சினை மாடுகளுக்கான பராமரிப்பு முறைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 137

  • @rekhakishore5002
    @rekhakishore5002 Рік тому +5

    வணக்கம் சார் இருபத்தி இரண்டு நாட்கள் ஆகிறது சினை ஊசி போட்டு குடற்புழு நீக்கம் செய்யலாமா இரண்டு கண்களிலும் நீர் வடிகிறது என்ன காரணம் முதல் முறையாக மாடு வளர்க்கிறோம்

  • @Jaga1481
    @Jaga1481 3 роки тому +3

    Nice Dr,last month I asked about irregular heat in cow you prescribed homeo drug now my cow is pregnant thank you very much

  • @rameshkannan8173
    @rameshkannan8173 3 роки тому +6

    நன்றி சார்.. அருமையான தகவல்கள்..

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu Рік тому +2

    மிகவும் தெளிவான அனைவருக்கும் நன்றாக புரியும் படி உள்ளது

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 3 роки тому +6

    மிகத் தெளிவாகவும் அருமையாகவும் சொல்றீங்க வாழ்த்துக்கள்

  • @subbarajpsubbarajp9611
    @subbarajpsubbarajp9611 2 роки тому +3

    நன்றிஐயா! தெளிவான தகவல்‌

  • @tsabarinathan2367
    @tsabarinathan2367 2 роки тому +1

    Doctor thalaichan kidari ku injection potta first 60 days endha mathiri thevanam kodukkanum doctor please explain 🙏

  • @Maya-iu5xp
    @Maya-iu5xp Рік тому +2

    Sinai mattuku thengapunnaku kudaokalama 3masam sinai enga maadu pls reply sir

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 3 роки тому +3

    Thank you doctor. Super explanation.

    • @SivaKumar-tr8hx
      @SivaKumar-tr8hx Рік тому

      Thank you sir very good explanation .our doubts are cleared ❤

  • @baskarravi1399
    @baskarravi1399 3 роки тому +3

    Thanks for sharing your important information for us👍

  • @MassJegatheesans
    @MassJegatheesans 11 місяців тому

    மிகவும் அருமை சார்👌

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 роки тому +3

    Thanks for your information sir 👍🙏

  • @sureshkumarsuresh2392
    @sureshkumarsuresh2392 Рік тому +1

    மிக அருமை

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +2

    நன்றிகள் சார்

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 3 роки тому +1

    Super sir அருமையா சொன்னிங்க

  • @sathyavadivelu6507
    @sathyavadivelu6507 3 роки тому +1

    Vanakkam sir...senai oosi pottu 5th day brown color la வலு varuthu sir....thirumba oosi podanuma? illa vera problem ah irukuma sir?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      அது இயற்கையானது தான் திரும்ப சினை ஊசி போட தேவையில்லை, 18 முதல் இருபத்தி ஒரு நாட்களுக்கு பிறகு பாருங்கள் மறுபடியும் வலும்பு அடித்தால் சினை ஊசி போடுங்கள், இல்லை என்றால் 90 நாட்களுக்கு பிறகு சினை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    • @sathyavadivelu6507
      @sathyavadivelu6507 3 роки тому +1

      @@vettechtamil நன்றி sir

  • @PandianPandian-dd3ue
    @PandianPandian-dd3ue Рік тому

    Sinai mattukku water
    3 time kotukkalama
    Thagaval theriyapaduthavum

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 2 роки тому +1

    சினை மாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் புல் கொடுக்கலாமா? அதைப் பற்றி சிறிது விளக்கம் தேவை.தயவு செய்து
    கூறவும்.

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      கொடுக்கலாம் ஆனால் அதிகளவு கொடுக்க வேண்டாம் மற்ற தீவனங்களுடன் கலந்து கொடுக்கலாம்

  • @spsevam6669
    @spsevam6669 2 роки тому +1

    #Valthukkal ayya Nallathru #Pathive 🙏

  • @spvssk957
    @spvssk957 3 роки тому +1

    பாலில் FAT , SNF அதிகரிக்க தயவுசெய்து ஒரு வீடியோபோடுங்கள் ஐயா

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      கண்டிப்பாக பதிவிடப்படும்

    • @lokeshsuresh6067
      @lokeshsuresh6067 3 роки тому +1

      @@vettechtamil பாலில்

  • @rajaramgopal6728
    @rajaramgopal6728 2 роки тому +2

    சார் வணக்கம் என்மாடு கடந்த21.10.22அன்றுஇரவு நின்ற மாடுதிடிர்என்றுகீழே விழூந்தது இன்று வரை எழூந்துநிற்கவில்லை நானும் மருத்துவரை வைத்தியமும்செய்துகொண்டேஇருக்கேன் முன்னேற்றம்மேஇல்லை ஆலோசணை சொல்லவும்

  • @Jaga1481
    @Jaga1481 3 роки тому +1

    Sir any homeopathic drug for mastitis or supportive therapy

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu Рік тому

    Sir எங்க மாடு இந்த மாதம் கன்று போட போகிறது .ஆனால் எடை குறைவாக உள்ளது..அடர் தீவனம் என்னனென்ன எந்த அளவு குடுக்க வேண்டும்...

