Trump today selected a Gujarati, Kash Patel, as the new chief of FBI. He urged to appoint him asap. Will Trump use him to neutralize the warrant of the bosom friend of Ji?
ஐய்யா தமிழக திமுக வுக்கு ஒரு லட்சத்தி என்பதாயிரம் டூ ஜீ ஸ்பெக்ட்ரம் உலக மெகா ஊழல் நாயகன் ஆராஜா மலையையே விழுங்கி ஏப்பம் விட்டு இன்று வரை கஷாயம் குடித்து வருவது தானய்யா உண்மை இரண்டாயிரம் கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து இநத தமிழக திமுக வுக்கு இதெல்லாமே சாதாரனமப்பா இநத தமிழக திமுக வின் மூத்த பாராளுமன்ற உருப்பினராக ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா முப்பதாயிரம் கோடான கோடிகளை சட்ட விரோதமாக பண பறிமாற்றம் செய்த வழக்கில் சிக்கி சீரழித்து சிதைத்து சீர்குலைந்து சின்னா பின்ன மாகி அமலாக்க துறை ஆயிரம் கோடான கோடிகளை அபராதமாக விதித்து இருப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் பாவம்மா தமிழக மக்கள்
❤❤❤
Excellent video..
வரவு எட்டன செலவு பத்தன என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. 😂😅
உண்மை uraka solvatarku,Ungalai தொழுவதை தாவர verontum தெரியவில்லை.🙏🙏🙏
தேர்தல் செலவுக்கு பிஜேபி பா மா கா எடப்பாடிக்கு 1000 கோடி தலா கொடுத்துள்ளது ஊர் ariyum😛🥰😂🤣🤣😍😍😇😇
Then take action legally sir! why do Anna Hazarey ism
ஒவ்வொருவரும் இவ்வாறு கேள்விகளை கற்பனைகளை எழுப்பிக் கொண்டே சென்றால் எல்லாருக்குமா பதில் சொல்ல முடியும் ???
சந்தித்ததற்கான அதற்கான ஆதாரம் போட்டோ ஏதாவது உன்னிடம் உண்டா ? இருந்தால் போட்டோக்களை வெளியிடவும். ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது.
DMK, did not come to build Tamil Nadu. They have gathered together as a family to conduct business.
Trump today selected a Gujarati, Kash Patel, as the new chief of FBI. He urged to appoint him asap. Will Trump use him to neutralize the warrant of the bosom friend of Ji?
Appadiya sappi😂😂😂😂😂
எல்லாரும் திருடன் தான் 😂
ஐய்யா தமிழக திமுக வுக்கு ஒரு லட்சத்தி என்பதாயிரம் டூ ஜீ ஸ்பெக்ட்ரம் உலக மெகா ஊழல் நாயகன் ஆராஜா மலையையே விழுங்கி ஏப்பம் விட்டு
இன்று வரை கஷாயம் குடித்து வருவது தானய்யா உண்மை இரண்டாயிரம் கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து இநத தமிழக திமுக வுக்கு இதெல்லாமே சாதாரனமப்பா இநத தமிழக திமுக வின் மூத்த பாராளுமன்ற உருப்பினராக ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா முப்பதாயிரம் கோடான கோடிகளை சட்ட விரோதமாக பண பறிமாற்றம் செய்த வழக்கில் சிக்கி சீரழித்து சிதைத்து சீர்குலைந்து சின்னா பின்ன மாகி அமலாக்க துறை ஆயிரம் கோடான கோடிகளை அபராதமாக விதித்து இருப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் பாவம்மா தமிழக மக்கள்