Love Today Movie Review - இத பார்க்கலாமா வேணாமா? 😱 Pradeep Ranganathan | Ivana | Yuvan | Sathyaraj

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @vigneshravi99
    @vigneshravi99 Рік тому +491

    போகும் போது Lover அலச்சிட்டு போங்க
    வரும் போது Single ஆ வாங்க 😂😅
    ஏதோ நம்மலால முடிஞ்சது 😅

  • @jpbrothersontheway764
    @jpbrothersontheway764 Рік тому +151

    படம் இப்போதான் பாத்துட்டு வரேன்....... தரம் தரம் தரம்...... 1ஸ்ட் half பாக்ரவன் love பிரிஞ்சிடும் ,, 2nd half பாக்ரவன் love புரிஞ்சுடும்....😂😂😂🤣🤣🤣🤣🤣 1at half la நமேக்கே மண்டைக்கு ஏறுது love panravan வெறி ஆகிடுவான்........அந்த அளவுக்கு scene iruku... ஒரு வெறி வருது 😂😂🤣🤣🤣🤣.... Comedy mass ah iruku..... Totally -movie_ தரம் 💕💕💕💕💕

  • @mystricmani444
    @mystricmani444 Рік тому +620

    Before movie - couples
    After movie - breakup

  • @kanakarajraj2914
    @kanakarajraj2914 Рік тому +135

    யோகி பாபு க்ளைமேக்ஸ் சீன்ல மனுசன் ஆரம்ப காலத்தில் தன் உருவத்தை கேலி செய்த உண்மை கதையை சொல்லி கண் கலங்க வச்சிட்டார் அண்ணா😭😭👌👌...

  • @harshasaigod3360
    @harshasaigod3360 Рік тому +1923

    இந்த படம் ட்ரைலர் பாத்துட்டு தியேட்டர் க்கு போக காசு இல்லாம வெறுப்பில் empty hand review க்காக காத்திருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨️😍💞🔥

  • @Manisanvino2010
    @Manisanvino2010 Рік тому +80

    8:00 - Empty Hand ஒரு 90's Kids னு நிரூபித்த தருணம்...🤣🤣🤣

  • @Disha87
    @Disha87 Рік тому +697

    என்னைக்கு ஒரு படம் நம்ம கூட ரியலா கனெக்ட் ஆகுதோ..
    அது கண்டிப்பா கொண்டாட பட வேண்டிய படம் தான்❤❤

  • @Asta1555-e9k
    @Asta1555-e9k Рік тому +845

    HD print க்கு காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💖

  • @Anmages
    @Anmages Рік тому +122

    மரண காமெடி 😂😂 ரொம்ப நல்லா இருக்கு படம்... But Family kuda போறது தான் கொஞ்சம் யோசிக்கணும்😂😂😂

  • @sivashankarselvam2171
    @sivashankarselvam2171 Рік тому +31

    Pradeep's Acting and dialogue delivery inspired from SJ Surya

  • @kathirff1959
    @kathirff1959 Рік тому +177

    Antha browsing history scene vera lvl 😅😅

  • @xRatRace
    @xRatRace Рік тому +167

    One mistake.. Pradeep's Appa lock short film released on 2017. But LKG movie released on 2019

    • @ajaya605
      @ajaya605 Рік тому +5

      Sss RJ Balaji dha Pradeep tatu aditchi irukaruuu apology kudura EMPTY HAND UHHH😂😂😂

  • @jagajeevan8969
    @jagajeevan8969 Рік тому +167

    Before LKG... this movie director himself taken one shortfilm (Appa Lock) bro with mobile exchange idea👍👍

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Really? Link please...

