UPI Payment Overspending | சேமிப்புகளை இழக்கும் இந்தியர்கள் | இந்தியர்களுக்கு வரும் பெரும் பிரச்சினை

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 624

  • @kumarbalu6458
    @kumarbalu6458 Місяць тому +39

    விக்கி வீட்டுல ஒரு மூத்தவன் தான் எல்லா தப்பையும் சுட்டி காட்டுவார் அதுக்கான வழியும் காட்டுவார் இப்போ இருக்க காலத்துல அப்படி ஒருத்தன் தான் நீங்க நன்றி தம்பி.

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Місяць тому +122

    விக்கி நீ வேற லெவல்; இதுதான் என் பிரச்சனையே என் பாக்கட்டில் 10 ரூபா கூட இருக்காது ஆனால் வங்கி அட்டை இருக்கும் அதனால் பெரும் செலவுதான் ..

    • @samuelpaulraj4517
      @samuelpaulraj4517 Місяць тому +4

      ❤❤

    • @PremKumar-dj9ib
      @PremKumar-dj9ib Місяць тому +2

      What ever U said is 100%right ❤

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Місяць тому

      Nenga adigam selavu panna koodadu. Self control. But not kanjam

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Місяць тому +1

      Neenga adigam selavu panna koodadu self control only but not kanjan ok

    • @1006prem
      @1006prem 3 дні тому

      We are adopting American model.american model is spending model😢😢😢

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w Місяць тому +34

    நீங்கள் சொல்வதில் நிறைய உண்மை இருக்கு.... இதற்கு முக்கிய காரணம் ஒன்று தான் இப்பொது 30 to 40 வயது இருப்பவர்கள் தான்... ஏனெனில் அவர்களின் சிறு வயதில் ஆடம்பர வாழ்க்கை இல்லை கையில் அப்போது பணமே இல்லை... கேட்டது கிடைக்கல.... அதனால் இப்பொது கொஞ்சம் சம்பாதிக்கிறோம் கையில் பணம் உள்ளது அதனால் விட்டத்தை பிடிக்க அதிக செலவு செய்கிறார்கள்... தன் குழைத்தை களுக்கு கேட்டத்தை எல்லாம் வாங்கி கொடுக்குறோம்.... இது emotion bro...

    • @Ayyanarraja8012
      @Ayyanarraja8012 Місяць тому

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Місяць тому

      Ys. But all people not

    • @raghuramneelapu6823
      @raghuramneelapu6823 Місяць тому

      💯 true

    • @1006prem
      @1006prem 3 дні тому

      அந்த காலத்தில் no pocket money.இப்போது 10000 முதல் 50000 வரை 😢😢😢😢

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Місяць тому +63

    மிக சிறப்பானபதிவு இன்றைய இளையதலைமுறைக்குஏற்றது

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +33

    நீங்கள் சொல்வது 100% உண்மை தான் விக்கி அண்ணா இங்கே பலர் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெரும் கடனாளியாக மாறுகிறார்கள் upl மூலம் பணம் அனுப்புவதால் பணத்தின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை அது வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை😊❤

  • @anuniverse
    @anuniverse Місяць тому +21

    முற்றிலும் உண்மை. பணம் கையில் இருக்கும்வரை, கவனித்து செலவு செய்தேன். UPI மூலம் பணம் செல்வதே தெரியவில்லை.

  • @dharmarajk3275
    @dharmarajk3275 Місяць тому +31

    இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமான விஷயம் சேமிப்பு என்ற ஒரு பழக்கம் வேண்டும்

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Місяць тому +29

    விக்கி 🙏🙏. நீங்கள் சொல்லும் அனைத்தும் நாம் குடும்பத்தில் நடக்கிறது. எல்லாம் மற்றவருக்காக வாழும் வெட்டி பந்தா வாழ்க்கைதான். என்னத்த சொல்ல 😭😭.

