தமிழில் அருமையாக பேசிய கன்னட ஹீரோ | Yash Speech | KGF Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 411

  • @kunaseelanjegan546
    @kunaseelanjegan546 5 років тому +519

    தமிழுக்கு மரியாதை கொடுக்க நினைத்த கன்னட நடிகர்,யாஷ் அவர்களின் நல்ல எண்ணமே அவர் சிறப்பாக இருப்பார்🙌👍👌🙏

    • @pavithraviswanathan3588
      @pavithraviswanathan3588 5 років тому +4

      My favourite hero yaash anna.i like the ramachari and googly and more movies. Welcome to tamil cinema
      Ur very well speech Tamil.so cute anna

    • @pavithraviswanathan3588
      @pavithraviswanathan3588 5 років тому +1

      Ur all movies my favourite

    • @bhuvanasri6241
      @bhuvanasri6241 5 років тому

      Tamilspeechsuper

    • @chathakchandri9303
      @chathakchandri9303 4 роки тому +1

      So humble person yash.your intention to speak tamil is highly remarkable.your simplicity will lead you to reach great hights.

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 5 років тому +280

    தத்தி தத்தி பேசுனாலும் தமிழ் அழகாத்தான் இருக்கு. யஷ் பிரதர் கலக்குறீங்க....welcome to tamil cinema !

  • @sethupathisethupathi4111
    @sethupathisethupathi4111 5 років тому +134

    நீங்க யாரோ பத்து பேர அடிச்சு டானா ஆகள"நீங்க அடிச்ச பத்து பேரும் டான் தா....அருமையான நடிப்பு"""KGF"""super move

  • @vijayakumar_3
    @vijayakumar_3 5 років тому +199

    ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறீர்கள் யாஸ்...😍👌
    K.G.F படம் மிகவும் அருமையாக உள்ளது...!👌👌👌👏👏👏
    வாழ்த்துகள் யாஸ்...👍👏👏👏

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 5 років тому +45

    என் தாய்தமிழை பேசிய அருமை சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். கேஜிஎஃ படம் மிகவும் அருமையாக இருந்தது.

  • @ezekielzee8467
    @ezekielzee8467 5 років тому +26

    Hats off Yash, proud to see you respect, feel proud to be a Karnataka's son as tamilian.
    ಎಲ್ಲಾದರು ಇರು ಎಂತಾದರು ಇರು
    ಎಂದೆಂದಿಗೂ ನೀ ಕನ್ನಡವಾಗಿರು rest is epic. Keep rocking. All the best for Chapter 2 & waiting.

  • @user-vs3lk5sz8s
    @user-vs3lk5sz8s 5 років тому +278

    தமிழ் அழகா பேசுகிறார்
    தமிழ் ஆக்டர் கூட இப்படி பேசியது இல்லே 👌👌👌

  • @PVivekmca
    @PVivekmca 5 років тому +58

    "யாரோ பத்து பேரை அடிசவன்லம் டான் இல்ல. நான் அடிச்ச பத்து பெரும் டன் டா" செம்ம dialogue

  • @dharanivelusamy6476
    @dharanivelusamy6476 5 років тому +5

    தமிழர்களே தமிழில் பேசத் தயங்கும் காலத்தில்..... தமிழில் பேசியதற்கு நன்றி🙏🙏🙏🙏

  • @masterrk5619
    @masterrk5619 5 років тому +136

    வெல்கம்
    To தமிழ்நாடு Yash வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு... Kgf நல்ல மூவி Yash sir I'M Full support

    • @bsksvlogs
      @bsksvlogs 5 років тому +4

      Vantharai vaazha vaikum ana irukavangala konudum

    • @ajithe2772
      @ajithe2772 5 років тому

      Supar....yesu....anna....tamil....supara....pasreka......ness....... I..love....anna

    • @muhammadrifasmuhammad7273
      @muhammadrifasmuhammad7273 5 років тому

      Master. Rk kaamam pudehha tamil naadu

    • @ragavashish2132
      @ragavashish2132 5 років тому

      Master r.k vandavanthaa nala irruka nama oorla vazhra makkal saaguranga so pls stop this

  • @kavin.S1988
    @kavin.S1988 5 років тому +3

    தமிழிழ் அருமையாக பேசிய யாஷ் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள். உண்மையான தமிழன் உலகத்தின் பிள்ளை.

