தெய்வத்தின் தெய்வம் என்பதே அருளாட்சி தத்துவம் அதன்படி உங்கள் உள் உறை இறைவன் காட்டிய திருவருளால் அனைத்தையும் திட்டமிட்டு செலவுக்கு ஏற்ற வரவினை ஈடுகட்ட ஒரு திருமண மண்டபம் ஏற்படுத்தி வயதானவர்கள் கை கூப்பி தொழுகின்ற அளவில் அவர்கள் வணங்கி மகிழும் தெய்வங்களாய் விளங்கும் தங்களை கை கூப்பி தொழுகின்றேன் . .... நீண்டாயுளும் நிறைநாள் செல்வத்தோடும் நீவீர் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்..... 🎉
தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ஒரு வணக்கம்! இல்லம் கூட இதைப் போல் இருக்காது! அதற்கும் மேல் கட்டி இருக்கிறீர்கள்! மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன் பல்லாண்டு!🎉🎉🎉🎈🎈👏💯
SSKR முதியோர் இல்லம் கட்டிய பெருமதிப்பிற்குரிய உயர்திரு ராதா அம்மையார் அவர்களுக்கும் அவரது கணவருக்கும் மற்றும் குடும்பத் தினருக்கும் என்றும் இறைவன் அருள் கிடைக்க நெருசார்ந்து வாழ்த்துகிறேன் நலமும் வளமும் பெறற வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் நற்பணி நன்றிகள் பல🙏👍🎉😊
தங்களின் ஈடு இணையற்ற சேவைதனை உளமார வாழ்த்துகின்றேன். இறைவன் உங்களுக்கு நிறை செல்வமும், நீள் ஆயுளும் அருள நான் வணங்கும் இறைவனை உளமார வேண்டுகிறேன். அன்புடன் dk.
The building has all facilities. We can come to a conclusion only after the opening of the Old Age Home. Destitutes over 60 years of age will be admitted. Nearly 240 persons will be admitted. It is in Salem District. Thanks to the organizers. This is a noble social service.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில், ஆற்காட்டில் இருந்து செய்யார் செல்லும் புறவழிச்சாலையில் அமைந்துள்ள "மகாத்மா காந்தி முதியோர் இல்லம்" ஒரு முறை பார்வையிடுங்கள்! நீங்கள் சொல்கிற அத்தனை நவீன வசதிகளுடன் உள்ளது. பல ஆண்டுகளாக இது திறம்பட இயங்கி வருகிறது.
இங்கு இருக்கும் வசதிகளை பார்த்தல் கடைக்கோடி ஏழை எளிய உறவுகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் இங்கு வந்து தங்குவதற்கு அனுமதி கேட்கவே தயங்குவார்கள் போல உள்ளது இங்கு இருக்கும் வசதிகள்... (இந்த பதிவை தயவுசெய்து தவறாக யாரும் நினைக்க வேண்டாம் எனக்கு தோன்றியதை சொல்கிறேன் ) இங்குள்ள வசதிகளை பற்றிய பட்டியல் உள்ளது !!! மனநலம் குன்றியோர் மாற்றுத்திறனாளி கள் ஜாதி மத இன பேதமின்றி யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்ற நிலை அங்கு உள்ளதா??? இது ஒரு கேள்வி மட்டுமே ...!!! அப்படி இருந்து விட்டால் அதுவே இறைவனின் இருப்பிடம் 👍🌹
Good thoughts yield good results. God bless you with the best of peace and prosperity. Service to humanity is a great thought which people with wealth hardly care. But you seem different. Good luck. 🙏
அம்மா உங்கள் சேவையை எப்படி பாராட்டுவது என புரியவில்லை.நீங்கள் குறைவற்ற செல்வமும் நிறைவான ஆயுளையும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழுனும் அம்மா.....🎉 முடிந்தால் நான் சம்பளம் இல்லாது அந்த கோவிலில் பனி செய்ய விரும்புகிறேன். ஏற்றுகொள்வீர்களா அம்மா.
