Coimbatore Hindus Opinion on Modi Govt's Citizenship Amendment Act

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2019
  • குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கோவையில் வாழும் இந்துக்கள் என்ன சொல்கிறார்கள்?
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 297

  • @vrfinance7353
    @vrfinance7353 4 роки тому +45

    விவசாயம் இல்லை, நாட்டில் வாழும் மக்களுக்கு சோறு இல்லை, யாருக்கும் இதை பற்றிய கவலை இல்லை, கடவுளை வைத்து அரசியல் செய்பவனை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 роки тому

      Fake ID

    • @avinashudayakumarpudhupady5310
      @avinashudayakumarpudhupady5310 4 роки тому +4

      Soru ila la apram en Bangladeshi kaaranuku citizenship tharanum aasapadreenga. Modhala inga soru pathi kavala padalam apram agadhi pathi kavala padalam.

    • @vrfinance7353
      @vrfinance7353 4 роки тому +1

      நான் எப்ப சொன்னேன் வங்காள தேசக்காரனுக்கு குடியுரிமை கொடுக்க, உங்களுக்கு படிக்க தெரியாதா, இந்தியாவின் இப்ப இருக்கும் கேவலமான பொருளாதாரம் தெரியாதா?

    • @vrfinance7353
      @vrfinance7353 4 роки тому

      @@avinashudayakumarpudhupady5310 இந்தியனா இருக்கறது முக்கியமில்லை அனைத்து உயிர்களின் உணர்வையும் மதிக்கணும்.

    • @avinashudayakumarpudhupady5310
      @avinashudayakumarpudhupady5310 4 роки тому +2

      @@vrfinance7353 poruladharam indha nelamai la irukum podhu immigrant ah epdi control pannanum yosikkaradhum oru theva dhan.

  • @firozcena2900
    @firozcena2900 4 роки тому +54

    There are not Hindus they are good humans not as like bjp bakths

    • @MS-wj3se
      @MS-wj3se 4 роки тому +9

      ஆனால் நீங்கள் மட்டும் மதத்தை விட்டு வெளியே வராதீங்க

    • @surrealsage7929
      @surrealsage7929 4 роки тому

      Avanga nallavangala irundha Hindus aaga irukka mudiyadhu, adha thana solavareenga

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому

      Criminals are hiding behind religion example Trump, Modi and lot of bad people around us, who are extremely religious, but has no regard for the fellow humans.

  • @EjasAhamed_Ahamed
    @EjasAhamed_Ahamed 4 роки тому +20

    RAVICHANDRAN. HE told the truth about current sutiation of india.its a very good speech

  • @user-qj3md2js4b
    @user-qj3md2js4b 4 роки тому +13

    இந்தியாவில் இருக்கும் முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்கள் நிம்மதியாக உள்ளனவா தோழரே கூறவும் உண்மை தெரியாமல் பிதற்ற வேண்டாம்

  • @asifputhukode2671
    @asifputhukode2671 4 роки тому +24

    India will never accept dictatorship and discrimination.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 роки тому

      Asif Puthukode similarly India will never accept Islamic terrororism .

  • @sadeeshck
    @sadeeshck 4 роки тому +5

    Title is misleading.. We hindus in tamil nadu...do not discriminate.... All r same.. Human..

  • @aadhilabdulla1856
    @aadhilabdulla1856 4 роки тому +19

    Why news is calling " coimbatore Hindu" may......later they may call " Trichy Hindu" " madurai Hindu" 'chennai Hindu" Tamil Nadu Hindu " Maharashtra Hindu " Assam Hindu

    • @zencitizen6080
      @zencitizen6080 4 роки тому +1

      Aadhil Abdulla
      Christians further trying to separate you man . Already you delayed yourself from vantheri’s to. Dravidians and after kheezhadi civilization now you guys separate further from Dravidians to Tamil. Further there will be divisions like this . Go suck up man 😂

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 4 роки тому

      Visayam irukku bro..

    • @copiermoh
      @copiermoh 4 роки тому

      If go Nepal, they don't allow Indian Hindus equals to them

    • @kannankumar8167
      @kannankumar8167 4 роки тому

      @@copiermoh first you go Dubai without visa they will allow you? You are Muslim.. If their allow you, then come to comment here..

  • @se9632
    @se9632 4 роки тому +48

    Well said iyya..economy is down they r trying to divert

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому +1

      @Anand Ratnavel முதலில் இந்தியர் யார் என்று சொல்லுங்க.ஐரோப்பா குடியேறிகள் இந்தியர்களா.. முதலில் அவனுங்களை வெளியே விரட்டனும்.
      பிரிட்டிஷ் காரன் உருவாக்கிய இந்தியா இல்லையென்றால் இங்கு இந்தியர் என்று யாரும் இல்லை.

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому

      @Manian Thanu ஒழுங்கா எழுத கூட தெரியல ஐயா வந்துவிட்டார் பதிவிட...பிஜேபி வந்தேறி கட்சியா சரி

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому

      @Anand Ratnavel தமிழர் இந்த நிலத்தின் பூர்வகுடி மக்கள், சொல்ல போனால் வடைந்தியாவே தமிழர் வாழ்ந்த நிலம்..
      குமரி கண்டம் மூழ்கிய நிலத்தில் இருந்து பிரிந்து இங்கிருந்து சென்றவர்கள்தான் அவர்கள்..
      ஆப்பிரிக்கா இல்ல ஆஸ்திரேலியா, உலகமெங்கும் தமிழரின் அடையாளங்கள் அடங்கியுள்ளது.
      தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாற்றை வந்தேறி மாற்றுகிறான்.
      இங்கு புதைந்த நிலப்பரப்பில் தமிழரின் வரலாறே உள்ளது.
      கீழடி உங்க எச்ச ஐரோப்பா குடியேறிகளின் புருடாக்களை கிழித்து தொங்க விடுகின்றது.
      இந்து என்று இங்கு யாரு ஒன்று கிடையாது,. தமிழர் முன்னோரைத்தான் இங்கு எல்லாம் கடவுள் என்று வழிபடுகிறார்கள்..
      இங்கு பிழைக்க வந்தவன் எல்லாம் ஏமாற்றிக்கொண்டு திரியுறார்கள்