  • @KarthikKarthik-mm2vz
    @KarthikKarthik-mm2vz 5 років тому +4

    தமிழ் மொழிக்கு மரியாதை தந்த யாஷ்க்கு வாழ்த்துக்கள்

  • @thanaart5000
    @thanaart5000 5 років тому +56

    சாா் உங்க படம் சூப்பா்
    தமிழுக்கு முதல் மரியாதை..,

  • @psychomemes4812
    @psychomemes4812 5 років тому +276

    எனிக்கி டமிழ் தெரியாது அப்டினு சொல்லுர தமிழ் நடிகைகள் சீக்கிரமா இத பாத்துட்டு செத்து போய்டுங்க

  • @prakashps3214
    @prakashps3214 5 років тому +62

    KGF படம் சூப்பர் 2 soon I am waiting

  • @baskarkumar5079
    @baskarkumar5079 6 років тому +71

    Welcome to tamilnadu yash baby

  • @lokeshdivi1238
    @lokeshdivi1238 5 років тому +14

    The most Tamil actor are speak in English but kannada hero spoke in Tamil Proud of you thank you sir

  • @vinayakar2779
    @vinayakar2779 3 роки тому +3

    ಯಶ್ ಬಾಸ್ ಎಲ್ಲಾದರು ಇರು ಎಂತಾದರು ಇರು
    ಎಂದೆಂದಿಗೂ ನೀ ಕನ್ನಡವಾಗಿರು....%

  • @ssnsvs
    @ssnsvs 5 років тому +44

    வெளியூர் வெளிநாட்டு மக்கள் எல்லாரும் நம்ம கலாச்சாரத்த ரொம்ப விரும்புராங்க ஆனா நாம நம்ம கலாச்சாரத்த பின்பற்ற மாட்ரோம்

  • @sathishsai4691
    @sathishsai4691 5 років тому +10

    Boss proud to be your fan.. ಯಶ್ ಬಾಸ್

  • @மணிகண்டன்.ப
    @மணிகண்டன்.ப 4 роки тому +3

    அழகான தமிழ் பேச்சு 😊

  • @balajin2392
    @balajin2392 5 років тому +5

    *KGF யாஷ்* அவர்களுக்கு தமிழ் பேசியதற்கு நன்றி 🙏🙏

  • @womenskittyscareas5359
    @womenskittyscareas5359 5 років тому +6

    உங்கள் எண்ணம் உயர்வானது நண்பரே நீங்கள் தமிழில் பேசியதுதக்கு நன்றி

  • @rakshitha642
    @rakshitha642 5 років тому +3

    வாழ்த்துக்கள் யாஸ் நீங்கள் இந்தியாவின் நபர்

  • @Mc-lk2hn
    @Mc-lk2hn 5 років тому +52

    Yash tamil pathi Pesana 10 seconds la like potavanga yaaru!!??

  • @durairok6036
    @durairok6036 6 років тому +46

    Yash....... Rocking star🌟 I like Ur Tamil talk

  • @சங்கரகுமார்-ச2ர

    உன்ன விட யாரும் பெரியவங்க இல்ல அந்த வசனம் நல்லா இருந்தது .

  • @webmasssss
    @webmasssss 5 років тому +11

    Love you Yash.... Semma message... I am addicted to KGF and keenly waiting for KGF2...

  • @vidyar7164
    @vidyar7164 5 років тому +18

    I have seen the film KGF 9 TIMES.
    WAITING FOR KGF 2
    SUPER HERO YAS SIR.

