Director MurugaNolan Roasted | Shankar | Patti Tinkering | Fake ID

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 2 тис.

  • @srisuganthi
    @srisuganthi 4 роки тому +223

    My retirement plan is to do farming. I was too worried about learning it. Now I will contact Murugadoss to trigger my DNA and bring back my ancestors farming abilities 🤪

    • @shivasri26
      @shivasri26 4 роки тому +5

      😂👌Sooper

    • @shamms2020
      @shamms2020 4 роки тому +3

      Semma madam....Neenga Vera level 😁😁👍

    • @karnan4483
      @karnan4483 3 роки тому

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😄😄

    • @moni25M
      @moni25M 3 роки тому

      😆

    • @wizard033
      @wizard033 3 роки тому

      ☺️☺️☺️☺️

  • @abilashm8104
    @abilashm8104 4 роки тому +209

    இவங்க இரண்டு பேருக்கும் பிறந்த புளுத்தி குழந்தை தான் அட்லீ அண்ணா

  • @learntorule217
    @learntorule217 4 роки тому +49

    எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பாராட்ட வேண்டும் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது... சிறப்பு

  • @khadarbasha2753
    @khadarbasha2753 4 роки тому +85

    எப்படி பிரதர்...
    இத்தனை நாளா நமக்கு தோணாம போச்சு..
    இந்த மாதிரி லிஸ்ட்ல இருக்குற
    எல்லாரையும் விளாசுங்க...
    சூப்பர்

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 роки тому +290

    😁😁😁😁😆😆😆😂😂😂 yow Bro that baby face merged of nolan and shankar is Epic... ROFL 😂😂😂😂👏

  • @sylentn2416
    @sylentn2416 4 роки тому +249

    நானும் இரண்டு தடவ இந்த படம் பார்த்தேன் சகோ.. ஆனா இப்ப தான் எல்லாம் புரியுது. மிகவும் அறிவார்ந்த பதிவு.. தொடரட்டும் பட்டி டிங்கரிங்....

  • @joachinjosephtcs9972
    @joachinjosephtcs9972 4 роки тому +314

    Super editing, can see the hard work.

    • @mohamedshajithishak2648
      @mohamedshajithishak2648 4 роки тому +1

      நான் உங்கள் அணைத்து விடீயோவையும் பார்த்து இருக்கேன் ஆனால் எதற்கும் கமெண்ட் செய்ததில்லை இந்த வீடியோ பார்த்து செய்யாமல் இருக்க முடியவில்லை உங்கள் எடிட் வேற level உண்மையிலேயே வேற level 🤣🤣

  • @suryakaliappan6917
    @suryakaliappan6917 4 роки тому +209

    தம்பி நானும்தான் இந்தப் படங்களைப் பார்த்தேன்.அறிவில்லாமல் இவற்றை சிறந்த படங்கள் என எண்ணியிருந்தேன். இப்படி ஒரு கோணத்தில் சிந்திக்கவே இல்லை. என் அறிவுக்கண்களைத் திறந்தமைக்கு மிக்க நன்றி தோழர். தொடர்க .பாராட்டுக்கள்.

    • @bragathesward5486
      @bragathesward5486 3 роки тому +5

      Anna Evan solvathulam Unmai garathuku sariyana atharam ellamal solkiran Avan padathai mattum gheli seiyavillai Tamilargalai gheli seigiran Avan kooruvathu pol nam munnorgal kandupidipu poi aguma yenna?

    • @sarov7658
      @sarov7658 Рік тому

      See it as art if you overanalise everything there is no point in entertainment

    • @rajeshkumarpandian6428
      @rajeshkumarpandian6428 Рік тому

      ​@@bragathesward5486munnorgala muttalnu yaarum sollala... technology has advanced so much .....munnorgaldhan arivaalinu solradhan muttalthanam

    • @Fazal-wy5yf
      @Fazal-wy5yf 11 місяців тому

      ​@@bragathesward5486video va clear ah paarunga unga munnorgal ah ela muttal nu sollala

  • @perumalsivan
    @perumalsivan 3 роки тому +55

    உங்க சேனலை u2 Brutus ஆட்டுகுட்டியின் OVOP பற்றி மேலும் தெறிந்து கொள்ள recommend பண்ணியிரந்தார்; உண்மையிலே சிறப்பாக உள்ளது.

