முதல்முறையாக வெந்ததும் வேகாததும் முட்டை குழம்பு | COOKED AND UNCOOKED EGG GRAVY | MUTTAI KULAMBU

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 178

  • @hassanyasmin9799
    @hassanyasmin9799 2 роки тому +43

    தண்ணி தராதவங்க இடத்துக்கே போயி அங்கேயே சமைத்து அங்க உள்ள மக்களுக்கு தந்திங்க பாருங்க அதான் தமிழனின் பண்பாடு தமிழ் வளர்க தமிழன் வாழ்க.

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 2 роки тому +2

      உன் பெயர் என்னா...?

    • @arunbharathi111
      @arunbharathi111 2 роки тому

      Thani kudutha matum nee Enna pannuviga. Kadal la viduviga kondu poi. Karnataka vida Tamil Nadu la mazhai athigama pozhiyuthu. Atha save Panna eathum TN government seiyamatikithu. Namaku eapothum oru pazhakam iruku aduthavana korai soltrathu.

    • @skstudios786
      @skstudios786 2 роки тому

      @@Vignesh.TN55 œ

    • @Tamilselvan-bq3mp
      @Tamilselvan-bq3mp Рік тому

      நண்டு சகர் முன்டிங்கள

  • @muneeswaran5383
    @muneeswaran5383 2 роки тому +14

    சேகர் அண்ணா பாடல் மற்றும் location அருமையாக உள்ளது👌👌👌

  • @ftixg
    @ftixg 2 роки тому +7

    சேகர் அண்ணா ஓட பாடல் கேட்டு, கண்ணுக்குட்டி பார்க்கிறது.

  • @pandianpandian8635
    @pandianpandian8635 2 роки тому +1

    சுற்றுச்சூழல்அருமைசேகர்
    பாடல்அதவிட அருமை
    எல்லாத்தையும் விட
    கன்னுக்குட்டிஅவர்பாடலை
    ரசித்ததுஅருமைபொலுதுபோக்க
    சிறந்த தொலைக்காட்சி அருமை
    வாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்

  • @santhoshsanthosh4182
    @santhoshsanthosh4182 2 роки тому +5

    நேயர்கள் விருப்பம் சோன் பப்டி செய்வது வீடியோ போடவேண்டும் பாண்டி அண்ணா& KK TEAM

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking 2 роки тому +3

    செம்யா இருக்கு சேகர் அண்ணா

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +1

    லண்டன் குணசேகரன்... சார் வாழ்க வளமுடன்... உதவிக்கு மிக்க நன்றி..

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 2 роки тому +2

    சேகர் அண்ணா பாடல் சூப்பர் all videos Vera level 👌💯

  • @senthilkumard8999
    @senthilkumard8999 2 роки тому +1

    சூப்பர் ஹீரோ உங்கள் டிம் 🙏🙏🙏🙏

  • @foodwithvisnusri649
    @foodwithvisnusri649 2 роки тому +1

    jambu kai Malaysian one of favorite friut

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +5

    தீபாவளி வாழ்த்துக்கள் சாங்

  • @tnmchanal6054
    @tnmchanal6054 2 роки тому +3

    சேகர் அண்னா படல் அருமை கற்றது கையளவு நான்பர்கல் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @krishtinathina8616
    @krishtinathina8616 2 роки тому +3

    YES IN MALAYSIA ALSO CALL 'JAMBUKA ' , IN ENGLISH ROSE APPLE. JAMBU IS MALAY WORD. ITS MALAYSIAN FRUIT

    • @Vinod86876
      @Vinod86876 Рік тому

      Yes i used to eat this alot when was kid back in estates.. super fruit, got varies similar to this fruit, jambu merah jambu susu, jambu air.. etc

  • @TGB_TIGER
    @TGB_TIGER 2 роки тому +5

    Coming Ariyalur sendurai நண்டு சேகர்

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 2 роки тому

    Ungal sevaiku solluvatharku vaarthai illai valthukal bro sekar bro padal veralevel ungal sevai thodara valthukal bro

  • @galalibahrain8682
    @galalibahrain8682 2 роки тому +1

    அண்ணன் நான் விரும்பி சேனல் உங்களுடையது சூப்பர் சூப்பர் சிரிப்பு கலந்த அழகு சிறப்பான சம்பவம் பார்த்ததில் பிடித்தது உங்கள் சேனல் நீண்ட காலம் என் வாழ வேண்டும் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன்

