மர்மமாக கொண்டுசெல்லப்பட்ட வைத்தியர் 😲😲| மன்னாரில் நடந்தது என்ன 🤬

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 2 місяці тому +12

    வைத்தியருக்காகவும் மக்களுக்காகவும் வாதாடிய வக்கீல்களுக்கும் மனமார்ந்த கோடி நன்றிகள் தெய்வம் அருச்சுனா வாழ்க ❤

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj 2 місяці тому +27

    மதிப்புக்குரிய அர்ச்சுனா பொதுமக்களின் காதலன் ❤❤❤🙏

  • @SivayogaLuxmy
    @SivayogaLuxmy 2 місяці тому +17

    வாழ்த்துக்கள் Dr . God bless you. தர்மம் என்றும் வெல்லும்❤❤❤❤❤❤

  • @athisdarajansinnapoddi5465
    @athisdarajansinnapoddi5465 2 місяці тому +18

    தம்பி டாக்டர் அர்சுனா 🙏
    “துணிந்து சொல்
    தொடர்ந்து செல்
    தோல்வி கிடையாது
    தம்பி
    உள்ளதை சொல்ல
    நல்லதை செய்
    நாளை நம் நாட்டில்
    உங்களுக்கோர்
    இடமுண்டு தம்பி🙏.
    வாழ்க வளர்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 місяці тому +3

    சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துவதற்கு நன்றிகள்.

  • @kunthavi2885
    @kunthavi2885 2 місяці тому +19

    எல்லா வழக்கறிஞர்களுக்கும் Dr Arjuna சார்பாக என்னுடைய நன்றிகள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому +29

    மிகவும் சந்தோசமாய் இருக்கிறது.வாழ்க அர்ச்சுனா வாழ்க.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      எதைப்பார்த்து சந்தோசமடைகிறாய்? அவனது சொகுசு காருக்கு பின்னால் மக்கள் மந்தைகளாக ஒடுவதை பார்த்தா?😡

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 2 місяці тому +2

      ​@@balakumarparajasingham5971appadiya appo unnakku pinnala odi varatha

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 місяці тому

      😂😂​@@ManogowriAnantharuban-so7dv

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 2 місяці тому

      @@Kalai-s4z 😁😁😝

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 2 місяці тому +22

    அவர் என்ன கெட்டது செய்தவர் அவர் நல்லது மட்டும்தான் செய்து இருக்கிறார்

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 2 місяці тому +7

    நன்றி சகோதரி.👍👍👍🙏🙏❤️❤️🇨🇭🇨🇭

  • @pathmalojini9149
    @pathmalojini9149 2 місяці тому +3

    என்ன நல்லது செய்தார் கெட்டது செய்தார் என்ற சொல் பிரயோகம்.அவர் நேற்றும் இன்றும் நாளைக்கும் நல்லதே செய்வார்

  • @தமிழினம்123
    @தமிழினம்123 2 місяці тому +17

    ஒரு மாசத்திலேயே உலகத்திற்கு உலகநாயகனாகிய எங்கள் மன்னன் அர்ஜுனன் வாழ்க🙏

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      அதுதான் இலங்கை அரசின் திட்டம் , இனி அவனை வைத்து தமிழர்களை எப்படி எல்லாம் கருவறுப்பார்கள் என்பதை பார்ப்பாய்.

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 2 місяці тому

    தீபா நீர் மன்னார் போனதால் விரிவாகப்பார்க்கக்கூடியதாக உள்ளது , உமக்கு நன்றிகள் பல

  • @Kalai-s4z
    @Kalai-s4z 2 місяці тому +2

    ❤Super Super, சகோதரி,தரமான வீடியோ,நன்றி👌👍🙏

  • @annatharmi4824
    @annatharmi4824 2 місяці тому

    வாழ்த்துக்கள் அர்ச்சுனா 🎉நேர்மை வெல்லும்.தீபா உங்களுக்கும் மிகவும் நன்றி.