    • @ragulcasper3248
      @ragulcasper3248 3 роки тому +2

      Naanum anga irrundu dan vanda 😂😅🔥

  • @k0rdishman
    @k0rdishman 4 роки тому +53

    *நடிகர் சூர்யா இனிமே இந்த தப்ப செய்யமாட்டார்ன்னு நான் நெனைகிறேன்* அதான் *பட்டி டிங்கர்* பாக்குற அளவுக்கு உள்ள படத்தை !!!

  • @27Vasanthi
    @27Vasanthi 4 роки тому +67

    Haha... semme bro. All the face morphing really hilarious.

    • @prawinism
      @prawinism 4 роки тому +12

      இங்க தமிழ்ல போதி தர்மர் தமிழர்னு சொல்லிட்டு ..தெலுங்கு , மத்த மொழி dubbing ல போதி தர்மன் ஒரு இந்தியன்னு சொல்லிருப்பான்

    • @FakeIdchannel
      @FakeIdchannel  4 роки тому +5

      @@prawinism note pannikiren...

  • @rajivr924
    @rajivr924 4 роки тому +17

    ஒரு உண்மையான கதை நு சொல்லி இப்டி உண்மைக்கு மாறான விஷயங்கள் காட்சி படுத்தி இருக்காங்க.. அடேங்கப்பா என்ன ஒரு பித்தாலட்டம்... சிறப்பான பதிவு தோழர். உங்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.. "detailed explain about the truth" great brother.

  • @eniyand6274
    @eniyand6274 4 роки тому +238

    ஒரு காலத்தில் இந்த படத்தை பார்த்து
    ஆர்கஸம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது வெட்கித்தலைகுனிகிறேன்.😔😐😔

    • @ijegan
      @ijegan 4 роки тому

      😹

    • @jcxkzhgco3050
      @jcxkzhgco3050 3 роки тому +15

      அது உங்கள் தவறு அல்ல, படத்தை எடுத்தவர்கள் நோக்கமே அதுதான். அறியாமையில் இருப்பவர்களை கவர்ந்து இழுத்து அவர்களுள் பாசிசத்தை விதைப்பார்கள். இனி ஜாக்கிரதையாக இருங்கள் தோழரே..

    • @ungoyaji2012
      @ungoyaji2012 3 роки тому

      We've all been there.

    • @PMS1997
      @PMS1997 3 роки тому

      என்ன படம்

    • @shandy4507
      @shandy4507 3 роки тому

      😂😂😂😂😂😂

  • @unicorn5692
    @unicorn5692 4 роки тому +52

    Just realised. "7am arivu" concept ah "assasins creed" video game le irundu sutrukanga pa ...

    • @ungoyaji2012
      @ungoyaji2012 3 роки тому +4

      Adhu bodhi dharmar illa Uchiha Madara Eternal Mangekyo Sharingan vechunu suthuran

    • @Mr.WonderSyed
      @Mr.WonderSyed Рік тому

      Ada ama pa .Asians Creed😂😂

  • @yigsms259
    @yigsms259 2 роки тому +3

    We were just carried away with the HEROISM! But how critical those statements and dialogues are!!!!!! Eye opening truth! Thanks boss!!

  • @Wondercat777
    @Wondercat777 4 роки тому +239

    வணக்கம் அண்ண நான் கர்நாடக மாநிலம் செர்ந்வண் ..உங்க நிகழ்ச்சிகள் அத்தநையும் எங்கள் அறிவை வழர்த்து சந்தேகங்களை தீர்கின்றது... தயவு செய்து மாதம் இரண்டு வீடியோ வாவுது பதிவிடுங்கள். எனது தமிழ் எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும் . நான் தமிழை பள்ளிக்கு சென்று கட்றுகோள்ளவில்லை என் நன்பர்கழிடம் கேட்டு கட்றுகோன்டென்

    • @alwayshappysri
      @alwayshappysri 4 роки тому +7

      👏👏👏👏👏

    • @thirugnanam6195
      @thirugnanam6195 4 роки тому +38

      எங்க முதல்வரை விட நீங்க நன்றாகவே தமிழ் எழுதி இருக்கின்றாய் ... இப்பொழுதெல்லாம் தமிழர்களே தமிழில் எழுதுவதில்லை. நீங்கள் எழுதியதில் மகிழ்ச்சி மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @thirugnanam6195
      @thirugnanam6195 4 роки тому +10