அம்மா எனக்கு எந்தவித உறவும் உதவ முன் வரவில்லை? உங்களின் இல்லத்தில் எனக்கு இடம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா, என் வயது 65 - பல முறை போன்பண்ணியும் யாரும் எடுத்து பேசவே இல்லை! நான் உடனே அங்கு வர தயாராக இருக்கேன் கருணை காட்டவும். தொடர்பு எண் - தரவேண்டும் அம்மா! நன்றி நன்று மகிழ்ச்சி அம்மா. அம்மா.
Namma naatla petra pillaikal kai vida pattavarkale athigam mam.neega avangalukkum unga illathil idam kodukkanum mam.ungal sevaikku vaalthukkal mam.vaalga valamudan.enakku 58vayasu aakuthu mam.innum sila varudathil varuvean mam.
இது ஒரு இலவச இல்லம் என்பது ஆச்சர்யமான ஒன்று தான். ஆனால், இதை நடத்துவதற் காண பொருளாதாரம் எப்படி உருவாக்க படுகிறது என்பதை சொல்ல வில்லை. மேலும், இதில் சேரு வதற்கான என்னவெல்லாம் வேண்டும் என்பதை சொல்ல வில்லை. சொன்னால் நன்றாக இருக்கும்.
நாட்டு மாடுகள் அருமை. Steam kitchen. சுருக்கமாக சொல்ல வேண்டும். அது என்ன ப்சசச ப்சசச இலவசம். Hall பெரிய screen இருக்கு. Steam cook kitchen, Room - bathroom இருக்கு சொன்னால் போதும்... அது என்ன குடுத்துருக்காங்க...
The great services congratulations for your thoughtful success and prosperity timely motivations by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi.
Millions of people came to this world alone and left alone. All human beings living between birth and death are earning all this money, whatever we've earned from this soil only. The majority of human beings keep on saving money, and everything is left to someone who belongs to him or someone else. Only very few people can do this kind of understanding with life's morality, which is why we've come to this soil . We can not live life without any five elements air, water, fire, soil, and the aakash. Without oxygen ( pranah vayu ), no human beings can live, and it's impossible to live in the world. The other four elements also like this. The beauty is the five elements never expect anything from others. These people are also like the same. Let's hope this people long live with all kinds of health and wealth and be a significant for the society 🙏. We bless them to contribute more and more in each and more district of tamilnadu and the Indian country. God bless them 🙏
I am 65, pure veg, brahmin, senior citizen, unmarried, government retired. am I eligible to seek asylum there. are u serving veg or nonveg food to all. what is the minimum and maximum age for admission there. please reply.
Location:SSKR Destitute Free Old Age Home🏡
SSKR Thirumana Mahal Backside,
Velagoundanoor Puthur,
Pachanampatti Post, Omalur (Tk), Salem District.
Tamilnadu.
Pin code: 636455.
Contact:
8056596212
9626150589
9750937787
😅😅
Please book 1 bed for me, My name P.Jayalakshmi. My age 71 ,please response my request.with in two months i will come there.
Thanks. Thi is a boon to old aged . I am now 95, from தஞ்சை
Aged Home. Started or not yet if I would join what is the eligibility how to apply for join.