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Місяць тому +23

    அருமையான வாழ்வியல் முறையை எளிய முறையில் எங்களுக்கு புரிய வைத்த தமிழ் பொக்கிஷத்திற்கு மிக்க நன்றி❤

  • @ajaykannan1323
    @ajaykannan1323 Місяць тому +48

    நாம் யோசித்து செலவு செய்ய வேண்டும்

  • @vnganesh66
    @vnganesh66 Місяць тому +20

    Vicky what you say is 100% True. Very painful

  • @ohmgod5366
    @ohmgod5366 Місяць тому +27

    UPI பயன்படுத்துவதே இல்லை வாங்கும் குறைந்த சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இது தான் பலர் அனுபவிக்கும் உண்மை

  • @user-ji9zq7wd4g
    @user-ji9zq7wd4g Місяць тому +4

    அருமையான பதிவு இன்றைய இளைஞருக்கு தேவையான அறிவுரை இதுபோல் நிறைய வீடியோக்கள் போடவும்

  • @jeyam365
    @jeyam365 Місяць тому +6

    சில உண்மைகள், சில இடங்களில் கசந்தாலும்.. உணரும் காலம் செயல்கள் மாரும்.நன்றி.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Місяць тому +2

    அருமையான, தற்க்காலத்திற்க்கு தேவையான பதிவு...
    வாழ்துக்கள் விக்கி... 👍

  • @saravanar6048
    @saravanar6048 Місяць тому +5

    நீங்கள் இப்போது போடும் அனைத்து பதிவுமே அணைவரும் சிந்திக்க வைக்கும் பதிவாக உள்ளது, நன்றி அண்ணா ❤

  • @divagaranthabasuyampragasa5074
    @divagaranthabasuyampragasa5074 Місяць тому +2

    சிறப்பு, மிகச்சிறப்பு. முற்றிலும் உண்மை. மிக அருமையான பதிவு.

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Місяць тому +6

    மளிகை சாமான்கள் வாங்க கடைக்கு சென்றால் கூடையை எடுக்கக் கூடாது. அன்றைய அல்லது அந்த ஒருவாரம் தேவையான சாமான்கள் மட்டும் தான் வாங்க வேண்டும். அதை முழுமையாக செலவு செய்த பின்னர் தான் அடுத்த முறை சாமான்கள் வாங்க வேண்டும். சாப்பாடு செய்தால் 1 முதல் 2 வேளைக்கு சேர்த்தாப்ள சமைக்கலாம். மூன்று வேளைக்கு சேர்த்து சமைத்தால் பெரும்பாலும் மூன்றாம் வேளை சாப்பாடு கெட்டு போய்விடும். இதுபோல நிறைய🎉🎉

  • @venkatesanvenkatesan5608
    @venkatesanvenkatesan5608 Місяць тому +6

    இதுவரை உரையை மட்டுமே கேட்டுவிட்டு கடந்து செல்வேன் ஆனால் இது மிகவும் அவசியமான பதிவு என்பதனை உணர்கிறேன் நன்றி விக்கி

    • @positiveenergy4945
      @positiveenergy4945 Місяць тому

      Niraya nalla pathivugal irukku intha channel la .....Thedi paarunga playlist la...

  • @sudeeshpisharody
    @sudeeshpisharody Місяць тому +14

    Naan intha listilla illa Vicky .
    Budget pathu controla selavu pannukireen.
    Padippukkagathaan athiga selavvu.

  • @logaprabhu3859
    @logaprabhu3859 Місяць тому +4

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சேமிப்பு நிச்சயம் இருக்கும்.