  • @mani0853
    @mani0853 5 років тому +2

    அருமை தோழா...

  • @kungfupanda5186
    @kungfupanda5186 5 років тому +39

    Ivara paathutu thirunthunguda. Nalla tamila pesuraru. Vaalthukal yash sir

  • @MsSmithy60
    @MsSmithy60 5 років тому +1

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரர் யஷ் அவர்களே💐💐💐

  • @kumaraguru4163
    @kumaraguru4163 5 років тому +17

    You will be king of Tamil Cinema soon..

  • @ajiths1151
    @ajiths1151 5 років тому +33

    KGF best movie

  • @rajadurai3013
    @rajadurai3013 5 років тому +2

    தமிழ் வாழ்க. கன்னடம் வாழ்க.

  • @kumararun7813
    @kumararun7813 4 роки тому +1

    வாழ்த்துக்கள் ஜி

  • @rajadurai3972
    @rajadurai3972 5 років тому +1

    Sir,, ur best actor sir.

  • @manjana3247
    @manjana3247 5 років тому +6

    Welcome to Tamilnadu Yash. Ur thoughts are good, That's why ur words are good. And ur giving respect to other language and other person. Nicz

  • @previnaprevin47
    @previnaprevin47 5 років тому +4

    Im still keep watching KGF movie.(morenthen 5time)..keep rock Mr.Yash..We support and waiting for next movie from Yash act..thank you.#Malaysia

  • @ltgi796
    @ltgi796 6 років тому +34

    I'm pretty sure, many of us not known much (we knows but not much) about Kannada heros.... but after the KGF trailer... this Man earn lot I mean lots of hearts in all over India!!! Including me.

    • @mhn7742
      @mhn7742 5 років тому

      Also at Malaysia

  • @sathiyabama1633
    @sathiyabama1633 5 років тому +2

    தமிழ் அழகான பேசுகிறார் நண்பர்கள்

  • @nathprabhu6024
    @nathprabhu6024 5 років тому +11

    Tamil heros kuda Tamil la pesuradhu ila... Neenga Semma ah pesuringa yash.. Love from vellore

  • @vjtamilanvj
    @vjtamilanvj 5 років тому +2

    உங்க பேச்சு அருமை. வாழ்த்துகள் யாஷ்.. தமிழன்டா

  • @sangeethakumari4874
    @sangeethakumari4874 5 років тому +2

    Wow wow wow , iam big fan of u, iam from kgf , ofcourse we all r indians

  • @rahulraj5381
    @rahulraj5381 5 років тому +2

    Thalaiva nee nadicha k g f semmaya eruku adutha movie eippa v2uva IAM waiting thalaiva

  • @renugayadev5709
    @renugayadev5709 5 років тому +13

    Yash rocking star I am your big big biggest fan

  • @dhavamanij1651
    @dhavamanij1651 5 років тому +1

    Yash cute ah irukinga Tamil super ah pesuringa sema yash

  • @trrobinho0444
    @trrobinho0444 5 років тому +6

    I feel he is real good human being..

  • @monisharajmohan8567
    @monisharajmohan8567 5 років тому +3

    Theatre is like a temple... everyone come under one hall irrespective of language , religion.... wowww that's a very sensible point....it's the very true fact abt cinema

  • @skyblossom8290
    @skyblossom8290 5 років тому +3

    தமிழுக்கு மரியாதை தந்த உங்களுக்கு இனி எங்க போனாலும் மரியாதை கிடைக்கும்

  • @sumathisumathi412
    @sumathisumathi412 5 років тому +2

    Hi Yash, your involvement in kgf was awesome. I have watched this film so many times. Your appearance in this film was amazing. We are always welcome you. Good film never get failed. When we see your kgf film, it feels us to make very strong and confident in both physically and mentally. so, keep on this. All the best.

