😍Andhra Meals -ன்னு எங்கள ஒரு வழிபண்ணிட்டாங்க 😋| Vinoth Seetha

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► UA-cam Audio Library

КОМЕНТАРІ • 519

  • @AfthabAhamed-ji5xb
    @AfthabAhamed-ji5xb 2 місяці тому +41

    அக்கா நீங்க அவசரமா பேச வேனாம் மூச்சு வாங்குது நிம்மதியா பேசுங்க நீங்க எவ்லோ நீலமா Vlog போட்டாலும் நாங்க பொறுமையா பார்ப்போம்

  • @neelakandants3082
    @neelakandants3082 2 місяці тому +27

    சீதா நீங்க பேசும் போது மூச்சு வாங்குது இவ்வளவு வேலை செய்யும் போது எனக்கு தலை சுத்துது என்னால இப்படி எல்லாம் செய்ய முடியாது.மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉

  • @BANU_S_LIFE_STYLE2
    @BANU_S_LIFE_STYLE2 2 місяці тому +20

    வயிறு பெருசா இருக்கிறது பார்த்தா பொம்பள குழந்தை தான் பிறக்கும் அது இந்த மாதிரி வெஜிடேரியன் சாப்பாடு எல்லாம் சாப்பிடணும்னு தோணுச்சுன்னா அது பொண்ணு தான் எனக்கு தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க அக்கா சாப்பிட்டு சீரகத் தண்ணீர் குடிங்க அக்கா குழந்தை பிறந்த உடனே எனக்கு சொல்லுங்க ஆண் குழந்தையா பெண் குழந்தையா சொல்லுங்க கண்டிப்பா உங்களுக்கு பொம்பள குழந்தை வாங்க பிறக்கும் தமிழ் கமெண்ட் பண்ணுங்க

  • @MuruganVasu-jp5pf
    @MuruganVasu-jp5pf 2 місяці тому +17

    Delivery date appo sister

  • @padmavallam162
    @padmavallam162 2 місяці тому +14

    Kannu pattuda podhu paapa. Auntyum neeyum Ivalo good bondingla Erukurathu soo lovely. Suthi podunga Paapa

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 місяці тому +40

    நான் சைவம். பார்க்கையே வாய் ஊறுது சீத்தா. சந்தோஷமா இருங்கள் இன்று போல், எப்பொழுதும்.

  • @Ananthi-tr7yw
    @Ananthi-tr7yw 2 місяці тому +10

    Cute family. Seetha unga athai kuda senthu samiyal panunathu pakave romba santhosama iruku athaveda sapadu veraites very very nice. Enjoy your family. Unga anaivarukum nala manasu. God bless you seetha. Udamba nala pathuko seetha. Romba romba alaga irukama. ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌻🍁🌸🌺🏵️🏵️🪷💮💐🪻💞💞💞🤝🤝🤝👍👍👍🙏🙏

  • @keziamoses8512
    @keziamoses8512 2 місяці тому +2

    Seetha saambar vaikra cadai enga
    Vaanginenga?
    Pls tell me ma.

  • @ganeshmenaka9315
    @ganeshmenaka9315 2 місяці тому +12

    நாங்களும் சைவம் தான்.எனக்கு ஆசை வந்தால் இந்த மாதிரி வைத்து சாப்பிடுவோம்.சூப்பர்

  • @HariHaran-ft9yz
    @HariHaran-ft9yz 2 місяці тому +4

    Hi sister utalnalaththa pathukkonga delivery time la irumal sali illama pathukkonga l c s delivery aagumpothu rempa siramam nan atha anupavicchurukken

  • @geethagrace181
    @geethagrace181 2 місяці тому +29

    மருதாணி குளிர்ச்சி வைக்க கூடாது கத்திரிக்காய் திவ்விக்கு செட்டாகள சீதா குளிர்ச்சியானது எதுவும் சாப்பிடாதமா

  • @Manimala501
    @Manimala501 2 місяці тому +24

    குப்பை மேனி இலை மஞ்சள், உப்பு சேர்த்து அனைத்து உடம்பில் தடவி குளிக்க வைம்மா கருவாடு, கத்தரிக்காய், செம்மரி ஆட்டுக்கரி தர வேண்டாம் மா🥰

