80 சென்ட் நிலத்தில் பல்வகையான மரப்பயிர் சாகுபடி| பர்மா தேக்கு முதல் கருங்காலி வரை !

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2024
  • இளம் விவசாயியான திரு.பரத் அவர்கள் தன்னுடைய நிலத்தில் பர்மா தேக்கு,வேங்கை,இலுப்பை,கருங்காலி,சந்தனம்,செம்மரம்,மகோகனி போன்ற மரப்பயிர்களை பயிரிட்டு அதன் உள்ளே கொள்ளு போன்ற ஊடுபயிர் விவசாயத்தையும் செய்து செய்து வருகிறார். இதனுடைய பராமரிப்பு மற்றும் நீர்ப்பாசன முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள முழு காணொளியையும் காணுங்கள்
    ******************************************************
    If I have used any of your video clips in this video please email me and I will remove it immediately. Please don’t give a copyright strike
    ******************************************************
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.

КОМЕНТАРІ • 17

  • @INFORMATION-RAJA
    @INFORMATION-RAJA 15 днів тому

    Great

  • @mohankumarr3840
    @mohankumarr3840 4 місяці тому

    பார்க்க சந்தோஷம இருக்கு பரத் அண்ணா

  • @balakrishnanm5487
    @balakrishnanm5487 4 місяці тому

    அருமை பரத்

  • @boseannadurai8639
    @boseannadurai8639 4 місяці тому

    அருமை டா தம்பி 😊

  • @kalaiyarasan1522
    @kalaiyarasan1522 4 місяці тому

    தம்பி அருமை 💙

  • @cabelmoorthy4784
    @cabelmoorthy4784 4 місяці тому

    Super

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 3 місяці тому

    Udaney thapunu solamudiyathu because nanum vivasayi than fist main a economical background then avar 10 year athum return ethirpakamudiuathu. Epadi investment panar ipadi pala vizhayam iruku . Do well all the best.

  • @user-qv4vv9cc4b
    @user-qv4vv9cc4b 4 місяці тому

    Super Ragu Anna 👌😍

  • @RajaRaja-zj2gw
    @RajaRaja-zj2gw 4 місяці тому

    Nice maple ❤

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 4 місяці тому

    Nice video

  • @mariappansangarasubbu2679
    @mariappansangarasubbu2679 4 місяці тому

    💐💐💐

  • @davidmanj4707
    @davidmanj4707 4 місяці тому

  • @palanivelpalani2341
    @palanivelpalani2341 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @prabaharan307
    @prabaharan307 3 місяці тому

    1.ஒரு நாட்டு தென்னையில் அதிக பட்சம் ஒரு குழையில் எத்தனை காய்கள் கிடைக்கும் 2.ஆரோக்கியமான தென்னையில் எத்தனை மட்டை இருக்க வேண்டும் 3.ஒரு தென்னை பாளை உருவாகி தேங்காய் ஆக மாரி பரிக்க எத்தனை மாதங்கள் ஆகும் 4.என்னென்ன உரங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    5.ஆட்டு புழுக்கை மாட்டு சானம் தென்னை நூண்டுட்டம் மட்டுமே போதுமானதா?
    6.ராசாயன உரமே DAP Uriya Complex அவசியம் போடவேண்டுமா?7.தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்

  • @Vivasayi_Viyabari
    @Vivasayi_Viyabari 4 місяці тому

    Neeye sottu neer poduviyam, appuram avarta thanni illa enna panuvinganu keppiyam enangada pithalattam

    • @Villageviruz
      @Villageviruz  4 місяці тому

      That question is just to inform the audience