TV Difference Explained : 1080, 4K , HDR ? - Android TV vs Smart Tv | Tamil Tech

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2018
  • டிவியில் என்ன என்ன வகை இருக்கு - ஸ்மார்ட் டிவி என்றால் என்ன ? TV Difference Explained : 1080, 4K , HDR ? - Android TV Vs Smart Tv | Tamil Tech - Like and Share this Video, Subscribe and Support us .
    Buying TV ? Watch this : goo.gl/VHNAof
    Buy here :
    Amazon : amzn.to/2EDdAGR
    Flipkart : fkrt.it/xkXjo2NNNN
    -----------------------------------------------------------------------------------------------------------
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : bit.ly/TamilTechAmazon
    Flipkart : bit.ly/TamilTechFlipkart
    ******************************************************************
    JOIN TAMIL TECH & Support us :
    Website : www.TamilTechOfficial.com
    UA-cam : / tamiltechofficial
    Facebook: / tamiltechofficial
    Twitter: / tamiltechoffici
    instagram : / tamiltechofficial
    Check our Tamil Selvan Channel : bit.ly/TamilSelvan
    ******************************************************************
    இது போல இன்னும் பல tech வீடியோ உங்கள்ளுக்காக . SUBSCRIBE செய்யவும் .
    TAMIL TECH Official Playlist : Full List of Videos
    goo.gl/YTXzcw
    --------------------------------------­----------------------------------------­--------------------
    My ENGLISH TECH CHANNEL - HOWISIT :
    UA-cam : / howisitin
    Facebook: / howisit.in ,
    Twitter: / howisitin ,
    Google plus: plus.google.com/u/howisitin,
    website : howisit.in

КОМЕНТАРІ • 1 тис.

  • @manimaran6800
    @manimaran6800 Рік тому +7

    தமிழ் சகோ எனக்கு இப்போ வர சந்தேகத்தை நீங்க 4 வருஷத்துக்கு முன்னடியே தெளிவாக விளக்கம் கொடுத்துருக்கீங்க. பாராட்டுக்கள் தம்பி.

  • @veerappanveerappan3561
    @veerappanveerappan3561 4 роки тому

    எந்த tv வாங்குவது அண்ணா. விலை குறைவாக இருக்கவேண்டும் அதில் புளுடூத் மற்றும் குழந்தைகள் கேம்ஸ் விளையாடவேண்டும் மற்றும் 4ஜீபி ரேம் வேண்டும் 16 ஜீபி மெமரி வேண்டும் மற்றும்4கே அல்ட்ரா கெச்டி வேண்டும் ஆன்ட்ராய்டு வேண்டும் மற்றும் பிளேஸ்டோர் வேண்டும் வாய்ஸ் மெஜேஜ் பன்னகூடிய ரிமோட் வேண்டும் இவை அனைத்தும் உள்ள 4கேடிவி எது நல்லது. அதில் இசை அழகாக வரவேண்டும் விலைகுறைவாக உள்ள50இன்ஞ் அல்லது 43 இன்ஞ் அல்லது 49 இன்ஞ் உள்ள டிவி பற்றி சொல்லுங்கள் அண்ணா வாங்கி விடுவோம்

  • @raviharish6559
    @raviharish6559 6 років тому +40

    அனைத்து தொழில்நுட்பத் துறையிலும் நீங்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் கலக்கல் பதிவு மிக்க நன்றி

  • @yamahashiva
    @yamahashiva 4 роки тому

    நண்பா எனக்கு 30 ஆயிரத்துக்கு உள்ளார ஒரு நல்ல டிவி வேணும் என்ன வாங்கலாம் கொஞ்சம் ஐடியா கொடுங்க 30,000 அல்லது ஒரு 35 ஆயிரம் 55 இன்ச் 49 இன்ச் எல்லா இருக்கிற மாதிரி ஒரு நல்ல ஒரு டிவி ரெகமெண்ட் பண்ணுங்க ஜி