  • @praisethelord12123
    @praisethelord12123 5 років тому +4

    I ws expecting a lot frm a long tim Yash u shuld do a film in Tamil, infact I really miss u a lot in Tamil film's, awesome ur Tamil u spoke Gud keep it up Yash m really really happy I always feel vry bold wen I see ur movie's ur speech I lik u sooooo much.

  • @lavy5467
    @lavy5467 3 роки тому +1

    Super ra tamil pesunega Anna..... Love u Anna....... Real National Rocky star ✨💯✌❤....love u yash Anna 😍🙏❤🌎

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR 6 років тому +67

    யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
    -எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
    தீதும், நன்றும், பிறர் தர வாரா;
    -தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
    நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
    -துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
    சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
    -செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
    இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
    -வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
    இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
    -மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
    வானம் தண் துளி தலைஇ ஆனாது,
    -வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
    கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
    -கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
    நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
    -அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    -முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
    -அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
    பெரியோரை வியத்தலும் இலமே!
    -பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
    -சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

  • @kowsikumarasamy8559
    @kowsikumarasamy8559 5 років тому +1

    thanthaney thanthaney........... Fav song in kgf.......

  • @sesuarokiasesuarokia2381
    @sesuarokiasesuarokia2381 5 років тому +5

    I am from TAMIL Nadu but i love yash

  • @tamilwhatsappstatus1704
    @tamilwhatsappstatus1704 5 років тому +1

    Sama Super Anna

  • @jeevaganason9119
    @jeevaganason9119 5 років тому +7

    Salam Rocky Bhai ....

  • @gandhigandhi7405
    @gandhigandhi7405 5 років тому +2

    Semaya pesininga tamil yash bro

  • @abilashspartan8089
    @abilashspartan8089 5 років тому +30

    Vera level movi kgf 😘😘😘

  • @vigneshp6350
    @vigneshp6350 4 роки тому +2

    sirantha actor ra ...ellama nalla manithara erukkinga sir

  • @balumani4912
    @balumani4912 5 років тому +1

    Yash sir kgf movie super unga tamil nice

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 2 роки тому +2

    Yash is tamil speak is very super
    He is always gentleman and great human being 🔥🔥🔥👍👍👌👌

  • @tamilnewupdates8174
    @tamilnewupdates8174 5 років тому +1

    ராக்கி பாய் Super

  • @arunanthony4219
    @arunanthony4219 6 років тому +6

    Yash sir suuuuppperb

  • @நாம்திராவிடர்

    அருமை சார்

  • @qking2313
    @qking2313 5 років тому +5

    Yash sir super and KGF movie semma , super

  • @malinishab.n6769
    @malinishab.n6769 5 років тому +4

    Hai kgf rocky அண்ணா நல்லா தமிழ் பேசுரிங்க வாழ்தத்துக்கல்

  • @aravindhsaravanan3644
    @aravindhsaravanan3644 5 років тому +8

    Salaam rocky bhai😎

  • @ManiKandan-nc8zd
    @ManiKandan-nc8zd 5 років тому +20

    தமிழ் நாட்டில் நடிச்சிட்டு தமிழ் பேச தெரியாமல் நிறைய hero heroines இ௫க்குறாங்க

    • @loganayagivgl678
      @loganayagivgl678 4 роки тому

      Hansika is very worst 😡

    • @சங்கரகுமார்-ச2ர
      @சங்கரகுமார்-ச2ர 4 роки тому

      சரியாக சொல்லி இருக்கீங்க தமிழ் நாட்டில் வாழ்றவங்களுக்கே தமிழ்ழ பேச கக்ஷ்டபடுராங்க நம்ம தமிழுக்கு மதிப்பக்கொடுத்த அண்ணாவுக்கு அன்பு வணக்கம்

