சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 02 - ஜீ தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
    Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/c...
    Solvathellam Unmai Season 2 is a Tamil talk show hosted by Lakshmy Ramakrishnan. The show invites common people who discuss their stories, issues, and achievements which gives a true picture of the society that we live.
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
    Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
    Connect with Zee Tamil on Social Media
    WhatsApp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami...
    #ZeeTamil

КОМЕНТАРІ • 417

  • @punithas5673
    @punithas5673 8 місяців тому +99

    ❤2024❤ யாரெல்லாம் இந்த எபிசோடு பார்த்தீங்களா அவங்க எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க

  • @niviboutiques3518
    @niviboutiques3518 6 місяців тому +10

    37:35 can't control my laugh😅😂😂😂

  • @arulkumar6130
    @arulkumar6130 Рік тому +50

    பையன் நல்லவன் தான்

    • @ravichandrankrishnarao9443
      @ravichandrankrishnarao9443 6 днів тому

      @@arulkumar6130 பையன் நல்லவன் தான் ஆனா லஷ்மி அம்மா ஜமாத்துன உடனே மிகவும் பயத்துடன் அனுகுகிறார்

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 роки тому +38

    Mam ur really great hats off mam. Marupadium indha program start pannanum mam.

  • @cutybeauty._333
    @cutybeauty._333 7 місяців тому +14

    Lakshmi mam saree supera.irukunu yaarallam nenachiga

  • @JainePrabha
    @JainePrabha 3 години тому

    Thevathai medam neenga god bless you

  • @Abi-smiley
    @Abi-smiley Рік тому +31

    True love antha ponnu 😢

  • @wintopgirl3090
    @wintopgirl3090 Рік тому +20

    Paavum that girl.. hope she got married to that boy and happy now.. God bless her..

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 11 місяців тому +14

    Cha pavam andha ponnu

  • @KaviPriya-bl8me
    @KaviPriya-bl8me Рік тому +11

    Da pavama antha ponnu 😢
    Ture love ❤ nice girl 🙂
    Ple vittu gaa avangala

  • @vjsimman1590
    @vjsimman1590 Рік тому +50

    பாவம் நல்ல பொண்ணு. சேர்த்து வையுங்க மேடம்....

  • @rahmathullahrahmathullah5123
    @rahmathullahrahmathullah5123 Рік тому +6

    Super drama

  • @m.suresh1947
    @m.suresh1947 9 місяців тому +5

    I am.. watching..on...4/01/24

  • @KrishnammalKrishnammal-of9sr
    @KrishnammalKrishnammal-of9sr 2 місяці тому +4

    2024 la yaru entha video pathinga enniku

  • @Miamian22
    @Miamian22 11 місяців тому +9

    Amma Lakshmi neenge yaaru,devatha mathiri irukku amma, beautiful soul

  • @fujistu-bq5jd
    @fujistu-bq5jd 6 місяців тому

    Lakshmi ramakrishnan hands off

  • @hariharansundaraj947
    @hariharansundaraj947 Рік тому +23

    Ththaaaaa....ultimate raaa😂😂😂😂andha pulla😂

  • @thirugayu7623
    @thirugayu7623 4 роки тому +18

    Na 8 years love pandran ennum Marriage pannala papa na ennum padikaran MSc chemistry olunga padi life aprm nalla erukum

  • @maskmanithi
    @maskmanithi 5 місяців тому +12

    Zee tamil i have a idia neega show pana peoples ipa epti iruganga nu oru show panuga i mean problem solve aki avanga nalla irugangala nu oru show panuga 😊

  • @thejasbshri3909
    @thejasbshri3909 11 місяців тому +16

    Lakshmi mam : Vayiru pathitu eriyum, meanwhile my mind : Enadhu wireuh pathitu Eriuma😂

    • @vinu809
      @vinu809 11 місяців тому

      😂 early morning 2:45 Gubeer sirippu 😂enna oru comment😅

    • @saranyapatel4310
      @saranyapatel4310 10 місяців тому +1

      Ayo ayo😂😂😂😂ha ha

  • @mr.x4474
    @mr.x4474 11 місяців тому +8

    Zee channel please update what happened past 5 year because now its 2023 is they leave husband & wife together. ... ?