  • @RajendranRajendran-yk4jg
    @RajendranRajendran-yk4jg Місяць тому +1

    Sir enga madu six month shanai ya iruku ulathum shadi sapitoo rathum vanthdhu ana connu cutti irakavilli doctor sonnaga ana arai veekama iruku valai attikitta iruku sir

    • @vettechtamil
      @vettechtamil  Місяць тому

      மருத்துவர் மூலம் பரிசோதித்து கொள்ளுங்கள். அவர் கூறுவதை பின்பற்றுங்கள்.

  • @ganesh497
    @ganesh497 Рік тому +1

    Maatuku kosu kadi ku theervu sollunga

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls 3 місяці тому

    Super vilakkam

  • @sivaneswaransiva1186
    @sivaneswaransiva1186 3 роки тому +2

    குடல் புழு மருந்து சினை ஊசி போட்டதில் இருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு கொடுக்களாம்,எத்தனை மாதங்களுக்கு பிறகு கொடுக்க கூடாது சொல்லுங்க( பாதுகாப்பான மருந்தாக இருந்தாளும்)

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும்.

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 3 роки тому +1

      @@vettechtamil
      நன்றி

  • @janadharnesh7793
    @janadharnesh7793 3 роки тому +1

    Thanks for your help sir

  • @தாய்தமிழ்மண்வாசம்

    சினை மாட்டில் நான் சராசரியாக நான்கு அல்லது நான்கரை மாதங்கள் கரக்காமல் நிறுத்திக் கொள்கிறேன். இப்போது கூட நேற்று முதல் இரண்டு பல் பசுவிற்கு ஐந்து மாத சினையில் கறவை நிறுத்தி விட்டேன்... சரியா என்று சொல்லுங்கள்... நன்றி🙏💕

  • @anbarasithangamani317
    @anbarasithangamani317 Рік тому +1

    சினை மாடுக்கு தாவாங்காட்டை விக்கி இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @anandanand-hn5dz
    @anandanand-hn5dz 2 роки тому +1

    muthal kandru matukku thevanam neraya kudukkalama

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      முதல் கன்று போட்ட பசு மாட்டிற்கு தேவையான அளவு கொடுக்கலாம் அதில் பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

  • @priyasenthil969
    @priyasenthil969 9 місяців тому

    சார் வணக்கம் மாடு கன்று போடும் வரை 10 மாதம் வரை பால் கரந்து விட்டோம் அது பாதி கறக்கிறது அதற்கு என்ன பண்ணலாம்

  • @n.madhanmadhan268
    @n.madhanmadhan268 7 місяців тому

    அய்யா அடர் தீவணம் என்றால் என்ன என்ன கொடுக்கலாம்

  • @santhiyasanthiya1668
    @santhiyasanthiya1668 8 місяців тому

    ஒன்பது மாதங்கள் ஆகுது மடி இறங்க வில்லை . என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @RajalakshmiS-g9l
    @RajalakshmiS-g9l 2 місяці тому +2

    Annal 9moth aaguthu but madi irakam illaa sir

    • @vettechtamil
      @vettechtamil  2 місяці тому

      சில மாடுகள் கன்று போடுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் மடி இறக்கம் தென்படும்.

  • @ramadoss759
    @ramadoss759 2 роки тому +1

    பருத்தி கொட்டை
    பால்மாட்டுக்கு
    கொடுத்தால்
    பால்குறையுமா
    சினைமாடுகளுக்கு
    கொடுக்கும் போது
    செறிமானகோளருஏற்படுமா
    சார்

  • @sathtishkumar2101
    @sathtishkumar2101 3 роки тому +1

    நன்றி

  • @avinash.apurescience5659
    @avinash.apurescience5659 3 роки тому +1

    Sir kidari 5 sinai usi potachi anal sinai pidikala Enna panrathu sinai usi la mistake irukuma . Morning karpapai sutham seithaga evening sinai usi potom

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      ua-cam.com/video/fyL2QOSbM_Y/v-deo.html
      இந்த வீடியோவை பாருங்கள், இதில் கூறப்பட்டுள்ள பராமரிப்பு முறைகளை பின்பற்றுங்கள்.