    • @jayaranir6826
      @jayaranir6826 2 місяці тому

      ஓன்று மிஸ் அவியல்

  • @premalatha9964
    @premalatha9964 2 місяці тому +27

    Beautiful mother-in-law and daughter-in-law. Love you all family❤take care

  • @vanithamani7465
    @vanithamani7465 2 місяці тому +275

    hii akka ennaku marriage 3years achu baby illa pray pannuga😢😢😢 ellarum oru mathiri pesuraga kastama irukku

    • @divyagowtham6619
      @divyagowtham6619 2 місяці тому +36

      Don't feel kandipa ungaluku baby porakum

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 2 місяці тому +15

      Don't worry ma, you will get baby soon. God bless you.❤

    • @kannagiponnusamy7040
      @kannagiponnusamy7040 2 місяці тому +5

      Enakku same. Piracanai

    • @vanithamani7465
      @vanithamani7465 2 місяці тому +4

      🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @vanithamani7465
      @vanithamani7465 2 місяці тому

      @@divyagowtham6619 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @nithusiva5883
    @nithusiva5883 2 місяці тому

    Akka semai akathi sedi arathu thadavinal nanrakum yellow clour poo pukum akka so many benifit all. Skin problem

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 2 місяці тому +4

    உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா... பெரிய வீடா கட்டி இடிச்சிகிட்டு அடுத்த வீட்டு சந்துல நுழையாம... தேவயான சின்ன வீடு கட்டி அதுல சுத்தி காம்பவுண்ட் சுவர் கட்டி.. பச்சபசேல்னு நிம்மதியா இருக்கீங்க... இந்த சந்தோசம் என்றும் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤😂

  • @padmajareddy7119
    @padmajareddy7119 2 місяці тому +6

    Vaeithil puchi erunda eppiditha varum . (Zentel) tablet night pota pogum one tablet every 6month pota porum vythu lo eruku pochi sathudum

  • @VinothSathiya-b9u
    @VinothSathiya-b9u 2 місяці тому +38

    Akkavukku sugamprasavama porakkanum 😊😊❤❤ellarum vendikkomga nanbargale❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 місяці тому +9

    அருமையான விருந்து சமையல் சூப்பர்

  • @ShanthaRuby-g5l
    @ShanthaRuby-g5l 2 місяці тому

    Hello sister for knee pain just use vidangalur oil. Apply on the knee within two days or3 days it will go. Sure my own experience. We can get in the nattu marunthu kadai. Use and tell the feed back.

  • @arthivelmurugan5345
    @arthivelmurugan5345 2 місяці тому

    Akka unga vessels enga vangingu super iruku solluga akka

  • @vadivu_ks
    @vadivu_ks 2 місяці тому +8

    Wow சூப்பர் சாப்பாடு எனக்கு இந்த சாப்பாடுதான் ரொம்ப புடிக்கும் சூப்பர்.😋😋😋👌👌👏👏👍👍

  • @soniya9966
    @soniya9966 2 місяці тому +2

    வத்தகுழம்பு ரெசிபி போடுங்க அக்கா

  • @MadhuBalan-y3n
    @MadhuBalan-y3n 2 місяці тому +11

    சீதா அண்ணி உடம்ப பாத்துக்கங்க❤❤❤

  • @AswiniPrithish
    @AswiniPrithish 2 місяці тому +6

    Seetha vatha kulambu recipe sollunga

  • @meena1155
    @meena1155 2 місяці тому +54

    கத்திரிக்காய் திவிக்கு கொஞ்சம் குறைவா குடுங்க அக்கா ❤கத்திரிக்காய் ஊறல் அதிகமாக இருக்கும் சிலருக்கு செட் ஆகாது❤

    • @prakashdhivya8408
      @prakashdhivya8408 2 місяці тому +1

      புளி உப்பு கமியா kudunga

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 2 місяці тому

      Vai. Oorudhe. Seethu❤❤❤😂😂. Ennkum. Kode .😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @monikark45
    @monikark45 2 місяці тому +9

    Neenga vechi iruka vessels allam super akka

  • @keerthika1712
    @keerthika1712 2 місяці тому

    akka parupu cooker la poda kulla konjama oil kooda oothikonga parupu thanni Vella varanuma irukum try pannitu sollunga😊