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому

      @Anand Ratnavel இங்க மூளை சலவை செய்யப்பட்டவன் இந்தியா இந்தியர் என்று யாருமே கிடையாது என்பது புரிந்து கொள்ள முடியவில்லை போலும்..
      வரலாறு கசக்கத்தான் செய்யும்.என்ன இந்த வரலாறு அவர்களை வந்தேறி என்றுதான் கூறுகிறது.ஐரோப்பா குடியேறிகள் எப்படி இந்தியர் ஆனார்கள்.நீங்க சொல்லும் அறிவியல் ,நிலபரப்புகள் ஒன்றாக இருந்து பிரிந்து வந்து இங்கே சேர்ந்த காரணத்தால்தான் இப்பொழுது இருக்கும் இமாலய மலை இருக்கின்றது என்கிறது.
      ஐரோப்பா குடியேறி இந்தியனா இருக்கும் பொழுது அரபி இருக்க முடியாதா.பிரிட்டிஷ் உருவாக்கிய இந்தியா இல்லையென்றால் யாரு இங்க இந்தியர்கள்.
      சட்ட மேதை இந்திய நிலப்பரப்பை சொந்தம் கொண்டாடவேண்டும் என்றால் தமிழர்களே அந்த உரிமை உண்டு என்று கூறியுள்ளார்..
      இந்த ஐரோப்பா எச்ச கூட்டம் ஆய்வும் நடந்தது, ஆய்வு செய்பவனையும் செய்ய விடாது..
      தமிழரின் வரலாற்றை கொண்டுள்ள இந்த நிலம் குடியேறிகளின் உண்மை முகத்தை தோலுரிகுன்றது.
      இப்போ இருக்கிற சூழ்நிலைப்படி பிரிட்டிஷ் காரன் உடுவாக்கிய இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள், அப்படி என்றால் இந்து இந்திய ஒன்றியமே கிடையாது. பிரிட்டிஷ் ஒரு நாட்டை அடிமைப்படுதவில்லை அவன் பல நாட்டை அடிமைப்படுத்தி அவன் நிர்வாகத்திற்கு உருவாக்கியதுதான் இந்தியா.
      இந்தியா என்பது நாடு கிடையாது. நாடுகளின் ஒன்றியம் ,இந்திய ஒன்றிய சட்டம்.

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA 4 роки тому +6

    Last and second are real thoughts others are simply waste no comments 👍🏻

  • @ravikkumarbalaraman5257
    @ravikkumarbalaraman5257 4 роки тому

    What is meant by detention centre

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 4 роки тому +16

    Good BBC.

  • @SVDasan
    @SVDasan 4 роки тому

    செய்தி வாசிப்பாளர் பக்கத்தில் ஒளிப்பரப்பும் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டால் எங்களுக்கு வசதியாக இருக்கும். 19.12.19 at 2.40pm.

  • @143vishy
    @143vishy 4 роки тому +6

    BBC a channel well known from a nation... Who loves divide and rule... same strategy applied here...

    • @premsujith1590
      @premsujith1590 4 роки тому

      nalla njabagam eruku oru news la randu per sports la gold vangi erupanga .evnga news yepdi teriuma eruntuchu oru ponnu indian innoru ponnu tamilian .

  • @sakthivelkongu
    @sakthivelkongu 4 роки тому

    BCC can i have opportunity to talk about CAA & NRC .. I'm ready

  • @rohit_vr46
    @rohit_vr46 4 роки тому +11

    Title could have been coimbatore people instead of coimbatore hindus.. I feel Media should have some responsibility while taking a news to common people.

  • @shagulhameedhameed5329
    @shagulhameedhameed5329 4 роки тому +9

    British empire Brahmin frad history world video

  • @sarojininaranasamy8241
    @sarojininaranasamy8241 4 роки тому +1

    As a foreigner who as been watching the debate from both side the govt move seem to right without clear policy on refugee and to be surrounded by unfriendly neighbour just need to have the right law

  • @ghothularif9338
    @ghothularif9338 4 роки тому +2

    Good

  • @rameshpandian3220
    @rameshpandian3220 4 роки тому +4

    Good work BBC... Amount successfully transferred to BBC corporate account.... From Prashant Kishore corporate account team.. on behalf of Durga Stalin and co ..

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 роки тому +2

    This is Muslim oriented interview, and news channel

  • @mosesraja6844
    @mosesraja6844 4 роки тому +1

    Central Govt is unable to fulfill its 2014 promises (Promises which attracted the people to vote for Modiji) to the existing citizens. While the country is already going through economic crisis added with agrarian distress, unemployment, job losses, industrial crisis etc., Modi Govt is unminded to set priority to address this issues. Now they are adding people into its pockets. From where will it bear the cost for the whole exercise of CAA and NRC??