  • @sankarganesh.k2236
    @sankarganesh.k2236 2 роки тому

    Thanks sir..

  • @sutthaveerana8792
    @sutthaveerana8792 2 роки тому +1

    தீவண பயிர் ஒரு நாளைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்

  • @ajesintha6389
    @ajesintha6389 Рік тому

    Thanks

  • @nilanila4187
    @nilanila4187 Рік тому

    என்னுடைய. மாட்டிற்க்கு பூ தல்லுதுங்க சார் 6 மாத சினையாக உள்ளதுங்கசார் என்ன செய்யலாம் சார் பராமரிக்கும்முறை சார்

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 3 роки тому +3

    Thank you 🙏 sami

  • @tangavelborewellpumps6746
    @tangavelborewellpumps6746 2 роки тому +1

    Nice 👍👍👍

  • @punithapunitha1890
    @punithapunitha1890 Рік тому +1

    சென மாட்டுக்கு பருத்தி கொட்ட வைக்கலாமா

  • @chandrukutty7527
    @chandrukutty7527 Рік тому

    Good 🙏

  • @ManojManoj-lm8gf
    @ManojManoj-lm8gf 3 роки тому +1

    Thanks sir

  • @massmahesh9217
    @massmahesh9217 3 роки тому

    Superb bro.....

  • @ganesh497
    @ganesh497 2 роки тому

    Naatu pasu maadu kannu podu naal evlo sir

  • @VasanthKumar-pi7te
    @VasanthKumar-pi7te 2 роки тому +1

    Promilk uppu kodukalama

  • @sanjivsanjiv8893
    @sanjivsanjiv8893 Рік тому

    How to find pregnancy month for cow

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 3 роки тому

    வணக்கம் சார் புலி குளம் வகை நாட்டு கிடேரி தலை ஈத்து 8 மாத சினை பருத்தி கொட்டை எல்லு புன்னாக்கு கடலை புன்னாக்கு வைக்கிறேன் வைக்கலாமா அளவு சொல்லுங்க சார்

  • @yoganathanjayaraman2390
    @yoganathanjayaraman2390 2 роки тому +2

    7 மாத சினை மாட்டிற்கு குடற்புழு நீக்கம் மருந்து தரலாமா கூடாதா. கொடுத்தால் என்ன மருந்து கொடுப்பது நல்லது

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 роки тому +1

      அல்பெண்டசொல் குடுங்க சார்

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      சினை மாடுகளுக்கு இதை கொடுப்பது உகந்தது அல்ல

  • @venkatm4425
    @venkatm4425 2 роки тому

    Super sir

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому

    Sir .. a.i injection quality yeppadi sir find panrathu... namma kekkura Breads semen injection poda sonna maathi poduranga kannu porathukku appa thaan theriyuthu. ....like north India Breads injection poda pothum please help me sir

  • @nandakumar1113
    @nandakumar1113 2 роки тому +2

    சார் மாட்டு கொம்புக்கு paient pannalama

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      பெயிண்ட் பண்ண வேண்டாம் சாயம் பூசிக் கொள்ளுங்கள்

    • @panneerselvam5023
      @panneerselvam5023 2 роки тому +2

      சூரிய ஒளி மூலம் சில சத்துக் கள் கொம்பு கல் மூலமே கிடைப்பதால்.செயின்ட் அடிக்கவென்டாம்

  • @kanjirkanji2908
    @kanjirkanji2908 3 роки тому +1

    Sir சினை மாட்டுக்கு எந்த மாதம் பருத்திகொட்ட வைக்கணும்

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      சினையாக உள்ள மாடு பால் கறக்கும் போதும் கொடுக்கலாம் இல்லையெனில் கன்று போடுவதற்கு 2 மாதத்துக்கு முன்பே இருந்து கொடுக்கலாம்

    • @kanjirkanji2908
      @kanjirkanji2908 3 роки тому +1

      நன்றி sir

  • @dmsforms8972
    @dmsforms8972 Рік тому +1

    9month aagutuchu but madi irangave illaaa sir 1st lactation cow

    • @vettechtamil
      @vettechtamil  Рік тому

      சில மாடுகள் இரண்டு போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மடி இறங்கும்.