தெய்வத்தின் தெய்வம் என்பதே அருளாட்சி தத்துவம் அதன்படி உங்கள் உள் உறை இறைவன் காட்டிய திருவருளால் அனைத்தையும் திட்டமிட்டு செலவுக்கு ஏற்ற வரவினை ஈடுகட்ட ஒரு திருமண மண்டபம் ஏற்படுத்தி வயதானவர்கள் கை கூப்பி தொழுகின்ற அளவில் அவர்கள் வணங்கி மகிழும் தெய்வங்களாய் விளங்கும் தங்களை கை கூப்பி தொழுகின்றேன் . .... நீண்டாயுளும் நிறைநாள் செல்வத்தோடும் நீவீர் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்..... 🎉
தங்களுக்கும் தங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ஒரு வணக்கம்! இல்லம் கூட இதைப் போல் இருக்காது! அதற்கும் மேல் கட்டி இருக்கிறீர்கள்! மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன் பல்லாண்டு!🎉🎉🎉🎈🎈👏💯
வாழ்த்துக்கள் அம்மா நம்பமுடியாத தகவல்கள்
நீண்டகாலம் நீடிக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்
வாழ்கவளமுடன் மற்றும் வாழ்த்துக்கள்
தங்களின் மகத்தான சேவை ஆதரவற்ற முதியோர் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்
நினைத்து கூட பார்க்கமுடியாத அற்புத முதியோர் இல்லம்
வணங்குகிறேன் சகோதரி
வாழ்க நீடூழி
வளர்க உமது இணையற்ற தொண்டு
😅
🎉😅
இந்த முதியோர் இல்லம் ஸ்டார் ஹோட்டலை போன்றுள்ளது. தாங்கள் வாழ்க வளமுடன்.
தாயே.நீங்கள்.நூறு.வருடம்.வாழ.வேண்டுகிரோம்
SSKR முதியோர் இல்லம் கட்டிய பெருமதிப்பிற்குரிய உயர்திரு ராதா அம்மையார் அவர்களுக்கும் அவரது கணவருக்கும் மற்றும் குடும்பத் தினருக்கும் என்றும் இறைவன் அருள் கிடைக்க நெருசார்ந்து வாழ்த்துகிறேன் நலமும் வளமும் பெறற வாழ்த்துகிறேன் தொடரட்டும் உங்கள் நற்பணி நன்றிகள் பல🙏👍🎉😊
நன்றிகள் வாழ்த்துகள் 🙌🙌🙏🙏
தங்களின் ஈடு இணையற்ற சேவைதனை உளமார வாழ்த்துகின்றேன். இறைவன் உங்களுக்கு நிறை செல்வமும், நீள் ஆயுளும் அருள நான் வணங்கும் இறைவனை உளமார வேண்டுகிறேன். அன்புடன் dk.
ராதா மேம் என்ன சொல்றது னே தெரியல. கண்டிப்பா உங்களஒரு முறை சந்திக்கனும்
கடவுள் அருள்இருந்தால்தான் செய்யமுடியும் நீண்ட ஆயுளும்வளமுடன்இற
உயர்ந்த உள்ளம்..... நிறைந்த மனசு..... வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள் மேடம்.தங்கள் பணிக்கு தலை வணங்கி மகிழ்கிறேன்.
அருமையான தகவல் நன்றி அம்மா
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
அம்மா நானுஉங்கில்லத்தில்சேரலாயமவயதுஅறுபதுஉங்கபோன்நயம்பர்தெரிலமா
கவலை வேண்டாம்? பதில் கிடையாது
Pathel.kedayathu
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு நன்றிகள்
The building has all facilities. We can come to a conclusion only after the opening of the Old Age Home. Destitutes over 60 years of age will be admitted. Nearly 240 persons will be admitted. It is in Salem District. Thanks to the organizers. This is a noble social service.
