கேட் ராஜேந்திரன் செய்த சம்பவங்கள் | உடைக்கும் போலீஸ் ராஜேந்திரன் | க்ரைம் டைரி | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    கேட் ராஜேந்திரன் செய்த சம்பவங்கள் | உடைக்கும் போலீஸ் ராஜேந்திரன் | க்ரைம் டைரி | Aadhan Tamil
    #crime_news #aadhantamil #policeRajendranInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 44

  • @r.lokesh565
    @r.lokesh565 Місяць тому +13

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும் ஆதன் டிவி தொகுப்பாளர்கும் நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் அது முந்தைய காலகட்டத்தில் நடந்தது இப்பொழுது இங்கு அதுபோல் இல்லை , உங்களை போல் சிலபேர் பேசுவதனால் தான் எங்களுக்கு பல இடங்களில் வேலை கிடைப்பதில் பெரும் கடினமாக உள்ளது சில இடங்களில் மரியாதை கூட கிடைக்காமல் போகிறது நாங்கள் எங்களை மாறினாலும் நீங்கள் மாறப்போவது இல்லை தயவு செய்து மறுமுறை எங்களை இதுபோல் கீழ்த்தரமாக பேசுவதை தவிர்க்கவேண்டும் இதை பனிவெண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு
    காசிமேடு மீனவன்

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy Місяць тому +1

      சம்பாதிச்சது பத்தல போல பேட்டி கொடுத்தா காசு வரும்

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 Місяць тому +15

    கேட் ராஜோந்திரன் 16/07/2014 பெரியபாளையத்தில் படுகொலை செய்யப்பட்டார் நீங்க என்ன புதுசு புதுசா கதை சொல்றீங்க

    • @SriniVasan-zj9hd
      @SriniVasan-zj9hd Місяць тому

      அதானே 😄
      டைகர் தயாநிதி இன்ஸ்பெக்டர் திருவள்ளுரில் பணியாற்றி குடிக்கும் கூத்தியாளுக்கும் அடிமையாகி மாண்டுபோனார்!

    • @user-hl3jr2oc6g
      @user-hl3jr2oc6g 24 дні тому +1

      Yes

    • @YogeshKumar-ly8ny
      @YogeshKumar-ly8ny 13 днів тому

      மீடியாவில் பேசும் போது சரியான தகவலை சொல்ல வேண்டும்.
      2014 இல் அவர் கொல்லப் பட்டார்

  • @soundappans4081
    @soundappans4081 Місяць тому +13

    அந்த சென்னை போலீஸின் சம்பளத்தை கட்செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுஇடவேண்டும் பணியில் மெத்தனமாக இருந்தது

  • @petchirajk
    @petchirajk Місяць тому +5

    30 ஆண்டுகளுக்குபிறகு ஞானம் வருகிறது ஏன் 1991 காலகட்டத்தில் வரவில்லை ஐயாவுக்கு

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 4 дні тому

    Paraiyar 🔥🔥🔥🔥

  • @azhagibettas6705
    @azhagibettas6705 26 днів тому +1

    90% உண்மை இல்லை.... அவர்கள் காலத்தில் அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள்....

  • @nrdsupash2272
    @nrdsupash2272 Місяць тому +1

    காணொளி ரொம்ப அருமை எர்ணாவூர் நாராயணன் பத்தி பேசும் பொழுது நான் 1989-இல் திருவொற்றியூரில் நான் இருந்தேன் அப்பொழுது எர்ணாவூர் நாராயணன் பெருசாக பேசுவார்கள் இந்த காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் வருகிறது

  • @Kumaran2607
    @Kumaran2607 24 дні тому

    இவர் எங்கள் பகுதியில் இவர் ஆய்வாளராக பணிபுரிந்த காலத்தில் மிகவும் அறுமையாக அனியாயம் செய்து ஆதிகமாக அனைவரது வயூத்தேறிச்சலையும் வாங்கிகோண்டு சேர்த்த பணம் , மக்களின் சாபம் , வறுமையில் உள்ளவரின் கண்ணிர், இவரது இறுதிகாலத்தில் இவருக்கு கடவுள் பலன் தருவார்🙏🏻🙏🏻🙏🏻 காவல்துறையின் கலங்கம் , பல நேர்மையான ஆதிகாரிகள் உள்ள காவல்துறையில் இப்படி பட்டவர்களும் இருப்பது அவமானமான ஓன்று😢😢😢