  • @karthiksekar5289
    @karthiksekar5289 Рік тому

    Sir ungal vedio super sir cow farming el 60 percentage karavaiel eruga vendru kelvipaten edhu eppadi

  • @bjp7081
    @bjp7081 Рік тому

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 2 роки тому

    Sir ...சினை மாட்டுக்கு கோமாரி நோய் வந்தால் என்ன செய்யனும்.. நோய் தாக்கத்தின் பிறகு எப்படி பராமரிக்கனும்.. உடல் எடை அதிகரிக்க என்ன செய்வது..pls reply sir
    .😭😭😭

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      சினை மாட்டுக்கு கோமாரி நோய் வந்தால் மாடு தீவனம் எடுக்காமல் மாடு மெலிந்து காணப்படும் அதனுடைய எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். அதனால் அதற்கு புரதச்சத்து அதிகமுள்ள புண்ணாக்கு மற்றும் பருத்திக் கொட்டை கொடுக்க வேண்டும் கூடவே தாது உப்புக் கலவையையும் கொடுக்க வேண்டும். இதனுடன் A D3 E சத்துக்கள் உள்ள டானிக் கொடுத்துவந்தால் மாட்டின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 роки тому

      @@vettechtamil கோமாரி நோய் வந்து சரியாகி விட்டது சார் , ஆனால் அதன் முடி நெடுமுடியாக உடல் முழுவதும் உள்ளது, கர்ண தாக்கி விட்டதாக எல்லாரும் சொல்ராங்க சார், முடி கொட்ட என்ன பண்ணனும் சார் plz replay

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому

      அதை சரி செய்வது கடினம் ஆனால் நன்றாக தீவனமும் தாதுப்புக்களும் கொடுத்துவந்தால் ஓரளவுக்கு குறைக்கலாம்

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 2 роки тому

      @@vettechtamilநன்றி சார்

  • @lourduvalentine1811
    @lourduvalentine1811 3 роки тому +1

    எங்க மாடுக்கு காளை போட்டு 254 நாள் ஆகுது..‌ ஆனால் மாடு இன்னும் 4 ல் 3 மடங்கு அளவில்கூட மடி வைக்கவில்லை.. மாடு சினைதான்..
    மற்றபடி 9 மாத சினை மாட்டுக்கான வலும்பு ஒன்னு விட்டு ஒருநாள் வருகிறது... ஆனால் மாடு இன்னும் மடி சரியாக வைக்கவில்லை..
    இதற்கு என்ன செய்யலாம்...?

    • @dhanavelponnusamy9713
      @dhanavelponnusamy9713 3 роки тому +1

      கடலை புண்ணாக்கு, பருத்தி கொட்டை மற்றும் அடர் தீவனங்கள் கொடுத்து வரவும். அத்துடன் தாது உப்பு கலவை தினமும் 50 கிராம் அளவு கொடுத்து வந்தால் மடி வளர்ச்சி நன்றாக இருக்கும். நன்றி 🙏

    • @lourduvalentine1811
      @lourduvalentine1811 3 роки тому +1

      பருத்தி விதை தவிர நீங்கள் சொல்வது அனைத்தும் கொடுத்துக்கொண்டு இருக்கேன்

  • @georgeantonysamy1514
    @georgeantonysamy1514 Місяць тому

    Swelling on the madi

  • @sirkazhikabilansamy5893
    @sirkazhikabilansamy5893 3 роки тому +2

    💐💐💐✌

  • @monesh3501
    @monesh3501 3 роки тому +1

    Sir enga mattuku ippo iniku 9 month starting. Eppo kandru ennum

  • @rekhakishore5002
    @rekhakishore5002 Рік тому

    🙏

  • @SenthilKumar-kn7iu
    @SenthilKumar-kn7iu 3 роки тому +2

    சார் மாடுகள் இழைத்துகொண்டே இருக்கிறது என்ன செய்வது

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      புரதச் சத்து அதிகம் உள்ள புண்ணாக்கு வகைகளைக் கொடுக்க வேண்டும் கூடவே தாது உப்பு கலவை கொடுத்து வாருங்கள்.

    • @SenthilKumar-kn7iu
      @SenthilKumar-kn7iu 3 роки тому +2

      @@vettechtamil நன்றிசார்

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 3 роки тому +1

      @@vettechtamil enna punnakku sir athu konjam sollunga...thenga punnakku...ellu punnakku kodukkalam ah

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      கடலைப்புண்ணாக்கு உடன் எள்ளு புண்ணாக்கு மற்றும் தேங்காய் புண்ணாக்கை கலந்து கொடுக்கலாம்

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 3 роки тому +1

      @@vettechtamil paduthi kottai araithu kodukkalam ah sir??? Ila paruthikottai punnakku best ah sir???