SSKR முதியோர் இல்லம் உருவாக்கிய கருனை உல்லம் கொண்ட ராதா அம்மா அவர்களுக்கு இரைவனது அருளும் ஆசியும் என்றும் துணை இருப்பார்
கருணை
தமிழை கொலை பண்ணிட்டு கேவலமாக இருக்கு
18:46 18:46
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில், ஆற்காட்டில் இருந்து செய்யார் செல்லும் புறவழிச்சாலையில் அமைந்துள்ள "மகாத்மா காந்தி முதியோர் இல்லம்" ஒரு முறை பார்வையிடுங்கள்! நீங்கள் சொல்கிற அத்தனை நவீன வசதிகளுடன் உள்ளது. பல ஆண்டுகளாக இது திறம்பட இயங்கி வருகிறது.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
@@radixmediavv vv vvv vvvvvvvvv v v:vbv vvvv vvvbv:😅
Thankyou Very much❤ Vazhga Valamudan
தாயே நீங்க நூறு வருடம் சந்தோசமா வாழனும்
இங்கு இருக்கும் வசதிகளை பார்த்தல் கடைக்கோடி ஏழை எளிய உறவுகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் இங்கு வந்து தங்குவதற்கு அனுமதி கேட்கவே தயங்குவார்கள் போல உள்ளது இங்கு இருக்கும் வசதிகள்... (இந்த பதிவை தயவுசெய்து தவறாக யாரும் நினைக்க வேண்டாம் எனக்கு தோன்றியதை சொல்கிறேன் ) இங்குள்ள வசதிகளை பற்றிய பட்டியல் உள்ளது !!! மனநலம் குன்றியோர் மாற்றுத்திறனாளி கள் ஜாதி மத இன பேதமின்றி யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்ற நிலை அங்கு உள்ளதா??? இது ஒரு கேள்வி மட்டுமே ...!!! அப்படி இருந்து விட்டால் அதுவே இறைவனின் இருப்பிடம் 👍🌹
Congratulations🎉to 🎉your service God bless you🙏 and your vamsa
நல்ல உள்ளம்.பாராட்டு க்கள்
Thank you Amma ❤❤❤❤❤I love you mam
மனம்தான் சொர்க்கத்தின் வாசல். அதில் நுழைந்து அனுபவிக்க இலவச விழா அன்பளிப்பு. நன்றி. மகன் மகள் இருந்தாலும் மனைவியுடன் வந்திருக்க விரும்புதே மனம்!!! ❤
Stay blessed🎉
Unbelievable, வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் சகோதரி நீடூழி வாழ்க ❤
Good thoughts yield good results. God bless you with the best of peace and prosperity. Service to humanity is a great thought which people with wealth hardly care. But you seem different. Good luck. 🙏
உங்கள் நற்பணி மேன்மேலும் சிறப்புடன் தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம்.,🙏💐👌
நாங்களும்உங்கள் இல்லம் வர வாய்ப்பு உள்ளது.
கடவுள் அருள் புரிய வேண்டும்.
😊need phone n😅 13:5numbjjoìs it free admisssk
Isit freeadmission⁰0ia. Helplesspleasetakeme
வாழ்த்துக்கள்
🎉தாங்கள் நீடூழி காலம் வாழ்க வாழ்க எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை நான்
கோடி நன்றி அம்மா
அம்மா உங்கள் சேவையை எப்படி பாராட்டுவது என புரியவில்லை.நீங்கள் குறைவற்ற செல்வமும் நிறைவான ஆயுளையும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழுனும் அம்மா.....🎉
முடிந்தால் நான் சம்பளம் இல்லாது அந்த கோவிலில் பனி செய்ய விரும்புகிறேன். ஏற்றுகொள்வீர்களா அம்மா.
வாழ்த்துக்கள்🙏🙏
Very good..Must appreciate and thank wholeheartedly of those divine hearted people.
God bless them and their families. 🙏🙏
வாழ்த்துக்கள்மா.
அம்மா எனக்கு எந்தவித உறவும் உதவ முன் வரவில்லை? உங்களின் இல்லத்தில் எனக்கு இடம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா, என் வயது 65 - பல முறை போன்பண்ணியும் யாரும் எடுத்து பேசவே இல்லை! நான் உடனே அங்கு வர தயாராக இருக்கேன் கருணை காட்டவும். தொடர்பு எண் - தரவேண்டும் அம்மா!
நன்றி நன்று மகிழ்ச்சி அம்மா. அம்மா.
Wonderful. God Bless 🙏you and the entire dedicated family and👪 friends.
