Це відео не доступне.
Перепрошуємо.

Kayal Serial Puff Sleeves Stitching Detailly Explain in Tamil | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2023
  • Kayal Serial Puff Sleeves Stitching Detailly Explain in Tamil | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 182

  • @malaralagesh1581
    @malaralagesh1581 Рік тому +44

    ஒவ்வொரு பதிவும் என்னைப் போன்ற தையல் தொழில் செய்யும் பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்று bro மிக்க நன்றி 🙏

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Рік тому +68

    Hi Bro, இந்த sleeve style video மற்ற channel களில் பார்த்து வைத்திருந்தேன். ஆனால் தைக்க பயமாயிருந்து. உங்கள் video பார்த்த பிறகு தான் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனெனில் நான் உங்கள் 30 days video பார்த்து ஓரத்தில், இடைத் தையல் கற்று தைக்க ஆரம்பித்தவள். Bro கற்றுத்தந்தால் தான் நம்பிக்கை வருகிறது 😊

  • @vanjikarthi3533
    @vanjikarthi3533 Рік тому +9

    தெய்வமே,,, ரொம்பநாள் ஆசை எனக்கு இப்பிடி blouse தைக்கணும்ன்னு ,,, thaank you 🙏🙏🙏

  • @kavithanithima9023
    @kavithanithima9023 Рік тому +14

    நீங்கள் தான் என் குரு நன்றி அண்ணா

  • @KatralKatral
    @KatralKatral Рік тому +3

    Bro...இன்னிக்கு இந்த வீடியோ பார்த்து first time try பண்ணேன்...sema...finishing..sema look...super ah தைச்சுட்டேன்... thank u bro..one more thing..i like ur sleeve cutting method very much..it's too easy

  • @vallivalli9179
    @vallivalli9179 4 місяці тому +1

    Hi அண்ணா நா இப்பதான் பார்க்கிறேன் நன்றி நானும் டைலர் பப்கையில்சின்ன சந்தேகம் இருந்தது இப்ப புரிந்தது ரொம்ப நன்றி

  • @sathishraji3343
    @sathishraji3343 5 місяців тому +1

    Anna nan intha video parthu intha first time thachen supper finishing Costumer nalla irukku sonnanga tq anna ❤❤

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Рік тому +2

    Engalukkaga neenga romba kasdapaduringa anna fan kuda padama . Anna intha. Video romba use full ahh irunthathu anna 🙏

  • @kd_tamil8462
    @kd_tamil8462 7 днів тому

    அண்ணா வணக்கம் நானும் டைலர் எனக்கு பப்கை‌ வைத்த தில்லை வீடியோ பார்த்தேன் நன்றி அண்ணா

  • @madhavijensi8185
    @madhavijensi8185 2 місяці тому

    Nanum 5 chanela pathudu tha unga video pathen yenaku puriyira mathiri sollirikinga thank you so much brother ❤

  • @avanikm7924
    @avanikm7924 10 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா இது என் பணிக்கு பயனுள்ளதாக இருக்கிறது 😊

  • @vavivavi6053
    @vavivavi6053 Рік тому +1

    சூப்பரா இருக்கு நன்றி

  • @muthuselvin6875
    @muthuselvin6875 11 місяців тому +1

    Super pro நீங்க சொல்லியது நல்லா புரியுது

  • @nalinis3907
    @nalinis3907 Рік тому +2

    ரொம்ப நாள் சந்தேகம்
    தீர்ந்தது தம்பி நன்றி 🙏

  • @lathav9908
    @lathav9908 5 місяців тому

    நன்றி Bro, நானும் உங்கள் வீடியோ பார்த்து stitch சைதென் சரியாக வந்தது,மிக்க நன்றி

  • @revathir5245
    @revathir5245 Рік тому

    Anna first time thaikka poran neenga solli tharathu puriuthu athan ungala pathu try pannaran tq🙏

  • @kalaivani_1815
    @kalaivani_1815 Рік тому +2

    Nanri bro Naa ungalala oru tailor ayita Naa shop vachi irukka anna...