      சேர்ந்தவன். அத்தனையும். வளர்த்து .நண்பர்களிடம். கற்றுக்கொள்ளவில்லை கற்றுக்கொண்டேன்.
      சில திருத்தங்களை செய்யுங்கள் உங்களின் தமிழ் முழுமை பெறும்🙏🙏🙏🙏

    • @premkumardoss1382
      @premkumardoss1382 4 роки тому +5

      சிறப்பு👏👏👏👏👏✌️

    • @ambikasomu9875
      @ambikasomu9875 4 роки тому +6

      தலைவா நன்றி தலைவன் தமிழை புரிந்து கொண்டதற்கு

  • @blessthesoul3727
    @blessthesoul3727 4 роки тому +47

    Hey you did a great job man. We can see your sincere efforts in putting this together. People like you truly help some idiots to come out of their imaginary craps that's been put in to their brain by these dubakkur guys for sometime now!!

  • @gousemushtaqueahmed4758
    @gousemushtaqueahmed4758 4 роки тому +21

    Arvind, you are deeply saw their hidden ideologies. Super super awesome
    Eagerly waiting for your more shows

  • @meeranm199
    @meeranm199 3 роки тому +3

    யோவ் அன்பு உன்னோட விடீயோவை தேடுவன்யா நான் , மொதல்ல உன் எடிட்டிங் ஸ்கில் செம்ம !
    உனக்கு வீடியோ போட ஏன் ? லேட்டாகுதுன்னு இப்ப தெரியுது அதுக்காக நிறைய உழைக்குற, தேடுற, படிக்குற ஆதாரங்கள் முன் வைக்குற உன் வீடியோ மற்றவர்களிடமிருந்து தனித்துவமானது தொடரட்டும் உன் சமூக நீதி பணி
    வாழ்த்துக்கள்!!!

  • @ebinrajmon5532
    @ebinrajmon5532 3 роки тому +40

    What you said about fascism was so damn true! Subtle injection into our minds!!

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 роки тому +23

    Innum enna thozha immamm periya ola.. ❤️❤️ semma ya bro.. nalla editing..

  • @Shahulhameed83838
    @Shahulhameed83838 4 роки тому +48

    அந்த முட்டை சாப்பிடும் காட்சி வேற லெவல் கலாய்..😀

  • @lr.sudhakarpanneerselvam1493
    @lr.sudhakarpanneerselvam1493 4 роки тому +288

    🤩 பகுத்தறிவிடம் 7ம் அறிவு தோற்றது... 😂😂😂😂

    • @jaiveer77
      @jaiveer77 4 роки тому +16

      ஆமாம் Bro. இந்த படத்த தயாரித்தது உதயநிதி ஸ்டாலின். தத்தியோட புள்ள பெரிய தத்தியாதான் இருக்கும்னு தெரிஞ்சிதான் இந்த முருகநோலன் நல்லா அந்த சின்ன தத்தி காதுல பூக்கடையையே சுத்தி இருக்கான். இதுல இவனுங்க குடும்பமே பகுத்தறிவு பகுத்தறிவுன்னு பேசுவானுங்க. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 роки тому +5

      அ்அப்படி பார்த்தால் பொதுவுடமையும் ,திராவிடமும் தான் பகுத்தறிவின் முன் தோற்கும்

    • @peacefulhunter6815
      @peacefulhunter6815 3 роки тому

      @@jaiveer77 adhukudha avunga vitula thiti vechutangala
      🤣🤣

    • @sreeram652
      @sreeram652 3 роки тому

      @@jaiveer77 டேய் தத்தி

    • @jaiveer77
      @jaiveer77 3 роки тому

      @@sreeram652 யோவ்! ஆனாலும் உனக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தியா! முதலை அமைச்சரையே தத்திநு சொல்ற 😂😂😂

  • @ananthavel7137
    @ananthavel7137 3 роки тому +1

    அண்ணா இப்ப தான் இவனுங்க 2பேரை பற்றியும் தெரிஞ்சி கிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏எங்க ஊர் காரன் தான் இந்த முறுக்கு இவன் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி இல்ல தஞ்சாவூர் காரன்

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 4 роки тому +2

    Ungalakku vazhkaiyil edavadu seri nu padurathe oru video podungo bro...
    Appadi edavadu irukka?
    Unga presentation style super...enge irundu vareenganu romba nalla theriyudu!! ..super!!

