Mudhal Kanave| Full song❤️| crowd reaction pahh❤️❤️|

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2023
  • Hearts of Harris 2.0 concert Live in Kuala Lumpur Malaysia.

КОМЕНТАРІ • 326

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp Рік тому +820

    பாஸ்கி சொன்னாதாத்தா நானும் சொல்லுரே ஒரு Home theater Check பண்ணும் போது போடுரே முதல் Song harris Songதா 🔥🔥Music தெளிவா இருக்கும்

    • @karthikeyan-cv7ir
      @karthikeyan-cv7ir Рік тому +18

      Correct athum dhaam dhoom padam songs home theater cheack panna semaya irukum

    • @Anonymous-ec8op
      @Anonymous-ec8op Рік тому +7

      Ennoda first home theater um Gajani album um Patta padau 🤣

    • @user-te1ur6ue4i
      @user-te1ur6ue4i Рік тому +1

      Paaski yaaru

    • @charlesmico6208
      @charlesmico6208 Рік тому +1

      Yarruu bro soluringaa 🚩

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому +3

      EPPAVUM HARRIS SIR 😘😘😘
      Lolita Song 💕 Semaya irukkum

  • @MrRajsajin
    @MrRajsajin 9 місяців тому +16

    1:21 my soul is coming out from body......

  • @ahalyaallus
    @ahalyaallus 2 місяці тому +3

    eathoo emotionalaa eathoo heartukkulla veruthuu .......vere level feel semmaa .

  • @avinvignesh4632
    @avinvignesh4632 Рік тому +485

    1:00 to 1:40 Wow... Goosebumps Guaranteed...💯🔥🎧🎹

  • @davidsaron4887
    @davidsaron4887 9 місяців тому +6

    80sதான் 90sயைவிட இதில் அதிகமாக கத்திக்கொண்டு ஆரவாரம் செய்திருப்பார்கள், ஆனால் இருவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை, இருவரும் பொற்காலப் பிறப்புகள்தான்...

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 Рік тому +25

    என்னடா இவ்ளோ vibhஆ இருக்கு🎧🎧🎧🔥🔥🔥🔥

  • @mskoki5712
    @mskoki5712 2 місяці тому +2

    Malaysian fans of Harris raghavendra rocks....cant help singing along and awesome reactions by crowds

  • @blacktraveller1451
    @blacktraveller1451 Рік тому +10

    மக்கள் அனைவரும் அவ்ளோ ஏக்கத்தில் இருக்காங்க இந்த கொரோனா அப்புறம் வேலை அவங்களுக்கு ஏதேனும் ஒரு ஸ்டெஸ் ரிலீஸ் வேணும் அந்த ஸ்ட்ரெஸ்ல இந்த மியூசிக் மூலமா தீட்டிகிட்டாங்க இதான் உண்மை தான

  • @HaisarSulthan
    @HaisarSulthan Рік тому +8

    பழசே அவ்வளவு அழகு.
    இப்போ பேரழகு.

  • @qwerty48880
    @qwerty48880 Рік тому +11

    Fuck when Harris raghavendra sings,the whole crowd gone crazy.

  • @_.itz._me_.sk._18_58
    @_.itz._me_.sk._18_58 11 місяців тому +20

    3:15 melting lines😍❤

  • @dheenadhayalan9443
    @dheenadhayalan9443 11 місяців тому +13

    நாதஸ்வரம் தவில் இந்த இசைக்குழு அவர்க்கு தான் நான் இந்த பாடலை கேட்க வந்தேன் . மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤

  • @dharmasanjay3809
    @dharmasanjay3809 5 місяців тому +3

    Enna vibe uh daaaa epppa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💛

  • @user-mf7fb4sf4n
    @user-mf7fb4sf4n 4 місяці тому +2

    Harris kku nigar harris mattume 🥰🥰🥰🥰🥰🥰semma feel

  • @harim5865
    @harim5865 Рік тому +9

    Melody monster Harris Jayraj

  • @sarathsmart5141
    @sarathsmart5141 Рік тому +73

    Only 90s kids know the memories and feelings of this song ❤❤

  • @vijayk6741
    @vijayk6741 Рік тому +138

    1:18 Wow... Goosebumps

  • @meharnazeerbasha2283
    @meharnazeerbasha2283 Рік тому +77

    Damn Kindly bring back our 90's fav Harish Raghavendra back in all Harris concert💗💗

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Рік тому +17

    Top star prashanth sir wonderful dance & look this song. Harris jayaraj first film.