  • @rjsarathkoki
    @rjsarathkoki 4 роки тому +4

    First man and last scened men is correct

    • @ragugnanasekaran1237
      @ragugnanasekaran1237 4 роки тому +2

      Rss baktha nee

    • @rjsarathkoki
      @rjsarathkoki 4 роки тому +2

      @@ragugnanasekaran1237 I'm rrs and Bjp against
      But this is correct decision , read all article about CAB bro

    • @ragugnanasekaran1237
      @ragugnanasekaran1237 4 роки тому +1

      @@rjsarathkoki hw it's correct
      Then y not included Sri Lankan thamizh
      Can u explain your sangis agenda

  • @murugananthamp8297
    @murugananthamp8297 4 роки тому +4

    எல்லாம் அரசியல்.....

  • @rahimanmouhamed6043
    @rahimanmouhamed6043 4 роки тому

    Mr yuvraj good speech

  • @morphineshit2833
    @morphineshit2833 4 роки тому

    Good humans.

  • @abbasshine2102
    @abbasshine2102 4 роки тому

    Yuvaraj Sir speaks👍👍

  • @azaraslan4230
    @azaraslan4230 4 роки тому

    Yuvraj sir....👍

  • @anandharajanj7198
    @anandharajanj7198 4 роки тому

    Saffron pottu sir en Sri Lankan tamil people romba santhosham valragalo en intha sattathula en Sri Lankan tamil people la include pannala ... Religion vachu seiyyum entha seyalum privinai mattum thaan uruvakkum. Naalaiki Tamil Nadu support pannala nu citizen illa velia podanu solluvanga appo enna pannuvinga nu theriala

  • @sangeethasenthilkumar9632
    @sangeethasenthilkumar9632 4 роки тому +16

    தேவ கோவிந்தராஜ் அவர்களே உங்களுக்கு ஏன் இலங்கை தமிழர் மேல் அனுதாபம் இல்லை ஏனென்றால் பார்பனர்கள் பார்வைதான் உங்களுக்கும்

    • @sangeethasenthilkumar9632
      @sangeethasenthilkumar9632 4 роки тому +6

      இலங்கை தமிழர்கள் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் 30 ஆண்டுகள் கடந்து வாழ்கின்றனர் அங்கு போர் ஏற்பட்டதால் இடம்பெயர்தவர்கள் இன்றுவரை இந்துவாக இருக்கிறார்கள் அவர்கள் மற்றமதத்தவராக மாறாமல் வாழம் மரவர்கள் கூட்டம், இங்கு பிறந்து வாழ்க்கை நடத்துபவர் உண்டு, அவர்கள் தாய் மண்ணையும் உரிமையையும் மீட்டு கொடுக்க வழி உங்களிடம் எதுவும் இல்லை, குடியுரிமை பெற்று கொடுக்கவும் உங்களுக்கு தைய்ரியம் இல்லை

    • @sangeethasenthilkumar9632
      @sangeethasenthilkumar9632 4 роки тому +5

      நீங்கள் சொல்லும் பொய்யை தமிழர்கள் யாரும் நம்பத்தயாராகயில்லை

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 роки тому +1

      @@sangeethasenthilkumar9632 திராவிட பார்வையில் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். Anand... அனுப்பிய வீடியோ பார்க்கணும்.

    • @sangeethasenthilkumar9632
      @sangeethasenthilkumar9632 4 роки тому +6

      குடியுரிமைக்கு நீங்கள் போராடும் நிலை வந்தால் தான் அவர்கள் உணர்வு உங்களுக்கு அப்போதம்புரியுமொ என்னோ தெரியவில்லை ,
      நாதுனாம் கொட்ஷ, மண்ணில் மலராத ராமர் அயோத்தி, காலம் கடந்த சரஸ்வதி, பெண்புலவர்கள் இல்லாத சமஸ்கிருதம், நூலகத்தை எரிக்கும் நூதன பைத்தியம், தினமும் அச்சத்தில் தவிப்பவர்கள் என பலர் சூழ வாழம் ராமர்குடும்பம் இதுதான் உண்மை கசக்கும் ஏற்றதான் ஆகவேண்டும்

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 4 роки тому

      பார்பனர்னா யாருடா

  • @shagulhameedhameed5329
    @shagulhameedhameed5329 4 роки тому +1

    Anne super say

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh3092 4 роки тому +11

    This is not in favor of Hinduism, it is empowering Brahminism.

  • @gks2507
    @gks2507 4 роки тому +1

    யாருக்கு ஓட்டு போட விரும்புகிறீர்கள் அடுத்த election ல pls command செய்யுங்கள் ...

  • @anwardeen7463
    @anwardeen7463 4 роки тому

    Our nation is heading for divide . We are in necessary to take part of secound freedom fight. We should eliminate narrow minted poloticians. This is the time we show our solidarity and brother hood

  • @Monyka143
    @Monyka143 4 роки тому +1

    First of all this government should take step for the people who are below poverty. This government is nonsense

  • @amrash03
    @amrash03 4 роки тому +1

    the british created all these division in their colonies before giving them independence. They made sure you guys quarrel internally.

  • @antireligions4620
    @antireligions4620 4 роки тому +11

    Na muslim
    En freand karthick hindhu
    En freand Livingston oru christian..
    En areala 3 exitlayum 1 exitla masoodhi
    2 exit la kovil
    3 exit la Church irukum
    En areavoda adayalam adhu...inaiku nal varaikum madham sammandhama sanda vandhadhu illa...inimelum varadhu...we r all indians...naduvula konja rss bjp p thindravanga irukanga...avanga silenta dhan irukanga ...ovara panna koodhi mela odha dhan avangaluk theriyum....inga evanachum...hindhu nadunu soli kadaradheenga...