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 роки тому +90

    உன்மையான ஏழாம் அறிவூ நீ தான்
    தலைவா வாழ்க உன் பணி

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 4 роки тому +48

    சூப்பர் சகோ.. இதையெல்லாம் கூட நான் கவனிக்கல. இப்போ தான் புரியுது.. செருப்ப கலட்டி அடிக்கனும் முருகநோலனை..

  • @mrindicator
    @mrindicator 4 роки тому +58

    இது Fake I'd யா இல்லை Fact I'd யானு சந்தேகமாருக்கே!

  • @balakrishnanvelu6735
    @balakrishnanvelu6735 3 роки тому +1

    எஜமான் காலடி மண்ணெடுத்து
    இந்த பாடல் ரஜினி படத்தில் வருகிறது
    அதாவது பணக்காரனுக்கு அவன் வீட்டு வேலைக்காரர்கள் அடிமை என்ற நோக்கில் படம் எடுத்திருக்கிறார்கள் இது தெரியாம அவன் படத்தை பார்த்துள்ளேன்
    உங்கள் சேனலின் மூலம் விழிப்புணர்வு எனக்கு வந்தது

  • @srirangang1364
    @srirangang1364 4 роки тому +4

    அருமை அருமை சிரிக்கவும் சிந்திக்கவும் இருந்தது. நன்றி.

  • @___LoneWolf___
    @___LoneWolf___ 4 роки тому +153

    Kushi baby scene vera level😂😂

  • @mosicmos1569
    @mosicmos1569 4 роки тому +25

    😂😂😂verithanama editing with kushi scene👏👏👏

  • @kayaljram4059
    @kayaljram4059 4 роки тому +29

    Good roast . Special seasoning with arnab was absolutely hilarious !

  • @sivaa7580
    @sivaa7580 3 роки тому

    Super reel to real fake legend...thx...good work!!!

  • @benny_30
    @benny_30 4 роки тому +6

    Vera lvl bro 🤣🤣, semma stress buster 😂😂. @4:50 I can see the god level editing 🔥🔥. Semma bro keep going ❤️

  • @gunakali5487
    @gunakali5487 4 роки тому +176

    என்னய்யா பட்டறைக்கு ரொம்ப நாளா லீவு விட்டிருக்கிற

  • @syedmusthafa2609
    @syedmusthafa2609 4 роки тому +55

    நோக்கு வர்மத்தை அரை நொடியில் கற்று தந்த எங்கள் போதியின் வம்சாவழியே....

    • @mahiramvevo
      @mahiramvevo 4 роки тому +2

      வர்மக்கலை நோக்கு வர்மம் பற்றி research செய்துவிட்டு பதிவுகள் செய்யவும்

  • @philik9206
    @philik9206 4 роки тому +168

    Muruga nolan fans hit like 😁😁

  • @thanigaivel5944
    @thanigaivel5944 4 роки тому

    Yeppa da ivlo naala un channel ah pakama uttutanae daaa superu baaa aaai

  • @manojabhimanue3542
    @manojabhimanue3542 4 роки тому

    Tq bro...7 m Arivu padam oru kaviyam nu nenachitu irunthe...
    Ipo tha therithu...!!
    Otha...!!

  • @koushikraja331
    @koushikraja331 4 роки тому +65

    Kushi movie be like "naan paatukku sivanenu thaanada poitu irundhen"🤣🤣🤣🤣

  • @ManoMano-rf8si
    @ManoMano-rf8si 4 роки тому +8

    சூப்பர் சரியான பதிவு பட்டி டிங்கரிங் தகவல் சூப்பர் மறை முகமான பாசிசம் என்பது தெளிவா புரிந்தது நன்றி நண்பா வாழ்த்துக்கள்

  • @kunkumasivaneswar.m8020
    @kunkumasivaneswar.m8020 4 роки тому +98

    Next atlee
    The orginal copy cat
    Shankar assistant
    Video podunga

    • @vairraraghavanrg8807
      @vairraraghavanrg8807 4 роки тому

      🤣🤣🤣

    • @rkrs2076
      @rkrs2076 4 роки тому +1

      வாய்ப்பே இல்லை.

    • @anbaztravelleisure7414
      @anbaztravelleisure7414 4 роки тому +2

      There are many copy cat like Atlee but Atlee getting troll because of his high budget film and sucess rate even it's copy cat or inspired

    • @natharzhamkr8864
      @natharzhamkr8864 4 роки тому +5

      பைத்தியங்களா காப்பியடிக்காம எந்த டிரக்டரும் இல்ல, பிரச்சனை அவங்களுக்கு இடையில தோனுற அல்லது நம்ம மேல திணிக்கிற பாசிச எண்ணம்...