    • @daydreamer4485
      @daydreamer4485 Рік тому +1

      Athuvu Avan movie tha

    • @spcreationsappu9965
      @spcreationsappu9965 Рік тому

      yes bro

    • @kdprabharaja
      @kdprabharaja Рік тому

      @@coolguy0719 search appa lock short film? See other short films of pradeep's , all are super

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      @@kdprabharaja
      Yes. Watched dude. Thanks 🙂🙂🙂

  • @dentboyz
    @dentboyz Рік тому +192

    The way u said soo true “ DIWALI TREAT “ ah irundhurukum … 😍👌 PRADEEP RANGANATHAN is now another promising Director & Actor ..🔥🔥🔥🔥🔥

  • @user-qy3jm2ep4h
    @user-qy3jm2ep4h Рік тому +868

    வாழ்க்கைல ஒரு முறை கூட double side லவ் பண்ணாத ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

  • @guruprasath145
    @guruprasath145 Рік тому +24

    It's not just LKG comedy scene , It is pradeep ranganathan short film bro...

  • @dhanush_Mk
    @dhanush_Mk Рік тому +64

    02:14 snake game 😂😄

  • @Beski10
    @Beski10 Рік тому +104

    மொபைலை நோண்டி காரணம் இல்லாமல் திட்டுவாங்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😇😘

  • @No.Signal_
    @No.Signal_ Рік тому +58

    ஆமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் ஒருக்கா வீடியோ போடும் empty hand சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள் 😅✨️✌️🎉

  • @NOOBEE_TAMIZHA
    @NOOBEE_TAMIZHA Рік тому +219

    Andha Movie la C type Charger Scene Irukeya 😂😂 Vera level 💥🔥

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому +320

    முப்பது வயதிலும் கன்னிகழியாத 90kids சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @magicwings3212
      @magicwings3212 Рік тому +6

      Ada paavi 😂 😂

    • @mr.peace...4908
      @mr.peace...4908 Рік тому +6

      Maha pirabu ninga engeum vanthutingalaaaa🤣🤣🤣

    • @earning6601
      @earning6601 Рік тому +3

      😂😂😂😂

    • @surendaryt8533
      @surendaryt8533 Рік тому +1

      Thiramaya illaya...?90s ku

    • @ayyashcollection3913
      @ayyashcollection3913 Рік тому +1

      Mr.selvan 30 Varusam nambittom 🤣😂🤣 athupum kanni kalaiyama nambittom 🤣 athum 30 years 😆😁😁

  • @DheenuDX
    @DheenuDX Рік тому +102

    Just now watched!
    Lots of laughter, thunderous applause, pin drop silences All for one Film!!! Must watch in theatre!!🔥🔥👌🏽👌🏽

  • @3TyCuTz
    @3TyCuTz Рік тому +2148

    முதல் 7.98 B viewers சார்பாக வாழ்த்துகள்❤️

  • @thangapppandi9489
    @thangapppandi9489 Рік тому +14

    நீங்க நல்லபடியா கமெண்ட் சொன்ன ஒரே படம் இதுதான் தலைவரே

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Рік тому +84

    எந்த படம் வந்தாலும் அதை விட உங்க ரீவியூக்காத்தான் வெயிட்டிங் தலைவா இலங்கையில் இருந்து நான்

  • @sachinibrahim9927
    @sachinibrahim9927 Рік тому +11

    7:50 la youngsters nu sollitu 90s kids-a sethukureengalae thalaivaa....😁😁

  • @astergarden968
    @astergarden968 Рік тому +69

    90ஸ் love today(1997 )💔📼
    2k love today(2022) 💔📱📲

  • @AustralianTamilannnnn
    @AustralianTamilannnnn Рік тому +41

    90s kids are completely flexible..we are suited for all generation people..we respected the elders and compatible with the 2k kids..Pava patta Makkal da naanga

  • @Deadpool-md3jj
    @Deadpool-md3jj Рік тому +326

    ஏகபத்தினி விரதம் இருக்கும்
    90s kid's சார்பாக படம்
    மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