    • @ArunKumar-gi9pu
      @ArunKumar-gi9pu 4 роки тому +2

      இந்தியா இந்து நாடாகும்

    • @suriacendana
      @suriacendana 4 роки тому

      There are other countries where with only 60% Muslims, they call the country a Muslim country, although 40% are Buddhists, Christians and Hindus! In India 80% are Hindus, why not? India's origin is Sanadhana Dharma! Going back to the roots is not a bad idea! India has given away 2 pieces of big chunks of land to Muslims! That is very generous! I dont know any other country that has done that! Long live India!

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +4

      @@ArunKumar-gi9pu
      Vella karan kitta irundhu hindhus mattum dhan sudhandhiram vaangi kuduthaanga poda...
      Idhu un appa v2 sothu illai...
      India vukku hindhu,christian,muslim,sikh ellarum poradi ratham sindhirukkan hindhu matum thaniya onu poradi sudhandhiram vaangala...
      Inga yarum yarayum veliya poga solradhukum indha naadu enaku matum nu solluradhukum urimai kidayadhu...

    • @ArunKumar-gi9pu
      @ArunKumar-gi9pu 4 роки тому

      @@syedanwar5647 சட்ட விரோதமாக இந்தியாவிற்கு வருவது தவறு.
      சரி வந்துட்ட எதுக்கு வந்தன்னு கேட்டா பெரும்பான்மை மக்கள் என்னை கொடுமை படுத்துறாங்க அதனால் வந்தேன் என கூறியுள்ளார், அதனால் இந்தியாவில் குடியுரிமை கொடுத்து உதவ CAA இயற்றப்பட்டது.
      வந்தவன் பெரும்பான்மை மக்களில் ஒருவன் என்றால் அவரை எதுக்காக அனுமதிக்கனும்?

    • @syedanwar5647
      @syedanwar5647 4 роки тому +3

      @@ArunKumar-gi9pu
      Mannikavum sagotharare!
      Indha sattangalinaal india vil vasikum indian muslims kum aabathu than!...
      Adhanal dhan porattangal!

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 4 роки тому

    Vara laksh of people yentha state la stay panna vaipaanga. Unga stret la oru naalu veeda kudunga. Unga job ah avungaluku vittu kudunga ,paapom

  • @MOHANKUMAR-be5gr
    @MOHANKUMAR-be5gr 4 роки тому +12

    இந்த சட்டம் உண்மையாக கிறிஸ்தவர்களுக்கு வைத்த வேட்டு...பார்பனர்களாகிய RSS BJP hindutuva groupsமட்டுமே படிக்க வேண்டும்.. மற்றவர்கள் அவர்களின் கால்களின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்பட்டது..NRC படி பார்த்தால் நான் இந்தியன் இந்து என்று நமது நான்கு தலைமுறை ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்..சமர்ப்பித்தால் தான் வேலையில் சேரமுடியும்...

    • @indhreshk3853
      @indhreshk3853 4 роки тому +1

      Daii kiruku maari comment panitu irukadha da

    • @zencitizen6080
      @zencitizen6080 4 роки тому

      Man you guys are totally screwed up.
      Since you guys didn’t have proper regulatory system for citizenship, you oppose this PM of yours . Pretty much saame basic rules of citizenships most democratic countries all over the world follow , except Middle East , china and Korea.
      Major rules do vary according to countries . I understood what CAA and NRC mean .
      Basically you guys are fighting for terrorists to enter legally and kill you guys 😂😂 apart from good people who still migrant illegal ly and takeaway your rightful resources that you should have . Super brains you have 😂😂
      Learn what is CAA and NRC
      ua-cam.com/video/EUI0mw2eMm8/v-deo.html
      ua-cam.com/video/2XhmDM-S_Fs/v-deo.html

    • @indhreshk3853
      @indhreshk3853 4 роки тому

      @@zencitizen6080 inum nala avangaluku puriyura maari solunga bro😂😂😂

  • @kamalbabuk5620
    @kamalbabuk5620 4 роки тому +2

    We the people support CAA

  • @sparklingday6588
    @sparklingday6588 4 роки тому +1

    Bharat maata ki Jay

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 роки тому +6

    CAB is best 🙏

  • @kokofiveroseaalam2661
    @kokofiveroseaalam2661 4 роки тому +3

    Fist Man RSS man bro

  • @lekhaa5406
    @lekhaa5406 4 роки тому

    Red color dress man is brilliant

  • @vickeyvickey581
    @vickeyvickey581 4 роки тому +2

    Ithu velinaddukkaranukku.

  • @sangeethasenthilkumar9632
    @sangeethasenthilkumar9632 4 роки тому +6

    எனக்கு மனிதன் ஒரு பார்வை மட்டும்தான்

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 4 роки тому

    The Christians and Muslims, are Indians, wbo. have embraced a religion they wanted to,
    Leave Hinduism, so,
    They are neither Immigrants or Refugees ,
    Even if they are far less
    Than their counter part,
    Hindus, We, are also
    Indians, and belong to
    Indian, In mind body and
    Soul,! It is truly a very
    Pathetic situation if
    Only we need to prove
    Our God, given heritage?
    God forbid, if such a rule
    Is passed,then in all fairness, Hindus are
    Morally bound by the
    Same Decree!?

  • @MuraleeJi
    @MuraleeJi 4 роки тому

    இந்த எதிர்ப்பு, அனைத்து நாட்டு முஸ்லிம் மக்களும் இந்தியா குடியுரிமையை வழங்க வேண்டும், ஆனால் அது முஸ்லீம் நாடு இந்து மக்களுக்கு குடியுரிமை வழங்க ஒப்புக்கொள்ள முடியுமா? பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லீம் மக்களே, சீனா குடியுரிமை அல்லது அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற முயற்சிக்கவும்.

