கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ பாடல் | Kovil Mani Osai song | Malaysia Vasudevan, S. Janaki .

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 236

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 2 місяці тому +15

    கடவுளிடம் ஒரே பிரார்த்தனை! இந்த உலகில் ஒரே ஒருவனுக்கு மட்டும் சாகாவரம் கொடு. எங்கள் பண்ணைப்புரத்து ஞானி ராசையாவுக்கு!

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 11 місяців тому +58

    1978 to 1986 மனிதர்கள் எதார்த்தமானவர்கள் அவர்களின் கதை இசை பாடல் பழைய நினைவு வருகிறது.

  • @prabumaka6279
    @prabumaka6279 Рік тому +84

    அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் மீண்டும் தமிழனாய் பிறக்கவேண்டும்... மீண்டும் மீண்டும் மீண்டும் இது போன்ற கர்நாடக சங்கீத பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும்

  • @prp1653
    @prp1653 Рік тому +26

    அப்ப உள்ள பாடல்கள் . மிகவும் அருமை.அதை கேட்கும் அனைவரும் பாட்டுக்கு மயங்கி விழுந்து விடுவார்கள் . அதில் அந்த காலத்தில் உள்ள இளம் வயதில் உள்ளவர்களை கவரும் தன்மை கொண்ட தாக இருக்கும்

  • @aravindhanr7050
    @aravindhanr7050 9 місяців тому +33

    இந்த படம் ரிலீஸ் ஆன போது உடுமலையில் நானும் எனது மிக நெருங்கிய நண்பனும் (பள்ளி தோழன்) தியேட்டரில் இந்த படத்தை பார்த்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.
    இப்போது அவன் இல்லை.அவன் காலமாகி கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    குறிப்பாக இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் நண்பனின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது.
    "பசுமையான நினைவுகள்"

    • @babukarunananth8629
      @babukarunananth8629 6 місяців тому +1

      மனம் வேதனைப்பட்டது படித்த போது. 😢

    • @aravindhanr7050
      @aravindhanr7050 6 місяців тому

      @@babukarunananth8629 🙏

    • @aravindhanr7050
      @aravindhanr7050 6 місяців тому

      ​@@babukarunananth8629🙏

    • @aravindhanr7050
      @aravindhanr7050 5 місяців тому

      ​@@babukarunananth8629🙏

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Рік тому +72

    80களில் உள்ள எதார்த்த மனிதர்கள்..... இளையராஜா இசை...... இலங்கை வானொலி..... கார்த்திக் ராமராஜன் படங்கள்...... மீண்டும் கிடைக்காத கோல்டன் பீரியடு

    • @ramachandrana.t.k5807
      @ramachandrana.t.k5807 Рік тому +1

      😂😂 we see No no hi hi

    • @vaithiyanathanv8463
      @vaithiyanathanv8463 5 місяців тому +3

      காதல் அரும்பிய
      பருவம் வயது14
      இன்று வரை மறக்கமுடியாது

    • @prakashr.3544
      @prakashr.3544 4 місяці тому +3

      நினைவுகளே சுமைகளாய்

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Рік тому +42

    ஆ ஆ என்ன அருமை இந்த மாதிரி பாடலைக் கேட்க இன்னும எத்தனை பிறவினாலும பிறநது கேட்டுக்கொண்டிருக்கலாம்

    • @adimoolamsampath286
      @adimoolamsampath286 4 місяці тому

      ஊரில் வேறு பெண்ணா இல்லை தேடி பாரு.....
      அது நீதானம்மா....

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +30

    ராதிகா. சுதாகர்😍💓. அற்புதமான💕😍 ஜோடி🍍🙏. என்றென்றும் கேட்டு மகிழலாம்🌹 22.சூலை

  • @saravananagri175
    @saravananagri175 Місяць тому +6

    70-80 காலம் ரொம்ப பொற்காலம் போல.... ❤❤❤❤❤ அருமையான இசை வரிகள்....

  • @chinnaiyanramasamy7749
    @chinnaiyanramasamy7749 Рік тому +27

    ஆஹா என்ன ஒரு இனிமை ராகம் அற்புதமான வசீகரிக்கும் ஆற்றல்.

  • @manikandanmani4468
    @manikandanmani4468 11 місяців тому +40

    இந்த பிறவி இறைவன் அருளால் இசைஞானி இளையராஜா இசையால் நிறைவு பெற்றது🤗🤗🤗இனி எந்த பிறவி எடுத்தாலும் இதுபோல ஒரு பிறவி கிடைக்காது🌹🌹🌹🌹🌹🌹

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 5 місяців тому +1

      ஹா...ஹா...ஹா....
      ஆராதனா இந்தி படத்தில் இருக்கும் பாடல்களை கேளுங்கள் இசைஞானி யார் என்று தெரியும்.
      தயவுசெய்து யூடியூப்பில் சென்று உடனே கேளுங்கள்.