  • @iiicsepremkumar.r8186
    @iiicsepremkumar.r8186 3 роки тому +1

    how to grow cows in ooty ?

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      HF cows are well suited for Ooty climate condition. preparation of dry fodder is very difficult so we can use silage making. other than that we need proper shelter to prevent from rain. except this all other are similar to plain conditions.

    • @iiicsepremkumar.r8186
      @iiicsepremkumar.r8186 3 роки тому +1

      Tq sir

    • @iiicsepremkumar.r8186
      @iiicsepremkumar.r8186 3 роки тому

      How to find pure and cross hf cow ?sir

  • @shiroboopa5821
    @shiroboopa5821 Місяць тому

    Sinaimaadu sanipodumpodhuratham varuvthu yen

  • @bevinraj5958
    @bevinraj5958 2 роки тому +1

    எத்தனை மாச சினை ஆன பிறகு குளத்தில் இறக்க கூடாது

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      கடைசி மூன்று மாதத்தில் குளத்தில் விடாமல் இருப்பது நல்லது

    • @bevinraj5958
      @bevinraj5958 2 роки тому +1

      Tq sir

    • @bevinraj5958
      @bevinraj5958 2 роки тому +1

      உங்கள் வீடியோ எல்லாம் பயனுள்ளதா இருக்கு

  • @rokeshsakthi9242
    @rokeshsakthi9242 2 роки тому +1

    Sir மாட்டுக்கு குச்சி தீவனம் வற திவனம்மாக கொடுக்கலாமா

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      குச்சி தீவனம் வர தீவனமாக கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது அதனால் தாராளமாக கொடுக்கலாம்.

    • @rokeshsakthi9242
      @rokeshsakthi9242 2 роки тому +1

      சினை மாட்டுக்கு கொடுக்கலாமா

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      கண்டிப்பாக கொடுக்கலாம் நண்பரே

    • @rokeshsakthi9242
      @rokeshsakthi9242 2 роки тому

      Sir சினை மாட்டுக்கு சுண்ணாம்பு தண்ணிர் கொடுக்கலாமா சொல்லுங்க

  • @SenthilKumar-kn7iu
    @SenthilKumar-kn7iu 3 роки тому +1

    சார் கன்றுஈன்று மூன்றுமாதாதிற்க்குமேல் ஆகின்றிரது இன்னும் சினைபருவத்திற்க்கு வாரவில்லை

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому

      தீவனத்துடன் புண்ணாக்கு மற்றும் தாது உப்புக் கலவையை கொடுத்து வாருங்கள் பருவத்திற்கு வந்துவிடும்

  • @sivasamychid2600
    @sivasamychid2600 Рік тому

    Madu adi thalluvadu treatment

  • @yoganathanjayaraman2390
    @yoganathanjayaraman2390 2 роки тому

    ஐயா வணக்கம்.மாடு ‌படுத்திருந்தால் பால் தானாக அதிக அளவில் வெளியேறுகிறது.எவ்வாறு தடுப்பது

  • @venkatramananj7356
    @venkatramananj7356 3 роки тому +1

    Sir cow pragnancy kid irrukka 🤩 medical shop la irrukkum ma

    • @vettechtamil
      @vettechtamil  3 роки тому +1

      No kits are available for commercial purpose still in in research and trial. Soon it will come for commercial sale.

  • @krishnaMoorthy-ql2iz
    @krishnaMoorthy-ql2iz 2 роки тому +3

    பசுஒருகாம்பில்பால்வரவில்லை
    அடுத்தகன்றுக்குபால்அந்தகாம்பில்பால்வருமாஐயா

    • @vettechtamil
      @vettechtamil  2 роки тому +1

      அது அந்த காம்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பொறுத்து உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள்

  • @ashokrajashokraj5665
    @ashokrajashokraj5665 3 роки тому +1

    Sir ugha number sir

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 роки тому

    Inda questions kekkalam nu irunda sir

  • @divyarajt8216
    @divyarajt8216 3 роки тому +3

    நன்றி சார் 💐💐💐

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu Рік тому

    Sir எங்க மாடு இந்த மாதம் கன்று போட போகிறது .ஆனால் எடை குறைவாக உள்ளது..அடர் தீவனம் என்னனென்ன எந்த அளவு குடுக்க வேண்டும்...எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்...

  • @VickyRamalingam
    @VickyRamalingam 9 місяців тому

    சினை மாட்டுக்கு எள்ளு புண்ணாக்கு தரலாமா