  • @earnestjeff8299
    @earnestjeff8299 Рік тому +112

    1:21 goosebumps guaranteed 😍😍😍🔥🔥🔥🔥🔥🔥

  • @VivekVivek-pc8zx
    @VivekVivek-pc8zx 9 місяців тому +4

    90s kids know this song pain💞

  • @anbukutty1803
    @anbukutty1803 Рік тому +33

    Once a Harris fan always a Harris fan ☺️☺️💞

  • @chidmb
    @chidmb Рік тому +160

    90s kids celebrating this song now but we 80s kids were fortunate enough to grow with IR at his Peak (90s movies), Vintage ARR, Vintage U1 and Vintage Harris. ARR, U1 and Harris made our teenages and they literally played a major role in making many love happen and acted as medicine when there was a break up. I still freshly remember my 11th std when one of my friend (who was good in singing) became so popular and got lot of love proposals just for the way he rendered "Edho ondru...Edho ondru" from Lesa Lesa in our school culturals!!! Those were the good old days!!!

    • @jajay03
      @jajay03 Рік тому

      Sneaked in Yuvan, that we wouldn't notice

    • @chidmb
      @chidmb Рік тому +3

      @@jajay03 why whats wrong with U1?

    • @SummerIsFun2024
      @SummerIsFun2024 Рік тому +4

      Playing lesa lesa in Winamp in my Desktop

    • @chidmb
      @chidmb Рік тому +1

      @@SummerIsFun2024 yeah!!!winamp with different weird skins was a thing bak then!! Thanks for sharing!!!

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Рік тому

      Blessed u 😏

  • @SuperKumaran007
    @SuperKumaran007 Рік тому +19

    Harris showed what will happen if a keyboard player becomes a music director, all the instruments playing are live.....

  • @durgakaran905
    @durgakaran905 Рік тому +8

    Harris jayaraj sir oru legend sir nenga vera level unga song ellame

  • @nivethanivi8618
    @nivethanivi8618 Рік тому +32

    Harish ragavendra sir voice is rocking❤😇😋✨🔥

  • @govardhanangova1996
    @govardhanangova1996 Рік тому +8

    Please ask to Harish Raghavendra sir in super singer Reality show to My humble Request to u Roofa mam

  • @crystals3009
    @crystals3009 Рік тому +107

    Gems of Harish - Harris combo.. evergreen and unbeatable creativity.waiting to hear Harish Raghavendra in upcoming movies.God bless.

  • @Im-Aj
    @Im-Aj Рік тому +29

    Missing Harish ragavendra old voice..
    Sridhar sena voice exactly match that old voice

  • @KodiPounrajan
    @KodiPounrajan Рік тому +57

    I love harris Jeyaraj music 💗💗
    I love Harish Ragavendra his voice is magical 💗💗
    Thanks for uploading

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Рік тому +10

    Thirunalveli alwada song is missing the all heart of harris 2.o,3.0concerts 🥲🥴🥲lets wait 4.o concert adhulayachum indha song varudha nu

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому +2

      Yes bro athu missing appuram HARIHARAN sir a Miss pannidaru.
      Pala Palakira,Karka Karka,Mugalai,Thotta Powder da, Uyir en uyire, ippidi Niraya irukku bro.
      EPPAVUM HARRIS SIR 😘😘

  • @Sharjudan
    @Sharjudan Рік тому +21

    OMG the crowd is njoyin like anything Hatsoff to Harris Best wishes

  • @stephen9542
    @stephen9542 Рік тому +8

    Inime intha maari songs & bgm la varathu doubt tha paa 90s kids time la all songs Vera level ah irundhuchu inime romba kashtam tha love u Harris 😘😘😘😘😘

  • @mohammedunass8754
    @mohammedunass8754 Рік тому +5

    Voice of Harrish Raghavendra and Haripriyaa

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 7 місяців тому +3

    This concert music and vibe is better than original

  • @nandiniselvam2729
    @nandiniselvam2729 Рік тому +72

    Coming March 8th my final exam and its maths but still I'm vibing to this concert soo bliss that bgm 🕊️ 😫

  • @sathiyamoorthib6157
    @sathiyamoorthib6157 Рік тому +7

    Harris avargaluku en periya nandri
    En prashanth sir naayaganukaga

  • @gobirock8596
    @gobirock8596 Рік тому +16

    I miss you Harish Raghavendra.. Mesmering voice. I'm a Rockers but I tell this song and music such amazing.