  • @kdcreation7055
    @kdcreation7055 Рік тому +10

    07:17 apdi la illa bro Full movie super bro

  • @JKUMARYT
    @JKUMARYT Рік тому +104

    படத்துக்கு போகதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😍

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 Рік тому +9

    நான் முதல் பாதி வரை என்னை மறந்து சிரித்தேன் என் மனக் கவலையை போக்கிய படம் இதுவும் ஒன்று
    முதல் பாதியை என்னோடு வாழ்க்கையை பார்த்தது போல இருக்கிறது

  • @tamilstatuswithpugazh619
    @tamilstatuswithpugazh619 Рік тому +25

    உண்மைதான் தல... செம்ம enjoy பன்னோம்... Love today.....Today love.....💜💜💜🤎🤎💙💙💙 நம்பிக்கை அதானே எல்லாம்👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼

  • @krishnav1230
    @krishnav1230 Рік тому +9

    4:57 yenda naanga love padalam paaka koodadha da😅😂

  • @sivasivabalan8104
    @sivasivabalan8104 Рік тому +91

    Nan nokia phonela bambu gamethan vilayaduven enaku Vera edum theriyathu😂😂😂. Ultimate fun thala.👍👍👍

    • @sudarp6560
      @sudarp6560 Рік тому +1

      S.. nostalgic moment. 2006

  • @mr.phoenixgaming4046
    @mr.phoenixgaming4046 Рік тому +11

    3:38 Ivana??? Ivanavaa ???🤣🤣🤣

  • @balaji_mohan_cuts6257
    @balaji_mohan_cuts6257 Рік тому +212

    எங்களை சிரிக்க வைக்கும் தலைவனுக்கு மாலை வணக்கம் 🙏🏻🤩

  • @mohanraammohanraam1783
    @mohanraammohanraam1783 Рік тому +14

    Love today -mve name Pakkum podhe nenachan Movie Hit-u than nu...😎😎😎😎😎 நடிகர் விஜய் அண்ணா சார்பாக படம் தாருமாரா ஓட வாழ்த்துக்கள்...😎😎😎

  • @nithin_studios
    @nithin_studios Рік тому +33

    8:58 bro..SARDAR paathutingala..paatha ipdi sollirkamaatinga💯💯💥It is worth for solo release

    • @sundaramc3862
      @sundaramc3862 Рік тому +3

      Bro அவருக்கு அதோட அருமை தெரியாது

    • @sundaramc3862
      @sundaramc3862 Рік тому +3

      வெறும் famous படம் கன்னுக்கு தெரியும் அவருக்கு அதான் பிரின்ஸ் review பண்ணாரு அவருக்கு sardar பத்தி தெரியாது bro

  • @r.ragavendratm3800
    @r.ragavendratm3800 Рік тому +16

    தீபாவளி அன்று 🤣தாலியறுத்த படம் prince😌

  • @realmerajesheditz2595
    @realmerajesheditz2595 Рік тому +671

    மல்லாக்கு படுத்து வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤️✨

  • @craigmertz1994
    @craigmertz1994 Рік тому +14

    I'm 58 and my wife and I are VERY worried about our future, gas and food prices rising daily. We have had our savings dwindle with the cost of living into the stratosphere, we are finding it impossible to replace it. We can get by, but cant seem to get ahead. My condolences to anyone retiring in this crisis, 40years nonstop just for a crooked system to take all you worked for.......😪😪

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru Рік тому +40

    இதெல்லாம் அவளோட அண்ணன்-றதுக்காக
    செய்யலை
    நீ என் friend டா
    என்ற வசனத்தின் ரசிகர்கள் சார்பாக
    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  • @vengaivenu6817
    @vengaivenu6817 Рік тому +10

    Na padam paathuten.... Unmaiyaave padam different concept, comedy, ellame nalla irukku nambi pogalam worth movies🍿🎥 ✌✌✌✌💘💕💞👌

  • @thowlaththaki58
    @thowlaththaki58 Рік тому +185

    Boy bestie யை ஒழிக்கும் சங்கம் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்🤣😂