  • @salmankuttytv3911
    @salmankuttytv3911 5 років тому

    40inch to 50'' வாங்கணும்னா என்ன டிவி வாங்கலாம் HDR

  • @MariMuthu-lk6se
    @MariMuthu-lk6se 3 роки тому

    ப்ரோ நான் ஒரு 32 சைஸ் அடி வாங்கனும் எந்த டிவி வாங்கலாம் நல்லா இருக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலி இருக்க நீங்க ஒரு நல்ல ஒரு ஐடியா சொல்லுங்க ப்ளீஸ் ப்ரோ ரொம்ப கஷ்டப்பட்டு போட்டு ரெடி பண்ணி இருக்கேன் ஒருநல் டிவி சொல்லுங்க

  • @vijayvijay6391
    @vijayvijay6391 5 років тому

    வணக்கம் பிரதர் வீட்டுக்கு டிவி பெஸ்ட்டா ப்ரொஜெக்டர் பெஸ்ட்டா உங்கள் பதிலுக்காக உங்கள் நண்பன்...

  • @vigneshvaran7384
    @vigneshvaran7384 6 років тому +4

    வணக்கம் செல்வம் நண்பா, இதுக்கு முன்னாடி நான் இதை command பண்ணன். நான் ஒரு system Second-hand ல வாங்கி இருந்தேன் அதுல AMD Processor இருந்துச்சு. வாங்கும் போது அவன் AMD Processor நல்லா இருக்கும்னு சொன்னாங்க. வாங்கின பிறகு பலரும் Intel processor தான் நல்ல இருக்கும்னு சொல்ராங்க. அதனால நமக்கு AMD vs Intel processors different, plus, minus, working Parfarmance, speed, grofic , Life இத பத்தி கொஞ்சம் செல்லுங்க. இல்லன இத பத்தி முன்னாடியே video uploaded இருந்தா link எனக்கு reply பன்னுங்க pls நண்பா.

  • @saravanan.m9818
    @saravanan.m9818 6 років тому

    நண்பரே நான் போட்டுத்தேர்வுக்கு தயாராகிறேன்.கணித சூத்திரங்களை எனது ஆண்டிராய்டு போனில் கையால் எழுதி சேமிக்க வேண்டும்.அதற்க்கான ஆப் ஏதாவது இருப்பின் கொடுத்து உதவவும்.நன்றி.

  • @kathiravan3263
    @kathiravan3263 6 років тому +21

    பிரிச்சு மேஞ்சிட்டீங்க......

  • @vamana4239
    @vamana4239 5 років тому

    பலருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.. பதிவுக்கு நன்றிகள். ஒரு சிறு சந்தேகம் O.S. என்பது என்ன ?

  • @stalinjustin8092
    @stalinjustin8092 6 років тому +1

    I was waiting long time for this Video. Expecting more details Bro.

  • @rpsermamraj
    @rpsermamraj 6 років тому +6

    display paththi video podunga bro

  • @mohamedasik8751
    @mohamedasik8751 6 років тому +6

    This is your best intro.

  • @rviswanathan
    @rviswanathan 6 років тому +1

    👍Simple & straight explanation. Most of these Smart TVs don't have Bluetooth, as of today. Its a huge drawback. So to connect my BT headphone had to buy an audio transmitter. Perhaps that could be a topic for a video. Just my suggestion. Thanks

  • @jaganvlogs8420
    @jaganvlogs8420 6 років тому +2

    Vryy neat explanation bro, Neraya doubts clear pannitiga 👍

  • @mubarakali7285
    @mubarakali7285 5 років тому +6

    Bro 1080 full HD TV ku 4k support pannuma???????? Video oduma?

  • @krranjithkumarvlk6601
    @krranjithkumarvlk6601 4 роки тому +4

    Bro, Panasonic 43" android TV show room la paarthen. Antha screen la oongi adithalum onnum agala. Antha tv vaangalama ?

  • @sairaj4565
    @sairaj4565 6 років тому

    நல்ல விஷயம் தெரிவித்தற்கு மிக்க நன்றி தமிழ் அண்ணா... பல வெற்றிகளை பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @sundharsirkali4400
    @sundharsirkali4400 5 років тому

    Nenga ena padichrukinga.intha details ivlo detaila pesuringala sema sema