  • @pt8144
    @pt8144 Місяць тому +21

    சம்பாதிக்க வழி தெரியாது ஆனா செலவு செய்ய ஆயிரம் வழி முக்கியமா இப்போது வீட்டில் உணவு சாப்பிடுவது மிகவும் குறைவாக இருக்கு நான் கடந்த இரண்டு வருடமாக swiggy ல டெலிவரி எடுத்து சம்பாதித்து ecr ல் இடம் வாங்கி விட்டேன் இதில் கவணிக்க வேண்டிய விஷயம் நான் டெலிவரி பண்ணிய உணவில் 99% சைனீஸ் உணவே ....
    வரும் காலத்தில் பல பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதே என்னுடைய கருத்து.....

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому +1

      உணவு மற்றும் உடை இரண்டும் குழந்தை இன்மைக்கு காரணம்

    • @magihoney2
      @magihoney2 Місяць тому

      என்னங்க சொல்றீங்க, ECR இடம் வாங்கி போட்டுறீங்களா,, அருமை bro..

    • @VijayaKumar-xi4cq
      @VijayaKumar-xi4cq 5 днів тому

      Well said bro. 💯

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA Місяць тому +52

    வீடு அடித்தட்டு மக்களின் முக்கிய தேவை...........
    எனக்கு வேற வழியே இல்லை விக்கி வங்கியில் லோன் போட்டிருக்கேன்.........
    கடவுள் புண்ணியத்தில் சவுதியில் வேலை கிடைத்து ஏதோ சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்..........
    கிரெடிட் கார்டு லோன் இரண்டு தான் என் பிரச்சினை.........
    எப்படியும் இரண்டு வருடத்தில் கடனை அடைத்தே தீரவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறேன்.........

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Місяць тому +23

      Nichayama mudium nanba

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Місяць тому +1

      @@TamilPokkisham நன்றி விக்கி........

    • @DrSowmiyanarayanRam-oy3wo
      @DrSowmiyanarayanRam-oy3wo Місяць тому +2

      உன்னால் முடியும்...விடுதலை அடைவாய்...

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Місяць тому

      @@DrSowmiyanarayanRam-oy3wo நன்றி சகோ

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Місяць тому

      @@DrSowmiyanarayanRam-oy3wo வயது தெரியவில்லை ஐயா.........

  • @arumugaperumal9001
    @arumugaperumal9001 Місяць тому +4

    நல்ல பதிவு. நன்றி.......

  • @suryanarayana5583
    @suryanarayana5583 Місяць тому +8

    Dear Vicky!
    All your advice are 💯 %facts and reality. Recently I bought iphone on offer to satisfy my highly demanded and adamant only daughter (for emotions). I have the pain of spended my one month salary for my mere and blind affection .
    Hat's off Vicky! Bro!

  • @aswathaatextiles6083
    @aswathaatextiles6083 Місяць тому +7

    விக்கி. நீங்கள் உங்க நிலையில் இருந்து கொஞ்சம் கீழ இறங்கி பாருங்கள் சேமிப்பு குறைவான துக்கு விலைவாசி உயர்வு. பெட்ரோல் டீசல் விலை உயர்வு முக்கிய காரணம்

  • @PriyaT-um4us
    @PriyaT-um4us Місяць тому +2

    விக்கி நி சொல்வது உன்மை நம் னகயில்யிருந்து செலவு செய்வது மிக சிறந்த

  • @ashokanmani6631
    @ashokanmani6631 Місяць тому +4

    அடுத்தவர்களுக்காக அல்லது அடுத்தவர்களை பார்த்து தான் நாமெல்லாம் தேவையற்ற பொருளை வாங்கி நிம்மதியற்று வாழ்கிறோம்.

  • @MrBlack-kc8ti
    @MrBlack-kc8ti Місяць тому +9

    Naan thaan 1st like TP Troops... ❤

  • @user-rc7de8xy3i
    @user-rc7de8xy3i Місяць тому +2

    அண்ணா இரண்டு வருடத்திற்கு முன் இந்த பதிவை கேட்டேன். ஆனால் அதை தற்போது வெளியிட்டதற்கு நன்றி...