  • @Moon_Leander
    @Moon_Leander Рік тому +10

    இப்போதான் படம் பாத்தேன், யப்பா, அந்த இன்ஸ்டா இன்பாக்ஸ் சீன், என்ன கிரியேட்டிவ் சென்ஸ்..🎉🥳🎉🥳🎉
    குருபாய் 👍

  • @silent_boy__27
    @silent_boy__27 Рік тому +217

    எம் டி ஹேண்ட் ரிவியுவை பார்த்து படம் பார்க்கப் போகும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @braintoshaan3729
    @braintoshaan3729 Рік тому +11

    Adicha paar oh ex uh adicha paar. Scene radigargal sarbaga padam vetri pera vazhthukal😻🔥

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Рік тому +14

    1:51 thappu saithirukkirom 🤭🤭
    Vera level sirippu bro 😅😅😅😅
    Keep rocking love from Sri lanka 🇱🇰❤🧡💛💚💙💜🥰🥰

  • @Thalapathy__Vijay_
    @Thalapathy__Vijay_ Рік тому +2

    Bro LKG Ah Pathu Lam Indha Movie Edukala App Lock Nu Ivaroda Short Flim Ah Dhan Movie Pannirukaru Thappana Information Kuduka Vendam 🚶

  • @rajeshwaranv489
    @rajeshwaranv489 Рік тому +41

    2:00 vera level😂😂😂...

  • @periyasamyb7571
    @periyasamyb7571 Рік тому +2

    காந்தாரா படம் பார்த்தீங்களா ரிவ்யூ பண்ணுங்க

  • @kavirajguru9444
    @kavirajguru9444 Рік тому +12

    தல உங்களைப்போல் ரீவ்யு சொல்ல ஒரு ஆல் பிறந்து வரனும்... Hat's of you.
    ( Like small budget filim going to top because of you)

  • @kya.oustedunknowntraveller4374
    @kya.oustedunknowntraveller4374 Рік тому +16

    Never Disappointed with his humourous review feedback, love ❤️ from Bangalore those who agrees with me show your support by liking 🎉

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 Рік тому +378

    அகில உலக தடவல் திலகம் அசல் கோளாறு ரசிகர்கள் சார்பாக படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்😊😊😊

    • @u1vijay22
      @u1vijay22 Рік тому +2

      🤣🤣

    • @Eelathamilan1110
      @Eelathamilan1110 Рік тому +6

      Yow..... Avar enna seithaarnu nakku therinchathaala nee avara solraai....
      Nee ennenna seithirukkiyo endum nee epd paddavan endum yosichipaar.... 😡😡😡

    • @murugesansaravanan2050
      @murugesansaravanan2050 Рік тому

      @@Eelathamilan1110 boomer boomer boomer ungle 😝😝😝😝

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      🤣🤣🤣🤣

    • @blossomxz4955
      @blossomxz4955 Рік тому +6

      @@Eelathamilan1110 ok 👻boomer

  • @vigneshnandhini2075
    @vigneshnandhini2075 Рік тому +21

    தலைவா உன் சிரிப்புக்கு தான் காத்திருந்தோம்...

  • @vijayarunthalabathi9920
    @vijayarunthalabathi9920 Рік тому +32

    சொர்க்க வாசல் Vera level 👌👌💥💥

  • @maheshkumar-pf6zi
    @maheshkumar-pf6zi Рік тому +6

    9:03 Kollywood "Prince" thaakapataaraa😜🤣?