  • @kausalyaraman425
    @kausalyaraman425 7 місяців тому +11

    Andha jodiyin tharpodhaya nilai therindhaal sollungal

    • @SKDUDE-so4sk
      @SKDUDE-so4sk Місяць тому

      It's me i have 3 child life semma happy

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Рік тому +82

    Lakshmi mom.....இஸ்லாம் சமுதாயத்தில் சாதாரணமாக...15, 16 வயதில் திருமணம் செய்கிறார்கள். பையன் இந்து என்பதால்தான் இந்தப் பிரச்சனை. எனக்கு தெரிந்தவரை இஸ்லாம் மக்கள் அரசு திருமண சட்டத்தை பின்பற்றுவதில்லை. லட்சுமி மேடம் நன்கு விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

    • @dahamipathmanath5639
      @dahamipathmanath5639 9 місяців тому

      Its mean under 16 muslim girls not child what a big joke stupid muslims

    • @saravanakumar-c1s
      @saravanakumar-c1s 8 місяців тому +9

      எனக்கு தெரிந்து அப்படி இல்லை உன் மனசுல இருக்குற அழுக்கை கழுவு படிக்கிற வயதில் உன் தங்கையை இந்த மாதிரி யாராவது இப்படி பன்னினால் நீயும் உன் குடும்பமும் சம்மதிப்பிங்களா

    • @jasjasmin9513
      @jasjasmin9513 7 місяців тому +1

      Avare sammathipar. ... for them no problem. They nvr ever bother. Vayasuke vantonaya kalyanam panni vechidanum athan avenge valakam.

    • @fasilaafana7091
      @fasilaafana7091 7 місяців тому

      நீங்க பாத்தீங்களா? 15 ,16 வயதில் திருமணம் செஞ்சத?? சும்மா எதா சொல்லனும்னு சொல்ல வந்துருவானுங்க முஸ்லிம்கள்னு தெரிஞ்சா போதும் உடனே அவங்க அப்டி தான் இப்டிதானு

    • @fasilaafana7091
      @fasilaafana7091 7 місяців тому

      ​@@saravanakumar-c1scorrect

  • @sakk6711
    @sakk6711 Рік тому +36

    காதல் வந்ததும் கன்னியின் மனம் அம்மா அப்பாவை தேவை இல்லை

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 11 місяців тому +1

      இது மிக மிக இயற்கை. ஹெல்த்தியானதும் கூட.

  • @palanid5457
    @palanid5457 5 років тому +70

    இந்த கறுமாதி காதல் உயிர்கொல்லி நோயை விட கொடூரமானது.

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 років тому +16

    படிக்கிற வயதில் இந்த கழுதைக்கு லவ்வு.மைனர் பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கூடாது என சட்டம் இருந்தும் பெற்றவர்களே செய்து வைத்து விட்டு கடைசியில் புருஷன் சரியில்லை என்று பஞ்சாயத்து பேச வந்த கதைகள் நிறைய பார்த்து விட்டோம்.இதில் அந்தப் பெண் செய்த செயல் தற்கொலை செய்து கொள்வேன் எனச் சொல்லி அந்த பையனை இழுத்துக் கொண்டு போய் தாம்பத்ய வாழ்க்கை வாழ்வது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளத் தக்கதில்லை.18 வயது வரை பொறுத்திருந்தால் என்ன.அதற்குகூட பொறுமையில்லையா?. சரி கொஞ்ச நாள் கழித்து அவன் சரியில்லை என்னை அடிக்கிறான் குடிக்கிறான் மாமியார் சரியில்லை என கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னொரு பஞ்சாயத்துக்கு வராமல் நல்லபடியாக வாழ்ந்தால் சரி என வாழ்த்தலாம்.

  • @Krishnamoorthi-t7i
    @Krishnamoorthi-t7i Рік тому +36

    Muslims mattum en apdi panringa matham mara solli na niraiya per itha solli pathu irukken

  • @kavithasuthansuthan4490
    @kavithasuthansuthan4490 6 місяців тому +3

    Intha vayasula love oru kedu pethavangala konjamvathu nanachu parungama

  • @PoojaRamakrishnan1993
    @PoojaRamakrishnan1993 4 роки тому +26

    I see the problem is only with the girl's family side if the guy would have changed to muslim they would have accepted the marriage

  • @thirugayu7623
    @thirugayu7623 4 роки тому +7

    Papa love la waiting is main thing

  • @giby7774
    @giby7774 5 років тому +29

    Adichu kalu odikku..padikkunna vayasil love..