    • @anbaztravelleisure7414
      @anbaztravelleisure7414 4 роки тому +5

      @@natharzhamkr8864 you are correct Atlee was highly trolled because of his sucess rate.
      Others are jealous of him.
      Every movie was inspired from another movie or a real situation or incident.

  • @goodsmile6575
    @goodsmile6575 3 роки тому

    தம்பி வணக்கம் தங்கள் பதிவுகள் அருமை என்னை பல உண்மை என்று நினைத்த செய்திகளை சித்திக்க வைத்துள்ளது நன்றி

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 3 роки тому

    பகிர வேண்டிய அருமையான பதிவு.

  • @aravindsundhar2675
    @aravindsundhar2675 4 роки тому +80

    சத்தியமா சொல்றேன் சாகோ
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @diegodante17
    @diegodante17 4 роки тому +62

    தென்னாட்டு நோலன் பொளக்கப்பட்டார்!! Best roast AA bro. 👍

  • @aruvineer
    @aruvineer 4 роки тому +69

    Fake Id sir,pls உங்கள் சிந்தனை அருமையாக இருக்கிறது.தயவு செய்து தொடர்ந்து காணொளி பகிர வேண்டுகிறேன். மிக அருமை.

  • @rajsudhapriya5427
    @rajsudhapriya5427 4 роки тому +35

    4:41😂😂😂Sema i can't Stop my laughing ....sema editing ....😍❤❤

  • @Drjoel97
    @Drjoel97 3 роки тому +15

    That Nolan Olan correlation was 🔥🔥🔥🤣🤣🤣

  • @MrLoveselvam
    @MrLoveselvam 4 роки тому +9

    Semma Bro!! Really I was waiting for your roasting!!

  • @jaibhimtheatre4367
    @jaibhimtheatre4367 4 роки тому +115

    ஏன்யா இவ்வளவு லேட்.. சூப்பர்யா 🤣சீக்கிரம் வா மச்சி... 😍

  • @vaish_infinite
    @vaish_infinite 4 роки тому +248

    வெறும் ஏழாம் அறிவு ரோஸ்ட் மட்டும்தானா? இன்னும் எதிர்பார்த்தேன். Slightly disappointed.

    • @FakeIdchannel
      @FakeIdchannel  4 роки тому +70

      Me too

    • @sathishkumardevaraj4946
      @sathishkumardevaraj4946 4 роки тому +4

      Sss bro. Bt epdi padam pathutu. Uday (Red giant movies) promo la avlo pesanaro

    • @Mars0128
      @Mars0128 4 роки тому +7

      Pinna enna bro😂 vijay sir pathi pesuna Ivan channel irukuma😂 and sarkar sun pictures odadhu so indha 200rs sappi pesadhu bcs dmk sombuthooki😂😂💯

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 4 роки тому +4

      இது பட்டியலிடப்படவில்லை 🌹2௨
      பலாத்காரம் செய்யப் பட்டுல்லது
      பாவம் டா இந்த சங்கிகளும் அவர்களின் 😛ம்

    • @palio470
      @palio470 4 роки тому +2

      @@Mars0128 அப்ப ரெட் ஜெயின்ட் யாரோடது...

  • @ranivinoth9198
    @ranivinoth9198 3 роки тому +4

    Unga slang ,editing ,and dialogues Ku nan adimai 🤣🤣🤣🤣🤣🤣

  • @19shyamu
    @19shyamu 3 роки тому +21

    Bro, pallavargal actually belongs to tamil clan, since they believed in aryans/brahmins during their initial periods they identified their Godhra as Bharadwaj Godhra, the middle pallavas and later pallavas spoke tamil and ruled south andhra and north tamilnadu. Also beauty of this film is it is produced by today's DMK leader Udhayanidhi Stalin, party which had its root straight opposite to some of the idealogies shown in this movie.

  • @professor_philosophy
    @professor_philosophy 4 роки тому +6

    Semma decoder bro neenga... Pls continue these efforts. Semmaya irukku...

  • @senthilprabu4021
    @senthilprabu4021 4 роки тому +5

    Asusal awesome one sago... Oru request edit length athigama irukra maathri iruku athu content ah dilute panra maathri liteah feel aaguthu ... Waiting for sankar roast part 2 video ...