  • @dharshandharu3282
    @dharshandharu3282 Рік тому +15

    Bro intha film ku semma waiting la irunthan..But sri lanka la release pannala bro😞😞😞😞

  • @manojb7752
    @manojb7752 Рік тому +1

    Illa bro 5years ago App lock nu short Film irukku Comali Director First short Film bro. Athu

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Рік тому +68

    After long time good review... Congratulations 🎉
    இந்த படத்தின் ஹீரோ தனுஷ் சாயல் உள்ளது

    • @kani7174
      @kani7174 Рік тому +6

      Eivaru comali movie la last seen la auto driver ah varravar thaane

    • @paviseran4994
      @paviseran4994 Рік тому +1

      @@kani7174 ama

    • @mohamedrefai6087
      @mohamedrefai6087 Рік тому

      @@kani7174 yes that same guy

  • @BizarreClicks
    @BizarreClicks Рік тому +2

    9:00 Diwali Padam comment ultimate

  • @ruggedrider1679
    @ruggedrider1679 Рік тому +7

    LKG illa bro 4yr munnadiye pradeep already own short film la eduthurkaru broo....ipo full story eduthurkaru

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever Рік тому +52

    In the end, Who ever sees the beauty in your soul will stay with you Thala, Browsing history is just curiosity of a person, It's not someone's real character..... 😊

    • @MsAldil
      @MsAldil Рік тому

      Ipdi solli, neeya un manasa thethiko

  • @eshwar9835
    @eshwar9835 Рік тому +24

    கண்டிப்பா இந்த படத்த பாக்கணும் 🤩

  • @TAMIL-top2pg5fy4b
    @TAMIL-top2pg5fy4b Рік тому +10

    Net ah காலிபன்ன பார்க்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @onecupteatamil990
    @onecupteatamil990 Рік тому +13

    Ipa Than first Half mudinjathu Sema entertainment and enjoyment waiting for second half

  • @RIZWAN-jd9ey
    @RIZWAN-jd9ey Рік тому +7

    8:07😂😂😂

  • @K7muthu
    @K7muthu Рік тому +7

    1:29 thalaivareyyyy... Nabha single nu la solikurom apram epdi love la Pani and metham la.....😂😂😂😂😂

  • @siranjeevi.d5555
    @siranjeevi.d5555 Рік тому +22

    Honest review bro...
    Super movie "love today" ...
    Pradeep bro mass panitaaru🔥🔥🔥👌👌

  • @abdulwhdh15
    @abdulwhdh15 Рік тому +18

    வாங்க வாங்க உங்க review ku தான் waiting 🤣🤣🤣

  • @thufailahamed8792
    @thufailahamed8792 Рік тому +2

    Bro coffee with kadhal review sollunga??

  • @vengateshmeena5274
    @vengateshmeena5274 Рік тому +17

    16 minutes la 300ku mela comments reach super machii 🥰😃👌👌👌👏👏👏👏🎉🎉🎉

  • @eazhisaipaavai9003
    @eazhisaipaavai9003 Рік тому +3

    Anna director oda shortfilm na.. Lkg tan copy adichuruku.. App(a) lock

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Рік тому +12

    From Sri Lanka 🇱🇰- 200M viewers வர வாழ்த்துக்கள்

  • @ananthmarley7239
    @ananthmarley7239 Рік тому +4

    Bro உங்களது review பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் போய் டிரைலரை பார்க்க போறேன்...🚶🏻

  • @viwinbaskaran9456
    @viwinbaskaran9456 Рік тому +7

    Thala Black Panther Wakanda Forever Release aagum pothu Review kudunga Please......!!!!!
    for Chadwick Boseman

  • @musthakbabu1401
    @musthakbabu1401 Рік тому +9

    80 கிட்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.......ஆஹா அற்புதம் சன்னி லியோனி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.....

