கடன் பிரச்சனை முற்றிலுமாக நீங்கி விரைவில் அடைப்பதற்கான மந்திர வழிபாடு! Mantra for Financial Debts!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Mantra to Overcome from Financial Debts & Pressures! Spiritual Remedies & Success for Failed Business, No Job, No Money! கடன் பிரச்சனை முற்றிலுமாக நீங்கி விரைவில் அடைப்பதற்கான மந்திர வழிபாடு!
    மஹாபெரியவர் அருளிய "ஒம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி"
    1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ!
    2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ!
    3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ!
    4. ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
    5. ஓம் ஶ்ரீ கடா க்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
    6. ஓம் ஶ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #debt #loan #creditcard #money #interest #mortgage #interest #income #liabilities #assets #cash #repayment #bankruptcy #security #principal #bank #bond #pay #default #tax #debtor #mahavishnu #paramporulfoundation #paramporul #meditation #mahaperiyava #mantra

КОМЕНТАРІ • 165

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +12

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @ravivarmamariappan8483
      @ravivarmamariappan8483 Рік тому

      இந்த மந்திரத்தை எத்தனை முறை செல்லவேண்டும்என்று

    • @kanagasenthil1091
      @kanagasenthil1091 Рік тому

      Thanks Annan

  • @nithyaasfavorites21
    @nithyaasfavorites21 Рік тому +58

    1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏
    ❤அனைத்து உயிர்களுக்கும் ஒரே தாயாக விளங்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ🙏
    ❤உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தவறாமல் உணவளிக்கம் அன்னபூரணியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    3. ஓம் ஸ்ரீ வஸுதாயை நமஹ🙏
    ❤தன்னை சரணடையும் அனைத்து உயிர்களுக்கும், சகல செல்வங்களையும், சௌபாக்கியங்களையும் தப்பாமல் அருளும்
    பேரரசியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நமஹ🙏
    ❤தன் வலமும், இடமும் முறையே மஹாலஷ்மியும், சரஸ்வதியும் நின்று சாமரம் வீசி சேவை செய்ய, கொலு வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    5. ஓம் ஸ்ரீ கடா க்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதாயை நமஹ🙏
    ❤தன் கடைக்கண் பார்வையை, ஆணையாக ஏற்று, பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் தந்தருள, கோடி லஷ்மி தேவிகளும் தன்னைச் சூழ்ந்து நிற்க, ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    6. ஓம் ஸ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நமஹ🙏
    ❤நிர்க்குண பிரம்மமான திருக்காமேஸ்வரனும், சகுணபிரம்மமான
    திருக்காமேஸ்வரியும் இரண்டற கலந்து எங்கும், எதிலும் சிவசக்தியாக, காட்சி தந்து, கருணை செய்யும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம்.
    7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏
    ❤ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்து, காத்து, பின் தன்னுள் ஐக்கியப் படுத்துவதை திருவிளையாடலாக விரும்பிச் செய்யும் ஆதிபராசக்தியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். ❤❤❤
    குருவே சரணம்❤❤❤
    ஓம் சிவசிவ ஓம்❤❤❤
    என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கும் இறைஆற்றலுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
    அனைத்து புனித ஆத்மாக்களும் வாழ்க வளமுடன்❤❤❤😍😍😍

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Рік тому +12

    இதை விட எளிமையாக யார் கூறுவார் Vera level..
    குருவே சரணம்..

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +14

    கோடி நமஸ்காரங்கள் அண்ணா 🥰🥰🥰🙏🏻

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @MahaavBaMa
    @MahaavBaMa Рік тому +36

    அந்த மந்திரத்தை குரலொலி போடுங்கள் சகோ... மிக்க நன்றி🙏

    • @suganthi1827
      @suganthi1827 Рік тому +1

      Manthra Description la irrukku thambi

    • @MahaavBaMa
      @MahaavBaMa Рік тому

      @@suganthi1827 அந்த வார்த்தை கொஞ்சம் கடினமாக உள்ளது. அது தான் கேட்டேன் சகோதரி..