  • @KalaiSelvi-uk3ep
    @KalaiSelvi-uk3ep 2 роки тому

    இயற்கைக்காட்சி காணொலி பாடல் அருமை அண்ணா

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 роки тому +1

    அருமை மிக அருமை kk team

  • @ganashaichumedia9526
    @ganashaichumedia9526 2 роки тому +2

    Sekar Anna voice super na avaru unga kuda irukuraduku yadhachi help panni song yadhachi panni UA-cam la apload pannunga

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 роки тому

    இலங்கையில் இருந்து அண்ணா ஐம்புக்காய் ஒரு சிலருக்கு தொண்டை கரகரக்கும்....... அருமையான இடம்....... அண்ணா

  • @AshokKumar-bz5tq
    @AshokKumar-bz5tq 2 роки тому

    சேகர் அண்ணா நல்ல வீடியோ ஒன்னு பண்ணி இருக்கீங்க சூப்பரா இருக்கு நான் ஒரு வீடியோ பார்த்தேன் நானே அந்த மாடு வீடியோ எடுத்து இருக்கீங்களா அத பாத்தா எனக்கு உன் ஞாபகம் வருது மேயிற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதையாக சேகர் அண்ணாவையும் சென்றாயன் ஐயும் பார்த்த மாதிரி இருக்கின்றது மிக்க நன்றி வீடியோ கிராஸ் இருக்கு மிஸ்டர் பாண்டி

  • @sivaraman22
    @sivaraman22 2 роки тому

    Unga spcl video na athu nandu , meen apparam yethanna pudikkara video than bro interesting ha irrukkum. Rombha naal ayieduchi bro try pannunga

  • @rkninjaboy1683
    @rkninjaboy1683 2 роки тому +2

    Love from Karamadai..
    Coimbatore😍...

  • @sheilaraman2748
    @sheilaraman2748 2 роки тому +1

    May God bless you and your families forever. Great job bro 🙏🙏🙏🙏

  • @jagankumar4691
    @jagankumar4691 2 роки тому +8

    All videos super anna ❤️ I love you so much anna 💓😍 தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணா😍❤️I like u 😍

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 2 роки тому +2

    Master Vera lavall Saker anna song supper

  • @sridharrajensri1109
    @sridharrajensri1109 2 роки тому +2

    Nice anna

  • @hemashri4896
    @hemashri4896 2 роки тому +1

    Super Samayal

  • @gopinathkalambur188
    @gopinathkalambur188 2 роки тому +1

    Mama singing super 👌

  • @suryasidhu9532
    @suryasidhu9532 2 роки тому +1

    Mass

  • @sathyaraj8781
    @sathyaraj8781 2 роки тому

    சேகர் அண்ணா பாடல் சூப்பா்

  • @smartdude4574
    @smartdude4574 2 роки тому

    Gravy sema texture and colour 😍😍😍😍😍😋😋😋😋

  • @Amsawali
    @Amsawali Рік тому

    சேகர் அண்ணா பாடல் சூப்பர்

  • @manidurga3828
    @manidurga3828 2 роки тому +1

    andhapazham Malaysiaula veettukku veedu irukku bro.

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 2 роки тому +1

    இட்டிலி ஆறிடுச்சு தெரியாதா, சட்டினி நாறிடுச்சு புரியாதா
    என் கையை காயுது
    அது ஏன்னு தெரியல
    அட பையர் கேம்பிளே ஏன் தான் இட்லி போடுற
    ஒரு பிரியாணி
    ஒரு சிக்கன்
    ஏன்தான் தரல?.....
    அந்த பாட்டு தான் சூப்பர்👌👌
    மாஸ்டர் சாங் வேற லெவல்

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 роки тому

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @slouchanaveeramani2502
    @slouchanaveeramani2502 2 роки тому +1

    Kk masala video podanga anna

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому

    பாடல் அருமை

  • @classic3classic335
    @classic3classic335 2 роки тому

    This Jambu fruit, but in English Water APPLE, very nice I have in our backyard in Sri Lanka.