  • @nandisri2209
    @nandisri2209 5 років тому +1

    Yash superb speech dr tamil ha nala pesuringal love you

  • @shresthrarao7815
    @shresthrarao7815 5 років тому +1

    Vanakam yash boss

  • @kannanfreaks8086
    @kannanfreaks8086 6 років тому +20

    yash your voice nice

  • @revathipalani7869
    @revathipalani7869 5 років тому +2

    Yash...... I am big fan of u.......semma mass .....I am waiting for the KGF -2

  • @manirathinam5423
    @manirathinam5423 5 років тому +7

    உங்க தமிழ் சூப்பர் சலாம் Rockey bhai 👌👌👌

  • @musthafakmd8929
    @musthafakmd8929 5 років тому +2

    Yash kgf is mash

  • @veluking6313
    @veluking6313 5 років тому +3

    I like your action and Tamil speech I am waiting for k g f 2

  • @jasminemary5609
    @jasminemary5609 5 років тому +2

    so sweet 😍😍😍 love yash😋😋 so lovely character❤💗💖💖💖

  • @sabarinathank007
    @sabarinathank007 5 років тому +1

    Your speech to assome .. your respect is assome

  • @modernofficial9706
    @modernofficial9706 5 років тому +2

    Such a nice person yash love u lotzzz😍😍😍😍😄😄😄

  • @inpa8250
    @inpa8250 5 років тому +80

    பகுதி 2 எப்போது வரும்

  • @sankark385
    @sankark385 5 років тому

    really am big fan yash unmaiyulaiye enaku rompa perumai irukku neenga tamil la pesurathu kgf sema mass movie inimel antha matiri movie varumanu theriyala waiting part2 engaloda full support ungaluku yepavum irukkum😍

  • @aravindvenkatachary7719
    @aravindvenkatachary7719 5 років тому +1

    Very nice to hear my mother Tamil from you.. Good luck and all the very best.. May God bless you with all the happiness and Good health...

  • @rajarajamrr4753
    @rajarajamrr4753 5 років тому +1

    love you yash neenga semmaya tamil pesuringa i like it

  • @pushpamala5827
    @pushpamala5827 5 років тому +4

    He is the good human being so like him

  • @pandiangeorge9303
    @pandiangeorge9303 6 років тому +10

    super kanndigan maga

  • @peterselvaraj3985
    @peterselvaraj3985 5 років тому +6

    KFG is a mass flim .

  • @jayseelanr4114
    @jayseelanr4114 5 років тому +4

    Luv u Yash....luv u😄😄😍😍😍😘😘😘😅😅

  • @allwinissac6218
    @allwinissac6218 5 років тому +1

    After seeing this video and your speech..i am a big fan of you yash

  • @gnanapragasamm5728
    @gnanapragasamm5728 5 років тому +2

    Super Marana waiting for kgf2

  • @akanoshin9864
    @akanoshin9864 5 років тому +4

    Yash baby
    あいしてる😍😍😍😘

  • @sesuarokiasesuarokia2381
    @sesuarokiasesuarokia2381 5 років тому +1

    SUPER Karnataka super star yash nice

  • @kobinathkobi846
    @kobinathkobi846 5 років тому +1

    வாழ்த்துக்கள்

  • @nilamanigandan229
    @nilamanigandan229 5 років тому +1

    yash bro nega romba super ah pesuringa

  • @ganeshnataraj8450
    @ganeshnataraj8450 5 років тому +4

    Yash supar satar next me

  • @venkatmohili9021
    @venkatmohili9021 5 років тому +3

    Nice movie and nice yash

  • @balachander8508
    @balachander8508 5 років тому +1

    Super sir I m ur big fan sir really ur acting and speech super sir welcome to Tamil nadu sir u r so cute sir

  • @sampathkumarsampathkumar8551
    @sampathkumarsampathkumar8551 5 років тому +3

    Supper guru kgf sema movie

  • @sasikalasasikala4281
    @sasikalasasikala4281 5 років тому

    How manly u r.... Damn good behaviour..... Mannuku mariyathai semma pa

  • @KudumMotivation
    @KudumMotivation 5 років тому +2

    Haiiiiiiii yash supera tamil pasuringa bro
    welcome tamilnadu