    • @suganthi1827
      @suganthi1827 Рік тому +1

      Lalitha saptha namavali nu type pannuga audio la irrukku

    • @harishragavender1160
      @harishragavender1160 Рік тому

      0

    • @MahaavBaMa
      @MahaavBaMa Рік тому +1

      @@suganthi1827 கிடைத்துவிட்டது மிக்க நன்றி🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +6

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @aabijana7851
    @aabijana7851 Рік тому +3

    பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 Рік тому +3

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர மேலும் வழி காட்டுங்கள் சகோதர

  • @jos2838
    @jos2838 Рік тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ ❣️ தனிப்பெரும் கருணை

  • @thilagavathi4277
    @thilagavathi4277 Рік тому +2

    Guruvey saranam intha pathivikaga romba naala kathirunthen 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamala8212
    @jayamala8212 Рік тому +2

    Mikka Nanri Aiya, unkal paninthu saranadaikiren🙏😥GURUVE SARANAM 🌈 🌻💞🌟🙏

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Рік тому +5

    Nandri nandri nandri 🌹🌺🌹 vazha valamudan 🌷🌺🌹 vazha valamudan 🌷🌹🌺 omnamashivaya 🙏🙏🙏🌷

    • @SenthilKumar-lc7mj
      @SenthilKumar-lc7mj 21 день тому

      காலை வணக்கம் ❤வாழ்த்துக்கள்

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 Рік тому +1

    வணக்கம் கலந்த நன்றிகள் சகோ ✨💥குருவே சரணம் ✨💥குருவடி சரணம்🙏🙏🙏🙏 திருவடி சரணம் 🙏🙏🙏🙏

  • @muthiahm216
    @muthiahm216 Рік тому +2

    குருவே சரணம்🙏🙏🙏 மிக்க நன்றி

  • @saraswatisaraswati-pb7ey
    @saraswatisaraswati-pb7ey Рік тому +1

    I love your voice and you teach all

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому +3

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @aadhavmuhesh1378
    @aadhavmuhesh1378 Рік тому

    குருவே சரணம் அறிவுரைக்கு ரொம்ப நன்றி குருவே குருவே சரணம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sivakumar-zg7gi
    @sivakumar-zg7gi 12 днів тому

    Vanakkam Guru 🙏🙏🙏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 Рік тому +3

    🙏🙏🙏🙏 நன்றி 🙏குருவே சரணம் 🙏🙏

  • @saravananm7942
    @saravananm7942 Рік тому +3

    குருவே சரணம்❤🙏🙏🙏❤ நன்றி

  • @esanesan6690
    @esanesan6690 Рік тому +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam

  • @deepamiss7974
    @deepamiss7974 Рік тому +4

    Guruvae saranam 🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому +1

    குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா🙏🙏🙏

  • @devimukesh9092
    @devimukesh9092 8 місяців тому

    உண்மை இந்த பதிவு மிக முக்கிய நன்றி

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏

  • @selvimani9994
    @selvimani9994 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @pradzuk8997
    @pradzuk8997 Рік тому +2

    Thank u thank u thank u🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💫👑

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 3 місяці тому

    நன்றி மகா விஷ்ணு அண்ணா ❤

  • @sethasetha7597
    @sethasetha7597 Місяць тому

    Vazha valamudan ❤❤❤❤❤❤❤❤❤

  • @ushhaaramadoss6640
    @ushhaaramadoss6640 Рік тому

    Ushhaa R .good morning.super bro.All the best Thank you so much.natrikal kodi.narpavi

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 Рік тому +2

    Guruve saranam❤🙏

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Рік тому +3

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🕉️🔥

  • @gayujb5725
    @gayujb5725 Рік тому +1

    Guruvey saranam...