    • @lathad2018
      @lathad2018 Місяць тому

      Super

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 26 днів тому +1

      மிகசரியாக சொன்னிர்கள்

  • @prabagarann8647
    @prabagarann8647 Місяць тому +4

    தமிழ்ப் படங்களுக்கு புத்துயிர் ஊட்டிய இசை மேதை இளையராஜா.

  • @lakshmis6119
    @lakshmis6119 Рік тому +50

    மீண்டும் இது போல் ஒரு பாடல் வருமோ? பொற்காலத்து பாடல் அல்லவா. எவ்வளவு அருமை ❤👌👌👌

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 Рік тому

      Good night 🎉

    • @jeevithp4093
      @jeevithp4093 8 місяців тому +1

      👌👌👌

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      ​@@lakshmis6119நான் இந்த. தொழில். 40.ஆண்டுகளாக.சிறப்பாக.பணியாற்றி.வருகிறேன்.அம்மா.இன.இரவு.வணக்கம்

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому +1

      அன்புடன். இரவு🍽️ நமஸ்காரம்🙏 அக்கா🙏

  • @senthilkumarankumbakonam
    @senthilkumarankumbakonam Рік тому +28

    இனிமை இதுபோல் பாடல் இனி வர வாய்ப்பு இல்லை

  • @AMUDHAMOZHI
    @AMUDHAMOZHI 3 місяці тому +11

    கவியரசர் கண்ணதாசன் வரிகள் !

  • @selvarani7608
    @selvarani7608 Рік тому +33

    எனக்கு ரொம்பபவும் பிடித்தப்பாடல்..அடிக்கடி கேட்பேன்.

    • @abusalidabur7708
      @abusalidabur7708 Рік тому +1

      Romba.Romba.very.nice.song

    • @mpoornima9040
      @mpoornima9040 Місяць тому

      ❤️❤️🙏🏻😂🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Рік тому +56

    இலங்கை வானொலியில் சிறிய வயதில் கேட்ட நல்ல பாடல்களில் இதுவும் மறக்க முடியாத பாடல்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +34

    இந்த பாடலை யும்எனக்குபிடித்தபாடலாகபோட்டுக்கவாஆதரவுதருவீர்களா

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 Рік тому +43

    அன்றைய இசை ஞானி அவர்களின் அற்புத இன்னிசை.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Рік тому +1

      இன்றைய இசைஞானி இல்லையா சார்?

  • @SaravananMadurai-i9x
    @SaravananMadurai-i9x Рік тому +18

    இனிமையான சுகம் ஆசை கிளியே ❤ வந்தாலே

  • @elangochellakannu1760
    @elangochellakannu1760 Рік тому +21

    78-79ல் சென்னை தெருக்களில் விளையாடிக்கொண்டிருந்த போது மாரியம்மன் கோயில்களில் பாடக் கேட்ட ஞாபகம் வந்து செல்கின்றது.

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому

      எனக்கும் ☹️

  • @babuviswanathan-r8t
    @babuviswanathan-r8t 2 місяці тому +6

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பாஞ்சாலி பாஞ்சாலி

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +57

    பாரதிராஜாவின் பாஞ்சாலியும் பரஞ்சோதியும் பாடவைத்த அந்த கிளி.. பரஞ்சோதியையும் சொன்னது பாஞ்சாலியையும் சொன்னது.கோவில் மணியாக ஒலித்த இளையராஜாவின் இசை ... காதலின் தூதை பரிமாறிக்கொண்ட கிராமத்து கிளிகள். ஜானகியும் மலேசியா வாசுதேவனும் சேர்ந்து வீசிய இசைத்தென்றல்.. பாவாடை தாவணி அழகில் சலசல நீரோடையில் வெகுளியாக நடைபயிலும் ராதிகா.. இயக்குனர் சின்னசாமியின் கற்பனை தூரிகை வரைந்த ஒரு கிராமத்து திரைஓவியம் ...

  • @selvarani7608
    @selvarani7608 Рік тому +18

    இலலங்கை வானொலியில் சின்ன வயதில் அடிக்கடி கேட்போம்.

