bathroom wall tile laying procedure in Tamil | பாத்ரூம் வால் டைல் ஒட்டும் முறை |

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 78

  • @jagadeesanranganathan9205
    @jagadeesanranganathan9205 10 місяців тому +1

    Thank you very much Brother. Very much useful for Individual house construction People's.
    May God bless you Allm

  • @karuppusamy8901
    @karuppusamy8901 2 роки тому +1

    சிறப்பான விளக்கம் அண்ணண் 😍

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 роки тому +1

    வீடியோ சூப்பர் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @lalithprasanth8285
    @lalithprasanth8285 Рік тому

    Super your all information I like your videos

  • @sammedia7055
    @sammedia7055 2 роки тому +2

    Nice work sir.good job

  • @karuppusamy8901
    @karuppusamy8901 2 роки тому +1

    சூப்பர் அண்ணண்

  • @suyambudurai7513
    @suyambudurai7513 3 роки тому +2

    Very nice super sir

  • @sammedia7055
    @sammedia7055 2 роки тому +1

    Thanks sir
    victor by srilanka. ......

  • @padminihardwares5406
    @padminihardwares5406 3 роки тому +3

    Tiles beading enna size use pannuvaanga maximum...7mm,9mm or 10mm..

  • @ChellamuthuMuthu-zt8gw
    @ChellamuthuMuthu-zt8gw 6 місяців тому +1

    Thank you pro

  • @anandsp1179
    @anandsp1179 3 роки тому +1

    நன்றி நன்றிகள் பல

  • @ravisankar2882
    @ravisankar2882 2 роки тому +1

    Good work.

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 роки тому +1

    Arumaiyana thakaval iya

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 роки тому +1

    Super Finishing Mama

  • @harideepak9144
    @harideepak9144 3 роки тому +3

    Explain about spacers

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +1

    நன்று
    நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள்

  • @VIP-wu9yq
    @VIP-wu9yq 2 роки тому +1

    சூப்பர்

  • @mohamedhsun
    @mohamedhsun 2 роки тому +1

    Sir wall tiles bathroom ku eppadi calculation pannurathu solluga

  • @manigandan2016
    @manigandan2016 3 роки тому +1

    Inum athigam video podunga sir

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் ஹாலோபிளாக் கல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)

  • @mugunthanc
    @mugunthanc 3 роки тому +1

    அருமை

  • @tamilastr5489
    @tamilastr5489 3 роки тому +1

    Wall painting measurement how bro

  • @mathan0558
    @mathan0558 Рік тому

    Spacers thaviy I'll bro wall ku

  • @balasubramanianarumugam2654

    நன்றி சார் 👌👍

  • @prabhakaranfathima7410
    @prabhakaranfathima7410 3 роки тому +2

    Sir, waterproof paint both room la adikkalma? Or cement mattum mix panni than ottanuma sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      முதல் மாடியில் பாத்ரூம் தரை கண்டிப்பாக வாட்டர் ப்ரூப் ட்ரீட்மெண்ட் அடிக்க வேண்டும்

    • @mohamedhsun
      @mohamedhsun 2 роки тому

      @@ErKannanMurugesan bro ground floor bathroom ku treatment eppadi pannurathu solluga

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому +1

    Thanks

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 роки тому +1

    6 x 4ft Indian closet with bathroom pannalama

  • @ErSam-zq3gs
    @ErSam-zq3gs 3 роки тому

    Sir y don't u use spacer in the time joint ???

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 2 роки тому

    Sir please urgent.....
    Sir wall dado thickness
    Flooring thickness evvalavu sir.
    Please

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Supper

  • @muthurasu1356
    @muthurasu1356 Рік тому +1

    வாழ்த்துகள் ❤

  • @harishmani7133
    @harishmani7133 9 місяців тому

    Bro tiles workers irupangala regular work

  • @kamalsekar7202
    @kamalsekar7202 2 місяці тому

    Post a video to correct a mistake made after the tile is dried. Say removing a tile from center after it got dried and how you'll replace it without damaging other nearby wall tiles.

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 3 роки тому

    Haiii sir.. urgently
    Enakku reply pannuga..
    Actually wall tiles ethukkaga water la dip pannanum.. Enna reason sir..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Ceromic tile தண்ணீரை உரிஞ்சக்கூடியது. தண்ணீரில் நனைக்காமல் ஒட்டும் போது சிமெண்ட் கலவையில் உள்ள தண்ணீரை உரிஞ்சிவிடும். அதனால் wall tiles ceromic tiles ஆக இருந்தால் கண்டிப்பாக தண்ணீரில் நனைத்துதான் ஒட்ட வேண்டும்.

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 роки тому +1

    Sir plumbing work after plastering than start pannanuma. Pls advise

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 роки тому

    Dear sir.
    Wall plastring aparam pipe kadi eadukunuma before plastring kadi eadukunuma one small confuse please tell

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      சுவர் பூச்சு முடிந்த பிறகு pipeline பதிக்க வேண்டும் அதன்பிறகு டைல்ஸ் பதிக்க வேண்டும்

    • @dhamodharandhamodharan373
      @dhamodharandhamodharan373 3 роки тому

      ஜிப்சம் உச்சு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 роки тому +2

    ❤️

  • @sabaris4941
    @sabaris4941 2 роки тому

    Sir tiles ottum munbu wall la water adikanuma

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 роки тому +1

    Intha bathroom size enna sir

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 роки тому +1

    👍

  • @விஷ்ணுவிஜய்
    @விஷ்ணுவிஜய் 2 роки тому +1

    சார் கார்னர் பிளாஸ்டிக் வீடியோ

  • @manig8538
    @manig8538 Рік тому

    சார் ஈரமாக பாலை வைத்து பின்பு தட்டினால் பால் கீழே இறங்கி விடுகிறது பால் ஈரமாக இல்லாவிட்டாலும் கீழே விழுந்து விடும் எப்படி பால் வைப்பது

  • @RajendiranKulandhaivel-jx3fo

    Sir naan Jayankondam pakkamthan sir engal veetuku tails and plaming velai Seiyanum sir, ungal contact number sir.

  • @nbudansugan
    @nbudansugan 2 роки тому

    Sir for 5.2*2.2 feet tiles which is the best way for laying, cement milk or paste

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      தரைக்கு என்றால் சிமெண்ட் கொண்டு செய்யலாம். சுவருக்கு என்றால் tile adhesive பயன்படுத்துங்கள்

    • @nbudansugan
      @nbudansugan 2 роки тому

      @@ErKannanMurugesan but if v use cement it's failure coz of big size of tiles, few were telling go for adhesive paste

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      அப்படியா... அப்போ நீங்கள் அது போலவே செய்யுங்கள். நாங்கள் ஒட்டும் போது அப்படியெல்லாம் உடையவில்லை.

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 роки тому

    This brand tile rate how much per square feet

    • @ayyachamyk1429
      @ayyachamyk1429 3 роки тому

      Sir pl er kannan cell no send thankyou

  • @vettipasanga7322
    @vettipasanga7322 Рік тому

    bro சுவத்துகு கலவ அடிக்கல

  • @shadanatilesworks469
    @shadanatilesworks469 Рік тому

    Mobile numbar send me

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 роки тому

    Good sir

  • @umasankar8026
    @umasankar8026 3 роки тому +1

    ❤️❤️❤️❤️

  • @nagalingam3753
    @nagalingam3753 2 роки тому +1

    Super