Please give us an opportunity to be part of your Noble Service.
அருமை அருமை வாழ்த்துக்கள்
May god bless your family. What a noble idea & service.'Deivam manushya roopena' is being proved thru them.
வாழ்த்துக்கள் சகோதரி,ஓம்நமசிவாய 🙏🙏
I LOVE SSKR DESTITUTE FREE AGE HOME JAYARAJ
Most Useful for Old age. People
Super god is great
Great god bless promoters
நான் அங்கேயே தங்கி வேலை செய்ய முடியுமா?
Radhamadam you are a living god
அய்யா.எங்கள்வீட்டுஅருகில்.ஒருபென்.ஆதரவற்றநிலையில்.உள்ளார்அவருகுயாரும்இல்லை..அவருகுஅடைகலம்கிடைகுமா.
Namma naatla petra pillaikal kai vida pattavarkale athigam mam.neega avangalukkum unga illathil idam kodukkanum mam.ungal sevaikku vaalthukkal mam.vaalga valamudan.enakku 58vayasu aakuthu mam.innum sila varudathil varuvean mam.
Very nice beautiful
Mel ulogathlo parkkapora sorgame ingatha irukku pola 🤔🙄😃👍👌
இது ஒரு இலவச இல்லம் என்பது ஆச்சர்யமான ஒன்று தான். ஆனால், இதை நடத்துவதற் காண பொருளாதாரம் எப்படி உருவாக்க படுகிறது என்பதை சொல்ல வில்லை. மேலும், இதில் சேரு வதற்கான என்னவெல்லாம் வேண்டும் என்பதை சொல்ல வில்லை. சொன்னால் நன்றாக இருக்கும்.
I am aged 69 Yrs living alone in Thanjavur.
At present my daughter 33 Years s and Grand Son 4 years 5 months is staying with me
அட்ரஸ் தெரியாது. போன் நம்பரும் இல்லை. ஏதாவது உள்குத்து இருக்கா? நம்பலாம்?
Unga nalla shyevekku ereevan Thiru arul puriyattum 🙏
Great mam.👍💐👍👍👍👍🙏
Superb Sathish👏👏
Super
நாட்டு மாடுகள் அருமை.
Steam kitchen.
சுருக்கமாக சொல்ல வேண்டும்.
அது என்ன ப்சசச ப்சசச
இலவசம்.
Hall பெரிய screen இருக்கு.
Steam cook kitchen,
Room - bathroom இருக்கு சொன்னால் போதும்... அது என்ன குடுத்துருக்காங்க...
அன்பே
சாய்..ராம்...எனக்கு..வேலை...இருக்கும்மா..என்க்கு..யாரு..இலை..மேடம்..இங்க்கு..வீட்டு வேலை..சேய்யிகிரேன்...கணவர்..இலை..பிள்ளைகள்..இலை...எங்க..அம்மா..விட்டில்..இருக்குரேன்...மேடம்..உங்கள்..போன்.நம்பர்...வேனும்..நானு..சேவை..சேய்யாளமா..மேடம்..நன்றி...❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you Sister & Family
Sir ....Nalla Arbuthamana sevai ... Sir driver velai Iruntha sollungal ,
GOD BLESS YOU ALWAYS MAM.
சகோ... பணம் கட்டி சேரும் முதியோர் இல்லம் மதுரையில் இருந்தால்... அதன் தொலைபேசி எண் கிடைக்குமா
Super. Vegetarian food irukha. Nan varalamnu irukhen
முதியோர் இல்லம் தானா எஸ்கேப் ஆ யாருமே காணோமே கல்யாண மண்டபமா இவ்வளவு பணம் எங்கே ஆட்டேயே போட்டே, சரியான சர்வீஸ் ஆக இருந்தால் என்னுடையவாழ்த்து க்கள்
God bless you always MAM
Amma neenga unga sanththathi nalla errukanum
Very great
உங்கள் இல்லத்தில் பணி செய்து கொண்டு அங்கு தங்குவதற்கு உதவி செய்ய முடியுமா.