  • @devaveeramani
    @devaveeramani Рік тому +101

    இந்த படம் வெளிவந்த ஆண்டில் இந்த படத்தின் பாடல் நன்றாக இருக்கின்றது என்பதால் என் பெரியப்பா சிங்காரம் அவர்கள் 75 ரூபாய்க்கு ரேடியோ வாங்கி வந்து தினம்தினம் கேட்டு மகிழ்ந்த ஆபகம்

    • @krishnansimla7749
      @krishnansimla7749 11 місяців тому +8

      ரேடியோவில் எப்படி இந்த பாடல் தினமும் கேட்டார்

    • @venukanish2006
      @venukanish2006 10 місяців тому

      ​@@krishnansimla7749வனொலியில் புது பாடல்களுக்கு என்று நேரம் ஒதுக்குவார்கள் அதில் அன்றைக்கு புது பாடல்கள் ஒலிபரப்புவார்கள்

    • @mahendranr.1935
      @mahendranr.1935 10 місяців тому +2

      😂😂

    • @vkdmedia3734
      @vkdmedia3734 10 місяців тому +2

      ​@@krishnansimla7749செம்ம கிழி கமெண்ட் 😂😂😂

    • @vkdmedia3734
      @vkdmedia3734 10 місяців тому +1

      ​@@krishnansimla7749பாவம்ங்க ஏதோ ஃளோவில உளறிட்டாரு...😂😂😂

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Рік тому +26

    சுதாகர்+ ராதிகா ஜோடி அருமை.

  • @MuruganP-bn8hv
    @MuruganP-bn8hv Рік тому +14

    அற்புதமானபாடல்இனியபொக்கிஷம்❤

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 11 місяців тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் பாடல் அத்தான்

  • @DrMSaravananEnglishTrainer
    @DrMSaravananEnglishTrainer Рік тому +43

    பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானமில்லை!

  • @krishnanr.k552
    @krishnanr.k552 4 дні тому

    ❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Місяць тому +1

    இந்தபாடல் உருவான காலங்களில் சிருவயது இளைஞனாக இருந்தகாலம்,அந்தகாலம் வருமா கிடைக்குமா என்னஒரு மாயை உலகத்தில் பிறந்து பழைய நினைவு ஏக்கத்தில் தவிக்கவிடுகிறான் நம்மை படைத்த இறைவனும்,இந்தபாடலை எழுதியவரும் பாடலை பாடியவரும் இசைஅமைத்தவரும் சேர்ந்து,என் மனதை இன்பத்திலும் கடந்தகாலமும் மீண்டும் அந்த இளமையும் வருமா என்ற துன்பத்தையும் மனதை ஆட்டிபடைக்கிறார்கள் அனைவரும் சேர்ந்து என்னை.

  • @manir1997
    @manir1997 Рік тому +13

    🌴🌴முதல்படமேவெற்றி. நல்லபடம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 14 днів тому

    மலேசியா வாசுதேவன் அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பாடல்

  • @sugumarsugumar7316
    @sugumarsugumar7316 Рік тому +7

    அருமையான இசை

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +9

    Ayya malasia avargalin kural
    Arumai.

  • @pitchaimani9047
    @pitchaimani9047 Рік тому +3

    அருமையான பாடல்...

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому +9

    Innocent Radhika 👌❤💯

  • @ganganesh6233
    @ganganesh6233 Рік тому +3

    [10/1, 8:36 PM] Ganesh: Malaysia Vasudevan voice, Illayaraja music ,violin background, s Janaki voice, flute pothuma.what a song, simple music village background superb.i doubt anybody can match this song.Pranams to mastero.🎉🎉😂
    [10/1, 8:36 PM] Ganesh: Taking back to old memories 😂

  • @sportslover5167
    @sportslover5167 10 місяців тому +4

    Thank You All In All Azagu Raja Movie Director ❤
    Finally I Found The #Masterpiece ❤

  • @Mr.Kottaisamy
    @Mr.Kottaisamy 3 місяці тому

    எளிமையான சந்தம்
    பெரிதாக எந்த ஒரு ஸ்பெஷல் கருவிகளும் இல்லைதான்
    ஆனாலும் நெஞ்சம் உருகிப் போகிறது
    ❤ராக தேவன் 😇🙏👼❤🎧🎶🎵❤

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Рік тому +12

    How beautiful songs this is my favorite song

  • @lakshmis6119
    @lakshmis6119 8 місяців тому +1

    பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவற்க்கு ஞானம் இல்லை ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு....... இந்த ஒரு வரி போதுமே தமிழின் பெருமையை சொல்ல!என்ன ஒரு வைரமான வரிகள்...... 👌👌👌👌

