பி சுசீலா - இன்பமும் துன்பமும் - கற்பனை வானிலே கவிக்குயில் போலவே - ராஜ பக்தி 1960

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • இன்பமும் துன்பமும் ...
    ராஜ பக்தி 1960
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF Vembar Manivannan PAZHAIYA PAATTU PUTHAKAM Channel
    --
    FOLLOW US ON FACEBOOK
    www.facebook.c...
    FOLLOW US ON UA-cam
    / பழையபாட்டுபுத்தகம்
    "பழமை காப்போம்"

КОМЕНТАРІ • 13

  • @skselvam174
    @skselvam174 26 днів тому +1

    இனிமையான பாடல் . இசை அரசியின் குரலில் கோவிந்தராஜுலுவின் இசையில் இனிய தென்றல் ஆக தவழ்கிறது.

  • @auvudaiappank5989
    @auvudaiappank5989 26 днів тому +10

    இனிய பாடல். இலங்கை வானொலியில் 'இன்பமும், துன்பமும் ' என்ற நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறேன். நன்றி, சார். எனது வயது 68. இது போன்ற அருமையான பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே மரணிக்க வேண்டும். அதாவது, மரணிக்கும் தறுவாயில் , இது போன்ற பழைய நல்ல பாடல்களைக் ( நூற்றுக்கணக்கில் உள்ளன) கேட்க வேண்டும். எனது ஆசை.

    • @sarojini763
      @sarojini763 26 днів тому

      நீங்கள் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து விரும்பும் பாடல்களையெல்லாம் வேம்பார் சானலிலும் வேறு பல சானல்களிலும் கேட்டு மகிழ்வாக வாழுங்கள்

    • @sarojini763
      @sarojini763 26 днів тому

      Soundara ramamoorthy சௌந்தரா ராமமூர்த்தி என்பவர் சானலில் நிறைய பாடல்கள் உள்ளன். அவர் சானல் பெயரை டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு உங்களுக்கு வேண்டிய பாடல் பெயரை டைப் பண்ணினால் பாடல் வரும்.
      இப்போ ஒரு வருடமாக அவர் பாடல் பதிவு செய்ய வில்லை

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 24 дні тому

      @@sarojini763 அன்பு சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.மனம் நெகிழ்ந்து விட்டேன். என் அன்பு வாழ்த்துக்கள் ❣️

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 26 днів тому +5

    சுசீலாவின் இனிய குரலில் மகிழ்ச்சி சோகப் பாடல்கள் மிக அருமை ஜி கோவிந்தராஜுலு இசை‌ அற்புதம் நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்

  • @KapZoom
    @KapZoom 25 днів тому +1

    Kadunchiraikkottam - first time ippadi oru thamizh vaarthaiyai ketkiren!!!

  • @rajaramb6513
    @rajaramb6513 26 днів тому +5

    காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்..
    காதல் தோல்வி கண்ட கன்னியின் பாடு திண்டாட்டம்..
    இன்பம் துன்பம் ..இரு வேறு உணர்ச்சிகளையும் சுசீலா அவர்கள் ஒரே பாடல் காட்சியில் தத்ரூபமாக தன் குரல் பாவங்களால் அழகாக
    ராகத்துடன் வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகவும் அருமை ஜி. கோவிந்தராஜுலு இசையில் மருதகாசி ஐயாவின் வரிகள் கலந்த ஒரு இனிய பாடல்..
    ராஜபக்தி ..நடிகர் திலகத்துடன் பத்மினி , பானுமதி , வைஜயந்திமாலா இணைந்து நடித்த வெற்றிப்படம். இனிமையான பதிவிற்கு நன்றி ஐயா.அழகான புகைப்படங்கள் பதிவிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

  • @sarojini763
    @sarojini763 26 днів тому +1

    இன்பமும் துன்பமுமாக ஒலிக்கும் காதல் வெற்றி கொண்ட கன்னி பாடு சந்தோஷப்பாடல் கேட்டதுண்டு. சந்தோஷமான பாடல்கள் கேட்க ஆனந்தம் தானே வரும். இனிய இன்பம் தரும் பாடல் நன்றி. வெகு நாள் முன் கேட்டது

  • @srk8360
    @srk8360 26 днів тому +2

    இலங்கை வானொலி யின். /அற்புதமான பொக்கிஷப்பதிவு...
    மனதில் பசுமை மாறாமல்.👏👏👏👍👍👌👌 நன்றி நன்றி
    வி.எம் வி சார்🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏

  • @k.s.s.4229
    @k.s.s.4229 26 днів тому +3

    Film was a worst failure but this song is good .not a popular song

  • @rohinikumar7173
    @rohinikumar7173 26 днів тому +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 24 дні тому +1

    Nandru..🎉
    Not that much impressed...
    But, thanks to VmV.....🎉