  • @sribalavarahibeedamthambik6355

    👌👌👌 kayal serial frontneck width solunga anna

  • @susiladevi5760
    @susiladevi5760 Рік тому

    Super bro. Ithu polathan Nan stitch pannen bro.

  • @user-kd8vr7dg6j
    @user-kd8vr7dg6j Рік тому +2

    Very very nice teaching anna thankyou very much

  • @janujancy4442
    @janujancy4442 Рік тому +1

    Super anna nanri🙏

  • @vallikarthikarthi6530
    @vallikarthikarthi6530 Рік тому +7

    Long gown girls ku cutting stitching video podunga Anna.

  • @senthilg5883
    @senthilg5883 Рік тому

    Superb bro theliva solli tharenga 😊

  • @sivaranjanisivarajani9387
    @sivaranjanisivarajani9387 Рік тому

    All videos follow panren bro THQ so much unga chennai tailoring class ennala attend panna mudila anna

  • @barathykumar9863
    @barathykumar9863 6 місяців тому +1

    Anne romba nandri.eppadi taika porenu bayam irunthuci unga video Partha piragu bayam poidichu.romba thanks anne

  • @user-bi5ig4hu3e
    @user-bi5ig4hu3e Рік тому +1

    Superrrrr Anna

  • @pavithrap7620
    @pavithrap7620 Рік тому

    Thank you anna unga video romba use fullla irukku

  • @sapurasha4374
    @sapurasha4374 Рік тому +1

    Romba Romba thanks anna....

  • @sumathi6841
    @sumathi6841 5 місяців тому

    Romba helpful ana vidio. Thank u anna

  • @VijayKumar-er2zc
    @VijayKumar-er2zc 4 місяці тому +1

    Thank you Anna

  • @hemamalini5032
    @hemamalini5032 Рік тому +4

    Super brother 🙏🙏🙏tq for excellent teaching 😍👌

  • @karthigasankar7981
    @karthigasankar7981 Рік тому +5

    அண்ணா பப் கைக்கு உள் வளைவு வெட்டலாமா வெட்ட வேணாமா

  • @N.ManikandarajuN.Manikandaraju
    @N.ManikandarajuN.Manikandaraju 2 місяці тому

    Very useful video thank you

  • @malarkodissudhar
    @malarkodissudhar 16 днів тому

    Sleeve cuting enakutherila anna video parthathum nalla purithu anna thank you anna

  • @sapurasha4374
    @sapurasha4374 Рік тому

    Romba nala ethir pathutu irunthen anna

  • @sheelaraniv2378
    @sheelaraniv2378 Рік тому +3

    Eeramana roja kaviya (gabi) blouse podunga anna

  • @Nithish-fd3qn
    @Nithish-fd3qn Місяць тому

    Thank you intha video poddathuku

  • @arunprasad2436
    @arunprasad2436 Рік тому

    Tq anna🙏 thelivana video

  • @sivakumarammu8288
    @sivakumarammu8288 Рік тому +2

    First comment bro

    • @kavithanithima9023
      @kavithanithima9023 Рік тому

      அண்ணா நீங்கள் தான் என் குரு

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Рік тому +2

    Excellent anna❤️

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome Рік тому +3

    I am also expected this one bro

  • @sivakumarammu8288
    @sivakumarammu8288 Рік тому

    All videos very nice and I am from kerala bro

  • @tharathara6598
    @tharathara6598 Рік тому

    Different first video anna thank you

  • @sangeethasangeetha7840
    @sangeethasangeetha7840 3 місяці тому

    Thanks Anna

  • @deeparabeth8480
    @deeparabeth8480 9 місяців тому

    சூப்பர். அண்ணா.

  • @sabi_cooking_world
    @sabi_cooking_world Рік тому

    Basically am a fashion designer but till now am not start to shop I want new business to start shop ur idea..I miss ur last chennai one day programme.. Unexpected moment arranged this programme again when r u conducted to this next programme...