  • @saj5386
    @saj5386 Рік тому +9

    Im not trying to degrade other composers, but man the bgm from @1.00 its a pure genius. No one other composers could touch to level of Harris jayaraj music production. Extraordinary.

  • @samueljack6245
    @samueljack6245 Рік тому +35

    Crowd went crazy, just wow 🎉

  • @balaganesh872
    @balaganesh872 Рік тому +11

    01:00 to 01:38, it's a bliss... Thank you Harris🎉❤

  • @mohamedkhaliq1086
    @mohamedkhaliq1086 10 місяців тому +5

    1:20 goose bump.. whole stadium shaking..

  • @disneypatterson8667
    @disneypatterson8667 Рік тому +40

    the quality of sound and mixing - sounds so good for a live performance

  • @ajithkumar.k2298
    @ajithkumar.k2298 Рік тому +9

    Harris jayraj sir kitta romba putichaaaaa song ❤❤❤❤❤❤👇👇👇👇 puticha like panunga

  • @prakashr7343
    @prakashr7343 Рік тому +17

    Thalaiva Harris Jayaraj forever 💟 music 🎶 chance la

  • @bharathivinoth8389
    @bharathivinoth8389 Рік тому +4

    ? Irunthalum 90s songs tha best thats bgm with head set wowww😍😍😍

  • @vishalchandjain3090
    @vishalchandjain3090 Рік тому +25

    Beauty of this concert was nobody was seeing the song to sing ❤
    True love ❤️ for music

  • @boopathibp3870
    @boopathibp3870 Рік тому +9

    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய்
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    முதல் கனவு
    முதல் கனவு மூச்சுள்ள
    வரையில் வருமல்லவா
    கனவுகள் தீர்ந்து போனால்
    வாழ்வில்லை அல்லவா
    கனவலவே கனவலவே
    கண்மணி நானும் நிஜம்
    அல்லவா சத்தியத்தில்
    முளைத்த காதல் சாகாது
    அல்லவா
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    எங்கே எங்கே
    நீ எங்கே என்று காடு
    மேடு தேடி ஓடி இரு
    விழி இரு விழி
    தொலைத்து விட்டேன்
    இங்கே இங்கே
    நீ வருவாய் என்று சின்ன
    கண்கள் சிந்துகின்ற
    துளிகளில் துளிகளில்
    உயிர் வளர்ப்பேன்
    தொலைந்த
    என் கண்களை பார்த்ததும்
    கொடுத்து விட்டாய் கண்களை
    கொடுத்து இதயத்தை
    எடுத்து விட்டாய்
    இதயத்தை
    தொலைத்ததற்கா
    என் ஜீவன் எடுக்கிறாய்
    முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஊடல் வேண்டாம்
    ஓடல்கள் ஓசையோடு
    நாதம் போல உயிரிலே
    உயிரிலே கலந்து விடு
    கண்ணீர் வேண்டாம்
    காயங்கள் வேண்டாம்
    ஆறு மாத பிள்ளை போல
    மடியிலே மடியிலே
    உறங்கி விடு
    நிலா வரும்
    நேரம் நட்சத்திரம் தேவை
    இல்லை நீ வந்த நேரம்
    நெஞ்சில் ஒரு ஊடல்
    இல்லை வன பூக்கள்
    வேர்க்கும் முன்னே வர
    சொல்லு தென்றலை வர
    சொல்லு தென்றலை
    தாமரையே
    தாமரையே நீரில்
    ஒளியாதே நீ நீரில்
    ஒளியாதே தினம்
    தினம் ஒரு சூரியன்
    போல வருவேன்
    வருவேன் அனுதினம்
    உன்னை ஆயிரம்
    கையால் தொடுவேன்
    தொடுவேன்
    சூரியனே
    சூரியனே தாமரை
    முகவரி தேவை இல்லை
    விண்ணில் நீயும் இருந்து
    கொண்டே விரல் நீட்டி
    திறக்கிறாய் மரக்கொத்தியே
    மரக்கொத்தியே மனதை
    கொத்தி துளை இடுவாய்
    உள்ளத்துக்குள் விளக்கடித்து
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல்
    எழுப்புவாய் நீ தூங்கும்
    காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்