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Місяць тому

    அந்த அம்மாவுக்கு உடல் நிலை சீக்கிரமே சரியாகவேண்டும், மிக கவலையாக உள்ளது அந்த அம்மாவின் நிலை, அந்த அம்மா பழையபடி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் 🙏🙏💙💙💖💖

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 місяці тому

    வாழ்க வாழ்க டாக்டர் வாழ்த்துக்கள் 🙏🇨🇭

  • @rajinth2
    @rajinth2 2 місяці тому +5

    நன்றி சகோதரி ♥️💕🙏🙏🙏🙏

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 місяці тому +5

    Thank you ❤all the people and lawyers.

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 2 місяці тому +4

    தம்பி செந்தூரன் இதபார்த்து வயிறு எரிந்து சாகப் போறார் எனி அடுத்த கவிதை கட்டுரை சிறுகதை எல்லாம் வரும்.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 місяці тому

    வாழ்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 2 місяці тому +10

    சில மாப்பியாக்களின் சூழ்ச்சி.
    ஒரு தமிழ் மருத்துவரை தமிழ் மாப்பியாக்கள் சதியால்....வீழ்த்த நினைப்பது துயரம்.

  • @poojashahanapoojashahana9624
    @poojashahanapoojashahana9624 2 місяці тому +1

    Naanum srilankathan. Ippo india la erukan . etha news pathukondu erukkan doctor kadayulukku samanavar ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @amayababy9194
    @amayababy9194 2 місяці тому +20

    வாழ்க டாக்டர் வாழ்க வாழ்த்துக்கள்.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому

    ஏழைகளின் கண்ணீர் சும்மா விடாது அநியாயம் செய்தவர்களை🙌💔

  • @kandystyle9501
    @kandystyle9501 2 місяці тому +1

    Sri Lanka Vijay thalapathy .dr. archana🎉🎉🎉really happy for him. god bless to always for him❤

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 місяці тому +2

    Dr.Aruchchuna is the best physician who is the most ingenious inspirer of hope.
    A good doctor’s comforting and reassuring words are sometimes more powerful than the medicines. Apart from your MD, I certify that you have the following skills - Good Listener, Lots of Patience, and a Caring attitude. Thanks, doc.
    Thank you for what you do. We love you❤❤❤Dr.Aruchchuna.

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 2 місяці тому +2

      @@AVR.Kannan well said. Kind words got more power than anything else. Dr keep rocking

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +3

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌💞🌋💞⛪💞⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @கருணாசிங்கம்

    தமிழ் மக்கள் நன்றி தெரிவித்து வந்து நிற்கிறார்கள்.

  • @AnushaEaswaran
    @AnushaEaswaran 2 місяці тому +1

    தம்பி அருச்சுனர வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kugathasans.5239
    @kugathasans.5239 2 місяці тому +9

    மக்களே இனிமேல் பாட்டி வைத்தியம் சரியான திர்வு

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 2 місяці тому +5

    மா மனிதன் மத்தியில
    மழை தூவி வாழ்த்துதம்மா

  • @musiq8518
    @musiq8518 2 місяці тому +1

    Let’s support Dr.Archuna 🩷

  • @vig478
    @vig478 2 місяці тому

    அம்மா யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு போக்கோ அங்கே நல்ல வைய்தியர்கள் இருக்கிறார்கள் பயப்படாமல் போக்கோ

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 2 місяці тому

    God belass you Arhuna Dr❤

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 2 місяці тому +6

    நல்லவரா
    கெட ட வரா என்று கேட்கவேணாம். Dr அருசுனா நல்லவர்தான். அதுவே பாடுகள் அனுபவிக்கிறார்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 місяці тому

      அவர் எந்தப்பாட்டையும் அனுபவிக்கவில்லை, நன்றாக உடுத்திருக்கிறார், சொகுசுக்காரில் பயணிக்கிறார், பின்னால் ஒடும் மக்களை பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 2 місяці тому

      @@balakumarparajasingham5971 நன்றாக உடுத்துவது சொகுசு காரில் போவது அவர் தனிப்பட்ட விடயம். தெரியாத ஒருவருக்கு சிறை செல்வது மாமனிதர் குணம். இரக்க குணம் ஆண்டவன் கொடுப்பது. இரக்கம் செய்பவன் இரக்கம் பெறுவான் என்று ஜேசு கூறுகிறார்.
      Dr Aruchuna keep rocking God and people are supporting you. Weldone Dt