  • @Sparrow018
    @Sparrow018 4 роки тому +1

    டேய் சுவடேர் போட்ட இலங்கை தமிழர்கள் அல்ல... தமிழர்கள் இந்தியாவில் உள்ளவர்கள்

  • @joelr7504
    @joelr7504 4 роки тому

    What if every Muslim country think that we will prioritize Muslim minority from other country
    What if christian country think they will prioritize christian from other country
    Please think people where are we taking this world are you going to be split based on religion. Please note every politician want this to
    happen.please don't become goat... Be united

  • @rangarajan9862
    @rangarajan9862 4 роки тому +4

    #I_SUPPORT_CAB_NRC

  • @shankarshankar7746
    @shankarshankar7746 4 роки тому +4

    I think BJP is not dividing India in religion basic but u Media is dividing for example this video Topic 😡😡😡😡

  • @Sam-jl4uy
    @Sam-jl4uy 4 роки тому

    Tamizh naatla 10 la 2 hindu BJP enna pannalum support panranunga pola.. Inda video ah paakrapo adan thonudhu

  • @Lotuskann
    @Lotuskann 4 роки тому

    Paavam NRC yethukuu nu theriyala. Amith shah open ah islaama india va vittu aunuppuvom nu pesuraar.

  • @harrisahimas8130
    @harrisahimas8130 4 роки тому

    Porulatharathai kontru vittu, ilagarkaluku velai illai. Ithai maraika than intha chattam. Jarkandil makal vizhithukonduvittarkal. Mantra idankalil eappa vizhipaarkal?

  • @copiermoh
    @copiermoh 4 роки тому +2

    ARYAN IS SLOW POISON

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 4 роки тому +2

    Hello boss bangladesh is officially a muslim country agga muslims ku safety and peace irukku but hindus ku illa and in 1971 24 hindus agga kill aana ga 1951 la bangladesh la 22 percent hindus irunthanga but at present only 9 percentage

    • @mohamedtharicilahi4345
      @mohamedtharicilahi4345 4 роки тому

      Everything is crt but yaru avngaluku citizenship tharavena sollala ... Yella makkaliyu equal treat pannuga .... Yella refuges ku citizenship kudunganudha soldranga bro....

    • @ananda9736
      @ananda9736 4 роки тому

      Bangladesh ku 1971 la thaan pakistan la irunthu princhi vanthuthu...athukku munnadi Pakistan la irunththu... Nee soldra data nambura maari illiye...

  • @manileo5274
    @manileo5274 4 роки тому +2

    Great ever coimbatorians 😍

  • @Bloodysweet1818
    @Bloodysweet1818 4 роки тому +9

    Only Coimbatore dont have hindus, we support cab ,nrc after this congress lost total majority votes all are back firing them

  • @sakthivelkongu
    @sakthivelkongu 4 роки тому +1

    In this video Mr.Jayaganesh was correctly said... We need a rules... My dear people's can you tell the proper reasons why u dnt want .CAA & NRC..

    • @senthilkumar.t4238
      @senthilkumar.t4238 4 роки тому

      You know that amendment Bill right y not took citizenship from Sri Lankan refugees they are all staying Tamilnadu past 29 yrs so that's why

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 4 роки тому

      the CAA isn't needed now bcoz already v have citizenship act is there so no need for it now.
      New introduction in the bill is exculding Muslim & 3 Muslim countries. Why so?

  • @telugupadyalu...6927
    @telugupadyalu...6927 4 роки тому +3

    why some are against it allows only persecuted hindus,parsis,christ in pakistan,bangladesh afghanistan

  • @sriraj3043
    @sriraj3043 4 роки тому +1

    Arabs are not Muslims
    But true Islamic people
    Not like Moguls Muslims
    Mogul races are from Afghanistan origin
    Who follows Hatheesh
    More than Quran
    The Holy book
    The real message of God
    Arab people are Good Islamic people
    Best qualities of Islamic principles
    True followers. Of, Sal Mohamed Nabi and True Quran .
    Nabi is
    Messenger of Allah.
    Arabs are good Islamic people and Best people in the world
    Hindu old scriptures have told about ,Sal Mohamed Nabi .
    As last messenger of God
    But some Muslims of Afghanistan's muslims of Mogul Muslims ,,,,,,,,,,👍👍=÷÷÷
    Origin
    MOGAL
    Muslims type .Are sometimes bad.,and Greedy
    Capturing other countries
    Sorry for saying this .
    Very greedy which is against Quraanic
    Principles
    Some groups of races cannot be true Islamic .
    Other than Middle East Muslims , say India, paakisthaan
    Aapganisthan few ethnic races has different muslims
    etc
    Moguls muslims
    Are in the control of Muslims leaders
    And
    Muslims clerics
    Hence ethic base differs for Muslim brothers , so
    EXTErNAL AGENCIES behind protests
    அதாவது
    அரபியர்்களே உண்மையான இஸ்லாமியர்கள்
    சல் sal
    மொஹமத் நபியின் வழி
    ஆனால் இங்குள்ள
    முஸ்லிம்கள்
    உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை
    Hatheesh
    ஹதீஸ் பின்பற்றும் முஸ்லிம்கள்
    ஆனால் உண்மையான
    குரான் என்ற கடவுள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வதில்லையோ
    இவர்கள் மொகலாய வம்சம் முஸ்லிம்கள்
    இதில்
    பல வித இனங்கள் முஸ்லிம்களில் உண்டு
    18 வகை
    அரபி க்கள்
    உண்மையான இசுலாமிய
    வழி.
    நேர்மையானவர்கள்
    இந்தியாவில் குழப்ப வாதி
    கள் முஸ்லிம்கள் பலர் புகுந்து விட்டார்கள்
    ஒரு காலத்தில தங்கமான குணம் உள்ள முஸ்லிம்கள்
    முஸ்லீம் அரசியல்வாதிகள்
    மற்றும்
    மத குருமார்கள்
    மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கட்டுபாட்டில்
    உள்ளது ஒரு தவறு
    அல்லாஹ்வின் மன்னிப்பு
    இவர்களுக்கு வேண்டும்