  • @cmani1760
    @cmani1760 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 4 місяці тому

    Guruvae saranam Thankyou Annan super ❤❤

  • @Meenachi-kr5eg
    @Meenachi-kr5eg Рік тому

    பிரம்ம முகூர்த்த வழிபாடு எனக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது ஐயா நன்றி நன்றி நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏🙏👍

  • @rangharajr6968
    @rangharajr6968 Рік тому

    Mickka nandri guruve saranam vaalga valamudan

  • @shaluchimmi
    @shaluchimmi Рік тому

    Bro oru vishayam enna endral.... Naan paathu varaikum.... Rombo peru spiritual kku poitu pero avangalkku endha kadavul pudikudho avnga patthi nalla pesuvanga apro sila kaduvulai thaaythi pesuvanga...but i really accept u bro... Naan expect pannuva yaravadhu partiality pannadha person na parpena endru.... But neenga irukiringa yaru pathiyum partiality pannalu may be adhuku than kadavul ungali select pannirirunkanga...... Life reality puriya vaikiringa.... Vry vry nice..... 🙏🙏🙏😍🔱

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 Рік тому +1

    Guruve saranam

  • @risharisha8304
    @risharisha8304 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 குருவே சரணம்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +1

    Guruve saranam💙💙💙💙💙

  • @supertraders9564
    @supertraders9564 Рік тому

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நண்பா

  • @devikaselvan5380
    @devikaselvan5380 Рік тому +1

    Nantri anna narpavi

  • @malathi1563
    @malathi1563 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 Рік тому

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Рік тому +1

    அருமை

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj Рік тому

    good info bro guruve saranam

  • @sreesree2673
    @sreesree2673 Місяць тому

    குருவே சரணம்

  • @mathivalar4119
    @mathivalar4119 Рік тому

    நன்றி🙏குருவே சரணம்

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 Рік тому

    Koodaana Kodi nandrigal.

  • @karpagarajm1302
    @karpagarajm1302 Рік тому

    நன்றி சகோதரரே...

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Рік тому

    மிக்க நன்றிங்க சகோ 💖💖🙏🙏👍👍

  • @vivekadevi8613
    @vivekadevi8613 Місяць тому

    Indha video enakagave iruka mathiri iruku

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 Рік тому

    Super vazhga valamudan ayya

  • @geethaarun3803
    @geethaarun3803 Рік тому

    Thank you so much Anna very very thanks Anna

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 5 місяців тому

    Thank you sir

  • @vijayam1
    @vijayam1 Рік тому

    Thank you anna. Guruve Saranam

  • @vsulagam6782
    @vsulagam6782 Рік тому

    Thank you bro guruvae saranam

  • @SK-ow6wg
    @SK-ow6wg Рік тому

    Thanks ayya

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 Рік тому

    Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri

  • @rewathisivaperumaal1565
    @rewathisivaperumaal1565 Рік тому

    Kodi nandrigal anna ☺️🙏🙏🙏

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 5 місяців тому

    .
    OOOMM NAMASIVAAYA OOOMM
    OOOMM SREE LALITHAAMMBBIKAAYAI NAMAH
    OOOMM SREE MAHAA PERIYAVAA THIRUVADI CHARANAM
    GURUVEY CHARANAM
    GURU KADAAKSHAM
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vikneshraj9439
    @vikneshraj9439 Рік тому

    Nandri Ayya🙏🙏🙏

  • @akaashsa2511
    @akaashsa2511 Рік тому +1

    Bro pls Husbend and wife problems soliuse.

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 Рік тому

    Nandri ayya

  • @sumathianbu4552
    @sumathianbu4552 Рік тому

    Guruji yennai yematriyavar galidam irunthu yen pannathai peruvatharkku oru vazhi sollungal pls pls pls pls pls guruji

  • @psekchand
    @psekchand Рік тому +1

    Shivoham

  • @farmersfriend8139
    @farmersfriend8139 Рік тому

    Nandri sir

  • @gparamesgovindasamy6869
    @gparamesgovindasamy6869 15 днів тому

    OHM BRAHMA SRI MAHAVISHNU NAMO NAMAHA

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 21 день тому

    வணக்கம் ஐயா நான் கடன் வாங்கி மிக அவதிபடுகிறைன் . 🙏

  • @sandhiyae2289
    @sandhiyae2289 Рік тому

    Guruve saranam tholiel amya Oru vali sollunga,,,

  • @nightmare-p6t
    @nightmare-p6t Рік тому

    Super

  • @akaashsa2511
    @akaashsa2511 Рік тому +1

    Bro pls pls pls ethey mathiri Husbend and wife problems -oru vali solungal manthiram pis pls. engalal mudiyala pls Bro