    • @yamunasatkunan8819
      @yamunasatkunan8819 2 місяці тому

      He is a great Docterbhe has to dress nicely

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 місяці тому

      @@balakumarparajasingham5971நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டேங்களா

  • @ChanthiranMithu-dz5ic
    @ChanthiranMithu-dz5ic 2 місяці тому

    Nice. Akka

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 2 місяці тому +1

    God bless forever and ever Dr Arjuna

  • @devadev6468
    @devadev6468 2 місяці тому +1

    இது போதுமடா அர்சுனா .மாஸ்

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 місяці тому

    #Justice For Dr Archana, God Bless

  • @YathuYavasalini
    @YathuYavasalini 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤வாழ்த்துகல்🎉🎉🎉🎉🎉🎉

  • @T.thanujanThanu
    @T.thanujanThanu 2 місяці тому +3

    வாழ்க தமிழ். 🥰

  • @trinedratransportinc
    @trinedratransportinc 2 місяці тому

    எங்கும் அன்பு எதிலும் அன்பு. Thamil= அன்பு.

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam 2 місяці тому

    Very good good bellas❤❤😂😂

  • @SobanaSoba-tf8gy
    @SobanaSoba-tf8gy 2 місяці тому

    நீதி தேவதை உறங்குகிறது பிழை செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள் குற்றமற்றவர் சிறைக்குள் இருக்கிறார் இலங்கையின் நீதி தேவதையின் நிலையை நினைத்து கவலையாக உள்ளது.

  • @SiththiFarusa
    @SiththiFarusa 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் மக்களுக்கு

  • @KaniJeya-m3d
    @KaniJeya-m3d 2 місяці тому +5

    அர்ச்சுனா உண்மைக்கானவன்

  • @KarunakaranKaran-n1g
    @KarunakaranKaran-n1g 2 місяці тому

    🙏🙏🙏

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 місяці тому

    One and only Arjuna, our hero 🤴❤️🇨🇦
    Thank you🙏🙏🙏🙏🙏

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 2 місяці тому

    Vaalka valmudan doctor 🙏🙏🙏

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому +1

    Dr. Arjuna is real hero and God bless you ❤🙏

  • @NagulaNagu
    @NagulaNagu 2 місяці тому

    God bless you Dr arusuna

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 місяці тому +1

    Sakotharikku valthukkal colombo

  • @NelsonGandhi
    @NelsonGandhi 2 місяці тому

    இலங்கையில் பணமும் செல்வாக்கும் உள்ள சிலருக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சொர்க்க வாழ்க்கை மிகுதி பெரும்பான்மையான சகல இன மக்களுக்கும் அடிமை வாழ்வு. இதுதான் உண்மை. காரணம் சட்டமும் ஒழுங்கும் சமனாக பேணப்படுவதில்லை. எந்த அரசியல் வாதியானாலும் சமூகச் சீர்கேட்டுக்கான புரையோடிய அரசியலையே ஆராதிக்கின்றனர். பொலிஸ்மா அதிபர் விடயத்தில் ரணில் நீதி மன்ற தீர்ப்பை அமுல் படுத்த முடியாது என கூறிவிட்டார். இதையே ஒரு பாமரன் கூறி இருந்தால் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்பான். இப்படியான கயவர் கூட்டத்தால் நிறைந்து வழியும் அரசியல் குழுக்களே இன்று மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளன. ஜனநாயக மாற்றம் என்பது மக்களால் நிகழக்கூடியது. யாராவது ஒருவர் வெல்வார் ஆனால் சிறந்த ஒருவரை தெரிவு செய்வதன் மூலம் நாட்டில் அமைதியையும் அபிவிருத்தியையும் அடையமுடியும். இதுவரை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் அநுரகுமார திசாநாயக்க ஒருவரே நாட்டைப்பற்றி அதிகூடிய புரிந்துணர்வுடன் உள்ளார். நாடு சரியான பாதையில் இருந்திருந்தால் மருத்துவர் அர்ஜுனா இவளவு சிக்கலில் மாட்டுப்படாமல் தனது சேவையை மக்களுக்கு செவ்வனே செய்து இருப்பார். நாட் டை சீரழிக்கும் அரசியல் வாதிகளின் கேடு கெட்ட செயலினால் புற்று நோய் மருத்துவர் ஜெயக்குமாரை வடக்கு மக்கள் இழந்தது இன்றும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் சுக்கானை அனுரா குமார திஸாநாயக்காவுக்கு கையளிப்பதன்மமூலம் ஒரு சுபீட்ஷமான நாட்டை கட்டியெழுப்புவோம். நன்றி.