  • @Santharagavan
    @Santharagavan 2 місяці тому +6

    Daining table vangidunga. Amma ku ungalakkum easy ya irrukum. 🎉

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 2 місяці тому +50

    குழந்தை இல்லனு pray பண்ணச் சொன்ன பாப்பாவுக்கு வெறும் வயிற்றில் காலையில் வேப்பம்பூ 10 மிளகு 10 சேர்த்து அரைத்து சார் எடுத்து குடித்துவர தொடர்ந்து 48 நாட்கள் சரியாகும்

    • @ImriyasRifsa
      @ImriyasRifsa 2 місяці тому +1

      Enaku 6years a baby illa pcod iruki itha sapdelaama

    • @kajansutharsiny4594
      @kajansutharsiny4594 2 місяці тому

      ​@@ImriyasRifsame to same problem

  • @Suganyakumaresan-w9s
    @Suganyakumaresan-w9s 2 місяці тому +7

    Unga family ah anakku romba pidikum ❤❤❤❤ love you akka ❤

  • @anaamika8248
    @anaamika8248 2 місяці тому

    Puchikolli marundhu spray use panningala, it's dangerous for kids

  • @RiswanRiswan-c3v
    @RiswanRiswan-c3v 2 місяці тому +4

    Correct kaththirikkai some time set agathu yen ponnukkum aptithan irunthuchi

  • @SharmiPriyanka
    @SharmiPriyanka 2 місяці тому +1

    Alarji kku entha hospital poinga akka enakku.antha prblm irukku solluinga akka

  • @selvapriya2609
    @selvapriya2609 2 місяці тому +1

    Akka please share recipe for potato fry and vatha kulambu

  • @bharathibalan6442
    @bharathibalan6442 2 місяці тому

    Kuppaimeni leaf salt arachipodunga

  • @SARMILAM-fz4lc
    @SARMILAM-fz4lc 2 місяці тому +3

    Urullaikelangu poriyal,vaththa kulampu recipe poduga plz

  • @senthilkks5831
    @senthilkks5831 2 місяці тому

    CDM yantha doctor kitta poinga nu solunga pls ennkum antha broplem erikku

  • @HemavathiA-nu1st
    @HemavathiA-nu1st 2 місяці тому +5

    Sister romba pesathinga muchu vangakuthu you so sweet sister ❤❤❤ thivi eppadi erukkan❤❤❤

  • @RanjiniRanjinitamil
    @RanjiniRanjinitamil 2 місяці тому

    Conseva irukengala super sister

  • @malolan9454
    @malolan9454 2 місяці тому +1

    Which drone do you use? Enna model nu share pannunga. Thanks

  • @Vijaekumare-b4h
    @Vijaekumare-b4h 2 місяці тому

    ஆ செல்ல குட்டி ஸ்குல் போனா❤❤❤❤❤❤

  • @bakiyasundar6185
    @bakiyasundar6185 2 місяці тому +5

    Entha vayiruvachu evalavi seithu mudicheruka seetha super 👍👍👍

  • @kavitharamkumar7331
    @kavitharamkumar7331 2 місяці тому +3

    eppa than nenaichen seetha sister how r u fine na

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 23 дні тому

    Vera level semmayal semma kalar full irukku anni super 😊😊😊🎉anni alaga irukkiga 😘😍🤗😋😙

  • @ramyag9329
    @ramyag9329 2 місяці тому

    Beautiful family, lovely bond between daughter in law and mother in law❤❤❤❤❤❤

  • @BhuviKutty-kq8il
    @BhuviKutty-kq8il 2 місяці тому

    Thivi stomach la poochie athigama eruntha alarjee Varum sister

  • @mercysherlee737
    @mercysherlee737 2 місяці тому +1

    இந்த மாதிரி சிறுவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் வந்து உள்ளது

  • @dharanirajendran60
    @dharanirajendran60 2 місяці тому +3

    Akka super sapadu.......akka ungaluku girl baby dhan porapanga apadi girl baby porandhangana enaku treat vainga❤❤❤......