  • @sivaranjanisivarajani9387
    @sivaranjanisivarajani9387 Рік тому +1

    Pandavar illam serial puff sleeve cutting poduga anna

  • @jeevaganga7745
    @jeevaganga7745 Рік тому

    Excellent 👌 ❤Anna thanks super 👌🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Devi-mj5kh
    @Devi-mj5kh 2 місяці тому

    Tks bro

  • @SriSaiaravind
    @SriSaiaravind 3 місяці тому

    Super thambi

  • @rajendranrajendran845
    @rajendranrajendran845 Рік тому

    Tq so much bro easy ah solli kuduthinga

  • @arulbalan8435
    @arulbalan8435 8 місяців тому

    Useful vedio bro....tq

  • @sulochanathomas7485
    @sulochanathomas7485 Рік тому

    தம்பி 30 வருடங்களுக்கு முன்பு இந்த மாடல் பேமஸ்

  • @pushpavallinadasan7905
    @pushpavallinadasan7905 Рік тому

    Hi ur explanation very clear tku bro

  • @sivaranjanivenkatramani3369

    Bro manasula think pandratha apdiye video va upload pandringa😍🥰

  • @karthikatamil6841
    @karthikatamil6841 9 місяців тому

    Thanks for shareing anna😍my customer was very happy 👍 happy moments

  • @kavinraj9335
    @kavinraj9335 7 місяців тому

    Thank bro

  • @vigneshvignesh8615
    @vigneshvignesh8615 2 місяці тому

    Thank you so much anna

  • @durgasrisri3925
    @durgasrisri3925 Рік тому +3

    Thank you sir. Your videos are very useful . sir what kind of machine are easy to stitch ? Suggest some company name sir. This is my kind request.

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому

    நன்றி வணக்கம் ஐயா

  • @ushakaruna9652
    @ushakaruna9652 Рік тому

    Nanum ithathan ethir parthen thank you Anna

  • @jeevankamali2659
    @jeevankamali2659 Місяць тому

    Normala saree la cut panra blouse peice la indha sleeve veika mudiyuma sir

  • @sasikalakala7896
    @sasikalakala7896 Рік тому

    All video super anna thanks anna

  • @sarathavenkatesh3968
    @sarathavenkatesh3968 Рік тому +2

    நன்றி அண்ணா🙏

  • @selvishanmugam4910
    @selvishanmugam4910 Рік тому +1

    Super bro

    • @varatharajraj335
      @varatharajraj335 10 місяців тому

      அண்ணா சூப்பர்.. நல்லா புரிந்தது.... நன்றி 😊

  • @lathachandru3766
    @lathachandru3766 Рік тому

    Super Anna tq so much 💐💐💐💐💐💐💐

  • @rbalaji-ss2yu
    @rbalaji-ss2yu 4 місяці тому

    Super anna iam villpuarm❤

  • @MuthuMuthu-uy2yp
    @MuthuMuthu-uy2yp 7 місяців тому

    Thanks Anna,👍👍👍👍

  • @RajKumar-qj9dv
    @RajKumar-qj9dv Рік тому +1

    Straight cut blouse dot evvalavu pidikkanum? Cross cut blouse dot evvalavu pidikkanum? Sollunga bro

  • @selvis8352
    @selvis8352 Рік тому +1

    Anna Aamhole cutting Ella blousekum 3in thane vaipinga entha blouseku 31/2 in vakkernga enna reason Anna🙂

  • @Abi-vs4op
    @Abi-vs4op Рік тому +2

    ஹாய் அண்ணா நான் உங்க வீடியோஸ் பார்த்து பிளவுஸ் தைக்க கத்துக்கிட்டேன் பட் இருந்தாலும் பிளவுஸ் தச்சு கொடுத்த பிறகு எல்லாரும் சொல்ற ஒரே கம்ப்ளைன்ட் ஜஸ்ட் கிட்ட டைட்டாகுது அப்படின்னு சொல்றாங்க அண்ணா அதை எப்படி சரி பண்றது நான் ஸ்டைல் தையல் தான் போடுவேன் இங்கு எல்லாரும் ஸ்ட்ரெயிட் தையல் தான் கேக்குறாங்க எனக்கு ஸ்ட்ரைட் தையல் போட்டு எப்படி ஜஸ்ட் கிட்ட டைப் வராமல் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணா. அதுபோல எனக்கு கை ஜாயிண்ட் வைக்காம தைப்பதற்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் அண்ணா. எப்படி தான் துணிய போட்டு அளவெடுத்து தைத்தாலும் கையில எனக்கு ஜாயிண்ட் வருது அண்ணா அது எப்படி அண்ணா வராமல் இருக்கிறது ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @pandiselvi6488
    @pandiselvi6488 Рік тому