  • @rajeshnaidurajeshnaidu6405
    @rajeshnaidurajeshnaidu6405 Місяць тому +1

    மிகவும் சிறந்த பதிவு

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Місяць тому +3

    நல்ல பதிவு நண்பரே நன்றி

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf Місяць тому +2

    அருமையான பதிவு நண்பரே
    நன்றாக கூறினீர்கள்
    இதற்கு பெரும்பாலும் சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்
    மற்றும் சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன

  • @ajayajanthan5739
    @ajayajanthan5739 Місяць тому

    Thanks Sahoo,
    Semma ya irunthusi

  • @chddhn7410
    @chddhn7410 Місяць тому +5

    I have a different view. 1. Issue happening due to principle changes.... 2. Tools used to bring those changes... You are explaining the second part. But key issue is due to first part. Principally the current govt wanted to change India from a Saving Economy to Spend Economy. As part of point 2, the tools used are - Income Tax - New regime, UPI, Taxing more on savings, Keeping interest rates on savings lower than Inflation etc. etc. etc..

  • @rajahsc
    @rajahsc Місяць тому

    பயனுள்ள தகவல் அடங்கிய பதிவு. நன்றி சகோதரா 🙏

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Місяць тому +7

    தம்பி பொறுப்பில்லாமல் நாம் இருந்தால் சேமிப்பு எங்கே இருக்கும் நமது வருவாயை சிக்கனமாக செலவு செய்ய பழகவேண்டும் நமக்கு தேவையானதை மட்டுமே வாங்க வேண்டும் பிறரிடம் பெருமை காட்ட நினைத்து கடனாளி ஆகி விடாதே

  • @paramasivanveerachamy6485
    @paramasivanveerachamy6485 Місяць тому

    மிக மிக அருமை

  • @sankarram.s7929
    @sankarram.s7929 Місяць тому

    மிகவும் பயனுள்ள பதிவு 🎉🎉❤

  • @ars6266
    @ars6266 Місяць тому +1

    Thanks for awareness posting 🎉🎉🎉superb

  • @srinivasansrinivasan220
    @srinivasansrinivasan220 Місяць тому +1

    சரியான பதிவு 🎉

  • @RrrrRrr-hx5et
    @RrrrRrr-hx5et Місяць тому +1

    Super 🎉 nalla irukku 🎉

  • @vinurvr3735
    @vinurvr3735 Місяць тому

    மிக அருமையான பதிவு❤

  • @rajkumars7484
    @rajkumars7484 Місяць тому

    மிக சிறந்த பதிவு நன்றி.
    இன்றைய என் வாழ்க்கை

  • @kalicharan85
    @kalicharan85 Місяць тому +1

    Very Good video.. much needed for all who are using digital money to know about there spending.

  • @rakeshrk9274
    @rakeshrk9274 Місяць тому +3

    Lack of self-control, lack of No's, lack of physical activities, lack of understand, lack of dedication, lack of commitments its will keep on going. Its easy to blame technology but really defects in within as.

  • @abcd24166
    @abcd24166 Місяць тому +3

    Excellent content. I was very reluctant to watch the video after glancing the thumbnail. But the information you shared is worth for each and every individual. I am glad that I watched and grasped the content. Thanks Vicky.

  • @gurustalwart
    @gurustalwart Місяць тому +4

    ஆண்கள் சும்மா இருந்தாலும் மனைவி செலவு வைப்பாங்க

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Місяць тому +1

    Thank you vicky

  • @arasansjourney2486
    @arasansjourney2486 Місяць тому

    அருமையான பதிவு ...