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 2 місяці тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @nilunilu4025
    @nilunilu4025 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premalathaparan3306
    @premalathaparan3306 2 місяці тому

    இவரை புரிந்து கொள்வது மிகவும் கடினம்

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 2 місяці тому

    நீங்க தலைப்பை சரியாக போடுங்கம்மா❤

  • @muraly2651
    @muraly2651 2 місяці тому +2

    ❤❤❤🙏🙏🙏

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 2 місяці тому

    Worry

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 2 місяці тому

    Worryy

  • @MichelTheivendra
    @MichelTheivendra 2 місяці тому

    Please wy not help for that woman, oh my goodness 😮

  • @_leaveblank
    @_leaveblank 2 місяці тому

    🙏🙏🙏🇺🇸

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 2 місяці тому

    I support by selva pint Pedro

  • @vinoprem5347
    @vinoprem5347 2 місяці тому +3

    தமிழ் சித்தவைத்தியரை நாடவும்….

  • @இசிவா
    @இசிவா 2 місяці тому +1

    👍🙏🇬🇧

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 2 місяці тому +2

    தலைப்பை பொருத்தமாக இடுக.

  • @makinthanm8975
    @makinthanm8975 2 місяці тому +1

    அர்தகநசுனாவை காட்டவும் தங்கச்சி

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 2 місяці тому

    Sister you already healed by jesus’s Strive Dont wirry

  • @PakeePakeerathan
    @PakeePakeerathan 2 місяці тому +2

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 місяці тому +1

    தீபா நீங்க நல்லவளா கெட்டவளா 😅😅

  • @prakashanthony8024
    @prakashanthony8024 2 місяці тому

    All the best….👍👍👍👍👍

  • @ரதிசன்
    @ரதிசன் 2 місяці тому

    👍👍👍❤️🇩🇪

  • @sasithamizh7625
    @sasithamizh7625 2 місяці тому

    ❤❤❤❤❤🎉

  • @rikanchristan1332
    @rikanchristan1332 2 місяці тому

    Lawyer Denis Solunga Dr Archunada malatha Ali sapida solunga

    • @rajinijeyaprakash1537
      @rajinijeyaprakash1537 2 місяці тому

      ஏற்கனவே சாப்பிட்ட அனுபவமா?

  • @sasithamizh7625
    @sasithamizh7625 2 місяці тому

    ❤❤❤❤🎉

  • @garthikesuthirugumar1288
    @garthikesuthirugumar1288 2 місяці тому

    இது தான் நிலையா?

  • @stecykris14
    @stecykris14 2 місяці тому

    ❤❤❤❤,,

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa 2 місяці тому +1

    🙏❤️💥😂🎉🙌🙌🙌

  • @SarmilanSarmilan15
    @SarmilanSarmilan15 2 місяці тому

    Eiwvala nalum unkalukku arsunava therijatha

  • @kajanakajana7703
    @kajanakajana7703 2 місяці тому

    என்ன ஒரு தலைப்பு மர்ம வாகனமாக number plate இருக்கு இது மருமா பிரடோவா

  • @verrimaran5037
    @verrimaran5037 2 місяці тому +1

    Vera doctor ellaiya.ennakathai.

  • @NiharaUmma
    @NiharaUmma 2 місяці тому

    💔💔💔💔😡😡😡😡😡

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 місяці тому

    ❤❤❤🙏👌🏻💚🇫🇷

  • @verrimaran5037
    @verrimaran5037 2 місяці тому

    Arivu ellatha madajar kuddam.

  • @Shanty-z9b
    @Shanty-z9b 2 місяці тому

    Tamilan than tamilanukku ethiri or sinkalavanukku pajama

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 2 місяці тому

    😂

  • @maheswarykanapathipillai7898
    @maheswarykanapathipillai7898 2 місяці тому

    Stribe

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 2 місяці тому +1

    🙏🙏🙏