🔥 கலக்கும் குட்டி DRONE | DJI MAVIC MINI Unboxing & Quick Review ⚡

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  4 роки тому +788

    பெரிய வீடியோ , சிறிது பிழை இருப்பின் மன்னிக்கவும் . உங்கள் மீது கொண்ட நம்பிக்கையில் தான் இந்த கடினமான முயற்சி செய்தேன். இந்த வீடியோ செய்ய நீண்ட நேரம் மற்றும் உழைப்பு முதலீடு செய்யபட்டு உள்ளேன் . பிடித்தால் like செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் . நன்றி.

    • @haha-ul3mt
      @haha-ul3mt 4 роки тому +2

      good effort

    • @muruganl7638
      @muruganl7638 4 роки тому +3

      Video super bro drone la auto flight mode iruka bro and u forgot to mention camera pixel , bandwidth evlo meter ku kedaikum then maximum height of this drone can fly knjm mention pannigana nallarukum

    • @manikandan.m9979
      @manikandan.m9979 4 роки тому +1

      Videos took by the Drone awesome,, Good features for Beginners and Knew lots of things about Drone,, Helpful

    • @murugatesbill9460
      @murugatesbill9460 4 роки тому

      Super thala kalakkunga naanum vaangalam nu iruken

    • @yuvarajnotie4836
      @yuvarajnotie4836 4 роки тому

      pannitten

  • @bhuvaneshk9236
    @bhuvaneshk9236 4 роки тому +61

    கடுகு சிறுசா இருந்தாலும்
    காரம் பெருசா இருக்கும் போலயே !!

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf 4 роки тому +82

    அருமை சகோ 🔥❤️❤️
    இது மாதிரி நிறையா வீடியோ ரெடி பண்ணுங்க சகோ

  • @Abistraveldiary
    @Abistraveldiary 4 роки тому

    bro potrait la shoot panra option iruka bro? instagram page kaga vertical ah edukra option iruka?

  • @Thilak-2003
    @Thilak-2003 4 роки тому +60

    Channel upgraded to next level!

  • @newdayprakash
    @newdayprakash 4 роки тому +1

    சூப்பரா இருக்கு drone நம்ம கிருஷ்ணகிரி மலை அழகா இருக்கு நம்ம கிருஷ்ணகிரி இயற்கை அன்னை நிறைய நமக்கு கொடுத்து இருக்கு அந்த அழகை நாம் ரசிக்க வேண்டும் பெரிய மலைக்கு ஒருதரம் வந்து மேலே ஏறிப் பாருங்கள் இந்த உலக உருண்டை அவ்வளவு அழகா இருக்கு வேலம்பட்டி வழி பெரியமலை என்னுடைய பெயர் பிரகாஷ் உங்க சேனல் மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு தரும் இறைவனிடம் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா

  • @BalaKrishnan-dj6lq
    @BalaKrishnan-dj6lq 4 роки тому +306

    அதிகமான விலைக்கு வாங்கி enjoy panna middle class la mudiyuma bro

  • @srinivassrinivas4021
    @srinivassrinivas4021 4 роки тому +1

    Enakku therinji Naa paatha ella video va vida endha video la dhan Unga face happy ya irundhu dhu
    Vera lvl a channel upgrade aagittu irukku
    Nanga innum neraya upgrade edhirpakrom
    Congrats!!!!!!!

  • @TechGalata
    @TechGalata 4 роки тому +78

    Why The Arrow Mark Is Coming In 9:44
    Who Noticed

    • @MRAlien69
      @MRAlien69 4 роки тому +9

      Because 11:54 athu repeat aaguthu bro

  • @softwareking7843
    @softwareking7843 4 роки тому +2

    ரோன் பற்றிய எனது பல சந்தேகங்களுக்கு உங்களது காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி தமிழ்ச்செல்வன் அண்ணா.

  • @rami3535
    @rami3535 4 роки тому +9

    I think it’s a decent product, and it’ll probably be a huge success for DJi drones Mavic Mini.