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      நல்ல. திறமை. வந்தவர். ராதிகா. எம். ஆர் ராதா. வை. மிஞ்சிவிட்டார

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      @@lakshmis6119 எங்கள். மகன். மாரிச்செல்வம். அழகுபவுன்ராஜ். எம்காம்....
      .... இஇஇ

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      @@lakshmis6119 இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🙏

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      அன்புடன்🙏.இனிய.காலை.வணக்கம்.நாங்கள்.விஸ்வஹர்மா.குளத்தை.சேர்ந்தவர்கள்.நகைபட்டரை.நடத்திவருகிரேன்அம்மா🙏👌🍍​@@lakshmis6119

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      நாங்கள்.நகை.பட்ரை.வைத்து.உள்ளேன்.அம்மா.இனிய.காலை.வணக்கம்​@@lakshmis6119

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Рік тому +8

    Malaysia vasudevan sir n janagi ma semme

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +45

    இந்த பாடல் எடுத்த இடம் பழனி அய்வர் மலை. நடிகை குஷ்பூ கணவர் சுந்தர் .சி.யின் குலதெய்வக்கோவில் இது. இ.இராமலிங்கம்.திண்டுக்கல்.

  • @sadhasivamn9347
    @sadhasivamn9347 Рік тому +7

    எப்பொழும்இனிமை

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +17

    அந்த காலத்தில் இளைஞர்கள் கணா காலம் இப்ப எல்லாம் முடியலயே வயது??

  • @rajaretnamchithambaranatha8828
    @rajaretnamchithambaranatha8828 6 місяців тому +1

    அற்புதமான ppadal 👌

  • @KanahavelS
    @KanahavelS Рік тому +7

    என்றும் இனிமை

  • @ArunArun-mz7xt
    @ArunArun-mz7xt Рік тому +7

    Super song

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 7 місяців тому +1

    யூடுப் சேனல் நல்ல வருவாய்😢😢😢என்ன சொல்ல

  • @arulsamy3650
    @arulsamy3650 4 місяці тому

    நான்இந்த படபாஞல்களை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கேட்கிறேன் நான் சிறுவயதில் ராசசிங்கமங்கலம் ரவி தியேட்டரில் பார்த்த அந்த பசுமை என்கண்ணில் வந்து நிற்கிறது

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Рік тому +3

    So sweet melody from seniors Raaja M vasu janaki

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 2 місяці тому

    வடக்கு பெட்டை குளத்தில் இருந்து ரசிகன் நான்

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 11 місяців тому +6

    தனியாக இருக்கும் போது எல்லாம் பாடூவேன்

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      @@ramalakshmi8663 ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 місяці тому

    Intha padam yenathu parents udan parthaen Iniya ninaiyugal.good old days.never come again.😢

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +5

    அப்பப்பாஇந்த.ஒருபாட்டுபோதுமேகாலமெல்லாம்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Рік тому +1

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 Рік тому +6

    Ooril oru penna illai thedi paaru..... Nalla pennai kandaal konjam sollu.....Athu Neethanamma....what a true magic words of Legend Kannadhasan ayya.

    • @mohan1771
      @mohan1771 9 місяців тому +1

      🙏🏻🙏🏻

  • @vaithiyanathanv8463
    @vaithiyanathanv8463 6 місяців тому +1

    இந்த ராதிகா இன்று ..விருதுநகர் Mp யாக வாழ்த்துக்கள்

    • @Sattai558
      @Sattai558 6 місяців тому

      ராதிகா சீரியல்களில் மூலம் தமிழ் கலாச்சாரத்துயும் தமிழ் பெண்களையும் கெடுத்து விட்டார்.

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 4 місяці тому

    Brilliant composition! The prelude and interludes are absolutely stunning! Long live Maestro Ilayaraja 🙏

  • @rajusekar3898
    @rajusekar3898 Рік тому +4

    Lovely song by Raja and Malaysia Vasudevan and janaki have sung melodiously

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +2

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Snair269
    @Snair269 Рік тому +5

    One of the last songs of great Kavignar Kannadasan ❤ He handed over the baton to the then new gen lyricists and left us for ever.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +6

    Superb nice love song and voice and 🎶 and lyrics and Jodi24.2.2023

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      😁🙏💯

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      @@mnisha7865 🍍💫🍇🐦🔆👌🙏🌹🌙🥭

  • @MuthuKumar-fh2zz
    @MuthuKumar-fh2zz 3 місяці тому

    1970 kaalakattathil pirandhadhai Perumai padugiren arumayana paadal

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 Рік тому +3

    One of my most favourite song

  • @krishnavenikrishnamoorthy4744
    @krishnavenikrishnamoorthy4744 Рік тому +4

    Supper good

  • @elumalais2164
    @elumalais2164 Рік тому +10

    Super

  • @kanagavalli9811
    @kanagavalli9811 2 роки тому +12

    Once in a while we can hear the best songs.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +9

    Sweet duet song.

