கதை மிகவும் அருமை.ஆத்விகா பொம்மு அவர்களின் நாவல்கள் ஒவ்வொவ்ண்ட்ரும் வித்யாசமான வகைகள் அதில் இதுமணதை ஏதோ செய்து விட்டது.பெண்கள் சக்தியின் அம்சம் என்று சொல்வார்கள் .அவர்களை தப்பாக பார்க்கும் ,நினைக்கும் ஆண்களுக்கு தண்டனை யார்கொடுப்பது.கதையைபடித்தபிறகு மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.மிதுன் சக்கரவர்த்தி போன்ற நல்ல ஆண்மகன்களும் இம்மண்ணில் இருக்கின்றார்கள் தான்.நல்ல கதையை எழுதிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நன்றாக வாசித்த சுந்தரி சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றிகளுடன் சிவசங்கரி 💓
காரிகை யின் கானல் கனவுகள் நாவல் அருமை பாலியல் தொழில் செய்யும் பெண் கோளின் வலி வேதனைகளை நாவல் கதாபாத்திரங்கள் அருமை ஆசிரியர் பொம்மு பாராட்டுக்கள்மேடம்❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன்
Arumai ana novel akka.... Manam utaithu vitathu.... Alugai novel mudium varai nerika veillai.... Enna oru novel solla varithagail illa akka... Arumai arumai... Ugail kurali ku Nan adimai akka....
அருமையான கருத்து..... அருமையான கதை..... தோழியின் இனிமையான குரலில் ஒரு முழு நாவல் கேட்டது..... ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம்...... மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நாவலே ஒரு கவிதை மாதிரி அத்தனை அருமை... பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வலி வேதனைகளை நாவல் வழியே உணர்வுபூர்வமா சொன்ன ஆசிரியர் பொம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் சிஸ்❤❤❤ கதையின் இடையே நச்சென்ற வசனங்கள் சூப்பரா இருந்தது சிஸ்..... மலரழகி கதாபாத்திர அமைப்பு சான்ஸே இல்லை... எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டாள் 👍👍👍👍இத்தனை அருமையான நாவலை உங்களுடைய இனிமையான குரலில் உணர்ச்சிமயமாக வாசித்த உங்களுக்கு நன்றிகள் சிஸ்❤❤❤❤❤❤ மொத்தத்தில் கருத்த ஆழமான நாவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Short story ah irunthalum romba nalla irunthuchi interesting pengalin nilai pattri arumaiyaga eluthirukinga kathai kettu migauvm manam negizhnthu ponnathu vazhthukkal neengal ithe pola neraiya novels eluthunga thank you so much😍😍
அருமை சகோதரி மனம் கவர்ந்த எழுத்தாளர் ஆத்விகா அவர்களுக்கும் வசீகர குரலின் மூலம் கதைகளத்திற்கே அழைத்து சென்ற உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
வாழ்த்துக்கள் சகி...... வழக்கம் போல் காதல் உணர்த்தும் கதை...... மிக அருமை 💐💐💐💐 மலர் அழகியோ மல்லிகைவோ இங்க உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவது "உனக்காக நான் இருக்கிறேன் " எனும் காதலை தான்......
வாவ் கவிதையுடன் துவக்கம் உங்கள் குரலில் இனிமை தோழி கதாநாயகன் எழுத்தாளராக சக்கரவர்த்தியாக ஜொலிப்பாரோ மாறுபட்ட கதாபாத்திரம் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது சுவாரசியமான நிகழ்வுகள் எதிர்பார்த்து தொடர்ந்து கேட்டு கிட்டே ரசித்து கேட்கிறேன் முடிவில் மறுபடியும் சந்திக்கிறேன் என் விமர்சனத்தோடு உங்களை தோழி 🤝
The best novel i have ever heard. I couldn't come out of the story. I was there inside it through out, with heavy heart. Thank you for touching my soul.