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому +4

    நண்பா நீங்க சொல்றது சரிதான் ஒரு நாள் தேவைக்காக பல ஆயிரக்கணக்கான மதிப்பான பொருட்களை வாங்கியோ இல்லை கடனுக்கு வாங்கியோ பணத்தை அதில் நாம் முடக்கி வைக்கிறோம் ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது முன்பெல்லாம் ஒரு திருவிழா அல்லது ஒரு திருமண நிகழ்வை வரும்பொழுது உடுத்திக் கொள்வதற்கு நல்ல உடையோ நகையோ இல்லாத பட்சத்தில் கூட அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒரு நாள் மட்டும் கடனாக வாங்கி போட்டுக் கொள்வார்கள் இன்றைக்கு அப்படி கேட்க முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது மேலும் நமது சக்திக்கு தேவையற்ற பொருட்களை நாம் எப்போது கௌரவ பிரச்சனையாக பார்க்க ஆரம்பித்தோமோ அன்று முதலில் நாம் கடன்காரர்கள் ஆகிவிட்டோம் அதற்கு ஏற்றார் போல் இன்று எளிதில் கடன் தரக்கூடிய பல நிதி நிறுவனம் மற்றும் வங்கிகள் உருவாகிவிட்டன அவர்களுக்கு தேவை வட்டி மற்றும் கடன் கொடுப்பதற்கு முழு ஆதாரமான சான்றிதழ்கள் அதைப் பெற்று விட்டு கடனைக் கொடுத்து விடுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வசூலித்து விடலாம் என்ற ஒரு நிலையை அவர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் நாமும் எளிதாக வாங்கி விடுகிறோம் பின்பு கட்டும் போது தான் திக்கித் திணறுகிறோம் என்னைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்காமல் இருக்க முடியாது அப்படி வாங்கும் பட்சத்தில் அதனை சரியாக மாத மாதம் எப்படி திரும்ப செலுத்த முடியும் என்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிவிட்டு வாங்கினால் சிறந்தது இல்லையென்றால் நிம்மதியை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வாழ்க்கையே தொலைக்கும் சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது எப்படிப் பார்த்தாலும் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து எளிமையாக வாழ்வதே கௌரவமானது

  • @Maniya_gokila
    @Maniya_gokila Місяць тому

    I'm an regular and returning viewer of tamil pokkisham, tamilvidhai, tp defence, and tamil vugam channel. This is the most and ultimate useful video for myself as a Family person. I've shared this content with my wife too on regular spend awareness. Thanks and also happy if you mention this msg in your next video 😊

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Місяць тому +1

    Great explanation and said true utterly. Saving is important in our life 🙏

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 Місяць тому +1

    Very Good Info, Shared to friends

  • @thamaraiselvan7541
    @thamaraiselvan7541 Місяць тому +2

    Not only UPI payment, the new tax regime also... Atleast for 80c people do some savings, now upto 7lakhs no tax for new regime. Spend all the money without savings...

  • @prakashsam6968
    @prakashsam6968 Місяць тому

    Very very important thing right now, thank you for speaking about this.

  • @arunkumar-ir7bd
    @arunkumar-ir7bd Місяць тому

    Nailed it bro... 🔨
    Kudos to Tamil Pokkisham team for making such a video 🤝

  • @lokeshloke5244
    @lokeshloke5244 Місяць тому

    Thank you so much for the information

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Місяць тому +1

    Great content..!! 👌👌👌

  • @o3anandrobert
    @o3anandrobert Місяць тому

    Good 👍. Thanksgiving Good information 👍

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 Місяць тому +1

    Very well done 👍👍👍👍👍 neenga vera lavel anna

  • @HemanthRamvv
    @HemanthRamvv Місяць тому +1

    really good topic selection and appreciate your immense efforts in the up keeping of social life of indian pealple please keep up the good work

  • @pattabiraju4396
    @pattabiraju4396 Місяць тому

    Very good advice.