  • @azhagarasandhivya3248
    @azhagarasandhivya3248 Рік тому +4

    Good

  • @arumugamaru1399
    @arumugamaru1399 Рік тому +4

    Nice👍

  • @ramasubramanian6200
    @ramasubramanian6200 Рік тому +5

    1970-80's. Bus travel from Trichy to Salem. Ilayaraja songs on tape recorder. Will those days ever come back?

  • @kprasadprasad8290
    @kprasadprasad8290 Рік тому +2

    god of music ilayaraja sir

  • @bokkaprasadkumar5639
    @bokkaprasadkumar5639 Рік тому +2

    Sudhakar &radika best act this song..such a natural melody 🎹🎹🪘🪘🎻🎸🎸🪕

  • @VeligiriVeligiri
    @VeligiriVeligiri 7 днів тому

    Yendrum inimai

  • @roshank5493
    @roshank5493 Рік тому +9

    Malaysia vasudevan superb

  • @premabalasubramanian230
    @premabalasubramanian230 Рік тому +2

    I used to hear even daily one time.Innocent life lead on those days.

  • @RajavelSteels
    @RajavelSteels Рік тому +2

    Rajavel steels arumilum arumiyana beautiful song

  • @rajc8757
    @rajc8757 Рік тому +2

    Super song❤

  • @sakthim1127
    @sakthim1127 8 місяців тому

    Ilayaraja music 🎶 95% kannadasan lirics ✍️ 95% malaesiya vasudevan voice 90% janaki voice 90% hear 🎧😍

  • @ashikali7125
    @ashikali7125 Рік тому +2

    Sudagar Rathika nice couple..

  • @Nagarajan-df9ml
    @Nagarajan-df9ml Рік тому +2

    Supper, supper,

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +6

    Dr.ellaiyaraja.mp.50.yrs.fan.

  • @innasiammapathmanathan8885
    @innasiammapathmanathan8885 Рік тому +1

    ❤ super

  • @raghunathanvaidyanathan1426
    @raghunathanvaidyanathan1426 Рік тому +1

    Hearty touch

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +5

    Congratulations4k.fan.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +3

    Good🙏

  • @vnbtamilagaming8014
    @vnbtamilagaming8014 4 місяці тому

    That time is golden peeried Sir

  • @rajalingam9231
    @rajalingam9231 Рік тому +6

    இளையராஜாராஜாதான்

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 Рік тому +1

    ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு...நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு....அது நீதானம்மா..

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 10 місяців тому

    Nice song

  • @ganeshans9377
    @ganeshans9377 Рік тому +2

    Iya.naan.soulvathai.kelungal.ellayaraja.enesaiay.kaydal.ungalukku.100.vayathu.neijam.naan.1968.muthal.2023.varai.55.vathu.kadanthathu.sir.perfect.healthu.sir.enesai.dr.ellayaraja.M.P.fan.

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +2

    Kovil mani osaithannai thinamdhorum kettatharo

  • @aravindpm3329
    @aravindpm3329 Рік тому +3

    happy birthday 80th ilayaraja sir

  • @mohan1771
    @mohan1771 Рік тому

    I would like to go back to 1978 in time machine 😊

  • @selvarajl410
    @selvarajl410 8 місяців тому +1

    1977 release date

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Рік тому +1

    Ilaiyaraja isaikku Nikarillai

  • @murugesanjdo4885
    @murugesanjdo4885 Рік тому +17

    பாரதிராஜா தான் இதன் HERO பாரதிராஜா இல்லை எனில் அனைத்தும் Zero

    • @mohan1771
      @mohan1771 Рік тому +3

      அலோ, இந்த படத்தை பாடலே இல்லாமல் உங்களால் உட்கார கூட முடியாது

    • @ravis10c
      @ravis10c Рік тому +1

      Kannadasan lyrics has taken this song to a very high level. of course music. Picturization is not that great.

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      @@ravis10c Very true.. He is legend 🙏🏻

  • @arumugamgoldworks9598
    @arumugamgoldworks9598 Рік тому +1

    Alagana.maladis🙏🙏🙏

  • @cpalanivelraja5700
    @cpalanivelraja5700 Рік тому

    Thenilum inimai