  • @sajeethsajeethmhmd
    @sajeethsajeethmhmd Рік тому +5

    Aripu illamaya neenkayellam kalyanam panni kolantha pethukuringka appo ippati solravangka kalyaname pannika kutathu appo aripu solrathuku vera ponnugka irukangka illa sollala avan kala paoi sollugka

  • @andrea7074
    @andrea7074 2 місяці тому

    Mam super neenga semma handling ❤luv you mam❤

  • @nkmtraveling
    @nkmtraveling 4 роки тому +45

    பர்கத் ஓடி போனவ முகத்தை ஏன் மறைத்து சோ பன்னுறீங்க

  • @AmmaThaththa-wx4sy
    @AmmaThaththa-wx4sy 5 місяців тому +3

    Yes madam 5 years before nanum inda thappa pannine adunala dan ippo yarum illama 4 years kuwaitla work panren 😔😔😔

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d Рік тому +17

    மே டம் இருவரையு செர்த்து வையுங்கள் பெண்னும் பாவம் அதேபோல் பையனும் பாவம்
    பிரித்து வைத்த பாவம்’ உங்களுக்கு வேண்டாம் பையன் வீட்டார் பிரச்சனை இல்லை பெண் வீட்டார் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டியது கடவுள் துணையுடன் இருவருமே சேர்த்து வாழ வேண்டும்
    🙏💐

  • @DinuDinushkan-ww6ej
    @DinuDinushkan-ww6ej Рік тому +2

    Good

  • @halimabegum2807
    @halimabegum2807 4 роки тому +8

    Madam u r too gud.u r not talking about religion too gud thanku

    • @rajamurugesan8039
      @rajamurugesan8039 4 роки тому +1

      Madam u r too gud.u r not talking about relion too gud thanku

  • @apoorvat4245
    @apoorvat4245 4 роки тому +11

    i am suffering from gynaec issues even now in my 30's because I had my first child at 20 . Though I was in final yr college. Girls pls don't have kids before 24 yrs minimum... 🙏

    • @shebagvarghese6706
      @shebagvarghese6706 4 роки тому

      Wht issues? I mean wht gynaec issue..

    • @apoorvat4245
      @apoorvat4245 Рік тому

      ​@@shebagvarghese6706 uterus weak aayidum if c-section is done at 19-20-

    • @keerthanas6422
      @keerthanas6422 Рік тому

      ​@@apoorvat4245Ok how is your life now..? Are you ok

    • @apoorvat4245
      @apoorvat4245 Рік тому

      @@keerthanas6422 I am doing good ma'am thank you 😇

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 років тому +13

    Superb Lakshmi ramakrishnan Sema questions to girl

  • @cro9320
    @cro9320 11 місяців тому +3

    Ippo ivanka eppadi irukanka

  • @devisri16
    @devisri16 4 роки тому +12

    Naga love pani 5years aguthu but mostly 10 time tha pathu irupom 2 per vetukum therium but we just want to suttle our life bec our future avanga arani na chennai naga yearly 2times meet pandrathe romba periya visyam

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +61

    இன்னொரு காதல் வரும் வரை இவர்கள் எல்லாம் அனார்கலி, அம்பிகாபதி தான்..