    • @cr7mobiles758
      @cr7mobiles758 Рік тому

      Maranthu vidu......mannithu vidu....2 rules follow pannunga ji

  • @gopinathanindia4291
    @gopinathanindia4291 Рік тому +1

    Very good bro thang🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasriv9031
    @padmasriv9031 Рік тому

    Arputham thambi

  • @deepamiss7974
    @deepamiss7974 Рік тому +2

    🙏🙏🙏

  • @navagrahapropertysolutions5244
    @navagrahapropertysolutions5244 Рік тому +21

    ஞான மார்க்கத்திலிருந்து மக்களை மறுபடியும் மூட நம்பிக்கைக்குள் தள்ளுவதா?என்ன மந்திரம் சொன்னாலும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் வாழ்க்கையில் வரும் துன்பத்தை நீக்க முடியாது!

    • @vinothkannan3642
      @vinothkannan3642 Рік тому +3

      புரிதல் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது

  • @mahababy9657
    @mahababy9657 Рік тому

    En kanavar mathuvukku addimaiyil ullar awarai aanmeega reethiyil thirutha mudiyuma

  • @mahalakshmibalamurugan2652
    @mahalakshmibalamurugan2652 Рік тому

    Piravikkadan thera vazhi sollunga

  • @thenmoli8798
    @thenmoli8798 Місяць тому

    Can i know what the mantra please

  • @akaashsa2511
    @akaashsa2511 Рік тому +1

    only Kaden pirachanai gu madum thana Bro pis Reply

  • @சத்யநாராயணா

    கடனை திருப்பி தர மாட்டேங்குறாங்க, அதுக்கும் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாமா அல்லது அதற்கு வேறு வழி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

  • @RaviShankar-M
    @RaviShankar-M 11 місяців тому

    அண்ணா நான் 1 வருட காலமாக சேர்ந்து நெருங்கி வேலை வேலை பார்த்த நண்பருக்கு கடன் உதவி செய்தேன் தற்போது 11 மாதங்கள் ஆகிறது என்னால் பாதி தொகையை மட்டும் தான் அவர்களிடம் இருந்து வாங்க முடிந்தது மீதி தொகையை நாள் கடத்திக் கொண்டே போகின்றார்கள் விரைவில் நான் அதை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ண

  • @vijay.s35
    @vijay.s35 Рік тому +1

    🙏❤️💐

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 Рік тому +2

    1st. View

  • @selvamautot2198
    @selvamautot2198 Рік тому

    I love you

  • @ManiMani-zd1zi
    @ManiMani-zd1zi Рік тому +1

    அண்ணா சரணாகதியில் இருப்பவர்கள் follow pannalama please Reply♥️

  • @sadasivam6170
    @sadasivam6170 Рік тому

    sangamarSADASIVAM

  • @GayatriJothi-wq6vq
    @GayatriJothi-wq6vq Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @kongusaikrish.thalakumar5378
    @kongusaikrish.thalakumar5378 2 місяці тому

    💯💯💯💯💯

  • @IndirRani
    @IndirRani 9 місяців тому

    அதை ரிஜ்ஜிஸ்டரும் செய்து விட்டார்கள் இதிலிருந்து எப்படி தப்பிப்பது

  • @IndirRani
    @IndirRani 9 місяців тому

    நான்வாங்காத. பணதிற்குகையெழுத்து போட்டு விட்டேன் வீட்டை காப்பாற்றிதருகிறோம் என்றுசொல்லி விட்டு இப்போ நான்வாங்காத பணத்தை வாங்கியதாக சொல்கிறார்கள்

  • @manjurajesh356
    @manjurajesh356 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому

    Speech starts at 2:30

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 місяці тому

    🕉️🙏🌞🏵️

  • @shadhanakutty6256
    @shadhanakutty6256 5 днів тому

    m