  • @akilasankar7304
    @akilasankar7304 4 роки тому +1

    Super vedio and super drone
    Unga oru vara11beauti ful
    bro arumaiy

  • @JustIn-mj6zy
    @JustIn-mj6zy 4 роки тому +6

    Good Review bro ! FYI..
    1) when u use propeller Guards for flying, it increases the weight of the drone which crosses 249gm so licence is needed, only if the drone flys less than 249gm licence is not needed.
    2 ) battery does gets charged from one side of the battery hub. It first charges the battery which has more charge percentage then goes to another.
    Also post the link if there’s an update on drone rules, it would be helpful.
    Hope to see more drone shots and ur videos soon !! All the best Bro !

  • @tutyselvam6141
    @tutyselvam6141 3 роки тому

    Indha video la 14th minute la neenga sooriyana paartha madhiri malai mela nikura scene - enna option la indha camera vachi shoot pannuneenga?
    Camera moving forward and Zooming out at the same time.
    Andha zoom option indha product la unda or Helical, Rocket madhiri template option edhuvum irukka?
    Ungaluku rocket shot pudicha madhiri, enaku indha shots pudikum, idha normal video camera la try panniruken, but indha shot ah shoot pannuna vidham therinjikka laam nu keaken @TamilTech

  • @agentp8045
    @agentp8045 4 роки тому +7

    10:00 red arrow kandupiduchutten bro heart kodunga

  • @gopalakrishnan1013
    @gopalakrishnan1013 4 роки тому +1

    Ella drones Kum ipo registration pannanuma bro?

  • @tamilpasanga2903
    @tamilpasanga2903 4 роки тому +30

    Tamil pesum anaithu nalla ullangalukum vanakam😎

  • @victory3980
    @victory3980 4 роки тому +1

    Bro qualityaana short film edukarathukku ennana equipments theva padum and evlo budjet agumnu sollunga bro plz

  • @rubikarchandran3560
    @rubikarchandran3560 4 роки тому +17

    Masss Intro.....Than The Heroes 😁

  • @Mohamedansari21
    @Mohamedansari21 4 роки тому

    ரொம்ப நாளாக ட்ரோன் வீடியோ தமிழ்ல வரணும் நான் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் அத உங்ககிட்ட வீடியோவா பார்த்தது சந்தோசம்.

  • @markiv8908
    @markiv8908 4 роки тому +19

    Me : clicks link in description
    Amazon : rs.50000
    Me : i will buy bike instead

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 4 роки тому

    Romba naalu wait pannen dji Mavic mini Tamil ku

  • @nagarajamarsh
    @nagarajamarsh 4 роки тому +26

    Vaanga than mudiyathu pakkayachum seirom 🤗😉

  • @pmanikandan8097
    @pmanikandan8097 4 роки тому +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் டெக்ஸ் அற்புதமான வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி👌

  • @pradeepsuresh7915
    @pradeepsuresh7915 4 роки тому +7

    I just love shots u took with it.. Sema bro.. Loving it

  • @zerostudio2173
    @zerostudio2173 4 роки тому +2

    அருமை அண்ணா ❤️❤️❤️ உங்கள் ரசிகர்களுக்கு நிங்கள் என்ன செய்தாலும் பிடிக்காமல் இருக்குமா அண்ணா 😍 நான் பார்த்த யூடியூப் சேனல்களில் தமிழில் மிகவும் சிறந்தது நீங்கள் தான் அந்நிய சேனல்கள் இணையாக 😇😇 உங்கள் தமிழ் மற்றும் அதை எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது தான் உங்களின் பலம் 💪 உங்களின் விடியோவுற்கு தினம் காத்திருந்து தினம் ஒரு புதிய செய்திகளை கத்து கொண்டும் மேலும் கத்துக்க காத்திருக்கும் உங்கள் தம்பி 😍😍 வாழ்க தமிழ்❤️ வளர்க டெக்னாலஜியுடன் நாம் 💪💪

    • @zerostudio2173
      @zerostudio2173 4 роки тому

      Tnnq so much bro ❤️ i really happy 😊

  • @ArnaveenKumar
    @ArnaveenKumar 4 роки тому +7

    Don't forget to Change the resolution while viewing the Drone shots.! 1020p the best.!