  • @kathirsubha1311
    @kathirsubha1311 2 місяці тому +1

    Unga amma va yanakku romba pudikkum anna

  • @raviraj-iz9ww
    @raviraj-iz9ww 2 місяці тому

    AKKA NENEGA TRONE CAMERA VACHI IRUKINGALA ATHA PATHI KONJAM DETAILS SOLUNGA

  • @ChithraSuresh-bj3eg
    @ChithraSuresh-bj3eg 2 місяці тому +1

    Engalthu Andhra chittoor tha enga Amma samaicha kannula mukula thani varum avlo karam poduvaga semaiya irukum

  • @VanithaVani-h1s
    @VanithaVani-h1s 2 місяці тому +1

    Akka sambar vathakulambu paruppu kootu eappadi seirathunu konjam video podunga ka

  • @Abigurl28
    @Abigurl28 2 місяці тому

    malaysia leh epdi than sambar cook pannuvanga sis

  • @rajeswary3811
    @rajeswary3811 2 місяці тому +1

    சாப்பாடு சூப்பர் சூப்பர் சீத்து அம்மா 😊😊❤❤

  • @Nalamvirumpy
    @Nalamvirumpy 2 місяці тому

    Vatha kolampu recipe podunga sis

  • @Vijaekumare-b4h
    @Vijaekumare-b4h 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤ஹய் அக்கா ஹாய் அண்ணா ஹாய் அம்மா❤❤❤. தம்பி எங்க❤❤❤❤❤❤

  • @basboochi6468
    @basboochi6468 Місяць тому

    Sambar la koncham daniya thul podunga nala erkum andra sambar

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 2 місяці тому

    Dining table vanguinga seetha .

  • @rojav9465
    @rojav9465 2 місяці тому +6

    Rasam recipe podunga sister

  • @malolan9454
    @malolan9454 2 місяці тому

    Vetha kozhambu la nallennai pottu sapdunga

  • @kranthidurai6378
    @kranthidurai6378 2 місяці тому +3

    Sis recipe potu irunda nalairundhu irukum detaila ponga sis...but super dishesyummypls andha potatofry recipe matum share panunga

  • @RanjiniRanjinitamil
    @RanjiniRanjinitamil 2 місяці тому

    Setha sister coseva irukum pothu rompa suda tea kudekathenga

  • @premavathib6880
    @premavathib6880 2 місяці тому +2

    Chicken karuvadu Brinjal itaeyellam divikku kodukka vendam setha

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 2 місяці тому

    Hi vino video edukka vaealama na oru veena pona channel vechuruken reach aha aagga matenguthu varalama pls

  • @janetchristie4062
    @janetchristie4062 2 місяці тому

    Sister super samaiyal.but pls use homemade masala.

  • @preethimak4637
    @preethimak4637 2 місяці тому

    Ethana month ka

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 2 місяці тому +2

    கர்ப்ப பை பலவீனமாக இருந்தால் மாதுளம் பட்டை வேர் பொடி சிறிதளவு காலை மாலை வெந்நீரில் குடித்து வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் பாப்பா அப்புறம் ஜங் புட் பாக்கெட் Item குர்குரி அந்த குரி இந்த குரி சாப்பிடவே கூடாது கூடாது ஐஸ்கீரிம் சாப்பிடக்கூடாது

  • @HariPriyabalaji-rv5mh
    @HariPriyabalaji-rv5mh 2 місяці тому

    Hii akka eappadi erukkigala ❤eanakku entha month delivari akka

  • @siddespriyapriya
    @siddespriyapriya Місяць тому

    Hand food mouth disease sis.... Only dot spots, cold, fever, through infection are also symptoms.

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 2 місяці тому +1

    Konja nalkku karuvadu brinjal tomato ithellam kudukka kudathuma always🌹yellarum udampa paathukonga❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PriyaVpirya
    @PriyaVpirya 2 місяці тому

    Mamiyar marumagal aptina ungala mathiri tha erukkanum God bless you seethu akka ungalukku papa tha porakkum...... ❤❤❤❤ I am waiting kutty seethu......