Hi mam really super novel 👌👌👌 different thoughts also reallty of todays society,if is this make or bring changes in our society than girls n women will go move more to reach high peak, to develop our nation, not only these character also our third gender facing more problems one n only of men society i pray god for bring this changes
தோழிக்கு வணக்கம் நல்ல நாவலை தேர்வு செய்து அதை உணர்வு பூர்வமாக உங்கள் உச்சரிப்பில் அருமை கதை ஆசிரியர்குநன்றிகள் மிதுன் மகேஷ் போல் அன்பான கணவன் கிடைத்தால் பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியே ஆனால் கிடைக்குமா
அருமையான கதை.... அற்புதமான கருத்து.... சொல்ல வார்த்தை இல்லை.... கதையை கேட்ட கேட்ட அழுகை வந்திடுச்சு... heart touching story..... ending super 👌💕 வாழ்த்துகள்👍
மறுபடியும் உங்க எல்லா கதைகளையும் டவுன்லோடு செய்து கேட்க போறேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா திரும்பவும் சொல்றேன் மைக் பக்கத்துல நின்னு நீங்க பேசினீங்கன்னா எக்கோ கேக்குது அப்புறம் நிறைய கேப் விடுறீங்க ஆனா உங்க கதைகளை கேட்க கேட்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Unga stories ellam konjam humour oda irukkum feel good stories nu mattum than nenaichen but ungalala azhuga vaikura mathiri kooda ezhutha mudiyum nu sollura mathiri oru masterpiece story kuduthurukkinga. Indha story ku appuram comedy ku kooda paaliyal thozhil pannuravangala kindal panna koodathu nu mudivu panniruken. Indha change enakkulla uruvaga karanama irundhathukku ungaluku romba nandri
Nice story with pleasant narration. Appreciate the author for providing such an Unusual story. Bold attempt.👏 Novel was short and crisp without any melodramas. One suggestion...Please take care of the audio next time. I think the mic was too close and moving. This is my first novel from this author. Glad i heard this story.
ஒரு புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைக்கலாம் ஆனால் நீங்க வாசித்த நாவலின் புதகத்தில் அனைத்து வரிகளிலும் கோடிட வேண்டும் என்று நினைக்கிறேன் நெஞ்ச கொள்ளையடிசிடிங்க sweet sudari so sweet wow
நெற்றிக்கும் உதட்டுக்கும் ஒரு சாண் தான் இடைவெளி நெற்றியில் இதழ் பதித்தால் உனக்கு அனைத்துமாக நான் இருக்கிறேன்! அதுவே இதழில் இதழ் பதித்தால் உனக்கு காமத்துக்கு மட்டுமே நான்! ஒரு பெண்ணிற்கு கணவன் அனைத்துமாக இருக்கனும்!
கதை மிகவும் அருமை.ஆத்விகா பொம்மு அவர்களின் நாவல்கள் ஒவ்வொவ்ண்ட்ரும் வித்யாசமான வகைகள் அதில் இதுமணதை ஏதோ செய்து விட்டது.பெண்கள் சக்தியின் அம்சம் என்று சொல்வார்கள் .அவர்களை தப்பாக பார்க்கும் ,நினைக்கும் ஆண்களுக்கு தண்டனை யார்கொடுப்பது.கதையைபடித்தபிறகு மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.மிதுன் சக்கரவர்த்தி போன்ற நல்ல ஆண்மகன்களும் இம்மண்ணில் இருக்கின்றார்கள் தான்.நல்ல கதையை எழுதிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நன்றாக வாசித்த சுந்தரி சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றிகளுடன் சிவசங்கரி 💓
மிகவும் அருமை யான கதை. கதை யிலிருந்து வெளியே வரவே இயலவில்லை. இதயம் தொட்ட கதை. கதை ஆக்கத்திற்கு ம் வாசிப்பிற்கு ம் நன்றி சகோதரி
காரிகை யின் கானல் கனவுகள் நாவல் அருமை பாலியல் தொழில் செய்யும் பெண் கோளின் வலி வேதனைகளை நாவல் கதாபாத்திரங்கள் அருமை ஆசிரியர் பொம்மு பாராட்டுக்கள்மேடம்❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன்
Arumai ana novel akka.... Manam utaithu vitathu.... Alugai novel mudium varai nerika veillai.... Enna oru novel solla varithagail illa akka... Arumai arumai... Ugail kurali ku Nan adimai akka....
