உசிலி உப்புமா | சுட்ட கத்திரிக்காய் பச்சை புளி பச்சடி | ருசிக்கலாம் வாங்க |
Вставка
- Опубліковано 1 чер 2023
- #உசிலிஉப்புமா #சுட்டகத்திரிக்காய்பச்சைபுளிபச்சடி #TamilCookingShow #RecipesTamil #srminstitute #cooking #ருசிக்கலாம்வாங்க #RusikkalamVanga #FestivalFoods #rice #traditionalfoods #சமையல் #PuthuyugamTV #gingertea #bondarecipe #eveningsnacks #sweetpotatobonda #sweetpotato
உசிலி உப்புமா | சுட்ட கத்திரிக்காய் பச்சை புளி பச்சடி | ருசிக்கலாம் வாங்க | #RusikalaamVaanga
SUBSCRIBEUS | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec - Розваги
இந்த சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். எதையும் சிரிச்சிட்டே பழைய நாள் நினைவு களை சொல்வது எனக்கும் அப்படி இருக்க தான் பிடிக்கும்
எல்லா மெனுவும் மிக,மிக,அருமை சகோதரி.mouthwatering. 🎉🎉❤❤
I like this recipe
Excellent
Soooooper combination. Mouth watering🎉🎉🎉👌👌👌🙏🙏🙏🙏😀😀😀😀😀
சுட்ட கதிரிகை மி husband fav
சூப்பராக இருக்கு
சூப்பர் மாமி
என் மாமியார் பண்ணுவா சூப்பரா இருக்கும்.எங்களுடைய ஃபேவரைட் டிபன்
Super mami.enga ஆத்து samayal
உங்கள் samayal மாதிரி இருக்கும்
Very yummy recipe as usual your smiling lovely thank you mami 🎉🎉🎉
நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் இந்த நிலையில்
As usual unga style sutta kathrikka pulikothsukk oru sundaikka avu vellame serkka marandhuttela
I remember this recipe. My grandma used to make. Particularly this brinjal recipe.
13:52 also just a tip. The tamarind looks like “pudhu puli”. If that’s the case better to cook and use. If it’s old puli need not cook.
Yummy recipe 👌
Wow 👌👌
Please explain how to roast the bronjal Mami
Nasngal gotsu enru solluvom.vemgayam vadakki poduvom.
Puli vittu kodhikka vaipom.
Bihar side indha maadiri pachai Puli pisaral choka enbaargal.pulikku badhil lemon juice serpaargal.
எங்க அப்பாவிற்கு இட்லி் தோசை காட்டிலும் உசிலி உப்புமாதான் ரொம்ப பிடிக்கும் அதற்கு வெல்லம்தொட்டுகொள்வார் ரொம்ப நாள்வரைக்கும் நான் சாப்பிடமால் இருந்தேன் இப்போது தான் சாப்பிட ஆரம்பித்தேன் இருபது வருடம் கழித்து
Thanks for reminding this dish, which was a regular one pot dish for dinner made by my mother in vengala panai. She used to add tomatoes and green chillies. Later we started adding onion too. Your dish is just like arisi upma. ( may be that is why you call Usili upma, but we say "usili")Will try this traditional one using Coconut oil and coconut. Of course the yummy side dish to go with it. Thank you.
😢
I think 1966 , i was in Delhi undergoing a training, i was about 23 years old and my younger brother ( college student)and i had were staying in the quarters of a family who were on vacation in tbe south,
One day the uncle came on a business visit and he wanted coffee, i told him i only had tea and no filter, ( they were expecting ateansfer and all cesseksxweresent away, we managedwith two ir three sauce pans), Sari, Nescafe pottudu, hesaid; " Nescafe ysma, appideenna?" Icstared at him! Haven't you heard of Nescafe? Idu kooda teriyadaa? He was surprised ! Later i gotcaddicted tobit, thatsanither story, but MamisBreadxstiry reminded me of that!
Sorry Abt the typos
Pl let me know how to burn the brinjal
Murugga keerai , veggayam clean pannanum na , Nan , egga Amma kannil padave matten , ennakku 69 years aharathu , Nan seium pothu athai nenaippen 😃😃😃
Hallo sister, pulithokku how can u avoid jaggery ur favourite items 😅😂
எங்க அம்மா இந்த மாதிரிதான் பண்ணுவா சகோதரி.
இதை பார்த்ததும் எனக்கு என் அம்மா நினைவு வந்துவிட்டது.😢😢
Aammam
பேட்டி எடுப்பவர் ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டு பேட்டி எடுத்திருக்கலாம்.
Keep on talking no proper demo nd explaining waste program