  • @sriraj3043
    @sriraj3043 4 роки тому +1

    நான் எங்கேயாவது வெளிநாட்டுக்கு போயி சம்பாதிக்கலாம்னு முதல்ல துபாய்க்கு 1லட்சம் பணம் கட்டி வேலைக்கு போனேன் மூனு வருஷம் வேலை பார்த்தேன் கம்பெனி முதலாளி உன் பர்மிட் மூனு வருஷத்தோட முடிஞ்சி போச்சி நீ ஊருக்கு கிளம்புன்னு சொன்னான் எனக்கு ஊருக்கு போக விருப்பம் இல்ல இன்னும் பணம் சம்பாதிச்சி கிட்டு போகனும்னு ஆசை சரி கம்பெனிய விட்டு வெளியாகி திருட்டு தனமா தங்கி எதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாம்னு யோசனை பழைய ஆளுங்க சில பேர் கிட்ட ஐடியா கேட்டேன் அவங்க சொன்னாங்க துபாய் போலீஸ் புடிச்சா 6 மாசம் ஜெயில்ல போட்டு மொட்டையடிச்சி ஊருக்கு அனுப்புவாங்க உனக்கு பரவாயில்லையான்னு கேட்டாங்க சரி இந்த எழவே வேண்டாம்னு ஊருக்கு கிளம்பி வந்துட்டேன் ஊர்ல வந்து ஒரு 6 மாசம் இருந்துட்டு மறுபடி 3 லட்சம் பணம் கட்டி சிங்கப்பூர் வந்தேன் ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன் அதுக்கு அப்புறம் அந்த கம்பெனில வேலை இல்லன்னு ஒவ்வொருத்தனா ஊருக்கு அனுப்பிட்டு இருந்தாங்க அதுல நானும் ஒருத்தன் என்னடா இது எங்க போனாலும் நமக்கு மட்டும் தான் இப்படி இருக்குன்னு நினைச்சி கிட்டு ஊருக்கு போனா மறுபடியும் சிங்கப்பூர் வர பணம் கட்டனும் சரி கம்பெனியில் இருந்து வெளியாகி திருட்டு தனமா தங்கி இருந்து எதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாம்னு இங்கேயும் யோசித்தேன் ஆனா சிங்கப்பூரில் உள்ள சட்ட திட்டங்களை நினைச்சி பார்த்துட்டு அந்த எண்ணத்தை அப்படியே குழிதோண்டி புதைச்சிட்டேன் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்தால் ஜெயிலில் போடுறது மட்டும் இல்லாது ரோத்தா ன்னு சொல்லி ஒரு அடி குடுப்பாங்க அந்த அடி வாங்கினால் சூத்து கிழிஞ்சிடுமாம் புத்திர பாக்கியம் வேற இருக்காதாம் அதனால ஊருக்கு போயிட்டு 1.70 லட்சம் மறுபடி பணம் கட்டி வேற கம்பெனிக்கு சிங்கப்பூர் வந்துட்டேன்..!! இப்ப இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா ஒவ்வொரு நாட்டிலும் சட்டவிரோதமாக தங்கி இருந்தால் கடுமையான தண்டனைகளும் சட்டங்களும் இருக்கின்றன நான் உங்கள் நாட்டில் 10 வருஷமா இருக்கிறேன் 20 வருஷமா இருக்கிறேன் எனக்கும் குடியுரிமை கொடுங்கள் ன்னு கேட்க்க முடியாது சூத்த கிழிச்சி அனுப்பிடுவாங்க...!! ஆனால் இங்கு வங்கதேச, மியான்மர் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக எல்லையை தாண்டி திறந்த வீட்டில் நாய் புகுந்தது போல் இந்தியாவிற்குள் நுழைந்தது மட்டும் இல்லாமல் குடியுரிமை கேட்டு இந்தியாவின் பொது சொத்துக்களை எல்லாம் சேதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அதற்கு இங்க உள்ளவனுங்க ஆதரவு வேற....😕😕😕
    Forwarded message

    • @HussainAli-xz1ef
      @HussainAli-xz1ef 4 роки тому

      சூப்பரா கதை சொல்லுரிங்க உனக்கும் சேர்த்து தான் ஆப்பூவைபான் அப்ப தெரியும்

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому

      I felt bad after reading your story, Singapore is controlled by illuminati, Saudi is controlled by Arab kings. They will go to any extent to ill treat humans. Think as a human, Why do you want India to become another country like Dubai and Singapore. We want this country to be free.

  • @rajusundarraj7444
    @rajusundarraj7444 4 роки тому +3

    Tamilan will never accept any discrimination in the name of religion. we are different from others. first Tamil next comes religion Hindu Christian Muslim

  • @kavthik1sugartreatment451
    @kavthik1sugartreatment451 4 роки тому

    Mudargal sattaithai vilanggikkollaama pesum jsnmangsalai ennavendru solvathu.