  • @kathirkarthick1587
    @kathirkarthick1587 Рік тому +5

    Die hard fan of Harris ❤️🥰

  • @thalapathysurya4280
    @thalapathysurya4280 Рік тому +12

    1:20 Goosebumps Overloadeddd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siddharthanpadhmanabhan8623
    @siddharthanpadhmanabhan8623 Рік тому +7

    Enna response da dei🔥🔥🔥❤️❤️

  • @JNDM-rt3uq
    @JNDM-rt3uq Рік тому +11

    Hard-core fan of Harris Jeyaraj

  • @chandrakantv4586
    @chandrakantv4586 Рік тому +16

    # Harris Rockzz❤️ Malaysia it a goosebumps moment.

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz Рік тому +17

    Sound podravaellam yaaru... 90s Kings daa....

    • @davidsaron4887
      @davidsaron4887 9 місяців тому

      80s தான் இதில் அதிகமாக இருப்பார்கள் நண்பா, பொற்க்கால நினைவுகளோடு...

  • @RajuRaju-om4md
    @RajuRaju-om4md Рік тому +2

    One only Harris sir .well done sir .ithukappuram enakku ethum vena .love you sir.

  • @shanmugavelayutham8435
    @shanmugavelayutham8435 Рік тому +29

    Goosebumps moment when watch this song.outstanding performance. Especially that nathaswaram playing bro. Harris jayaraj sir always rocking

  • @Jaga-pq1ol
    @Jaga-pq1ol Рік тому +4

    இதயத்தை tholathithuvittu en jeevanai edukkirai....😭😭😭😭❣️❣️

  • @yiseng4552
    @yiseng4552 Рік тому +29

    Outstanding performance 👍❤️

  • @suryadnjj9008
    @suryadnjj9008 9 місяців тому +1

    உடல் சிலிர்க்கிறது....

  • @stalinr8917
    @stalinr8917 Рік тому +5

    Harish jeyaraj....🔥🔥🔥🔥 top star ⭐

  • @sakthi1028
    @sakthi1028 Рік тому +8

    1:00 OMG ❤💫✨💖💖💖

  • @kalsiva
    @kalsiva 3 місяці тому +1

    # This is the music and this is what the 🎵 composed to be in hiper mood. No compromise on Harris music. Absolutely gorgeous and goosebumps. The tempo inside the veins by speeding up the blood is so fast. The lyrics,music, singers and the flute were all in a hyper mood. This song really woke up the inner soul with a passive mood. Broken 💔 never settle and never joint until last breath and after stopped breath. But after hearing this song there is little possibility to think before last breath 🫁 of the loved heart 💕 of the first loved girl 💞 who she is the one and only girl to be with me inside my broken 💔. By listening 🎧 to this song asking me why you are still living in this world. But at least she is living inside my inner soul 💕 with the same spirit which she had given me in the past. I hope she will be in my last breath, until then 😂 to be continued in my inner soul. !!!!!! #

  • @Vijaykutte
    @Vijaykutte Рік тому +24

    goosebumps guaranteed and overload 🥵🥰🥰🥵🥵🥵😘❤️‍🔥🥰🥵❤️😘😘

  • @balajiaji2130
    @balajiaji2130 Рік тому +10

    Harris Jayaraj sir music+Harris ragvendhar sir voice combo Vera level ultimate evergreen and Bombay Jayashree medam amazing

