ஐயா அருமை அருமை வாழ்க தமிழ்!❤❤❤❤❤❤ மகா சுந்தர் ஐயா தங்களின் தமிழ்த்தொண்டு போற்றுதலுக்குரியது அத்தோடு இது தவிர்ந்த தங்கள் அறிவுபூர்வமான கருத்தாழமிக்க பட்டிமண்டப பேச்சுகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது . இன்றைய நிகழ்வில் இராஜாராம் ஐயா ,ராஜ்குமார் அண்ணா ,அக்கா அருமை ! வாழ்த்துகள்❤❤❤ அன்ரனி (சுவிஸ் )
ஐயா அருமை அருமை வாழ்க தமிழ்!❤❤❤❤❤❤ மகா சுந்தர் ஐயா தங்களின் தமிழ்த்தொண்டு போற்றுதலுக்குரியது அத்தோடு இது தவிர்ந்த தங்கள் அறிவுபூர்வமான கருத்தாழமிக்க பட்டிமண்டப பேச்சுகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது . இன்றைய நிகழ்வில் இராஜாராம் ஐயா ,ராஜ்குமார் அண்ணா ,அக்கா அருமை !
வாழ்த்துகள்❤❤❤
அன்ரனி (சுவிஸ் )
நன்றி ஐயா
புதுகை கவிராசன் மன்றம் வெல்க ,.
அற்புதமான நிகழ்வு ., வாழ்த்துகள்
நிகழ்ச்சி நடந்த அன்று நேரில் முழுவதும் பார்க்க இயலாத சூழல் விஜயலட்சுமி அம்மா கூறியது போல அருமையான ஆரோக்கியமான விவாதம் வாழ்க பாரதியின் புகழ்.
முழுவதும் பார்த்தேன். அற்புதமான பேச்சு.புதுகை மண் புகழ் ஓங்குக.தங்கள் பணி தொடரட்டும் ஐயா
நன்றி
மிக அருமை
Amazing.....speakers take us to bharathi period....my fav mam
வணக்கம் ஐயா மிகச் சிறப்பாக இருந்தது பாரதியின் புகழ் இன்னும் ஓங்கட்டும் வாழ்த்துக்கள்.
நனிநன்று
மிகச் சிறப்பு
VERY GOOD ARGUMENT BY RAJKUMAR Ayya
thangai Vijayasundari is always great in her speech she is engal thangai professor of Thiruvanikoil Anadavan college Professor
It is not possible to control my tears
குறை சொல்ல முடியாத அளவிற்குகொண்டாடப்படுகிறது
துவக்க உரையான நடுவர் உரையே மகத்தானது. பாரதியின் புகழ் இவர்களது மூலமாக பல ஆயிரம் வருடம் நிலைக்கும் என்பது தின்னம்.