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 2 місяці тому +2

    FULL MEALS TO SEETHU:
    Thuvaram paruppu outumbler +1kaipidi alavupasi paruppu(sirupauppu) kazhuvi, oru spoon jeeragam, oru spoon majal thuul, 20pal Poondu, 1small teaspoon Perungayam, 2 table spoon nalla ennai, 4 pacha milagai, 1peria vengayam neett vakla vetti podunga, 3thakkali pazham vetti pottu, 1tumbler paruppukku 5tumbler water vechi cookkerla 2visil vandavudan stov sim panni ennum 3visil Total 5visil vanda udan stove off panni vittu dunga, 5-8minutes steam pona udan cookkera Open panni, anda paruppu thanniyai oru pathirathil irunthu vinga. Cookkera irukkum paruppu nalla kozhanji irukkum patchathu, karandiya vaci smah panni vidunga,
    ***next:anda paruppu
    Thanniyila, 3thakkali pazham anda kambu pagudiyil thol mela lesa oru into mark (perukkal kuri) pottu +oru chinna orange pazham alavu puliyum pottu stoveil vechi nalla kothikka vidunga,
    Ippo 2spoon daniya, 1spoonmilagu,1spoon jeeragam, 1/2 spoon vendiya, oru chinna thundu Perungayam, 5vara milagai edellam Dry roast panni korakornu arachi, oru pathirathil ennai vittu kadu, jeeragam, vendiya, Perungayam, Chinna vengayam, karuveppilai, kanja milagai thalithu, oru elumichai allavu puli arachi kadanji vecha paruppil 2/3karandi paruppu eduthu vittu pulikarasala utrri kalanadu thaliccha pathirathil uttri uppu pottu Dry roast panna pwderayum pottu nalla kdikka vachikka Kothamali thazhi pottu irakki, 1spoon nei vittu mudi pottu moodi vainga,
    ***, next thakkalai nalla vendadum eduthu aaram vehi, thol uruchiyaa urichi adaum vend puli ooda sethu sethi kyal pesa ji uppupottu, oru mixela 2kanja milagai1spoon jeeragam 2 spoon milagu konjam prungathul, konjam manjal thooll oru katti Poondu 2kothu karuveppilai pottu kora korannu arachi, oru kadayil ennai vittu konjam kaduku konjam vendiyum thalithu, mixela arachu vechada ennaiyil pottu thheeyamal vadakki, pesnji vecha, thakkaali pulithanniya Vadikatti u thithi soodanathum, erakkinal supper rasam, paruppu kadayalil neiyil, kadugu, ulundu, kanjamilagai, karuveppilai thalithu kotti, sappidumpodu nei utrri sappidunga, super irukkum. Idukku el type panna mudiyavillai Contact pannal solli tharen. Tasty it With tasty. 🎉🎉

    • @Abcd22467
      @Abcd22467 2 місяці тому

      Super,romba kastapattu ivalothayum type pannirukinga,ana seethu oru like kooda podala.romba thappu seethu

  • @vaishnavisrinivasan6877
    @vaishnavisrinivasan6877 2 місяці тому

    Chedi la ulla pochi nala kuda vanthu irukalam enakum china vayasula maligapo chedi nala allergy achu

  • @Dhakshanashari
    @Dhakshanashari 2 місяці тому +1

    Evolo month sis hospital update kuduga

  • @Divi-L9q
    @Divi-L9q 2 місяці тому

    Chidambaram enga uru akka..... Eppo vanthigga next time vantha sollugga akka... Entha hospital vanthigga

  • @nandinichandru6207
    @nandinichandru6207 2 місяці тому

    Akka I am pregnant 6 months

  • @padmavallam162
    @padmavallam162 2 місяці тому +3

    Nalla Family ❤❤❤❤❤❤❤❤

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 2 місяці тому +1

    Akka ulundhu vada recipe podunga akka unga vadaiya pakkave asaiya iruku.

  • @babyramesh9977
    @babyramesh9977 2 місяці тому +1

    Ungaluku delivery date epo sis

  • @ammamxerox47
    @ammamxerox47 2 місяці тому +1

    சீதா வாணலி எங்கே வாங்கினர் சொல்லுங்க

  • @dhanviqueen9561
    @dhanviqueen9561 2 місяці тому

    Appalam was good to see. Please tell the brand of appalam.