  • @blackpanther1918
    @blackpanther1918 2 роки тому +1

    Fist like and comment bro 😊

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 роки тому

    Song super nannga naatu thakkil sapida matom

  • @தருமபுரிமேசண்

    நீங்கள் பெங்களூர் போய் உணவு குடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது சென்னை நு சோண்ணிங்க அது வருத்தம் அளிக்கிறது தமிழ்நாடு நு சொல்லுங்கள் பா சே ரா செ m'mமு குழுவின் தலைவர்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 роки тому

    Happy Diwali my friend s katrathu kaiyealavu kudubam..!

  • @MenakaKaviya
    @MenakaKaviya Рік тому

    Anna, voice, super 🎉❤

  • @rampriya9892
    @rampriya9892 2 роки тому

    Super dish John Thambi location athaveda super Thambi Pandi Thambi namba team members yellarukum vazthukal friends 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Vinothsomu27
    @Vinothsomu27 2 роки тому +1

    Rombo naala video ulla varamaatringale

  • @rajeshp9597
    @rajeshp9597 2 роки тому

    Location super super super ❤️❤️❤️❤️💗

  • @துபாய்தமிழன்

    இந்தப் பழம் கேரளாவில் கிடைக்கும் நான் பார்த்ததில்லை ஆனால் துபாயில் சாப்பிட்டு இருக்கேன் சுமாரா இருக்கும் டேஸ்ட் கம்மியா இருக்கும் ஆனா சாப்பிட சாப்பிட ஆசையா இருக்கு

  • @lawraking1855
    @lawraking1855 2 роки тому +1

    Subscribers in kural pandy annan. Arumai......

  • @வினோத்குமார்-ம8ல

    Super bro

  • @nandakumarnandakumar78
    @nandakumarnandakumar78 2 роки тому

    Chang sutha weste samayal mattum panna sollunga plz.

  • @chrompetkingsmediahellboys3977
    @chrompetkingsmediahellboys3977 2 роки тому

    Pandi anna diwali chrompet la kondaduvingala ella unga urlaiya anna

  • @hai4733
    @hai4733 2 роки тому

    KK masala seekiramaa ready pannughey bro

  • @dhanusribalu705
    @dhanusribalu705 2 роки тому

    Hi I am Balu super video

  • @rameshbabuk3786
    @rameshbabuk3786 2 роки тому

    Sekar super

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 роки тому +1

    சூப்பர் ஹை

  • @vetrimuruganvetrimurugan7368
    @vetrimuruganvetrimurugan7368 2 роки тому

    Kk masala sevvai krathula irunthu porula setu senjungla

  • @rajeshabi7461
    @rajeshabi7461 2 роки тому +1

    Next Kerala trip plan pannunga bro✌️✌️🤩

  • @Vinothsomu27
    @Vinothsomu27 2 роки тому +1

    Pandian sir konjam video ku vaanga

  • @pratheepkumarpratheep3090
    @pratheepkumarpratheep3090 2 роки тому

    Semma Anna segar anna

  • @pdeva1982
    @pdeva1982 2 роки тому

    அருமையான பாடல் சேகர் அண்ணா

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 2 роки тому +1

    Jambu Kai , this words is in Malaysia,jambu Batu means koya kai,jambu air means water.

  • @josephkumar8931
    @josephkumar8931 2 роки тому

    MM super Brother 👍🔥👍👍

  • @umamaheswari1187
    @umamaheswari1187 2 роки тому

    Hi lam balu super video

  • @prawinmystic4710
    @prawinmystic4710 2 роки тому

    Bangalore yard ku vanthu vaankuna thaan orginal ponni kidaikkum anna

  • @Gunavathi-mj4kr
    @Gunavathi-mj4kr 2 роки тому +1

    Happy deepavali bros

  • @farmingrockers6783
    @farmingrockers6783 2 роки тому +2

    Unga videos vera level anna🔥🔥🔥keep rocking

  • @karthikarthik7122
    @karthikarthik7122 2 роки тому +1

    Water apple

  • @doraisingh9040
    @doraisingh9040 2 роки тому +1

    advance happy Deepawali to KK Team

  • @neppoleanjet6054
    @neppoleanjet6054 2 роки тому

    Kk masala venum bro

  • @user-fe8uc1pf4w
    @user-fe8uc1pf4w 2 роки тому

    Anna kk masala secret sollunga please

  • @prasanth2352
    @prasanth2352 2 роки тому +1

    supper

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 2 роки тому +1

    கற்றது கையளவு குழுவின் அடிமை நான்💞💞💞💞💞💞💞குழுவில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @jaghanathankrishnan380
      @jaghanathankrishnan380 2 роки тому

      அடிமை அண்ணன் அவர்களுக்கு இந்த சேகர் கே.கே மசாலா, கே.கே மசாலானு சொல்ராரே அது இன்னா மசலானு கேக்கமாட்டியா, நாங்களும் கழுதை எதோ கம்மனாட்டி மசாலா செஞ்சு தான் இப்படி கே.கே மசாலானு சொல்லிகிட்டுயிருக்கு நினைச்சுட்டு இருக்கோம். நான் கேட்டு அவரு சொல்லலே நீயாச்சும் கேளு சொல்ராரானு பார்ப்போம்..