வணக்கம் சகோதரி இதுவரை இந்த மாதிரி ஒரு கதை நான் கேட்டதே இல்லை ஆரம்பத்திலேயே அழுது விட்டேன் ஆத்விகா அவர்களின் எழுத்துக்கள் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Anoj audio books கண்டிப்பாக சகோதரி 😍
ஆத்விக்கா பொம்மு உங்கள் பெயர் மனதில் தொற்றுவிக்கும் ஆச்சர்ய குறியை உங்கள் கதையும் ஏற்படுத்துகிறது. மிகவும் வலிமையான கதைகளம். வாழ்த்துக்கள் தோழி.
அருமையான கருத்து..... அருமையான கதை..... தோழியின் இனிமையான குரலில் ஒரு முழு நாவல் கேட்டது..... ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம்...... மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நாவலே ஒரு கவிதை மாதிரி அத்தனை அருமை... பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வலி வேதனைகளை நாவல் வழியே உணர்வுபூர்வமா சொன்ன ஆசிரியர் பொம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள் சிஸ்❤❤❤ கதையின் இடையே நச்சென்ற வசனங்கள் சூப்பரா இருந்தது சிஸ்..... மலரழகி கதாபாத்திர அமைப்பு சான்ஸே இல்லை... எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டாள் 👍👍👍👍இத்தனை அருமையான நாவலை உங்களுடைய இனிமையான குரலில் உணர்ச்சிமயமாக வாசித்த உங்களுக்கு நன்றிகள் சிஸ்❤❤❤❤❤❤ மொத்தத்தில் கருத்த ஆழமான நாவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Short story ah irunthalum romba nalla irunthuchi interesting pengalin nilai pattri arumaiyaga eluthirukinga kathai kettu migauvm manam negizhnthu ponnathu vazhthukkal neengal ithe pola neraiya novels eluthunga thank you so much😍😍
Ungalin ella kathaigalum super aanal intha kathai romba special. Thank you 🙏Aadvika. Thanks to sundari . Arumaiyana vaasippu. vaazhthukal 👍💐🙏
அருமை சகோதரி மனம் கவர்ந்த எழுத்தாளர் ஆத்விகா அவர்களுக்கும் வசீகர குரலின் மூலம் கதைகளத்திற்கே அழைத்து சென்ற உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
வாழ்த்துக்கள் சகி...... வழக்கம் போல் காதல் உணர்த்தும் கதை...... மிக அருமை 💐💐💐💐
மலர் அழகியோ மல்லிகைவோ இங்க உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவது "உனக்காக நான் இருக்கிறேன் " எனும் காதலை தான்......
@@sundarisubbiah6648 unga udambai parthukonga..... Ungal kuralil aatvika mam next novelkaga waiting
சகோதிரி கதை மிகவும் நன்றாக இருந்தது இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்கிறஃம் நன்றி
அருமையான கதை. உணர்ச்சி ததும்பும் குரல் உச்சரிப்பு. அருமை.
ரொம்ப அலகான ஆழமான நாவல் எப்படி உங்கள் கற்பனை திறன் உணர்வு பூர்வமாக இறக்கி இது ❤❤❤🎉🎉🎉🎉🎉
வாவ் கவிதையுடன் துவக்கம் உங்கள் குரலில் இனிமை தோழி கதாநாயகன் எழுத்தாளராக சக்கரவர்த்தியாக ஜொலிப்பாரோ மாறுபட்ட கதாபாத்திரம் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது சுவாரசியமான நிகழ்வுகள் எதிர்பார்த்து தொடர்ந்து கேட்டு கிட்டே ரசித்து கேட்கிறேன் முடிவில் மறுபடியும் சந்திக்கிறேன் என் விமர்சனத்தோடு உங்களை தோழி 🤝
The best novel i have ever heard. I couldn't come out of the story. I was there inside it through out, with heavy heart. Thank you for touching my soul.
கதை உண்மையிலேயே ரொம்ப அற்புதமான வடிவு. இது புரிந்து படிக்கும் ஆண்மகன் வாழ்வில் வரும் பெண் மிகவும் அதிருஷ்டசாலி.
@@sundarisubbiah6648 Y
@@sundarisubbiah6648 Y
மிகவும் அருமையான கதை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் அருமையான கதையை வழங்கியதர்க்கு.