  • @abroadqueenvlogs
    @abroadqueenvlogs Рік тому +3

    Ithukellam kaile paal vachi konnurukanum

  • @Priya-mj9jj
    @Priya-mj9jj Рік тому +4

    Paavam pa andha ponnu

  • @rajiraji2967
    @rajiraji2967 Рік тому +5

    Pesuga pesuga soluradhu cute 🥰🥰🥰 soluranga

  • @AfroseBanu-q5e
    @AfroseBanu-q5e 6 місяців тому

    Medam nenga cute ha erukinga

  • @sajeethsajeethmhmd
    @sajeethsajeethmhmd Рік тому +11

    Naan onnu kekuran neraya per intha ponna thitrinka odu kaali aripu appati ippatintu ippathaan age 17 avaluku puriyama avasara pattu thappu pannita aana antha paiyan kuta thaane vaalanum aasa parra ava vera oruthan kutaya thirumpa vanthu utkanthu iruka illaye athu seri aripu appatintu oruthar com pannirukaaru appatinta ava ethuku avan kuta pokanum athaan love visayam therija amma appa mapila papagka thaane seekirama kalyanam panni vepangka thaane avana kattikittu aripa theekalame pesuratha yosichi pesungka ava sinna ponnu ithu antha vayasula vaara maarram sila puthi sali ponnugka atha eppatiyo ventu poituvangka sila avasara kutukayana ponnum paiyanum Ippatithaan mutivu etupaangka athuku paoi en thappa thappa com panringka 😢

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @asanmydeen7804
    @asanmydeen7804 4 роки тому +5

    நல்ல தீர்ப்பு

  • @yogabiammu7242
    @yogabiammu7242 8 місяців тому +2

    2024 ❤

  • @zareentaj7331
    @zareentaj7331 3 роки тому +4

    Popcorn vanga 100 Rs. Kuduppangala. Super. Mam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 роки тому +10

    பால் குடி மறந்தவுடன். குழந்தை பெத்க்ஹுக்க ஆசை வந்தால். எப்படி ??

  • @factcheck2204
    @factcheck2204 Рік тому +5

    Aramental go and do your studies

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +33

    கடைசி வரை அந்தப் பையனை மதம் மாற கட்டாயப்படுத்தாதீங்கனு சொல்லலை. பயமோ.

  • @manimuni1522
    @manimuni1522 Рік тому +8

    Daii rendu famliy um pichakara famliy yenda sanda poduringa

  • @Ragavi704
    @Ragavi704 2 місяці тому

    Ipa antha ponu ammava appava arumai purujukum

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 5 років тому +5

    Super mam

  • @thejasbshri3909
    @thejasbshri3909 11 місяців тому +11

    Love panadhu oru thapa I hate this judgment and love panitanga but strong ah irukanga avangala en separate panringa 😢

  • @chellamuthu9460
    @chellamuthu9460 Рік тому +15

    ஏங்க லட்சுமி மேடம் இந்த காதல் பிரச்சினையில் மதப்பிரச்சினையை பெண் தரப்பினர் செய்வது நம் நாட்டில் நல்லதல்ல...ஜாதிப்பிரச்சினை என்றால் மட்டும் மெனக்கெட்டு மேல் ஜாதி ஆண்ட ஜாதி அதிகாரம்,கீழ் ஜாதி நசுக்கிபுட்டான்...பிதுக்கி புட்டான் என்பது எப்படி தவறோ...அப்படி தான் இந்த பெண் வீடௌடாரும் தவறும்...இந்த விஷயத்தில் நீங்கள் செய்வது சரியல்ல...

  • @DileepKumar-s8q
    @DileepKumar-s8q 11 місяців тому +4

    Wrong judgment... Sorry Mam...

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Рік тому +61

    100% caste problem

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +26

    பையன் இஸ்லாமிய பையனா இருந்தா பொண்ணு இந்துவா இருந்தா இந்த குடும்பம்ந்த பிரச்சனையும் இல்லாமல் செத்துக்குவாங்க

  • @sinolasinola
    @sinolasinola 11 місяців тому +2

    2023 la parthavanga like podunga

  • @Sas-kh2qh
    @Sas-kh2qh 4 роки тому +72

    இவங்களுக்கு love பண்ணது problem இல்ல.. hindu payana love panathu தான் problem... adangapa..

    • @ThangamKodi
      @ThangamKodi Рік тому +4

      Yes truth

    • @chanlee6254
      @chanlee6254 Рік тому

      Muslims do not follow law of court
      They have shariar law
      That s why they hate Hindus & our Hindu PM
      Shaadi / talaq is equally easy
      The parents will take the girl with them & marry her off to NRI
      & she will beget 2 kids in 3 yrs