    Hai anna super 👌 👍 😍 🥰

  • @sarabinsaraantony9230
    @sarabinsaraantony9230 Рік тому

    Super anna

  • @karthimurugan7633
    @karthimurugan7633 8 місяців тому

    Anna tq so much

  • @senthamilselviD-et1wk
    @senthamilselviD-et1wk 8 місяців тому

    Hi bro intha type of sleeve enaku romba pidikum but enaku theryathu na try panna poren kandeepa try panitu soldren

  • @Raghu1162
    @Raghu1162 9 місяців тому

    Superb bro

  • @user-ec4rr6cd7c
    @user-ec4rr6cd7c Рік тому

    அண்ணா உங்க அட்ரஸ் சென்ட் பண்ணுங்க நான் உங்ககிட்ட கிளாஸ் நேர்ல வந்து கத்துக்கணும்னு ஆசை

  • @ananthibair3791
    @ananthibair3791 11 місяців тому

    Hi brother!
    Material Chudithar la hand stitch pannurathu yeppadi nu thaniya video podunga bro 🙏 ...

  • @VIJAYALAKSHMI-kj9yr
    @VIJAYALAKSHMI-kj9yr 10 місяців тому

    Super Bro

  • @user-km8mg1xr4d
    @user-km8mg1xr4d 5 місяців тому

    Tq bro🙏

  • @user-kd8vr7dg6j
    @user-kd8vr7dg6j 8 місяців тому

    Thankyou bro

  • @hemalathas6110
    @hemalathas6110 Рік тому

    Super

  • @pozhil_stuntz0716
    @pozhil_stuntz0716 8 місяців тому +1

    Intha modleku rate sollunganna pls

  • @user-fd2tu1km7e
    @user-fd2tu1km7e 11 місяців тому +1

    Kayal seriyal blouse front and back koda video podunga anna...

  • @arunadevi9482
    @arunadevi9482 Рік тому

    thanks a lot bro

  • @vinokamu6903
    @vinokamu6903 Рік тому

    Super anna👌👌👌

  • @priyaanandpriyaanand6961
    @priyaanandpriyaanand6961 Рік тому +1

    Hellow sir. Pandavar illam kayal blouse diesign

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 Рік тому

    Super master gbi

  • @shakkishakkeela6451
    @shakkishakkeela6451 Рік тому

    Supper

  • @g.keerthanag.keerthana748
    @g.keerthanag.keerthana748 Рік тому

    Super cute and stitching 🙏

  • @DEVILGAMING-be8tk
    @DEVILGAMING-be8tk Рік тому

    Hi Anna super

  • @lithisarusaru1277
    @lithisarusaru1277 4 місяці тому

    Bro ellam blousekum 4 inch agalam edukanuma

  • @kishore6724
    @kishore6724 Рік тому

    Good Anna

  • @priyas7695
    @priyas7695 Рік тому

    Anna vijay tv serial thendral vanthu ennai thodum abi blouse ku video panuga anna.. ipo irruka collar blouse

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Рік тому

    Anna nijama ethir parthen anna sema happy

    • @kalaiyarsi4351
      @kalaiyarsi4351 Рік тому

      Anna avanga blouse la friend neck kuda semaya irukku .

  • @kannan9713
    @kannan9713 10 місяців тому

    Hello annaenaku oru dovt puff modeluku front side curve body sleave edhukunma anna

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Рік тому

    Very easy explanation. How to cut close neck pls.

  • @gomathia1429
    @gomathia1429 Рік тому

    thankyou anna

  • @arishkanmaniarishkanmani9361

    Super anna Tq

  • @kavithanithima9023
    @kavithanithima9023 Рік тому

    நன்றி அண்ணா