  • @ahamu007
    @ahamu007 4 роки тому +2

    இதெல்லாம் எங்களால வாங்க முடியாது.இருந்தாலும் பார்த்து ரசிக்கக் கூடிய வாய்ப்பு உருவாக்கிய தங்களுக்கு மிகப்பெரிய நன்றி.

  • @tharshans5833
    @tharshans5833 4 роки тому +17

    Tamil ikku vanakam
    Die heart fan of Tamil ♥️♥️♥️♥️

  • @vigneshkumar5677
    @vigneshkumar5677 4 роки тому

    anna attagasam super nenga potta video laye enakku robamba pidicha video ithu tha na location la pattayakilapputhu super.....ithumari niraya video podunga....

  • @timepasstamilan6806
    @timepasstamilan6806 4 роки тому +11

    ஆமா நாங்க போடும் எல்லா comments நீங்க பார்த்திருப்பீர்களா

  • @maruthupandiyan.m4548
    @maruthupandiyan.m4548 4 роки тому +1

    Super shots bro....

  • @boardguyman
    @boardguyman 4 роки тому +3

    Mavic mini is so great! i love it

  • @GubendranM
    @GubendranM 4 роки тому

    உங்க ஃபுட்டேஜ்ல வரக்கூடிய வீடியோ எல்லாம் எந்த ஊர்ல எடுத்தது பாக்கவே ரொம்ப அழகா இருக்கு

  • @kalilrahuman
    @kalilrahuman 4 роки тому +25

    11:54 bro ethuu marubadiyum repit aaguthu bro

  • @jadducreation
    @jadducreation 4 роки тому +1

    அண்ணா ஒரு சந்தேகம் ரோன் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென பேட்டரி காலியாகி விட்டால் என்ன ஆகும்??? பறக்கும்போது பேட்டரி இல்லையென்றால்

  • @vinothv855
    @vinothv855 4 роки тому +7

    Really impressed this video bro

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 4 роки тому

    Maximum height evlo pohum ? 500meter pohuma dji phantom Mari?

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 роки тому +8

    அண்ணா உங்க intro பார்த்து இந்த channel-ல vlog upload பண்ணிட்டீங்களோ-ன்னு நினைத்தேன்.👍👍👍👍

  • @kathirvel.kumaravel
    @kathirvel.kumaravel 4 роки тому

    Semma bro..
    Rompa nalla erukku
    Ethu mathiri yarume video disc yeduthu podurathu ella....👍👍👍👍👍

  • @akil007123
    @akil007123 4 роки тому +7

    Do video this type of different gadgets bro....

  • @srjmss
    @srjmss 4 роки тому

    Does Dji Mavic Mini has option to connect drone from mobile via hotspot from drone ?
    Or given controller is the only option to connect?
    Kindly reply fast

  • @aazimdeen8440
    @aazimdeen8440 4 роки тому +17

    14:00 intha zoom effect appidi eduthiga
    Sammaya irunthichi

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 4 роки тому +3

      Idhukku Peru dolly zoom nanba

    • @invisiblecreations865
      @invisiblecreations865 4 роки тому

      Namma normal ah drone shot eduthuttu premier or any other editing softwares la pottu drone moving direction ku opposite direction la upscale or downscale panni keyframe vecha indha effect kedaikkum bro....Dollyzoom or vertigo effect nu sollunvanga

  • @parasuarjun3000
    @parasuarjun3000 4 роки тому +1

    Sema drone anna

  • @mohammedafsal757
    @mohammedafsal757 4 роки тому +7

    14:00 vera level bro semma😍🔥🔥🔥🔥🔥🔥

  • @kathiravan3263
    @kathiravan3263 4 роки тому

    இனி உங்க video la drone shot அதிகம் எதிர் பார்க்கலாமா? வேற level la இருக்கும்னு நம்பிக்கை இருக்கு...😍😍🔥