    • @amandasmith756
      @amandasmith756 3 місяці тому

      True

    • @JeminiKanesan-n2z
      @JeminiKanesan-n2z 3 місяці тому

      🤔

    • @Ranganayaki-se4hu
      @Ranganayaki-se4hu 2 місяці тому

      ​@@amandasmith756qqqqqqqqqqqqq

  • @vaithilingam917
    @vaithilingam917 4 роки тому +164

    அந்த முகரைக்கட்டையை பாக்க விடாம பண்ணிட்டிங்களே ஆப்பிசர்😂😂😂

    • @mskalim8409
      @mskalim8409 Рік тому

      😂😂😂😂😂🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

    • @mskalim8409
      @mskalim8409 Рік тому +3

      😂😂😂😂😂🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️🏃🏿‍♂️

    • @bhawanibalan1114
      @bhawanibalan1114 Рік тому

      🤣🤣🤣🤣🤣

    • @NrjSonytv
      @NrjSonytv Рік тому

      Anna super dilogue😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @rmnchannel5664
      @rmnchannel5664 Рік тому

      😊 7:11 7:11 😅😮😢😂🎉l😮😊

  • @shanthabalasubramaniam4798
    @shanthabalasubramaniam4798 Рік тому +8

    Mrs. Ramakrishnan , I am very very disappointed on your judgement. That girl is very stubborn. You don’t have to side that girl at all.

  • @teaem8872
    @teaem8872 4 роки тому +15

    பொண்ணு வியாதியிலை ஓடிப்போனதுக்கு அந்தப்பையன் என்ன பண்ணுவான்

  • @SahirasahiSahira-l5s
    @SahirasahiSahira-l5s Рік тому +2

    Pawam antha ponnu

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Рік тому +2

      I agree. There was another episode very similar to this. Nirmala refused to send the girl with the family. She asked point blank as what the point was when they have already lived as husband and wife. This girl will certainly be unhappy. These parents wiill torture her to marry someone else from a muslim community. I hope this girl and the boy stay close and reunite. I am not a muslim hater but if the boy was a muslim boy, the parents would not have raised issues. Being resolute among hardship is the very epitomy of love.

  • @viswanath277
    @viswanath277 9 місяців тому +3

    Ivangala pirikanumnrathu namme nokkam illa but pirichatha show nalla interest ah pogum

  • @luvbird3764
    @luvbird3764 5 років тому +18

    Some months ago I saw two school kids standing here there talking. My apartment ppl scolded then and told next time we will hand over to cops..
    I wish all ppl will do the same when they see kids roaming. It's a request

    • @kalaivanidurai1783
      @kalaivanidurai1783 5 років тому +2

      Luv bird.., wat about actual friends?? U ll scold them also n make them feel worse that they are friends??.... N seriously ur name is luv bird😂😂

    • @peacelover1115
      @peacelover1115 5 років тому

      @@kalaivanidurai1783 moodudaaaaa....vaayea

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 7 місяців тому

    👏👏👏👏👏👏🥰❤️👍

  • @balasrid6846
    @balasrid6846 4 роки тому +17

    Inime intha ponnu padichu enna kizhika poruthu

  • @bhagavathikaviya5458
    @bhagavathikaviya5458 Рік тому

    Evnga aprm senthagalanu enna nu sollunga mam

  • @rohinir5744
    @rohinir5744 6 місяців тому

    Evlo Nala annan

  • @apoorvat4245
    @apoorvat4245 4 роки тому +7

    Amma Appa arumai indha vayasula theriyadhu di naaye... Unaku oru kolandha porakum appo theriyum di porukki...
    Indha vayasula kalyanam oru kedu....apdi yenna di avasaram unaku...

    • @venkatpavivenkatpavi7745
      @venkatpavivenkatpavi7745 4 роки тому +2

      Antha ponnu yanakku therinja ponnu than eppo avalukku 2 baby's erukaingga romba nalla erukka ok

    • @lathasangeetha8548
      @lathasangeetha8548 4 роки тому +1

      @@venkatpavivenkatpavi7745 Andha paiyanaye marriage panniyacha?

    • @apoorvat4245
      @apoorvat4245 Рік тому +1

      ​@@venkatpavivenkatpavi7745 20-21 age la 2 kids 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️health mosama pogum..innum konjam naal aagatum ladies issues start aagum

  • @apoorvat4245
    @apoorvat4245 4 роки тому +28

    Rombo overa pesara indha ponnu... Adi vecha seriya pogum....