  • @dinakaran4863
    @dinakaran4863 4 роки тому +23

    Baby editing Vera level 😂🤣😂🤣❤❤❤

  • @johnprithivs87
    @johnprithivs87 4 роки тому +8

    Semma tinker pa. Movie partha feel pa. Thanks aravind. Editing mass. Your totally legend pa.

  • @rasukutty8759
    @rasukutty8759 4 роки тому

    தரமான பட்டி , டிங்கரிங் ... வாழ்த்துக்கள்

  • @viveakin
    @viveakin 4 роки тому +37

    All we need is rationality, scientific literacy and skepticism among the movie creators!

  • @sujinas2434
    @sujinas2434 4 роки тому +9

    3:04 watha vera level... romba neram sirichiten🤣🤣😁

  • @Thanyouth
    @Thanyouth 4 роки тому +36

    best patti tinkering bro 👍👍👍

  • @rajutamilan344
    @rajutamilan344 3 роки тому

    தோழர் மிக அருமையான அதே நேரத்தில் இந்த படத்தை பார்க்கும் பொழுது நான் இந்த காட்சிகளை எல்லாம் சரியாக உன்னிப்பாக கவனிக்கவில்லை இப்பொழுதுதான் தெரிகிறது முருகதாஸ் ஒரு சாதி சங்கி‌ வெறியன் என்று கர்நாடக பார்ப்பனனான இயக்குனர் சங்கரும் அதே நபர்தான் 🙏

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 4 роки тому

    சார் நான் உங்கள் ரசிகன். பட்டி டிங்கரிங் நல்ல பண்ணுறீங்க.
    நான் Zoology-ல் முதுகலை பட்டம் பெற்றவன். Evolution, Genetic Engineering படித்துள்ளேன். இங்கே DNA பற்றி பேச இடம் போதாது. மீறி பேசினால் விதண்டாவாதமாக மாறும். கற்றது கை மண் அளவு. எனவே, நேரம் கிடைக்கும் போது ஜீன், DNA, RNA மற்றும் Evolution படியுங்கள். வியப்பில் புருவங்கள் உயரும். எல்லாம் தெரிந்தவன் யாருமில்லை. வாழ்க்கை முழுவதும் நாம் மாணவர்களே. கற்று கொண்டே இருப்போம்.
    😀😀😀 சின்ன வருத்தம், அந்த சைனா காரனுக்கு கடைசி வரை கொஞ்சம் கூட வாழைப்பழம் 🍌 தராமல் விழுங்கிட்டிங்களே!!! 😀😀😀 எப்படி இப்படி Creative-ஆக think பண்ண முடியுது?

  • @sheronkrishnan2474
    @sheronkrishnan2474 4 роки тому +13

    I just amazed on ur face morphing skillls.... pls share how did u make it.

  • @kingsportsclub1421
    @kingsportsclub1421 4 роки тому +6

    Sema sema sema!!! Gr8 editing and research skills

  • @சுயமரியாதைக்காரன்-ழ4ச

    தோழர் வாரத்திற்கு 2 முறையாவது வீடியோ போடுங்க.. அப்பறம் என் மனசுல உள்ள பாரமே இறங்குன மாதிரி இருக்கு நண்பா.. நன்றி

  • @PrakashPrakash-ow2rs
    @PrakashPrakash-ow2rs 4 роки тому

    இன்னும் அதிக இடங்களிலில் பட்டி டங்கரிங் பார்கவேண்டுகிறோம் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழறே 💐💐💐👍👍👍👍

  • @dineshkumar-dg9ml
    @dineshkumar-dg9ml 4 роки тому

    Good video bro...nenga idhula eruka poigala sola nerya unmaya solringa....nerya unmaya detailed ha video try panunga bro..but with this same fun

  • @gobimurugesan2411
    @gobimurugesan2411 4 роки тому +18

    6:45 I always thought about this. Every tribes and dynasties invaded India used their full strength. But we discriminated majority of our population from war trainings in the name of caste system.

    • @bharathraman2098
      @bharathraman2098 4 роки тому +2

      not really... india was never one country. we had 600 kingdoms. even tamil nadu was ruled by three dynasties for a long period (chera, chola, pandyas). when britishers entered india, the mughal empire was in decline. many of the princely states started to assert their freedom from the mughal rule. we were politically and administrative wise divided.