  • @Siva-mp8zm
    @Siva-mp8zm 4 роки тому +2

    Hi bro . Yesterday i also buy new dji mavic mini 😍😍😍😍

  • @akvideosak3425
    @akvideosak3425 4 роки тому +1

    Bro neenga nalla explain pandringa bro so i subscribed your channel and like you

  • @avinashraj4102
    @avinashraj4102 4 роки тому +6

    Evening c4etech now you
    Plan panni vaanguneengala

  • @ROGITHRKFOCUS2009
    @ROGITHRKFOCUS2009 3 роки тому +1

    Super bro mass

  • @Villagesingletamil
    @Villagesingletamil 4 роки тому +20

    முயற்சி எண்: 46
    வாழ்க தமிழ் வளர்க தொழில்நுட்பம் (டெக்னாலஜி) அழகான தமிழில் மாற்றலாமே....!!! 🤷‍♂️😒

  • @truthtamilan2216
    @truthtamilan2216 4 роки тому +1

    Nice long shots

  • @kanishkkashreeangle750
    @kanishkkashreeangle750 4 роки тому +12

    கிருஷ்ணகிரி எந்த இடம் நான் தருமபுரி அண்ணா உங்களை பார்க்க வேண்டும்

    • @kumaranstp4033
      @kumaranstp4033 4 роки тому +1

      A Madhesh 😚😚

    • @surendaryt8533
      @surendaryt8533 4 роки тому +1

      Na palacode... Avar krishnagirinnu yapdi soldringa

    • @VijayMediaDpi
      @VijayMediaDpi 4 роки тому

      நானும் தருமபுரி

  • @krishnak183
    @krishnak183 3 роки тому

    Drone unboxing video super bro. Ithe size drone neenga sonna price vida low va kidaikkuma bro?

  • @vishalbabu1634
    @vishalbabu1634 4 роки тому +20

    Enna iniki orae drone vedio va varuthu🤔
    Mavic side la paid promotion oh ?

    • @TamilTechOfficial
      @TamilTechOfficial  4 роки тому +25

      இல்ல நண்பா , நீண்டநாள் ஆசை , இந்த வீடியோ கடந்த 5 நாட்களாக உழைத்தேன் .

    • @vishalbabu1634
      @vishalbabu1634 4 роки тому +9

      @@TamilTechOfficial
      உங்கள் உழைப்பு வீண்போகவில்லை நண்பா....
      உண்மையிலேயே எல்லா shorts um நல்லா வந்துருக்கு...
      👍👍👍

    • @dharshand8392
      @dharshand8392 3 роки тому

      @cena_ saran_u1 promotion na solluvidivango poi sollamataanga

  • @sathishkumar-gt1kq
    @sathishkumar-gt1kq 4 роки тому

    Video super bro... Intha mathiri neraya drone videos podunga

  • @OnlineAnand
    @OnlineAnand 4 роки тому +4

    super

  • @abaiyanpatchaiyappan6536
    @abaiyanpatchaiyappan6536 4 роки тому

    Hi bro intha product ah USA la irunthu India ku kondu varlama..customs problem etha varuma??. Because anga rate 28k.

  • @vigneshwarankanagavel9572
    @vigneshwarankanagavel9572 4 роки тому +4

    401 th like and 27 th comment bro

  • @praveen8574
    @praveen8574 4 роки тому +1

    Semma bro♥️🔥meratitenga😘vera lvl panitinga♥️♥️unmai laiye vera lvl broo♥️😘semma starting 😍🥰❤️vera lvl...

  • @qwerty-nf8up
    @qwerty-nf8up 4 роки тому +5

    8:58 parraaaa

  • @shashanks5204
    @shashanks5204 4 роки тому +1

    Can u suggest me a best drone under a lakh ?