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b Місяць тому +4

    பிஈ முடித்த பிறகு கேட் எக்ஸாம் எழுதி எம்ஈ ஜாயின்ட் பண்ணிணாரு அதனால் கேட் ரிஜேந்திரன் கேள்வி கேக்குறானுவ பாரு

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z Місяць тому +2

    Interesting

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg Місяць тому

    ❤ Greatest police IPS officer We Always salute support Rajendran ji DGP Sir Great petriatic GOVT SERVICE ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g 29 днів тому

    சார்,சென்னையில் 90சல சின்ன குழந்தைகளை அட்ரஸ் கேட்பதுபோல் சைக்கிளில் அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வன்புணர்வு செய்து கொன்றார்கள்👈மிக கொடூரமான சம்பவம்💁‍♀️அதைபற்றி ஒரு விரிவாக்கம் போடுங்க ப்ளீஸ்🤌அந்த சமயம் அன்றைய ஜூனியர்விகடன் பத்திரிகை அட்டை படத்திலேயே வந்தது அந்த கொடூரமான பிள்ளைகளின் புகைப்படம்🤷‍♂️

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Місяць тому +3

    கேட் இல்லை கேட் ராஜேநதிரன் என்பது தான் அவர் பெயர்
    பூனை போல் செயல்படுவராம் அதனால் அந்த பெயர் வந்ததாம் கேட் மறுவி கேட் என்று அனதாக தகவல்

    • @jeevanandambalakrishnan3950
      @jeevanandambalakrishnan3950 Місяць тому

      அப்படி. ..ரயில்வே கேட் பக்கத்துல அவர் வீடு அதனால அவருக்கு அந்த பேரு...சிபிசிஎல் எம்எப்எல் கம்பெனி உள்ள வேலை காண்ட்ராக்ட் எடுக்குறவங்கள மிரட்டி கமிஷன் வாங்குறது தான் முக்கிய வேலை...அப்புறம் மேன்பவர் சப்ளை பண்றது. ..கடைசில மகேஷ் ஒரு சின்ன பையன் பெரிய பாளையத்தில கேட் ராஜேந்திரன வெட்டி சாகடிச்சான்..

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 Місяць тому +2

    Yes wrong statement gate Rajendran murder 2016 periyapalayam highway road tea shop

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Місяць тому

    R- Radhakrishnan
    N-Narayanan
    C-Chinnadurai

  • @greenfocus7552
    @greenfocus7552 Місяць тому

    நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் கூட ஒருவகை தொழில் வர்த்தக போட்டி தானே .

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Місяць тому

    Thiruvettriyour.... Railway gate rowdy thanam pannunan

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan Місяць тому +1

    அதிகாரத்திற்குப்பயந்த மொக்கைப்போலிசு இவருதான் இதுல என்னப்பெருமைவேண்டிக்கிடக்கு 🤗🤗🤗🤗

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Місяць тому +3

    தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அனைவரும் திறமையானவர்கள்

    • @mauthialagan3325
      @mauthialagan3325 Місяць тому

      உண்மை ஆனால் லஞ்சம் என்ற சாக்கடையில் விழுந்த சில காவல்துறையினரால் ஒட்டு மொத்த காவல்துறைக்கே
      இழுக்கு.

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 Місяць тому +2

    சாராயம் எப்படி வருதுன்னு தெரியுது அத புடிக்க முடியல இப்ப பெருமையா பேட்டி குடுக்குற

  • @saisaisabarish9864
    @saisaisabarish9864 Місяць тому +2

    ரொம்ப பொய்

  • @vijayanand520
    @vijayanand520 22 дні тому

    Rajendran,ah pottadhu rnc group kedaiyadhu.. its totally fake he's telling.. avara potadhu magi endra raowdy

  • @tastransporttastransport5241
    @tastransporttastransport5241 Місяць тому

    Ularan evan

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Місяць тому

    Gate
    Boat nnu per vaikkirathe
    ......... than,!

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 Місяць тому

    நீதான் தைரியமான ஆள் ஆச்சே அந்த விஐபி பேர சொல்லு

  • @rvittoba5730
    @rvittoba5730 Місяць тому +2

    முதலில் இவர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்லட்டும்