bcoz gandi is female word..... So plz tell me clearly Mam...
Teaching is good but too fast for beginners மூச்சுவிடாமல் வேகமாக பள்ளியில் போதித்தால் கற்பித்தல் நிகழும் ஆனால் கற்றுக்கொண்டது முழுமையாக இராது ஓரளவு இந்தி தெரிந்தவர்களுக்கு அரைகுறை களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இனியாவது முழுப்பயன் கிட்டுமாறு சொல்லிக்கொடுக்கவும் இந்தி கற்க விரும்புபவர்கள் LkG நிலையில் பலர் உண்டு என்பதை நினைவில் நிறுத்தி கற்பிக்கவும் இந்த கமெண்ட்ஸ் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல
சாப்பிட்டாயா ? ஓடுனாயா ? தூங்கினாயா ? இந்த மாதிரி கேள்விகள் எவ்வாறு கேட்பது?? சாப்பிட்டேன் ஓடினேன் தூங்கினேன் சாப்பிடவில்லை ஓடவில்லை தூங்கவில்லை இனிமேல் சாப்பிடுவேன் ; ஓடுவேன் ; தூங்குவேன் இதை எவ்வாறு சொல்வது??
Masuline Feminine Hindi Words
docs.google.com/document/d/1veECdDe8danaIxjMKRB11t64Ms5qW-dh/edit?usp=drivesdk&ouid=116623956441820361624&rtpof=true&sd=true
hi mam
do u take any hindi class online ?
இதைத்தான் இத்தனை நாள் தேடிக்கொண்டு இருக்கிறேன்..... மிக்க நன்றி...🎉
👍😍
Thankyou... அடுத்த வீடியோல போடுறிங்கனு சொன்னீர்கள்... வந்துவிட்டது... Thankyou maam... 😍
Romba naal itha thaa theditu irunthen romba nalla puriya vacheenga ...inum neraya videos panunga akka thank u so much
Dhanyavad 🙂
Hindi Present tense verb and pastense verb பற்றி ஒரு நீளமான வீடியோ போடுங்க example ( bolo - .bola, aao - aaya, karo - kieya)
இந்த மாதிரி வீடியோ வேண்டும்
Thank u.👍
மிக அருமை. நன்றி.
Very useful mam.thank you verymuch
அருமை. நன்றி...
It's really thought provaking ideas.
Especially,it is helpful for students
Super...mam....thanks a lot for ur efforts
மிக்க அருமை
I do the laundry how to say in hindi ma'am.I like your teaching method ma'am.
Super
Very useful Mam, waiting long time for this topic👍
வீடியோ நல்லா மேம்.👌
Advance happy Diwali
அடிக்கடி videos போடுங்க please please please
வீடியோ போடுங்க டீச்சர் உங்க வீடியோ கோசம் தானே காத்துகிட்டு இருக்கேன் முடிஞ்சா வீடியோ கிளிப்ஸ் போடுங்க மூவி லிருந்து அது இன்னும் சிறப்பாக இருக்கும்
Neenga online class nadathuvingala
Mam, i have a doubt. In hindi male & female words are there. Gaadi is female word how the female word can tell by male person.
For example.
Boys - mera gandi or meri gandi..
On above which is correct....
Bcoz gandi is female word..... So plz tell me clearly Mam...
whatever may be the gender ,the correct usage is meri gaadi
Teaching is good but too fast for beginners மூச்சுவிடாமல் வேகமாக பள்ளியில் போதித்தால் கற்பித்தல் நிகழும் ஆனால் கற்றுக்கொண்டது முழுமையாக இராது ஓரளவு இந்தி தெரிந்தவர்களுக்கு அரைகுறை களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இனியாவது முழுப்பயன் கிட்டுமாறு சொல்லிக்கொடுக்கவும் இந்தி கற்க விரும்புபவர்கள் LkG நிலையில் பலர் உண்டு என்பதை நினைவில் நிறுத்தி கற்பிக்கவும் இந்த கமெண்ட்ஸ் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல
Video 🎥 speed 0.75 may solve ur problem
What is the point in going fast.
U have to slow down your teaching when you are teaching the beginners
இங்கு எச்சில் துப்ப கூடாது அதுக்கு ஹிந்தில எப்படி சொல்றது
1.Yahaan thookna mana hai
2.yahaan nahi thookein
Movies clips potunka teacher please நீங்க முந்தி மாதிரி இல்ல வாரத்துக்கு ஒரு தரம் போட்டீங்க இப்ப மாசத்துக்கு ஒரு தரம் பொடுரீங்க
😞
ரொம்ப நாள அளவே பாக்கமுடியல இத எப்படி இந்தி கேட்கிறது
Bahut dhin se dheka nahi
@@e-vidyatamil3366 நண்றி
தீபாவளிக்கு dress எல்லாம் எடுத்தாச்சா. மற்றும் தீபாவளிகக்கு எத்தனை நாள் லீவூ இத இந்திய இல சொல்லுங்க
சாப்பிட்டாயா ?
ஓடுனாயா ?
தூங்கினாயா ?
இந்த மாதிரி கேள்விகள் எவ்வாறு கேட்பது??
சாப்பிட்டேன்
ஓடினேன்
தூங்கினேன்
சாப்பிடவில்லை
ஓடவில்லை
தூங்கவில்லை
இனிமேல் சாப்பிடுவேன்
; ஓடுவேன்
; தூங்குவேன்
இதை எவ்வாறு சொல்வது??
சாப்பிட்டாயா ? - Khaya kya
ஓடுனாயா ? - bhaage kya (male) / bhaagi kya (female )
தூங்கினாயா ? - soye kya (male) / soyi kya (female)
சாப்பிட்டேன் - maine khaya
ஓடினேன் - main bhaaga (male)/main bhaagi (female)
தூங்கினேன்- main soya (male)/main soyi (female)
சாப்பிடவில்லை - maine nahi khaya
ஓடவில்லை - main nahi bhaga/main nahi bhaagi
தூங்கவில்லை - nahi soya/nahi soyi
இனிமேல் சாப்பிடுவேன் -baadh me khaa-oonga(male)/baadh me kha-oongi (female)
ஓடுவேன் - bhaag-oonga /bhag-oongi
தூங்குவேன் - so-oonga/so-oongi
👍👍👍
🌟 उनका इनका ...For using elder persons ( IAM I correct or not mam???
yes
@@e-vidyatamil3366 thanks 😊 for younger persons उसका इसका ???
@@CASanjayMpr2398 correct
@@e-vidyatamil3366 mam I need meaning of this sentence
" என்னங்க அம்மா தீபாவளிக்கு ஆடைகள் வாங்கிட்டீங்களா??
I need Hindi translation