🙏🏻கன்னிசாமி🙏🏻ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா🙏🏻

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • vjsiddhu fan jithvik
    "2024" 2025
    #tiruchendur
    #swamimalai
    #pazhamudircholai
    #nellaiappar
    #paadhalasembumuruganthirukovil
    #ayyappan
    #courtalam
    #palani
    #thanjaiperiyalkovil
    #pillaiyarpatti
    #kannisamy
    #ayyappaswamy
    #ayyappawhatsappstatus
    #ayyapan
    #tami
    #panivizhummalarvana
    #vijaytv
    #serial
    #shootingspot
    #vijaytelevision
    #ayyappan
    #ayyappaswamy
    #lordayyappa
    #sabarimala
    #ayyappadevotional
    #swamiayyappa
    #sabarimalatemple
    #ayyappasongs
    #ayyappapilgrimage
    #ayyappavratham
    #swamiyesaranamayyappa
    #ayyappabhakti
    #ayyappanmandala
    #ayyappanvratam
    #ayyappadevotion
    #makarajyothi
    #ayyappamandir
    #ayyappatemple
    #ayyappastories
    #ayyappafestival
    சுவாமிமலை சுவாமிநாதசுவாமிதிருக்கோயில்
    முருகனின் ஆறுபடை வீடுகளில்,நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது
    தஞ்சைப் பெருவுடையார் கோயில்
    (Bigtemple) அல்லது
    தஞ்சைப் பெரிய கோயில்
    (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது
    இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[1] இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது
    பழமுதிர்சோலை முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது.
    அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
    திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
    சிவ சிவ
    அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள்,
    திருக்கோவில்
    திருநெல்வேலி நகர்
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது
    ஐயப்பன் அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் ஆகியோரின் மகனாகவும், அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாகவும் கருதப்படுகிறார்.
    குற்றாலம்
    இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள
    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது.
    பழனி முருகன் கோவில் . இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகும்
    அனைத்து கோவில்களிலும் வாசலில் அந்த அந்த தெய்வத்தின் பெயர்தான் இருக்கும் ஆனால் சபரிமலையில் மட்டும் 18 படியேறி கொடி மரம் தாண்டியதும் சுவாமியே சரணம் ஐயப்பா என்று எழுதாமல் தத்துவமஸி என்று எழுத பட்டிருக்கும். ஏன் தத்துவமஸி என்று எழுதப்பட்டுள்ளது அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.
    41 நாட்கள் விரதம் இருந்து சிவனின் அம்சமான மூன்று கண்கள் கொண்ட தேங்காயில் திருமாலின் அம்சமான பசுவின் நெய் கொண்டு நிரப்பி இருமுடி கட்டி சைவ வைணவ சங்கமாம் ஐய்யப்பன் சன்னிதானம் நோக்கி நாம் பயணம் செய்கிறோம்.
    சபரிமலை செல்பவர்கள் அந்த பயணத்தை ஒரு ஆன்மீக சுற்றுலாவாக செல்லாமல் முத்தி நோக்கிய ஒரு பயணமாக செல்லுங்கள் பரம்பொருளுடன் கலந்து விடுங்கள்...
    ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா...
    பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம். சபரியில்... ஐயனை நீ காணலாம்...
    🙏🏻ஸ்வாமியே சரணம் ஐயப்பா...🙏🏻

КОМЕНТАРІ • 1