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 роки тому +3

      @@bharathraman2098 invaders also not full countries bro. Today's Afghanistan's whole population is 3.5 crores less than many states in India. Remember Pakistan also part of India during those days.
      Also bro majority population discriminated from learning anything from science to martial arts. That's big disadvantage.

    • @bharathraman2098
      @bharathraman2098 4 роки тому +1

      @@gobimurugesan2411 my point is if a neighbor princely state is invaded by mughals or birtish unless there is an alliance others will not help. So, it is possible to acquire piece by piece. british took 200 years to create the massive indian empire, which they ruled for 200 years after creation. for example, tipu sultan was defeated by not only british but also by the marathas and the nizam of hyderabad. at that point in time for the marathas and the nizam of hyderabad, tipu sultan was a greater enemy.

    • @softgrowl
      @softgrowl 4 роки тому

      @@bharathraman2098 by your logic, once the British plan was understood, why there was no collective resistance even within these provinces or smaller kingdoms.

    • @bharathraman2098
      @bharathraman2098 4 роки тому +1

      @@softgrowl there was resistance...rani laxmi bai of jhansi, marudu brothers, poolidevan, etc. but creating a collective consciousness is not easy. even today we are a divided lot on language, religion and caste lines. gandhi managed to create a collective consciousness through the non-violence movement. violent attempts were largely local except for subash chandra bose's attempt by creating an army.

  • @PaalaarUrbanFarms
    @PaalaarUrbanFarms 4 роки тому +5

    Much appreciated. Keep up the good work please.

  • @sundarjohn9634
    @sundarjohn9634 4 роки тому +5

    Thank you for being truthful and bold. Good content

  • @pradeepmecanro6912
    @pradeepmecanro6912 2 роки тому +1

    Super Concept for videos 👍 just memes aa korainga ji 🙏

  • @GreatTamil-n3r
    @GreatTamil-n3r 4 роки тому

    nice..can you please post a video on Stalin and Udayanidhi Stalin?

  • @gurumoorthyunofficial9386
    @gurumoorthyunofficial9386 4 роки тому +8

    You are evolving to the core❤️

  • @vijaysurya8926
    @vijaysurya8926 4 роки тому +37

    நீங்க மாதத்திற்கு ஒரு பதிவ கொடுத்தாலும் செம Bro. ...

  • @riyas8331
    @riyas8331 4 роки тому +67

    முருகநோலனுக்கு குறைஞ்சது 5 Part ஆவது வரனுமே ப்ரதர்

  • @zayninfo2795
    @zayninfo2795 Рік тому

    Active ah இரு அரவிந்த் உனக்கு கண்டிப்பா நம்ம support எப்பயும் இருக்கு 🥰

  • @r.s.mohankumar6645
    @r.s.mohankumar6645 3 роки тому

    Bro I am new to your channel. Good work I love ur cg.

  • @adithyachandrasekhar
    @adithyachandrasekhar 4 роки тому +13

    Bro Murugadoss and Shankar face a deep fake panna pathiya anga nikkira bro nee🤣 and schumy oda thambis oru alasal podcast vera level 😂👌

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 4 роки тому +39

    இந்த கோமாளிகளை கொண்டாட ஒரு கூட்டம் இருக்கிறது,அதை என்ன பன்றது

    • @Pravin-mx6td
      @Pravin-mx6td 4 роки тому +2

      Thalayezhuthu 🙃

    • @venkateshkumar9100
      @venkateshkumar9100 4 роки тому

      Apram

    • @venkateshkumar9100
      @venkateshkumar9100 4 роки тому

      Antha Padam varum pothulam enna pa pannna unarchi ponga pathalea then why

    • @gokul6582
      @gokul6582 4 роки тому

      Padam vantha po naanum thanyaa silraya sethara vitan.

    • @கோபிநாத்மருதுபாண்டியன்
      @கோபிநாத்மருதுபாண்டியன் 4 роки тому

      இந்த படத்தை முதலில் பார்க்கும்போது புதிய உத்வேகமாக உணர்ந்தேன் நண்பா வாசிப்பு அதிகமாக எவ்வளவு ஏமார்த்தேன் என்று புரிந்தேன்

  • @mohanprabu5021
    @mohanprabu5021 4 роки тому +65

    முத்தையாவே டிங்கரிங் பாத்துவிடுங்கண்ணா

    • @swasthiswetha07
      @swasthiswetha07 4 роки тому +1

      இவர் எந்த படத்த copy அடிச்சார்

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 роки тому

      @@swasthiswetha07 caste based movies Dan edupaan muththaya.... Bad idea inject panra vendithu

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 4 роки тому

    சிறப்பான ஆராய்ச்சி பதிவு...