Location:SSKR Destitute Free Old Age Home🏡
SSKR Thirumana Mahal Backside,
Velagoundanoor Puthur,
Pachanampatti Post, Omalur (Tk), Salem District.
Tamilnadu.
Pin code: 636455.
Contact:
8056596212
9626150589
9750937787
Unbelievable, just i am wondering.
தயவுசெய்து நான் இப்போது தான் பார்க்கிறேன். இப்போதும் இலவசம் தானா.ஏற்றுக்கொள்ள ஏதாவது கண்டிஷன் உண்டா.ப்ளீஸ் சொல்லமுடியுமா.
God bless you
madam, pure veg or non veg. fees how much per month. is it caste based or for all communities.
Yannaku yarum ila oru vellai kodunga pls Yan hasband yannai thoruthidar pls help pannuga
Thanks amma
The great old age home wonderful how to join in the home I like this address please I am also 60+I would like to in the old age home
உண்மையில் பயனுள்ள பாராட்ட பட வேண்டிய விஷயம்
Ethel athum ulnokkam erukerathu
The great services congratulations for your thoughtful success and prosperity timely motivations by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi.
Super supet sir, ple convey the location to enable me to contact for my mother whose aged 90+.tks for ur video.
Super
U are the living God
Neengal iruvarum pallandu kalam vazha iraivanidam vendi kolkiren enakkum ingu vandhu thanga vaippu kidaikkuma ❤❤❤
God bless you with all riches abundantly.
சரிப்பாபணக்கார உயர்ந்தஜாதிக்கரங்களுக்காப்பாஇந்தஸ்டைல்ரகசியம்கடவுளுக்குதான்வெளிச்சம்.
Super sir God bless you your family.😂
கடைசி வரை இந்த இடம் எங்கு இருக்கு என்று கூறவில்லை🙏🤔
எனக்கு ஆசையாக உள்ளது
Millions of people came to this world alone and left alone. All human beings living between birth and death are earning all this money, whatever we've earned from this soil only. The majority of human beings keep on saving money, and everything is left to someone who belongs to him or someone else.
Only very few people can do this kind of understanding with life's morality, which is why we've come to this soil . We can not live life without any five elements air, water, fire, soil, and the aakash. Without oxygen ( pranah vayu ), no human beings can live, and it's impossible to live in the world. The other four elements also like this. The beauty is the five elements never expect anything from others.
These people are also like the same. Let's hope this people long live with all kinds of health and wealth and be a significant for the society 🙏. We bless them to contribute more and more in each and more district of tamilnadu and the Indian country. God bless them 🙏
ALLAH AAP DONOKU SADHA QUSH AUR QAIR AUR BARKATH ATHA KARE AMEEN SUMMA AAMEEN
நெத்தம்பேட்டைஉள்ளேன்நான்சரியாஅங்கேஇருபவார்தான்சேலம்நிரந்திரமாககஸ்துரிகஸ்துரிதெரிந்தவார்விடுவார்சரியா.....
Whichplace
Age 23/06/1962 (62yrs) I am in Chennai I got BP because of this I got Stroke in 2017 Sept daily God only for me I worked in medical field Pvt
Contact:
8056596212
9626150589
9750937787
I am 65, pure veg, brahmin, senior citizen, unmarried, government retired. am I eligible to seek asylum there. are u serving veg or nonveg food to all. what is the minimum and maximum age for admission there. please reply.
Vallga..valamutan
மிக்க மகிழ்சி தர்மத்தின்🎉 தலைவி ராத அம்மா.
சரியான போன் நம்பர் போடுங்க
Whether they may take any Senior citizen who want to join. If a moneyed person wants to join, will they accept him, on donation basis.
மக்கள் சேவையே மகேசன் --- ஈசன் சேவை
When it will be come to use by needy senior citizens