  • @k.bhagavathiraja8461
    @k.bhagavathiraja8461 4 роки тому +9

    Matham matthau try pannierukkaga ahaipathi keakavillai why lakshmimam

  • @kowsalyasekar5353
    @kowsalyasekar5353 4 місяці тому

    Rani

  • @nelyperera8111
    @nelyperera8111 5 років тому +4

    I like u sooooo much mam

  • @nalrani08
    @nalrani08 5 років тому +4

    42.00 - 😘😘😘👌👌
    Laxmi mam, god bless u

  • @mr.x4474
    @mr.x4474 11 місяців тому

    Not satisfied

  • @Sakthi12388
    @Sakthi12388 Рік тому +11

    இதுக்கு பெயர் புன்டை அறிப்பு அவனுக்கு குன்ன ஊறல் இதுதான் காரனம் ஒரு பிள்ளை பெத்தவுடன் ஓழு ஆசை முடிந்து விடும்

  • @rtrtt7478
    @rtrtt7478 8 місяців тому +3

    Ennda ithu muslima hinduva Christiana ore confusion a iruke

  • @Kanimozhi757
    @Kanimozhi757 6 місяців тому +2

    Age illa dha ana andha ponnu romba unamaya love pandra ya na ava soldra seivinai panni na maranalu nega yanna sethu vainga nu plz parents konja purinji age anadhu avanuku panni vainga

  • @sbdurai5611
    @sbdurai5611 4 роки тому +4

    Ithula problem jaathithaan

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 10 місяців тому

    She is giving the justification n reason for her mistake.

  • @kirubadoss9173
    @kirubadoss9173 Рік тому

    Ayyo kulanthai ...

  • @sivaprakash5264
    @sivaprakash5264 Рік тому +10

    எப்படியோ ஒரு குடும்பத்தை பிரிச்சிட்டே

  • @sundarsundar8397
    @sundarsundar8397 Рік тому +1

    Iva enga vasama vangirukka ramakrishna 😅

  • @HariHaran-rd9kb
    @HariHaran-rd9kb 4 роки тому +2

    Super job maa..... But kaandippaa futurela seenthuu nalla irrukkaatum

  • @jazlynn18
    @jazlynn18 4 роки тому +16

    I thought her name was burger

    • @apoorvat4245
      @apoorvat4245 Рік тому

      😂😂😂 barkath

    • @sundariyer3192
      @sundariyer3192 Рік тому

      Jaz ... You must hv been hungry at that time!😂😂😂

  • @sharmila3524
    @sharmila3524 4 місяці тому +1

    இப்போது அந்த பெண் அந்த பையனைத் தான் மணம் முடித்ததா லக்ஷ்மி மேமின் வாக்கு நடந்ததா

  • @augustiacithu7384
    @augustiacithu7384 5 років тому +21

    100 kuduthu papkon vangi sapda solluvangalla

    • @nbala9868
      @nbala9868 4 роки тому +1

      🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @ravichandrankrishnarao9443
    @ravichandrankrishnarao9443 7 днів тому +1

    ஏன் அந்த பொண்ணு சட்டத்தை நாடி தணியாக இருந்து படிக்க முடியாதா அந்த பையன் ஸ்பான்சர் செய்தால்

  • @PachamuthuMuthu-gz8hd
    @PachamuthuMuthu-gz8hd 2 місяці тому +1

    இந்த நிகழ்ச்சி நடத்தும் லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு கேள்வி
    மத்த மதத்தில் உள்ள பெண்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தா முகத்தை full காட்ரிங்க ஆனால் முஸ்லிம் பெண்கள் மட்டும் விதிவிலக்கா

  • @galaxy3157
    @galaxy3157 10 місяців тому +3

    Send her to hostel not to parent

  • @manimuni1522
    @manimuni1522 Рік тому +12

    Muslim romba thappu panringa

  • @preethabarathi6965
    @preethabarathi6965 19 днів тому

    Jayam padam paathu irukkinggala adichi andha maathiri kuttittu varuvan 😂😂😂😂

  • @anilraj4486
    @anilraj4486 4 роки тому +10

    17 vayasula love varama 50 vayasulaya varuma mrs Lakshmi , settle aayitu than love pananumna ambani family or richer person'sa thavira vera evanum panna mudiyathu