  • @SureshKumar-vv9ge
    @SureshKumar-vv9ge 4 роки тому +4

    453th like and 43rd comment 😍👍

  • @VishnuHB
    @VishnuHB 4 роки тому

    So much details. i watched this today morning in other channel which u know very well it's my favorite too but I was not satisfied with detailing. After OnePlus video this is yet another all time favourite one

  • @praveenjose3973
    @praveenjose3973 3 роки тому

    நான் எனது short filmக்காக ஒரு drone camera வாங்க உள்ளேன். இந்த drone வாங்கலாமா..? இதன் தற்போதைய விலை என்ன.? சென்னையில் drone வாங்க கடை இருக்கிறதா..? இல்லை onlineல் தான் வாங்க வேண்டுமா..? இந்த 50000 ரூபாய் budgetல் இதை விட best drone வேறு ஏதாவது இருக்கிறதா..? Rply pannunga pls..!!

  • @MobiusGamingtamil
    @MobiusGamingtamil 4 роки тому

    Bro battery down airuchuna konjundu reserve power a vachutu take off panna edathukey vandhurma?

  • @gunastatusofficial5579
    @gunastatusofficial5579 4 роки тому

    வாழ்க தமிழ் ! வளர்க டெக்னாலஜி !
    புதிது இனிது அண்ணா 👍

  • @viewsofvenkat8054
    @viewsofvenkat8054 4 роки тому +1

    Very very nice bro.semma product anna.i like the drone.anna

  • @vishnuvishnudev8877
    @vishnuvishnudev8877 4 роки тому +1

    Bro unga speech and smile supra iruku

  • @ifrathmhmd7126
    @ifrathmhmd7126 4 роки тому

    Bro.. Drones Prices Eppovume Ore Price la than irukkuma? Illa Konja naal ponathum Down aaguma?

  • @Tamil.manthirigam.
    @Tamil.manthirigam. 4 роки тому

    Marana mass drone

  • @nareshkumarmohan2391
    @nareshkumarmohan2391 4 роки тому

    Arumai sago
    Entha place??
    Iyarkai ya alaga padam pidichurikinga....

  • @wanderlostman8743
    @wanderlostman8743 4 роки тому

    Airport and flight la carry Panalama ??

  • @b.k.keerthivasan194
    @b.k.keerthivasan194 4 роки тому

    The best video bro.indha Tron video neraiya pannunga bro

  • @arafathrafa
    @arafathrafa 4 роки тому

    Tamil Tech Unboxing naala special dhaan,
    Ithu la different different topics mass bro ..
    Indha video la over effect pottu work panni irukinga, nengalum twit panni irunthinga bro,
    Vaalthukkal bro, indha madhiri neraiya video pannunga, rmb rmb indha video semma ya iruntha dhu bro ..

  • @praveen_rs
    @praveen_rs 4 роки тому +1

    Footages pakum pothu apdiyae Allu viduthu bro 😍😍😍😍😍

  • @jagadeeshjaga3896
    @jagadeeshjaga3896 4 роки тому

    Ipo idhukum license vanganuma?

  • @vijayakumars5758
    @vijayakumars5758 4 роки тому

    Bro foreign la iruthu vakitu india ku kondu vara mudiyuma ,

  • @jacks0nraj
    @jacks0nraj 4 роки тому

    Propeller guard use panna wait increase aagatha bro appo licence vanga vendama...

  • @joeprasath1991
    @joeprasath1991 3 роки тому

    camera mega pixel yevlo irukku bro... online la 5MP Iirukku..???? kindly clear my doubts .. Tq..

  • @comrade_kumar
    @comrade_kumar 3 роки тому

    அன்றும் இன்றும் என்றும் தமிழ் டெக்

  • @sahithakeel5369
    @sahithakeel5369 4 роки тому

    Bro indha drone na U.S la irundhu ship pannalaama illa edhachum restrictions iruka? Need help.