  • @sangiliraja7208
    @sangiliraja7208 Рік тому +22

    Really Goosebumps

  • @pavai-el7nk
    @pavai-el7nk Рік тому +15

    Harish rahavendra ...love your magical voice man

  • @skmusicworld007
    @skmusicworld007 Рік тому +70

    One of the best song forever, the crowd reaction amazing 🙏🏻😍

  • @muhamadasham
    @muhamadasham Рік тому +25

    I got goosebumps at that bgm

  • @NandhiniNandhini-ss7nc
    @NandhiniNandhini-ss7nc Рік тому +3

    Harish Raghavendra original singer singing 🔥🔥🔥🔥🔥

  • @meharzakir6292
    @meharzakir6292 Рік тому +3

    Nilaa varum neram natchathiram thevai illai nee vandha neram nenjil oru oodal illai 😘 ippavum 🦋🦋🦋 parakkudhey ❤️

  • @pavibala7267
    @pavibala7267 Рік тому +6

    Antha flute made this program bro.... 🥰😍😘😘😘😘😘

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 Рік тому +3

    Inimmale indha bgm dhan ennudaya ring tone

  • @finalyearprojects4915
    @finalyearprojects4915 Рік тому +5

    I want to see atleast Harris concert once in a life...

  • @jobtamila
    @jobtamila 9 місяців тому +1

    Wow enna song sir ... 1000 time kettalu #Haris tha yepovum the #musiclegend haris

  • @user-om4fl6td2j
    @user-om4fl6td2j Рік тому +4

    Top star prasanth harish jeyaraj super

  • @dreamerzdasrath537
    @dreamerzdasrath537 Рік тому +3

    Harris maamaa vaalga 😍😍😍😍love u mama @harris

  • @kalaiarasi7520
    @kalaiarasi7520 Рік тому +2

    seekiram itha tv la launch pannunga

  • @rojaroja.d5174
    @rojaroja.d5174 Рік тому +12

    Goosebumps what a song man.....

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 Рік тому +11

    Vintage Harris,u1 made our teenage awesome

  • @thiruselvankkv3582
    @thiruselvankkv3582 Рік тому +6

    ALL TIME MY FAVOURITE SONG DEDICATED TO MY DEAR FRIENDS ❤

  • @vishalpachaiyappas9772
    @vishalpachaiyappas9772 Рік тому +4

    Meendum perapiya adaya harris sir...🤍

  • @parim2254
    @parim2254 4 місяці тому +1

    Vintage harrish ...❤

  • @aravindcsk3
    @aravindcsk3 Рік тому +3

    Happy to see Harish Ragavendra

  • @paapu7618
    @paapu7618 Рік тому +53

    I'm 2k kid but still obsessed with this song and bgm 💞 Such a beautiful song ❣️

  • @villageboys1863
    @villageboys1863 Рік тому +5

    Prasanth sir audience malaysia

  • @MADDY-bc7wr
    @MADDY-bc7wr Рік тому +1

    Favorite song 💗

  • @suganthisnega8501
    @suganthisnega8501 Рік тому +5

    One of the my fav songs

  • @vasanthaganesh9844
    @vasanthaganesh9844 Рік тому +3

    Harris fans especially 90's kids...

  • @chidmb
    @chidmb Рік тому +7

    Not sure how many know this - Majunu was Harris's first movie but Minnalae got released first!!!

  • @sathiyapriya8335
    @sathiyapriya8335 Рік тому +4

    Magical 💖💖💖💖💖

  • @lafeerarkam3619
    @lafeerarkam3619 Рік тому +1

    Best of my fvrt

  • @thahirhasan6119
    @thahirhasan6119 Рік тому +7

    Awesome music 🎶🎶🎶

  • @vinothini4649
    @vinothini4649 Рік тому +2

    Awesome music

  • @karthikasdairy
    @karthikasdairy Рік тому +1

    OMG ❤❤❤❤❤❤

  • @akshayasreeakshaya-mi2mg
    @akshayasreeakshaya-mi2mg Рік тому +5

    Love it💕💕

  • @sivass5124
    @sivass5124 Рік тому +4

    Mind melt music

  • @salamannicholas3232
    @salamannicholas3232 Рік тому +2

    My favorite song...

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww Рік тому +3

    Paa intha full video tha theditu irthan paa... Enga paaru intha music tha viral 🔥ippo

  • @sathims2017
    @sathims2017 Рік тому +6

    ஒரு அற்புதமான பாடல்

  • @karthikanithiyananthan9657
    @karthikanithiyananthan9657 Рік тому +2

    Heart melted my fav....... ❤