  • @krishnaveni642
    @krishnaveni642 2 місяці тому +2

    Ellamae super👌 but Parupu podi missing akka

  • @SweetySweety.p
    @SweetySweety.p 2 місяці тому +1

    Seethu ippo yethana month

  • @maliqfarhana9422
    @maliqfarhana9422 2 місяці тому +1

    Seetha ammai noi aah irukom check panni paarunga ean kolanthaikum ipdithaan irunthuchi hospital poi kamichum sari aagala aprm thaan pakkathula visaricho ithu ammai nu sonnanga 10days aah irunthathu.athu doctor ku lan theriyathu alarji mathiri thaan irukom . so ninga gavanama pathukonga.

    • @maliqfarhana9422
      @maliqfarhana9422 2 місяці тому

      Ean kolanthaikum blood test lan eaduthaanga aana doctor test la ellamey normal nu sollitanga aprm ah vitulayea kolanthaiya patharama pathukonga nu solli anupitanga aprm thaan ammai nu kandupudichom

    • @maliqfarhana9422
      @maliqfarhana9422 2 місяці тому

      Patharama pathukonga seetha kolanthaiya intha season la ella kolanthaikum varum ningalum care fulla iringa

  • @gayathrin1262
    @gayathrin1262 2 місяці тому

    Akka mayarathula Kamala kannan skin dr ta pogga

  • @prasanthr4660
    @prasanthr4660 2 місяці тому

    Mamiyar marumagal bonding vera vera level meals arumai seethu அண்ணா hai

  • @Jay-s9o4q
    @Jay-s9o4q 2 місяці тому +2

    Ur working hard so much in this pregnancy period👏👏👍God bless u. U may have girl baby I think

  • @padmavallam162
    @padmavallam162 2 місяці тому +1

    Vino Seethu Aunty Thivi soo cute❤❤❤

  • @tharunkumarvenkatesan9910
    @tharunkumarvenkatesan9910 2 місяці тому +1

    Nice to see full meals. And bro where you bought that spoon which is in Potato fry. We need it. Pls

  • @cute5992
    @cute5992 2 місяці тому

    Delivery date yepo akka

  • @infinity_cooking
    @infinity_cooking 2 місяці тому +1

    வயிற்றில் பூச்சி இருந்தால் இதேபோல் வரும் சீத்தா கும்பகோணத்தில் ஒரு doctor பேர் வின்னர்சன் அவர் பார்க்கும் நாள் வியாழன் செவ்வாய் சனி இந்த நாட்கள் பார்க்கிறார்கள் அங்க ஒரு டைம் திவியை காட்டுங்கள் சீதா அவர் ஃபேமஸ் doctor. வாழ்க வளமுடன் நன்றி

  • @BalaBala-sw4ti
    @BalaBala-sw4ti 2 місяці тому

    Naanum ippadi thaan vaipeyn sambar

  • @junaithaparveen6114
    @junaithaparveen6114 2 місяці тому

    Hi, enku marriage mudigu 6yrs achu Inum kulantha ila enaka pray panunga plz, 😢😢😢

  • @seethaannamalai3441
    @seethaannamalai3441 2 місяці тому

    நீங்க சூப்பரா வீடியோ பன்றிங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என் பெயர் சீதா தான்

  • @preethisekar2767
    @preethisekar2767 2 місяці тому +1

    Mamiyar vaayala nalla irukunu sollave oru manasu venum❤ super sema mamiyar also marumagal

  • @shanmugapriya7863
    @shanmugapriya7863 2 місяці тому

    Delivery date yepa sister ❤

  • @jailajaila8624
    @jailajaila8624 2 місяці тому

    இந்த சமையல் வீடியோ ஒவ்வொரு recipe தனி தனியா Upload பண்ணுங்க சீத்தா

  • @vasundharanp3462
    @vasundharanp3462 2 місяці тому +2

    இந்த பாத்திரம் எல்லாம் எங்கு வாங்கீனீர்கள்

  • @Aish_U2204
    @Aish_U2204 2 місяці тому +1

    Love from TIRUCHIRAPALLI ❤️✨
    Video Nice 👍
    Cute family vloggers....... Vinoth❤Seetha
    Video's Innum konjam length a podunga Nalla irukum Brother....
    Take care of you Upcoming💞 Kutty pappa nd Seetha Sister 💖💫