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 3 роки тому

    Pinniteenga bro🧠👍👌👏 Ariviyal varalaaru theriyaadha tharkuri mundangalukku idhu oru seruppadiya irukkum.

  • @lakshmiprakash4369
    @lakshmiprakash4369 4 роки тому +4

    Excellent! Both the sense of humour and the effort! Got me laughing. LoL!

  • @arunkumarparamasivam
    @arunkumarparamasivam 4 роки тому +4

    Hats off to your conceptualization in cgi. 15.31 simply sumarises everything. They make movies to bring out the emotions but giving a damn abt it in their life and also making millions in the other hand.

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +3

    எப்படி நண்பா எல்லோரையும் வச்சு செய்றீங்க!!! சூப்பர்.....

  • @tn6572
    @tn6572 3 роки тому

    Bro neengala mine a editing semma bro

  • @jaspervinodh960
    @jaspervinodh960 3 роки тому

    Excellent bro. Please continue

  • @sivaraghavsathishkumar3018
    @sivaraghavsathishkumar3018 4 роки тому +16

    Anne your part in svk was super na👌😂

  • @arunvijay4820
    @arunvijay4820 4 роки тому +8

    Engaya iruntha ivlo naala
    🔥🔥🔥....

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 роки тому +3

    We do critics based on fascism.. Totally agreed your really appreciated for nailing the points. But copying others concept or frame by frame.. All fine because 1. Creativity gets saturated 2. We also get to know other language movies or especially Hollywood.🙋‍♂️🙋‍♀️🙋
    My personal concern is looting story from other fellow Indians and cheating them. முருக Nolan is an export in that. 😠🤬😠
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @mujiburrahman3080
    @mujiburrahman3080 3 роки тому +2

    Romanticising the past is absolutely correct not only this and many other beliefs and ideologies..Spot On.. Overall nice insights bro..

  • @prasadh0273
    @prasadh0273 4 роки тому +1

    எந்த ஒரு விஷயத்திலும் குறைகள் காண்பவன் வாழ்வில் முன்னேற மாட்டான்...

  • @junctiona2z978
    @junctiona2z978 3 роки тому +3

    4:46 vera level edit

  • @gobihan3844
    @gobihan3844 4 роки тому +82

    சங்கிஸ்&தம்பி : be like புண்படுத்திட்டான் புண்படுத்திட்டான் புண்படுத்திட்டான் .....

    • @karthikvpc
      @karthikvpc 4 роки тому +5

      திராவிடயா பயலுக ஹேப்பி அண்ணாச்சி. சங்கிகள் எழுதிய வரலாற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டு தான் இந்த திராவிடயாப் பயல் பல்லவர்களை தமிழர்கள் இல்லை என்கிறான்.

    • @gobihan3844
      @gobihan3844 4 роки тому +1

      @@karthikvpc யாரு தான் தமிழன் சொல்லுங்கள் கேட்போம் ....

    • @karthikvpc
      @karthikvpc 4 роки тому +4

      @@gobihan3844 யாரெல்லாம் உங்களுக்கு அப்பா என்றால் என்ன பதில் சொல்வீர்கள் ?

    • @vengateshp9863
      @vengateshp9863 4 роки тому +1

      @@karthikvpc intha kelvi ku pathila straight ah ve serupala adichirukalam...

    • @gobihan3844
      @gobihan3844 4 роки тому +3

      @@karthikvpc பெரிய புளுத்தி மாரி பேசுறத நினைப்போ ? பச்சை தமிழன் தான் டா வேணும்னா விந்து தரேன் நக்கி பார்த்துக்கோ ..கேட்ட கேள்வி க்கு பதில் சொல்லு

  • @kalmeenow
    @kalmeenow 4 роки тому +5

    Sankar thotan graphics la, murugadass thotan script and concept la.
    Enjoyed watching.. love it..

  • @balukavi8468
    @balukavi8468 3 роки тому

    Sema super bro, ithu pondra ola visayangala cleara sonnatharku hats off, Expecting more vdo like this.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 4 роки тому

    சிறப்பான விமர்சனம்.
    இந்த மாதிரி ஒவ்வொரு படத்தையும் மனித நேய கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யுங்கள்.