Thought-provoking story. You brought life to the characters created by the Author. We look forward to more such novels. Thank you very much.
1
Thank you sister for the great story
Vazhga valamudan
Very very nice story . and thank you for this story . am continu too over novels thanks a lot
Hi mam really super novel 👌👌👌 different thoughts also reallty of todays society,if is this make or bring changes in our society than girls n women will go move more to reach high peak, to develop our nation, not only these character also our third gender facing more problems one n only of men society i pray god for bring this changes
It's really great story i can't stop my tears really TQ sis to give such great story
Very nice story sis👍👍.. seekiram next noval upload panunga..
Superb sis thanks nice story excellent climax voice superb
Arumaiyana kadhaikalam. Super voice sister. Hero dialogues mass
Heart touching story.❤️❤️❤️... made me in 😭
தோழிக்கு வணக்கம் நல்ல நாவலை தேர்வு செய்து அதை
உணர்வு பூர்வமாக உங்கள்
உச்சரிப்பில் அருமை கதை
ஆசிரியர்குநன்றிகள்
மிதுன் மகேஷ் போல் அன்பான
கணவன் கிடைத்தால் பெண்களின் வாழ்க்கையில்
மகிழ்ச்சியே ஆனால் கிடைக்குமா
முற்போக்கானக் கதை அருமை, கதையின் குரலும் மிகச் சிறப்பு,
அருமையான கதை.... அற்புதமான கருத்து.... சொல்ல வார்த்தை இல்லை.... கதையை கேட்ட கேட்ட அழுகை வந்திடுச்சு... heart touching story..... ending super 👌💕 வாழ்த்துகள்👍
@Anoj audio books I have subscribed your channel sis... support u..all successful my best wishes💐
Good sister nice
Sweetheart mam what a wonderful and inspiring story ❤️❤️❤️my beloved and lovely mam l want to seeing your smiling face 🙏🙏👍
Nice that u r back with full novel. Eager to hear .
Super story. And voice. Great thing. I like so. Much
Super novel sister thankyou so much
Hi sundari mam.... welcome back...athvika novel is one of my favourite...
உங்களின் எல்லா கருத்துக்களும் அருமை சகோதரி
கதை மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் குரல் மிக மிக சிறப்பு
கதை அருமை சகோதரி நன்றி
This story proves that you are a versatile writer 😍😍😍
உண்மையாகவே நான் எதிர்பார்த்த சிந்தனை நன்றி
மறுபடியும் உங்க எல்லா கதைகளையும் டவுன்லோடு செய்து கேட்க போறேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா திரும்பவும் சொல்றேன் மைக் பக்கத்துல நின்னு நீங்க பேசினீங்கன்னா எக்கோ கேக்குது அப்புறம் நிறைய கேப் விடுறீங்க ஆனா உங்க கதைகளை கேட்க கேட்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
தாசிக்குள்ளும் தாய்மை உண்டன்றோ இந்த நாவலை ஒவ்வொரு ஆண்மகனும் கேட்க வேண்டும் மலரழகி மிகவும் அழகு
Very nice and pure love stry, very nice thought, aathvika sis really great, ur voice support this story so much sis, tks to both of you sisters
Super,full novelku thank you mam
Super stori athvika bommi very nice
Super sis already kindle la paduchuden but ippo Unga voice la ketten megavum arumai sis tq very much
Heart touçhing story
Unga stories ellam konjam humour oda irukkum feel good stories nu mattum than nenaichen but ungalala azhuga vaikura mathiri kooda ezhutha mudiyum nu sollura mathiri oru masterpiece story kuduthurukkinga.
Indha story ku appuram comedy ku kooda paaliyal thozhil pannuravangala kindal panna koodathu nu mudivu panniruken. Indha change enakkulla uruvaga karanama irundhathukku ungaluku romba nandri
Thank You SO MUCH 💕💕💕💕💕💕💕💕💕
Nice mam
I last two years 😄 following your voice.its amazing.no words to tell us
Your stories telling
All story is amacing solla varthai illa sister next story pls
My fav story 😍😍😍😍❤❤❤unga voice 👌👌👌👌
Arumaiyana story with beautiful voice🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் நாவலுக்காக காத்திருந்தேன் உங்கள் குரல் மிகவும் அருமை தோழி ❤
@Anoj audio books ok
Very emotional novel sis. Thanks for sharing
காமூக உலகில் மிதுனும் மகேஷ் போன்ற நல்ல மனம் கொண்ட ஆண்மகனும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
Heart touching story...😍😍
U voice is so cute sisy and take care of ur health sisy. We r waiting for next novel sisy. 💐💐
super சுந்தரி
அருமையான நாவல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் வாசிப்பு இனிமை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga pommu novel anaithum ungal iniya kuralil arumai arumai arumai mam.