  • @vinothbabu1097
    @vinothbabu1097 4 роки тому

    2.30 Mall thattu Hindu keel thattu Hindu kal

  • @praneshwark64
    @praneshwark64 4 роки тому +2

    Sonna comment ah vachu patha yarume caa na ennanu theriyaama pesitrukanga

  • @kesavanmurugesan1520
    @kesavanmurugesan1520 4 роки тому

    Makkalukku unma ennanu solluga da Again BJP

  • @mohammedraiyanke9078
    @mohammedraiyanke9078 4 роки тому

    Verum CAA Patthi pakkadinga. NRC nu onnu irukku par Ada parunga

  • @natarajansembulingam5400
    @natarajansembulingam5400 4 роки тому +3

    BBC is always waste

  • @amuthavasudevan7487
    @amuthavasudevan7487 4 роки тому

    Now of these people know anything about caa and NRC

  • @tamilislamhadees
    @tamilislamhadees 4 роки тому

    70 வருடமா?

  • @rock0236
    @rock0236 4 роки тому

    ua-cam.com/video/I8Qp6rimD8k/v-deo.html
    Correct Muslim’gal prechanaye kedaiyadhu..

  • @chennaisk3749
    @chennaisk3749 3 роки тому

    BJP will never been accepted by people of Tamil Nadu.

  • @gokulnath4510
    @gokulnath4510 4 роки тому

    Coimbatore hindus sa ennada hindu muslim

  • @hafeezahamed8051
    @hafeezahamed8051 4 роки тому

    பா ஜ ௧ா வின் அகன்ட பாரதம் முதல் தொடக்கம் இந்த cab,NRC திட்டம்

  • @rahmanrahman9118
    @rahmanrahman9118 4 роки тому

    2:10

  • @ajmeerhussain1040
    @ajmeerhussain1040 4 роки тому

    Rs's kirukkai keypooo

  • @krishnankishan6363
    @krishnankishan6363 4 роки тому +2

    Antha jerkin potrukura younster theliva pesugirar..
    Intha thelivu ella students kum iruntha nallathu

    • @sirajulameen7048
      @sirajulameen7048 4 роки тому

      Mathavaaal yellam bodhai udan pesuraangalaa?
      Having lot of issues in India
      Jobless r increasing
      Prices r getting hike
      Struggling for day to life
      But this all nothing to them
      But they will say bharath matha ki jai
      Govt want to keep nation of country always in some issues and divert them frm real issues and problems
      But how long ?
      How foriegn investors invest here?
      This all things help to them for improve Indian economy?
      This will take more down
      If u r a true Indian think in rite way
      Dnt think in ur ideology

    • @krishnankishan6363
      @krishnankishan6363 4 роки тому

      @@sirajulameen7048
      My god....
      If this law has allowed pakistan bangladesh afghan muslims as citizens of india you would not have talked about economics . ...
      We know your ideology....

    • @sirajulameen7048
      @sirajulameen7048 4 роки тому

      @@krishnankishan6363
      I dnt want any Pakistani or Bangladeshi here who they r to me,when they left frm here then whom they r to me?
      Am not wth any ideology as like u
      I like peace , r u?
      If u r a true Indian give ur reply abt content Laws and current situation will take India n progress or back?
      Wat benefit going to get progress in our day to day life, may be u will be in safe zone so u never think abt others so u not mind however and whatever happen in country

    • @krishnankishan6363
      @krishnankishan6363 4 роки тому

      @@sirajulameen7048 I don't have any specific ideology.......don't presume I am rss etcetc.....anybody supporting govt action need not be rss etcetc..
      Infiltration is a problem ...refugee status is a problem...the govt has addressed it...that's all.....Specially in border cstates...
      This law has nothing to do with indians....including muslims......including very very clear...
      Then why this fear mongering...
      Pls think...
      DMK taking this issue . .then why did they walkout.....they should have voted against...
      Congress has no issues..
      ..
      Kashmir settled..
      Ram temple om peaceful settled..
      Looks like some parties can't digest the peace..and instigating....
      Please see the law...
      Lets not mix economy here......yes economis is a problem I accept..

    • @sirajulameen7048
      @sirajulameen7048 4 роки тому +1

      @@krishnankishan6363
      Dear as a hindu u not have any issues if u r not holding papers abt u or ur parents, only hindu certificate will be more enough for prove u as Indian
      This act saying way I said above so u r talking frm safe zone
      But v r muslims wat having papers wth us sure govt not going to get satisfy and prove us as Indian, in assam an army officer who participated n kargil war , this act told him as not an Indian and former president of India barkuddin Ali Ali ahamed family also not Indians how this big comedy
      So how can trust these peoples promises ,I dnt know u r wth ideology or not but v muslims knows these rulers and their ideology and u said abt Bill's wat they implemented bfre
      Are u thinking Kashmir is over and people r happy and letting normal life?go and see till there is not normal life just results results of local body election which held some days back
      Babri masjid case v muslims not like to spoil the peace of this country so v were silen
      And dnt talk like only muslims are protesting many hindu bros and sisters also protesting for us whom like to save the democracy of this country and people watching their path is wat and whre they r taking to to this beautiful nation except whom corruptedoin their mind.

  • @suriacendana
    @suriacendana 4 роки тому +1

    There are other countries where with only 60% Muslims, they call the country a Muslim country, although 40% are Buddhists, Christians and Hindus! In India 80% are Hindus, why not? India's origin is Sanadhana Dharma! Going back to the roots is not a bad idea! India has given away 2 pieces of big chunks of land to Muslims! That is very generous! I dont know any other country that has done that! Long live India!