  • @AYUSH-ce7ww
    @AYUSH-ce7ww Рік тому +18

    Thalaiva empty ✋ u.... 🔥🔥🔥

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Рік тому +6

    Positive reviews 👍 neenga explain pannathu vera level 😜fun 🥰✌😃

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official Рік тому +74

    Night show ticket book panniten....
    Eagerly waiting 🔥🔥🔥

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 Рік тому +10

    sugi காதல பிரிச்சது பத்தாதுனு மொத்த காதலையும் பிரிக்கும் திட்டம் நல்லா இருக்கு

  • @kaipulla7025
    @kaipulla7025 Рік тому +11

    Thalaiva ne intha padathukku review potuvannu en ulmanasu sonnuchu thalaiva ♥️♥️♥️

  • @sikkimasikkima2976
    @sikkimasikkima2976 Рік тому +2

    Sardhar review podunga thala❤️

  • @ruthless4704
    @ruthless4704 Рік тому +139

    கைரேகை தேய்ந்தவர்கள்
    சார்பாக படம் மாபெரும்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @rakshas1885
    @rakshas1885 Рік тому +2

    Firstly this concept was pradeep ranganathan's short film "appa lock".. only den latr it came in LKG MOVIE

  • @tamilgaming2832
    @tamilgaming2832 Рік тому +11

    💔 எத்தன Break Up ஆகப்போகுதோ 🤣

  • @soorajsandy330
    @soorajsandy330 Рік тому +2

    indha padam paakura idea ivlo neram illaya, aana unnoda review pathuttu paakanum thonudhu, kandippa paapen. Nalla panra nanba. Keep going god bless u.

  • @theeyasakthi1109
    @theeyasakthi1109 Рік тому +5

    5:35 atha 80s kid sollakudathu bro 😂

    • @Neeraja664
      @Neeraja664 Рік тому

      Vijay nadicha love today supper

  • @CopyAdi_Karthi
    @CopyAdi_Karthi Рік тому +7

    கல்யாணம் ஆகாத 90ஸ் பசங்க சார்பாக வாழ்த்துக்கள் ♥️

  • @mvenkatesh3858
    @mvenkatesh3858 Рік тому +5

    Intha concept ah first rj Balaji panala first pradeeptha first panirutharu short film la

  • @miraclekingcreations9080
    @miraclekingcreations9080 Рік тому +3

    Bro Rj balaji scene vachu laam illa, Adhuku munnadiye indha movie ah already Pradeep bro Short film ah eduthurukaru..😂🔥 Short film name - "Appa Lock" - But adhu few mins dhaan irukum..adhadhaan full film ah ippo eduthurukaru..🤩🤣❤️🔥 Semma fun filled Movie 🤣😂💥

  • @emptylife6052
    @emptylife6052 Рік тому +5

    Positive review ah erukeyyyy 😂 apa padam pathruvommm

  • @cvharan3474
    @cvharan3474 Рік тому +1

    2k kidsukuriya padam
    Anna: nammakkum uriyathu thaan atheppadi neenga sollalam , ithu 90s kidkum porunthum
    Me: Porama
    Anna: Lighta

  • @kalaibpk637
    @kalaibpk637 Рік тому +6

    Nokia snake 🐍 game 90s kids memories anna ❤️☺️ athu

  • @stupidcanvas
    @stupidcanvas Рік тому +5

    கோவை "வெறும் கை" ரசிகர் மன்றம் சார்பாக "காதல் இன்று" படம் வெற்றி பெற வாழ்துக்கள்!

  • @RM.Kaleesh2003
    @RM.Kaleesh2003 Рік тому +6

    🤨comment என்ன பன்னி like 👍 வாங்கலாம்..என்று யோசிப்பவர்கள்🤔 சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் 💖🎉🤝🤝

  • @ksk6409
    @ksk6409 Рік тому +2

    2002 boys
    2012 kadhal sodhapuvadhu epadi
    2022 love today

  • @lavanyaumapathy6913
    @lavanyaumapathy6913 Рік тому +4

    Bro LKG movie scene concept eley, it's the same director pradeep ranganathan short movie concept he took it has full movie....

  • @narayanakumar1323
    @narayanakumar1323 Рік тому +1

    அய்யா நீ குடுக்குற review வோட. நீ சிரிக்கிற சிரிப்புதான் highlight u