  • @1Dorayaki3005
    @1Dorayaki3005 4 роки тому

    Naa indha video va 4th time paakure You're doing awesome

  • @299planet9
    @299planet9 4 роки тому +1

    Brother Dji Mavic air vangalam ah..

  • @buvaneshhmohan1438
    @buvaneshhmohan1438 8 місяців тому +1

    Bro SJRC F11 4K PRO drone review podungga

  • @sivaramana1743
    @sivaramana1743 4 роки тому

    Nice video browwww....... Super start for 2020 bro SEMA ya iruku video la paaka tq for the video browww..... Waiting for vlog and upload more videos on drone bro..... Waiting and exciting

  • @ponsundar6286
    @ponsundar6286 4 роки тому +1

    Bro local store yenga erukkum nu sollunga plzzzz...I am going to buy

    • @techtamil3033
      @techtamil3033 4 роки тому

      try chennai bro, particular ah oru 3 or 4 stores iruku. e - horse, phototech, and then innum iruku e-horse la thaan naan vangunen, good service.

  • @hariharan5493
    @hariharan5493 4 роки тому

    Anna ongaloda Puthiya muyarchi samma. Video great nice 😎💥🤩

  • @jahangir457
    @jahangir457 2 роки тому +1

    Bro I really like your videos, I feel trusted about your comments, when planning to buy a product I search for your videos to know the Pros and Cons of it, keep it up bro. You really have a long Journey to go

  • @B4TAMILTECH
    @B4TAMILTECH 4 роки тому +1

    Vazhga tamil Valarga technology ❤️💯😍👍👍🤗😁

  • @Mk_the.unknown
    @Mk_the.unknown 4 роки тому

    30 ஜனவரி 2020 காலக்கெடுவுக்குப் பிறகு நான் இந்த ட்ரோனை வாங்கலாமா? பின்னர் நான் அதை எவ்வாறு பதிவு செய்யலாம்? தயவுசெய்து ஒரு வீடியோவை உருவாக்க முயற்சிக்கவும், காலக்கெடுவுக்குப் பிறகு ட்ரோனை எவ்வாறு பதிவு செய்வது, சகோ

  • @haribagavan5271
    @haribagavan5271 4 роки тому

    Bro unga Drone review super aa iruduchi Bro nannum yentha drone aa vangalam nenachan idhey vanguran bro apadey oru question thapa nenikathinga first intro la avengers quantum suit poturinthenga illa yen tha website la vanguninga reply pannunga bro sorry thappa keta manithuvidungal..... Next video ku waiting.....signing off bye bro...

  • @rock-xe1nb
    @rock-xe1nb 4 роки тому +1

    Bro unga ooru sema enga pathalum greenish ah irukku adhullaiyum neenga vaikara camera shots semma

  • @sujithraju2476
    @sujithraju2476 4 роки тому

    Bro vedio semma ya pandringa ippam nanga vanganum a yenna pannanum drone oda price yenna varum bro pls konjam reply pannunga

  • @babukarthik9375
    @babukarthik9375 4 роки тому

    Anna please tell me,
    Mavic mini மட்டும் தனிய கிடைக்குமா சொல்லுங்க அண்ணே

  • @SelvaKumar-xu6dd
    @SelvaKumar-xu6dd 4 роки тому

    Anna,DJI TELLO drone pathi muduncha oru review kudunga,illana below 12k budget oru nalla drone aa reply pannunga

  • @vigneshviswanath9608
    @vigneshviswanath9608 4 роки тому

    Nice video...budget drone video upload panunga..yelarukum use aagum

  • @fazilaashik8736
    @fazilaashik8736 4 роки тому +1

    Where am buy this drone. Bro

  • @ramchandran7556
    @ramchandran7556 4 роки тому

    How many frames per second in video, may I change it or any other option in it?

  • @SKYMOUNTAIN91
    @SKYMOUNTAIN91 4 роки тому

    Can we carry as same Drone from Dubai to India any Customs restrictions applicable???