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eq Місяць тому +1

    அருமை நண்பர் அருமை

  • @redoxalan
    @redoxalan Місяць тому +1

    This is true. I too started ordering accessories for my car. Later realized spending too much for my car. So stopped it. Nowdays i feel i am spending in gpay much. So that we dont realize how much we spend. So i planned to take some cash in hand and spend it. So that we come to know when our wallet gets empty. We can save money in accounts before it get dry. Nice video love it😊

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it Місяць тому

    அருமை

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 Місяць тому

    அருமையான பதிவு

  • @muruganmuru1938
    @muruganmuru1938 Місяць тому +1

    Useful and very good advice from you bro

  • @dhamsd2164
    @dhamsd2164 Місяць тому +4

    Super sir it's true.
    It's very danger to India Economy.
    One rupee savings made meet out emergency expenses.

  • @rajeswarijeyaram7731
    @rajeswarijeyaram7731 Місяць тому

    Thanks Super message

  • @MuthuLingam-ij9db
    @MuthuLingam-ij9db Місяць тому +1

    Thanks

  • @nagarajang1072
    @nagarajang1072 Місяць тому

    Excellent...

  • @girijasag6425
    @girijasag6425 Місяць тому

    Excellent explanation Super Bro

  • @gayasf3099
    @gayasf3099 Місяць тому +1

    100℅ fact, thanks for guidance

  • @user-mo5fg7fq8z
    @user-mo5fg7fq8z Місяць тому +1

    உண்மையான பதிவு விக்கி சார்

  • @gaddebayalu
    @gaddebayalu Місяць тому

    Eye Opening Information 💯💯💯

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Місяць тому

    நல்ல பதிவு க்குநன்றி

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Місяць тому

    Important issue, great 👍🏻 😊

  • @marichamy7907
    @marichamy7907 Місяць тому +1

    Very nice

  • @alex.nathan13nathan13
    @alex.nathan13nathan13 Місяць тому +1

    Super 👍 bro information

  • @rubanmedlan
    @rubanmedlan Місяць тому +1

    Good one brother 👍❤️

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Місяць тому

    Super news Vikky namaste

  • @satheeswaran7681
    @satheeswaran7681 Місяць тому +2

    ப்ரோ சூப்பர்🎉

  • @nskraobhosle3924
    @nskraobhosle3924 Місяць тому

    Yes your message is true
    Thanks alot

  • @singaravelank1943
    @singaravelank1943 Місяць тому +1

    Very useful meg

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Місяць тому

    Very informative video Vicky. Thanks for sharing.

  • @sureshm6217
    @sureshm6217 Місяць тому

    Thank you so much bro..

  • @jothiraj5415
    @jothiraj5415 Місяць тому

    அண்ணா மிகவும் அருமையான பதிவு

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh Місяць тому

    Yes Vicky 💯 Thank you 👌 👌👌👌👍👍👍👍

  • @praveenm39
    @praveenm39 Місяць тому +1

    Thank u bro

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 Місяць тому

    Vicky I'm so happy watching all your channels very trending and accurate news no need others sources to get more just all in your news. All the best continue ... from Malaysia

  • @ramarajsubramani7889
    @ramarajsubramani7889 Місяць тому

    உங்கள் தளத்தில் ஆகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @kamarajsughi7322
    @kamarajsughi7322 Місяць тому

    Arumai

  • @SangeethaSomasundaram-xb4nz
    @SangeethaSomasundaram-xb4nz Місяць тому

    Very useful msg. I have 2 mistake' because i am not following the budget. Now follow the monthly budget .tq Anna UPI msg very nice .in future I follow the tricks

  • @DrThurusampalayamSengottaiyanM
    @DrThurusampalayamSengottaiyanM Місяць тому +1

    Very good content

  • @M.pandi950
    @M.pandi950 Місяць тому +3

    உண்மை தான் ப்ரோ

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Місяць тому +1

    100% useful Content

  • @krishnamurthybalan4974
    @krishnamurthybalan4974 Місяць тому

    Super analysis bro

  • @rennyjosebalaswamy5797
    @rennyjosebalaswamy5797 Місяць тому

    Very nice..

  • @ParimalaRetnam
    @ParimalaRetnam Місяць тому

    What you says it’s absolutely right