Arumai yana karuthhu thanks siss....
Very nice voice for this novel
Wow intha book nan padichi eruken sis pommu novels la , therimbavum keten , neenga Nala padichi erukinga 😎❤️❤️❤️
கதை மிக அருமையாக இருந்த து. புதுமையான கதை கரு. அழுது விட்டேன். மனம் மிக கனத்து விட்டது. தங்கள் நாவல் எல்லாம். நன்றி.
Madam your all stories are very good.I am your athma rasigai.
Waiting for another story.My best
Wishes to u.
அருமையான கதை❤️😀😀😀😀😀❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi mam, super ur voice, this storey is tuch my heart, valka valamudan
Nandri sister 💐🌹
Such a nice story
Starting la konjam bore adithathu but awesome story anaivarikum manam endru undu enbathai azhaga solliviteergal
கதை மிகவும் அருமை.
Ennai. Robha ala. Veihifing❤❤❤❤🎉🎉🎉🎉🎉super. Bommu. And. Sudhari. Mem❤❤❤
Nice story with pleasant narration. Appreciate the author for providing such an Unusual story. Bold attempt.👏 Novel was short and crisp without any melodramas.
One suggestion...Please take care of the audio next time. I think the mic was too close and moving.
This is my first novel from this author. Glad i heard this story.
Nice story ❤❤❤
மனம் கணத்துபோனது. முடிவு நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது
Unga voice la pommu novels Ku daily waiting mam take care of your health sissy
உங்கள் கதை நல்லா இருக்கு சகோதரி😘😘😘
நல்ல கதை உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள்
ஒரு புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைக்கலாம் ஆனால் நீங்க வாசித்த நாவலின் புதகத்தில் அனைத்து வரிகளிலும் கோடிட வேண்டும் என்று நினைக்கிறேன் நெஞ்ச கொள்ளையடிசிடிங்க sweet sudari so sweet wow
Finished and as usual very nice
அடுத்த கதை எப்போது வரும் என ஆவலோடு காத்திருக்கேன் சாகோதிரி அனைத்து நாவல்களும் சூப்பர்,👌👌
❤ very nice penn kulum oru manasu eruku ❤❤
தேன் சிந்தும் மதுரக்குரலில் என் பெயரை வாசித்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகி!!!!!
Hi sundari, your full novel upload is a great from you. Keep up your great work
Very nice 👌pl send more audios. We r waiting eagerly.
புதிய நாவலுக்கு நன்றி சிஸ்... இனிய இரவு வணக்கம் ❤
அருமையான பதிவு......
காரிகை கதை மிகநன்று
Nice different type of story 😊
மிக மிக அருமை சகோதரி. 👍
மேடம் உங்கள்நாவல்மிக அருமை
Ore kathaiyil rendu concept nallathu sis.ungalai vanakukiren ituepol matram vanthal namum muneralam manam kanathuvitathu sis
❤️🌹🙏suppar story very nice 🙏🌹❤️
நெற்றிக்கும் உதட்டுக்கும் ஒரு சாண் தான் இடைவெளி நெற்றியில் இதழ் பதித்தால் உனக்கு அனைத்துமாக நான் இருக்கிறேன்! அதுவே இதழில் இதழ் பதித்தால் உனக்கு காமத்துக்கு மட்டுமே நான்! ஒரு பெண்ணிற்கு கணவன் அனைத்துமாக இருக்கனும்!
Different story nice sis
அருமை..👌
Super theme about Karpur.
மனதை தொட்ட கதை சகோதரி
வாசிக்கும் விதம் அருமை
nice story madam 👌
Nice story and nice voice mam 💐
Nice story sister beautiful lines
Super story sister 🌷🌷🌷🌷