    • @firozcena2900
      @firozcena2900 4 роки тому

      Don't copy other country ,they are religious country by birth .not like indai india not only for only Hindus it's all about hindu,muslim,christain, sikh,budhist.thats whybour indian flag has tri colour saffron,white,green..and even if you n your bladey bjp pm want separate hindu country you can go to nepal,but we not we born here we live fight here ,we live here

    • @mahahari3753
      @mahahari3753 4 роки тому

      @@firozcena2900 nanba nanga erukum pothu kavala padrenga Muslim friends nanga support panavom

    • @Attitudezero884
      @Attitudezero884 4 роки тому

      ANEC ZORIF we are also religious country by birth. But just becoz of that gandhi we have been like this.

  • @nagamanickam5702
    @nagamanickam5702 4 роки тому

    The person who spoke first is actually correct... Rest everyone blabbering without knowing details

  • @rajouc3737
    @rajouc3737 4 роки тому

    பெரிய சாம்ராஜ்யம் அளிக்க பட்டிருக்கிறது பின்ன இந்த பிக்காளிகள் எம்மாத்திரம் இந்தியாவின் பிரிவினையில் முடியும்

  • @mmmismailtn72
    @mmmismailtn72 4 роки тому

    BBC VIDEO ANAITHUM SUPER

  • @jeraldm5842
    @jeraldm5842 4 роки тому +1

    Echai media full stop 🛑
    BJP should come in TN otherwise kadavul lae vanthalum kapatha mudiyathu TN people la

  • @saravanankandasamy5482
    @saravanankandasamy5482 4 роки тому +11

    நாடு சுதந்திரம் அடைந்த பொழுது நாங்கள் இந்துக்களுடன் இருக்க மாட்டோம் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று இரண்டு இஸ்லாமிய நாடுகளை உருவாகினார்கள். அப்பொழுதும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தான் அறிவித்தார்கள். அதன் பின் காஷ்மீர் எங்களுடையது என்றார்கள். இப்பொழுது பங்களாதேஷ் இல் வருகின்ற முஸ்லிம்களையும் ஏற்க வேண்டுமா? பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகளில் என்ன நடக்கின்றது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். காந்தி, நேருவின் பெருந்தன்மையால் வந்த பிரச்சினைகள் தான் இது. இப்பொழுதே மும்பை, கோயம்புத்தூர், காஷ்மீர்ல, குண்டுகள் வெடிக்கின்றது. கோயல்புத்தூர் இல் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் எதற்காக கொல்லப்பட்டார் இந்து என்கிற ஒரே காரணத்தால் தான். அவர்களைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல்கள். கலவரத்தை அடக்க சென்ற காவலர்கள் நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு என்று காவலர்களே போராட்டம் நடத்தவில்லையா. பக்கத்தில் இருக்கின்ற இலங்கை தமிழர்கள் வழிபடுகின்ற தேவாலயம் கூட குண்டுகள் வெடிக்கின்றன. பட்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இலங்கையில் தற்பொழுது அமைத்துள்ள அரசில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை. ஏன்? இங்கே பிஜேபி இந்த வளர்ச்சிக்கு காரணம் இவர்கள் உலகமெல்லாம் செய்யும் தீவிரவாதம் தான். எங்கள் இந்தியாவை ஒரு போதும் அந்த நிலைக்கு நாங்கள் கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்துகளுக்கு என்று இருக்கின்ற ஒரேநாடு இந்தியா மட்டும் தான். ஜெய்ஹிந்தி

    • @iloveindia8354
      @iloveindia8354 4 роки тому

      saravanan kandasamy இவர்கள் எதிர்பார்ப்பது இந்துக்களுக்கான நாடு அல்ல. அந்த 3 சதவீதத்தினர் 97 சதவீதத்தினர் மேல் தங்களது அதிகாரத்தை திணிக்கும் நாடு

  • @indianhuman143
    @indianhuman143 4 роки тому +16

    If I think😊 யாதும் ஊரே யாவரும் கேளிர் i not support this act,,, if I feel hindu I support this act..... 😂

    • @pandiyandme73
      @pandiyandme73 4 роки тому +1

      same feel bro

    • @sindhuja8684
      @sindhuja8684 4 роки тому

      Happy

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 роки тому

      உலகில் எந்த முஸ்லீம் நாடும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று சொல்லாது. "யாதும் ஊரே "என்று சொல்லிக்கொண்டு நாடு பிடிக்கும்.

    • @indianhuman143
      @indianhuman143 4 роки тому

      @@kandhasamy1002 நான் muslim பத்தி sollavaylae.... 🤔

    • @sindhuja8684
      @sindhuja8684 4 роки тому

      @@kandhasamy1002 அப்படி எந்த நாடும் இல்லை மத அடிப்படையில் ஏன்டா அரசியல் சட்டம் எதுக்குடா அதுல அனைவரும் சமம் னு இருக்கு..இந்தியா இந்துக்களுக்கு மட்டும் னு அறிவிச்சிட்டு நீங்களே ஆளுஙகள்

  • @sundarreddy2822
    @sundarreddy2822 4 роки тому +2

    I support CAA

  • @kavthik1sugartreatment451
    @kavthik1sugartreatment451 4 роки тому

    Modiin intha nadavadikjai migavum nnmayai naatukku kobdullathu.
    Theevaravaathigalai kalaiedukkum nalla thittam.
    Needulee valaga mModi ji.

  • @mmanonmani4468
    @mmanonmani4468 4 роки тому +1

    Dey BBC mamanunga chennal

  • @vigneshc2620
    @vigneshc2620 4 роки тому +1

    Tamil Nadu is south Pakistan.
    Like Bangladesh as East Pakistan

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 4 роки тому

    Most of the people they don't understand what is citizenship bill plz understand instead of pointing the govt think as a Indian and give comments edthumey puriyama should not give comments ivanga soldrathu Avanga soldrathavida vitututu understand the what citizenship bill and review your comments