    • @msthamaraiselvan5265
      @msthamaraiselvan5265 2 роки тому

      @@jaghanathankrishnan380யாரும் அவ்வளவு சீக்கிரம் secret சொல்லமாட்டாங்க தம்பி நீயும் கூட சொல்லமாட்ட👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 2 роки тому +1

    👍

  • @rugianrugian3879
    @rugianrugian3879 2 роки тому

    Malaysia. Jabuka ne tha solevage. anna 2 vitham iruku. Velai. Niram and sigapu. niram

  • @KishoreKumar-lu2sw
    @KishoreKumar-lu2sw 2 роки тому +2

    Supper anna happy diwali ❤️

  • @KarthiKeyan-ww3hh
    @KarthiKeyan-ww3hh 2 роки тому

    Nanga theni areala intha fruita பன்னீர் நெல்லிக்காய் solluvom
    Anna

  • @manickam.p8430
    @manickam.p8430 2 роки тому +1

    Kk team vanga vanga

  • @ashokkumar-wp4dd
    @ashokkumar-wp4dd 2 роки тому +1

    hi pandi anna

  • @earanaveerukarthiearanavee8146

    Varaga nathi enga orlayu irukku periyakulam tn60 nenga kandupidinga

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому

    Super vera level

  • @nirmalpraveena8734
    @nirmalpraveena8734 2 роки тому

    Pandi Anna sendrayan nukum sekar anna sandaiya

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 2 роки тому

    Super location

  • @Jagan213jk
    @Jagan213jk 2 роки тому

    Deepavali ku ooruku povingala illaya trip le kalam poiduma enjoy panringa bro

  • @thalapathyvediosongs3308
    @thalapathyvediosongs3308 2 роки тому

    Bro kk masala apdinna enna

  • @jayabarathi7649
    @jayabarathi7649 2 роки тому

    Song super... voice super bro

  • @Dhanu-hp7to
    @Dhanu-hp7to 2 роки тому +3

    ಶೇಕರ್ ಅಣ್ಣ song super 💘💘💘

  • @sundariravi7682
    @sundariravi7682 2 роки тому

    Tamilana summava ketthu ketthu

  • @maniram5976
    @maniram5976 2 роки тому

    anna krishna anna va innoru channel la patha ...pavam manusa romba udambu illachitaru...

  • @surendar.k317
    @surendar.k317 2 роки тому

    அண்ணா இது பன்னீர் பழம் காய் சொல்லுஓம் திருச்சி ல

  • @alnadasonchandran2412
    @alnadasonchandran2412 2 роки тому

    Very nice egg masalah look like so testy.

    • @kabilraj4182
      @kabilraj4182 2 роки тому

      அது வாட்டர் ஆப்பிள்

  • @mahamedkasim4111
    @mahamedkasim4111 2 роки тому

    I am I. Qatar

  • @JayaKumar-vu3cw
    @JayaKumar-vu3cw 2 роки тому

    Super kk team 😃😃😃😃

  • @neppoleanjet6054
    @neppoleanjet6054 2 роки тому

    சாங் Bro iam vasanth anna friend

  • @priyankaviji255
    @priyankaviji255 Рік тому

    Kk Masala என்னா

  • @SathishKumarKumar-ix6te
    @SathishKumarKumar-ix6te 2 роки тому

    Chag masstar sema

  • @nancyfreeda4655
    @nancyfreeda4655 2 роки тому

    It's called water apple

  • @sanjaykumara2257
    @sanjaykumara2257 2 роки тому

    ச்சாங்கு ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் ஹான்ஸ் போடுறுங்க

  • @chitrarasanveeraiyan5229
    @chitrarasanveeraiyan5229 2 роки тому

    Super

  • @muthukannan532
    @muthukannan532 2 роки тому

    Super💯